கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யா 1
யாகம் 1
யாகிரணி 1
யாசகரோடு 1
யாண்டும் 2
யாணர் 3
யாது 1
யாதுதானர் 1
யாப்பு 2
யாமம் 2
யாமமும் 1
யாமளி 1
யாமினி 1
யாவும் 8
யாவும்கடிந்தவர் 1
யாவையும் 1
யாழ் 2
யாழ்க்கண் 1
யாழில் 1
யாழின் 1
யாளி 1
யானம் 1
யானை 5
யானையும் 3
யா (1)
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3
யாகம் (1)
தாபம் இலோமம் கிருதுவோடு எச்சம் யாகம் இட்டி – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/1
யாகிரணி (1)
அணங்கு சூர் சூர்மகள் வஞ்சனி யோகினி யாகிரணி
வணங்கும் வலவை இடாகினி சண்பனி மாயவளே – 1.தெய்வப்பெயரியல்:1 26/3,4
யாசகரோடு (1)
இகலார் பரிமாவடிப்போர் இரவலர் யாசகரோடு
அகலாத பாடகர் பட்டர் பரிசிலோர் ஆம் என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 27/3,4
யாண்டும் (2)
யாண்டும் புனைவது வாகை அம் போது என்று இயம்பினரே – 5.மரப்பெயரியல்:5 33/4
அன்றியும் ஆங்குடன் யாண்டும் இடத்து ஐயம் ஆம் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/4
யாணர் (3)
எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு – 8.பண்புப்பெயரியல்:8 20/2
வண்மை கொழுமை செழுமை யாணர் மல்லல் வாய்ப்பு வளம் – 8.பண்புப்பெயரியல்:8 55/1
தோய்ந்த வளமை புதுமையும் யாணர் துடியிடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/4
யாது (1)
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3
யாதுதானர் (1)
யாதுதானர் அரக்கர் இராக்கதரே – 1.தெய்வப்பெயரியல்:1 16/4
யாப்பு (2)
நிறுத்த தொடர்பு தொடுத்தல் யாப்பு ஆர்த்தலே நீள் வலித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/1
போற்றிய யாப்பு தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/2
யாமம் (2)
இந்து செல் யாமம் விபாவரி நத்தம் இரவும் அல்லே – 1.தெய்வப்பெயரியல்:1 37/4
பட்டதொர் சாமம் பசுமை மறை யாமம் பால்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/4
யாமமும் (1)
சந்தித்த யாமமும் சாமம் தினம் திவசம் பகல் எல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/1
யாமளி (1)
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே – 1.தெய்வப்பெயரியல்:1 22/4
யாமினி (1)
முந்துற்ற யாமினி எல்லி நிசா நிசி முந்தும் அல்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/3
யாவும் (8)
கைத்தலம் யாவும் கரம் குடங்கை அகங்கை அங்கை பரம் – 3.மக்கள்பெயரியல்:3 53/2
வரு குழலோடு சிகழிகை யாவும் மயிர்முடி ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 60/3
நசையில் இரண்டு ஒழித்து யாவும் பெண்பால் அளகு அல்ல நன்கே – 4.விலங்கின்பெயரியல்:4 33/4
மருந்து என்பர் புல்லும் மரம் முதல் யாவும் வரு பகன்றை – 5.மரப்பெயரியல்:5 27/2
பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை – 8.பண்புப்பெயரியல்:8 8/2
என்று இவை யாவும் பொருந்துதல் ஆகும் கலாவல் துழா – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/2
கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/4
முற்றுதல் காழ்கோடல் சூழ்போதல் யாவும் முடிவெய்தலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1
யாவும்கடிந்தவர் (1)
காய்ந்தவர் கோபம்துறந்தவர் யாவும்கடிந்தவர் மெய்வாய்ந்தவர் – 3.மக்கள்பெயரியல்:3 1/1
யாவையும் (1)
தோற்றிய யாவையும் முன்னிலைக்கு ஆம் அசைச்சொல் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/4
யாழ் (2)
நல்ல அறுசலம் கோடபதி கின்னரம் யாழ் அது என் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/2
நேர்ந்த கருவி தொடர்பு யாழ் பல்லியம் நீள் கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/1
யாழ்க்கண் (1)
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4
யாழில் (1)
ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/4
யாழின் (1)
யாழின் மொழியாய் இரலை புல்வாய் கலை ஏறு என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 11/4
யாளி (1)
இயல் மிருகாபதி யாளி மடங்கல் கண்டீரவத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 1/1
யானம் (1)
தொள்ளம் பஃறி மதலை யானம் அம்பி தோணி வங்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/2
யானை (5)
யானை கடிவை புகர்முகம் தோல் கும்பி உம்பல் இபம் – 4.விலங்கின்பெயரியல்:4 3/1
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 19/3
தடமே பெருமை வளைவு சுனை யானை தண்டம் வெற்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/2
கைதரு புட்கரம் யானை துதிக்கை தலை கமலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/1
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டு சிறந்ததோர் புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/1
யானையும் (3)
அல்கும் அறுகு புழைக்கையும் யானையும் ஆளி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 2/4
யானையும் கன்னலும் வேயும் கொறுக்கச்சியும் வேழம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/2
வள்ளை ஒரு பாட்டு ஒரு கொடி யானையும் வண்டும் தும்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/2