கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வா 1
வாக்கி 1
வாக்குடை 1
வாக்கும் 2
வாகம் 1
வாகினி 1
வாகு 2
வாகை 3
வாங்கு 1
வாங்கே 1
வாச்சியங்கட்குப்பொது 1
வாச்சியம் 1
வாசம் 2
வாசமும் 1
வாசலும் 1
வாசவன் 1
வாசி 2
வாசிக்கு 1
வாசிகை 1
வாசியும் 1
வாஞ்சை 2
வாட்கோரை 1
வாட்கோல் 1
வாடல் 1
வாடவம் 1
வாடை 3
வாணகையே 2
வாணி 2
வாணியும் 1
வாதம் 1
வாதனம் 1
வாதாசனம் 1
வாதாயனம் 1
வாதி 1
வாதுவருடன் 1
வாதுவரே 1
வாதை 1
வாமம் 4
வாமமும் 1
வாமன் 1
வாமனம் 1
வாய் 2
வாய்க்கண் 1
வாய்க்கால் 1
வாய்த்த 1
வாய்த்தது 1
வாய்த்தல் 1
வாய்த்தீமை 1
வாய்ந்த 8
வாய்ந்தபதி 1
வாய்ந்தவரே 1
வாய்ந்தனவே 1
வாய்ப்பு 1
வாய்ப்புள் 1
வாய்மை 1
வாய்மைசெயல் 1
வாய்மையும் 2
வாய்வதொர் 1
வாய 1
வாயசம் 1
வாயில் 4
வாயிலர் 1
வாயிலும் 1
வாயுசகன் 1
வாயும் 1
வாயுவும் 1
வாயுவுமே 1
வாயே 1
வார் 10
வார்கிறியே 1
வார்த்தையர் 1
வார்த்தையும் 1
வாரண 1
வாரணகேதனன் 1
வாரணம் 6
வாரணமும் 1
வாரணன் 1
வாரம் 4
வாரமும் 1
வாராகரம் 1
வாரி 9
வாரிசம் 1
வாரித்தல் 1
வாரிய 1
வாரியும் 2
வாரிவை 1
வாருண்டகம் 1
வாருணம் 1
வாருதலே 1
வாரும் 1
வால் 6
வால்கீழ் 1
வாலதி 1
வாலாமை 1
வாலிய 1
வாலுகம் 1
வாலுவரும் 1
வாலேபம் 1
வாலேபமூர்பெற்றியள் 1
வாவி 6
வாவுதலும் 1
வாழ் 5
வாழ்க்கை 1
வாழ்க 1
வாழ்த்துதலே 1
வாழ்த்தே 1
வாழ்தரவருநாள் 1
வாழ்வு 1
வாழவந்தோன் 1
வாழி 1
வாழும் 2
வாழை 2
வாள் 10
வாள்வரிமா 1
வாளமும் 1
வாளாமை 1
வாளி 2
வாளியின் 1
வாளியும் 2
வாளும் 1
வான் 7
வான 1
வானதி 1
வானம் 3
வானம்பாடி 1
வானமுடன் 1
வானமுமே 1
வானரம் 3
வானவர்நாயகி 1
வானவரம்பன் 1
வானவன் 1
வானவில் 1
வானி 4
வானீரம் 1
வானேறு 1
வானோர் 1
வா (1)
உரைசெய் விளித்தல் உளைதலே கூவல் வா என்றலுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/1
வாக்கி (1)
ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/2
வாக்குடை (1)
வாக்குடை மங்கையர் காதல் இடைச்சொல்லும் மாதர் என்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/3
வாக்கும் (2)
முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/2
வாயே விடமும் வருவாயும் வாய்மையும் வாக்கும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/3
வாகம் (1)
பரி அயமும் தூசி அச்சுவம் வாகம் பகர் கந்துகம் – 4.விலங்கின்பெயரியல்:4 6/3
வாகினி (1)
தோற்றும் பதாதி பதாகினி யூகம் தொடர் வாகினி
மாற்றும் படை பாடி வானி அநிகம் வரூதினியே – 3.மக்கள்பெயரியல்:3 45/3,4
வாகு (2)
வைத்த புயம் மொய்ம்பு தோள் வாகு பாணி வலிய அத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 53/1
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/3
வாகை (3)
யாண்டும் புனைவது வாகை அம் போது என்று இயம்பினரே – 5.மரப்பெயரியல்:5 33/4
வலம் கொற்றம் ஆடல் விசையம் புகல் வயம் வாகை வென்றி – 8.பண்புப்பெயரியல்:8 22/1
வன் திறல் வென்றி அனைத்தும் முயற்சியும் வாகை என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/4
வாங்கு (1)
தடவு வணர் வாங்கு கோட்டம் குலாவல் குரங்கல் தட்டு – 8.பண்புப்பெயரியல்:8 2/1
வாங்கே (1)
வாங்கே வளைவும் அழைத்தலும் மண்ணை இளமையுடன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/2
வாச்சியங்கட்குப்பொது (1)
மருவிய வாச்சியங்கட்குப்பொது என்பர் வல்லவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/4
வாச்சியம் (1)
நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3
வாசம் (2)
படி புட்டகம் தூசு ஒலியல் வாசம் பரிவட்டம் பட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/1
வாசம் இடமும் மணமும் துகிலும் மலர்க்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/4
வாசமும் (1)
கன்றும் புதுமை நிலையின்மை வாசமும் கச்சும் வம்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/3
வாசலும் (1)
மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/1
வாசவன் (1)
பரம் திகழ் வாசவன் ஆகண்டலன் பாகசாதனன் – 1.தெய்வப்பெயரியல்:1 12/2
வாசி (2)
குரகதம் வாசி இவுளி சயிந்தவம் கோடகம் மா – 4.விலங்கின்பெயரியல்:4 6/1
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/2
வாசிக்கு (1)
ஏறு அம்பலம் பணை மந்திரம் வாசிக்கு இயல் பந்தியே – 2.இடப்பெயரியல்:2 28/4
வாசிகை (1)
மாலும் சிகழிகை வாசிகை சூட்டோடு இலம்பம் நுதல் – 5.மரப்பெயரியல்:5 35/1
வாசியும் (1)
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/3
வாஞ்சை (2)
கொள்ளும் நசை வாஞ்சை ஆதரவு ஆசை கொடியபற்றாம் – 3.மக்கள்பெயரியல்:3 23/3
ஆதரம் காமம் பற்று ஆசை நசை வாஞ்சை ஆர்வம் இச்சை – 8.பண்புப்பெயரியல்:8 27/1
வாட்கோரை (1)
செவ்விய தெர்ப்பை செருந்தி வாட்கோரை திருந்திழையே – 5.மரப்பெயரியல்:5 26/4
வாட்கோல் (1)
எய்கோல் எழுதுகோல் மத்திகை வாட்கோல் எனல் புரிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/4
வாடல் (1)
வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/2
வாடவம் (1)
வழுவில் சுவலன் முளரி அழல் வாடவம் மடங்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 32/2
வாடை (3)
வாடை வடந்தை வடகாற்று கொண்டல் கீழ்காற்று மற்றும் – 1.தெய்வப்பெயரியல்:1 30/1
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல் – 2.இடப்பெயரியல்:2 22/3
வரு பவனம் நாடு வீடு கால் வாடை வடந்தை தெரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/3
வாணகையே (2)
வன் திறம் கூறுபாடு ஊக்கம் இசைத்திறம் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/4
வலித்த நுவணை தினை பிண்டியும் நூலும் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/4
வாணி (2)
சாதன் அன்னக்கொடியோன் சம்பு வாணி வெண்தாமரைமேல்மாது – 1.தெய்வப்பெயரியல்:1 9/3
வேண்டிய வாணி கலைமகளும் கூத்தும் மென்மொழியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/1
வாணியும் (1)
முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/2
வாதம் (1)
ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல் – 1.தெய்வப்பெயரியல்:1 29/1
வாதனம் (1)
மடி துகில் கோடிகம் அம்பரம் வாதனம் சேலை உஞ்சம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/2
வாதாசனம் (1)
துன்னிய சக்கிரி வாதாசனம் தந்த சூகமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 23/4
வாதாயனம் (1)
புகன்ற வாதாயனம் காலதர் ஆகும் பொது பொதுஇல் – 2.இடப்பெயரியல்:2 26/2
வாதி (1)
ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/2
வாதுவருடன் (1)
புகல் வாதுவருடன் ஆதோரணர் ஆனைப்பாகர் பொற்பிற்கு – 3.மக்கள்பெயரியல்:3 27/1
வாதுவரே (1)
அகலா வலவரும் சூதரும் தேர்ப்பாகர் வாதுவரே
இகலார் பரிமாவடிப்போர் இரவலர் யாசகரோடு – 3.மக்கள்பெயரியல்:3 27/2,3
வாதை (1)
இடர் அஞர் வேதனை வாதை அரந்தை இடும்பை துன்பம் – 8.பண்புப்பெயரியல்:8 38/1
வாமம் (4)
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் – 3.மக்கள்பெயரியல்:3 50/2
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் – 8.பண்புப்பெயரியல்:8 18/3
அழகு சீர் சொக்கோடு அயில் வாமம் காந்தி அணி விடங்கம் – 8.பண்புப்பெயரியல்:8 20/1
வாமம் குறங்கு இடப்பாகம் குறளும் வனப்பும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/4
வாமமும் (1)
இடமே விசாலமும் வாமமும் மூவகையாம் இடமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/1
வாமன் (1)
வாமன் சுகதன் அறவன் ததாகதன் மாமுனிவன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/3
வாமனம் (1)
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/3
வாய் (2)
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு மருங்கு வழி – 2.இடப்பெயரியல்:2 36/1
சென்றாய மூக்கும் இதன் வாய் அலகு சிறை குரலோடு – 4.விலங்கின்பெயரியல்:4 34/3
வாய்க்கண் (1)
கலினமும் நல்ல கறுழும் குதிரை வாய்க்கண் கயிறே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/4
வாய்க்கால் (1)
கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4
வாய்த்த (1)
வாய்த்த உவாவே இளமை கடல் உவா மாதங்கம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/3
வாய்த்தது (1)
எனலாகும் கையாறு ஒழுக்காறு ஆகும் வாய்த்தது ஒன்றே – 8.பண்புப்பெயரியல்:8 48/4
வாய்த்தல் (1)
பரிந்தறல் வாய்த்தல் கிடைத்தல் பயத்தலும் எய்தலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/4
வாய்த்தீமை (1)
வாய்த்தீமை கௌவை அலர் அம்பல் ஏச்சு வடுமொழி ஆம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/1
வாய்ந்த (8)
மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம் – 2.இடப்பெயரியல்:2 23/2
வாய்ந்த குணுங்கர் கவுண்டர் கனகதர் வங்கர் புல்லர் – 3.மக்கள்பெயரியல்:3 16/1
மன்கார் கடுகு கடிப்பகை ஐயவி வாய்ந்த வள்ளை – 5.மரப்பெயரியல்:5 25/3
வருணம் புகலில் அரத்தம் துவர் துப்பு வாய்ந்த செக்கர் – 8.பண்புப்பெயரியல்:8 15/1
வாய்ந்த வரன்றல் தெரிதல் உவளித்தல் வாய்மைசெயல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/1
வாய்ந்த தொகுதி கலனை வினை மேகம் வல்லாயுதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/2
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/3
வாய்ந்த இரதி ஆம் பித்தளை மாரன் மடந்தை இபம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/2
வாய்ந்தபதி (1)
வாய்ந்தபதி சேரன் சேரலன் வானவரம்பன் பொன்னே – 3.மக்கள்பெயரியல்:3 8/4
வாய்ந்தவரே (1)
மற்றும் அவையவம் அங்கம் உறுப்பு என்பர் வாய்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 62/4
வாய்ந்தனவே (1)
வைப்பு ஆம் பலாசம் பசுமையும் சாமளம் வாய்ந்தனவே – 8.பண்புப்பெயரியல்:8 16/4
வாய்ப்பு (1)
வண்மை கொழுமை செழுமை யாணர் மல்லல் வாய்ப்பு வளம் – 8.பண்புப்பெயரியல்:8 55/1
வாய்ப்புள் (1)
தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள்
ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/3,4
வாய்மை (1)
அந்தம்இல் வாய்மை சரதம் திடம் உண்மை ஆணையுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/4
வாய்மைசெயல் (1)
வாய்ந்த வரன்றல் தெரிதல் உவளித்தல் வாய்மைசெயல்
ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/1,2
வாய்மையும் (2)
வாயே விடமும் வருவாயும் வாய்மையும் வாக்கும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/3
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/4
வாய்வதொர் (1)
வாய்வதொர் தீபம் விளக்கும் பல் தீபமும் மல் வளம் மல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/2
வாய (1)
வாய நறவம் மது மணம் நாற்றம் வழி இடம் சேய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/3
வாயசம் (1)
கருமகள் காரி கொடி வாயசம் காகம் கார்க்கரடம் – 4.விலங்கின்பெயரியல்:4 29/1
வாயில் (4)
இகலும் துவாரமும் வாரியும் தோட்டியும் வாயில் என்பர் – 2.இடப்பெயரியல்:2 32/2
கடை முடிவு ஆவணம் வாயில் கடை ஆம் களி செருக்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/3
மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/1
வந்த மடுவும் தரணியும் வட்டமும் வாயில் ஒன்று – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/2
வாயிலர் (1)
மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 17/2
வாயிலும் (1)
ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் – 8.பண்புப்பெயரியல்:8 52/2
வாயுசகன் (1)
எரி வாயுசகன் தூமகேது சுகி தழலே – 1.தெய்வப்பெயரியல்:1 31/4
வாயும் (1)
கான் அறா மலர் திருமுக சோதியும் கயிரவ துவர் வாயும்
மோனமாகிய வடிவமும் மார்பமும் முத்திரை திருக்கையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/2,3
வாயுவும் (1)
தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/4
வாயுவுமே (1)
வல பவமானன் கால் கூதிர் வங்கூழ் காற்று வாயுவுமே – 1.தெய்வப்பெயரியல்:1 29/4
வாயே (1)
வாயே விடமும் வருவாயும் வாய்மையும் வாக்கும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/3
வார் (10)
காணும் குசம் சம்பரம் தீர்த்தம் வார் புட்கரம் அமுதம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/1
வருபுனல் தீர்த்திகை ஆபகை மா துனி வார் குடிஞை – 2.இடப்பெயரியல்:2 12/3
மணி நூபுரமோடு அரவம் பரிபுரம் வார் ஞெகிழம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/1
வல்லகி தந்திரி வீணை விபஞ்சிதம் வார் கருவி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/1
இழைதரு வள் வகிர் வார் ஆகும் பாசம் நாணே கயிறு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/1
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல் – 8.பண்புப்பெயரியல்:8 10/1
வை ஆகும் புல் கூர்மை வைக்கோலும் வள் வலி வார் கூர்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/1
வார் புனல் நேர்மை நெடுமை கச்சு ஆம் மல்லல் வன்மை வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/2
தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2
எற்றும் வெடியே வெருவுதல் வெள் இடி வார் பனியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/2
வார்கிறியே (1)
வாரி பிகுவை செலவு வதி வழி வார்கிறியே – 2.இடப்பெயரியல்:2 35/4
வார்த்தையர் (1)
மருவும் உழவர் சதுர்த்தர் வார்த்தையர் மண்புதல்வர் – 3.மக்கள்பெயரியல்:3 13/2
வார்த்தையும் (1)
வந்தியல் கூற்றும் இசையும் வசனமும் வார்த்தையும் சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/3
வாரண (1)
வாரணன் வாரண போரில் வென்றோன் என் வழித்துணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/4
வாரணகேதனன் (1)
வாரணகேதனன் குன்றெறிந்தோன் மயிலூர்தி கந்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 7/1
வாரணம் (6)
வாரணம் சரம் ஒற்பவமே இரதி மலைவிலங்கு – 4.விலங்கின்பெயரியல்:4 4/2
குக்குடம் வாரணம் சேவல் உயர் கோழி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/2
குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து – 4.விலங்கின்பெயரியல்:4 36/3
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/2
தரந்தரு கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் சட்டை அங்கி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/3
பொய்யிலா வாரணம் கோழி சங்கு ஆனை தடை கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/1
வாரணமும் (1)
மறுத்த சுலாவலே சுற்றுதல் வாரித்தல் வாரணமும்
குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/3,4
வாரணன் (1)
வாரணன் வாரண போரில் வென்றோன் என் வழித்துணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/4
வாரம் (4)
பற்பல வாரம் கடம் சாரல் மால் வரை பக்கம் என்னே – 2.இடப்பெயரியல்:2 7/4
வரம்பு வரை கூலம் பாரம் தீரம் பாகு வாரம் கரை – 2.இடப்பெயரியல்:2 11/3
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/2
வாரம் கரை சாரல் அன்பு கிழமை செவ்வாரம் வைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/1
வாரமும் (1)
புரிவும் நாரும் அன்பும் ஈரமும் வாரமும் பொங்களியும் – 8.பண்புப்பெயரியல்:8 28/1
வாராகரம் (1)
வாராகரம் பாருடை உவா வேலை மகோததி நீர் – 2.இடப்பெயரியல்:2 10/1
வாரி (9)
வனம் உதகம் தோயம் அப்பு அம்பு வாரி வருணம் அம் ஆம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/1
பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/3
வருணம் புணரி மகராலையம் வீரை வாரி உப்பே – 2.இடப்பெயரியல்:2 9/4
வாரி தகைப்புடன் கோட்டையும் ஆகும் மதிலுறுப்பு – 2.இடப்பெயரியல்:2 31/2
வாரி பிகுவை செலவு வதி வழி வார்கிறியே – 2.இடப்பெயரியல்:2 35/4
அளிதரு வாரி கபாடம் புதவு இவையாம் கதவு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/2
வாரி புதவு வருவாய் கடல் நீர் மதில் வழிநூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/2
செம்மல் பழம்பூ பெருமை மகன் வாரி செப்பில் இறை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/1
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2
வாரிசம் (1)
முது வனசம் கஞ்சம் வாரிசம் பற்மம் முளரி என்னே – 5.மரப்பெயரியல்:5 30/4
வாரித்தல் (1)
மறுத்த சுலாவலே சுற்றுதல் வாரித்தல் வாரணமும் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/3
வாரிய (1)
வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலை தேர் – 3.மக்கள்பெயரியல்:3 63/1
வாரியும் (2)
வயங்கும் பிராறும் வழாறு நிறைபுனல் வாரியும் ஆம் – 2.இடப்பெயரியல்:2 15/2
இகலும் துவாரமும் வாரியும் தோட்டியும் வாயில் என்பர் – 2.இடப்பெயரியல்:2 32/2
வாரிவை (1)
மறைதகு பட்டிகை வாரிவை கச்சு வரிமுலையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/4
வாருண்டகம் (1)
வாருண்டகம் சிம்புள் சாதகமே வானம்பாடி என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 25/3
வாருணம் (1)
பேர் ஆழி வாருணம் அன்னவம் இன்னும் பெருவெள்ளமே – 2.இடப்பெயரியல்:2 10/4
வாருதலே (1)
மறித்தும் வரண்டல் கொழித்தல் வரன்றலும் வாருதலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/4
வாரும் (1)
வாரும் களைஞர் கடையர் உழவர் வரு கம்பளர் – 3.மக்கள்பெயரியல்:3 40/2
வால் (6)
துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் – 4.விலங்கின்பெயரியல்:4 19/2
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை – 8.பண்புப்பெயரியல்:8 16/2
வடித்தாரை வால் ஆதி வீதி நேர்ஓடலே மண்டிலமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/3
வால் ஆகும் தூய்மை இளமை மிகுதி மறம் கொலையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/1
பண்ணியம் அங்காடி பாகல் வால் வானி படங்கு கொடி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/2
வால்கீழ் (1)
தோன்றிய வால்கீழ் வெருகம் மஞ்சு ஆகும் முதுகு தும்பிக்கு – 4.விலங்கின்பெயரியல்:4 19/1
வாலதி (1)
துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
வாலாமை (1)
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் – 8.பண்புப்பெயரியல்:8 54/3
வாலிய (1)
வாலிய துத்தியொடு உத்தி படப்பொறி மாகரளம் – 4.விலங்கின்பெயரியல்:4 24/2
வாலுகம் (1)
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே – 2.இடப்பெயரியல்:2 15/4
வாலுவரும் (1)
வம்பர் அதிதி புதியோர் நொதுமலர் வாலுவரும்
தம்பம்இல் கூவியர் பாகி தவசியார் அட்டர் தம்மை – 3.மக்கள்பெயரியல்:3 18/1,2
வாலேபம் (1)
கத்தபம் வேசரி கோகு வாலேபம் கழுதை கரம் – 4.விலங்கின்பெயரியல்:4 10/1
வாலேபமூர்பெற்றியள் (1)
மற்றும் கலதி கரடக்கொடிமங்கை வாலேபமூர்பெற்றியள்
கேட்டையும் சேட்டையும் மூதேவி பேர் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 21/3,4
வாவி (6)
ஒழிவுஇல் நளினி சலதரம் வாவி உவளகமே – 2.இடப்பெயரியல்:2 13/4
குழல் ஆம் மயிர் வேய்ங்குழல் ஆவி வாவி புகை உயிர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/1
மணந்ததொர் சூழி முகபடாம் வாவி வயா வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/1
இழிந்த நளினி பண் வாவி இயல் இயல் சாயல் தமிழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/2
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/2
வந்த பிரியம் அதரம் சலதரம் வாவி புயல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/2
வாவுதலும் (1)
வழுவில் இகுத்தல் குயிற்றல் குதித்தல் மேல் வாவுதலும்
தழுவிய பாய்தல் உகள்தல் கடத்தலும் தாண்டல் கண்ணே – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/3,4
வாழ் (5)
மன்னும் இறவுளர் குன்றுவர் கானவர் வாழ் குறிஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 36/3
வல்லியம் சித்திரகாயம் வியாக்கிரம் வாழ் வயமா – 4.விலங்கின்பெயரியல்:4 2/2
வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/3
வாழ் சிறுகாலம் முடுப்பாரி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/3
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/3
வாழ்க்கை (1)
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே – 2.இடப்பெயரியல்:2 20/4
வாழ்க (1)
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2
வாழ்த்துதலே (1)
மல்கும் பரசல் வழுத்துதல் போற்றுதல் வாழ்த்துதலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/4
வாழ்த்தே (1)
செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/2
வாழ்தரவருநாள் (1)
வரை தரும் ஊழி மடங்கல் உகம் ஆயுள் ஆயுகம் வாழ்தரவருநாள்
நான்முகனாள் அது கற்பம் சாற்றுவரே – 1.தெய்வப்பெயரியல்:1 39/3,4
வாழ்வு (1)
என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/2
வாழவந்தோன் (1)
காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலை தமிழ் தேர் – 5.மரப்பெயரியல்:5 36/1
வாழி (1)
மாதே மகரம் இராசி சுறா காதல் வாழி என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/1
வாழும் (2)
வாழும் எயில் சுற்று காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி – 2.இடப்பெயரியல்:2 30/3
வாழும் முளவுமா சல்லியம் நவ்வி மறி அருணம் – 4.விலங்கின்பெயரியல்:4 11/2
வாழை (2)
வனையும் அரம்பையும் வாழை கலிகமும் வன்னி சமி – 5.மரப்பெயரியல்:5 11/2
கதலிகை வாழை துகிற்கொடி காதை மொழி கதையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/4
வாள் (10)
நைதரு நாட்டம் கடுத்தலை கண்டகம் நாந்தகம் வாள்
ஐய உவணி நவிர் கோணம் இன்னும் அசி கண்டமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/3,4
தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 18/2
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/3
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள்
கை சார்பு ஒழுக்கம் சிறுமை படைக்கை கரமும் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/3,4
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சி பண் வாள்
பாடு படுதல் பெருமை ஏழாமிடம் பக்கம் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/2,3
கண்டம் கழுத்து திரை வாள் அவனி கவசம் துண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/3
நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3
உய்ய பருந்து நிறைவு நீர் தீர்த்தம் வாள் வானமுடன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/2
வங்கம் பவுறி வழுதுணை வெள்ளீயம் வஞ்சம் பொய் வாள்
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/3,4
நேர்செய் வட்டிகை வேணு வாள் மூங்கிலுடன் வில்லும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/3
வாள்வரிமா (1)
வயமிகுமா வயப்போத்து நகாயுதம் வாள்வரிமா
உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 1/3,4
வாளமும் (1)
ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 1/4
வாளாமை (1)
தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/3
வாளி (2)
வரி கணை ஆசுகம் கோல் கங்கபத்திரம் வாளி அம்பு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/2
வாளி சுற்றோட்டமும் ஆசுகமும் சோனை வாளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/3
வாளியின் (1)
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/3
வாளியும் (2)
எடுத்ததோர் சாரியும் வாளியும் மாதியும் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/4
வாளி சுற்றோட்டமும் ஆசுகமும் சோனை வாளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/3
வாளும் (1)
கணம்தரு வாளும் சுரிகையும் முள்ளும் ஆம் கண்டகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/4
வான் (7)
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/1
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல் – 1.தெய்வப்பெயரியல்:1 40/2
குரு விறல் அண்ணல் வியன் வான் பெருமை குறுமை வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 6/2
வான் அம்புதமும் வலியும் பெருமையும் வானமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/4
கறங்கல் சுழற்றி வளைதடி பேயொலி கம் தலை வான்
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/2,3
வடி மதுவும் ஆம் மலை திசை வான் அது மாதிரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/4
அகம் புறமல்லது வான் மா அகப்பொருள் பாவம் இல்லம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/1
வான (1)
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/1
வானதி (1)
மிசைவரு சானவி வானதி பாகீரதி விமலை – 1.தெய்வப்பெயரியல்:1 24/3
வானம் (3)
மாகம் ககனம் வெளி அந்தரம் அண்டம் வானம் மங்குல் – 1.தெய்வப்பெயரியல்:1 27/1
போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/3
அந்தம்இல் ஈரப்பலா வயிரம் வானம் ஆசினி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/3
வானம்பாடி (1)
வாருண்டகம் சிம்புள் சாதகமே வானம்பாடி என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 25/3
வானமுடன் (1)
உய்ய பருந்து நிறைவு நீர் தீர்த்தம் வாள் வானமுடன்
ஐதரு பாண்டமுகமும் ஆம் அல்லி தாது ஆம்பல் அல்லி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/2,3
வானமுமே (1)
வான் அம்புதமும் வலியும் பெருமையும் வானமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/4
வானரம் (3)
பெறும் மற்கடம் கவி வானரம் கீசம் பிலவங்கம் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/2
பரி பகை செந்நெற்கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/4
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/4
வானவர்நாயகி (1)
திசைபுகழ் வானவர்நாயகி இந்திரன்தேவி புலோமசை – 1.தெய்வப்பெயரியல்:1 24/1
வானவரம்பன் (1)
வாய்ந்தபதி சேரன் சேரலன் வானவரம்பன் பொன்னே – 3.மக்கள்பெயரியல்:3 8/4
வானவன் (1)
போந்தடர்கண்ணியன் வானவன் கொல்லி பொருனைமன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 8/2
வானவில் (1)
எய்யும் விசையன்வில் காண்டீபம் வானவில் இந்திரற்கே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/4
வானி (4)
மாற்றும் படை பாடி வானி அநிகம் வரூதினியே – 3.மக்கள்பெயரியல்:3 45/4
பரந்தரு குப்பாயம் மெய்ப்பை என் வானி படங்கு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/4
வரைந்த எழினி படாம் ஆம் வெளியடை வானி துகில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/2
பண்ணியம் அங்காடி பாகல் வால் வானி படங்கு கொடி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/2
வானீரம் (1)
மருது ஆம் அருச்சுனம் வானீரம் வஞ்சுளம் வஞ்சி என்னே – 5.மரப்பெயரியல்:5 2/4
வானேறு (1)
இவர் உருமு செல் இகுளே அசனி வானேறு இடியே – 1.தெய்வப்பெயரியல்:1 41/4
வானோர் (1)
மதி அமுதாசனர் வானோர் விபுதர் இலேகர் வரர் – 1.தெய்வப்பெயரியல்:1 15/1