Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோகி 1
மோடு 2
மோத்தை 1
மோதகம் 1
மோதிரம் 2
மோர் 1
மோழை 2
மோனமாகிய 1
மோனை 1

மோகி (1)

முருகு விளம்பி அளி சிக்கரம் சாதி மோகி கள்ளே – 6.பல்பொருள்பெயரியல்:6 18/4

மேல்

மோடு (2)

ஏலும் உவணமுடன் மோடு துங்கம் இவை உயர்வே – 2.இடப்பெயரியல்:2 37/4
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு – 8.பண்புப்பெயரியல்:8 8/3

மேல்

மோத்தை (1)

தக்க உதள் செச்சை மோத்தை வெள்ளேற்றை தரு மறியே – 4.விலங்கின்பெயரியல்:4 9/1

மேல்

மோதகம் (1)

மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை – 6.பல்பொருள்பெயரியல்:6 15/2

மேல்

மோதிரம் (2)

அரும்பு சுடர் ஆழி மோதிரம் ஆம் பேரணிகலமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/3
தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/3

மேல்

மோர் (1)

உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/3

மேல்

மோழை (2)

ஓதினர் கஞ்சியும் காடியும் மோழை என்று ஒண்ணுதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 15/4
பொழிதரு மோழை ஆம் காடியும் கஞ்சியும் ஒல்லை சிறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/2

மேல்

மோனமாகிய (1)

மோனமாகிய வடிவமும் மார்பமும் முத்திரை திருக்கையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/3

மேல்

மோனை (1)

இலகிய மோனை துடக்கம் முதல் இவை தோற்றம் முடி – 8.பண்புப்பெயரியல்:8 54/2

மேல்