Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூகம் 2
யூதம் 1
யூபம் 3
யூபமும் 1

யூகம் (2)

தோற்றும் பதாதி பதாகினி யூகம் தொடர் வாகினி – 3.மக்கள்பெயரியல்:3 45/3
படிரும் பெயர் யூகம் படைக்கை வகுத்தல் என மதியே – 3.மக்கள்பெயரியல்:3 46/4

மேல்

யூதம் (1)

கூட்டம் குழுத்திரள் யூதம் எப்பாற்குமாம் கோடு மருப்பு – 4.விலங்கின்பெயரியல்:4 20/2

மேல்

யூபம் (3)

அடு களிறு ஆர் வெளில் ஆளானம் யூபம் வேள்வித்தறி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/3
யூபம் மகம் வேள்வி போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/2
ஓட்டும் படைக்கை கவந்தம் வேள்வித்தறி யூபம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/4

மேல்

யூபமும் (1)

உடற்குறை அட்டை கவந்தமும் யூபமும் ஆம் குணுங்கு – 3.மக்கள்பெயரியல்:3 49/1

மேல்