கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மேக்கு 1
மேகம் 8
மேகமும் 1
மேகலை 2
மேடு 1
மேதகு 1
மேதி 1
மேதினி 1
மேதினியோர் 1
மேம்படுமே 1
மேம்பாடு 3
மேய 1
மேரு 2
மேல் 9
மேல்காற்று 1
மேலணிமாலை 1
மேலாம் 1
மேலும் 3
மேலுலகம் 1
மேவல் 1
மேவிய 2
மேவினரும் 1
மேவு 1
மேவும் 4
மேழகம் 1
மேற்குலத்தோர் 1
மேற்கோடல் 1
மேற்கோள் 1
மேற்சேறல் 1
மேற்போர்வை 1
மேற்றிகழ் 1
மேற்றிரள் 1
மேனி 3
மேக்கு (1)
மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை – 2.இடப்பெயரியல்:2 37/1
மேகம் (8)
மேகம் செறி ககுபம் திசை வம்பல் விசும்பு உலகே – 1.தெய்வப்பெயரியல்:1 27/4
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம் – 1.தெய்வப்பெயரியல்:1 40/1
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/3
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4
மால் ஆம் திருமால் கருநிற மேகம் வளி மயக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/2
குணம் தரு மேகம் பனித்தல் மழைபொழிதல் கொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/3
வாய்ந்த தொகுதி கலனை வினை மேகம் வல்லாயுதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/2
ஏதம்இல் மேகம் செறிவும் முத்தக்காசு அராகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/3
மேகமும் (1)
கந்தரம் ஆகும் மலை முழைஞ்சும் மேகமும் கழுத்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/2
மேகலை (2)
தணியும் மனவு பருமம் கலை மேகலை சமமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/4
உதவு பருமம் கலனை உயர்ச்சி ஒளிர் மேகலை
இதவிய ஆவே பசு மரை ஆச்சா இரக்கம் இசை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/2,3
மேடு (1)
கரு நடு மேடு கருப்பம் கருப்பொருள் கண்டுகொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/4
மேதகு (1)
மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே – 2.இடப்பெயரியல்:2 36/4
மேதி (1)
எருமை காரான் மேதி காரசமே மயிடம் கவரி – 4.விலங்கின்பெயரியல்:4 8/1
மேதினி (1)
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் – 2.இடப்பெயரியல்:2 1/3
மேதினியோர் (1)
மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டு இந்த மேதினியோர்
தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/1,2
மேம்படுமே (1)
வேதியன் சொற்ற உரிச்சொல் பனுவலும் மேம்படுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/4
மேம்பாடு (3)
ஆர்க்கும் கயவுடன் மேம்பாடு சாயல் சால்பு ஆம் மென்மையே – 8.பண்புப்பெயரியல்:8 11/4
ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/3
சீர்த்தி ஒளி இசை மீக்கூறு மேம்பாடு சீரொடு ஒண்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/2
மேய (1)
மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு – 4.விலங்கின்பெயரியல்:4 16/1
மேரு (2)
பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/3
அறம்செய் சுரர்மலை பொன்மலை மேரு வரன்சிலையே – 2.இடப்பெயரியல்:2 5/4
மேல் (9)
மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை – 2.இடப்பெயரியல்:2 37/1
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல்
மதம்தரு கண்டிகை மாலை காசே காழ் வடம் கோவையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3,4
பொலம் நல் இலம்பகம் புல்லகம் ஆம் நுதல்பூண் சிரம் மேல்
விலகிய மாலை கரோடிகை ஆக விரும்பினரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/3,4
சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4
மெல்லிய காசு தவறு நவை பழி மேல் கசடு – 8.பண்புப்பெயரியல்:8 46/1
வழுவில் இகுத்தல் குயிற்றல் குதித்தல் மேல் வாவுதலும் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/3
திரண்டு அகன் மேல் வலம் பாரிடமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 91/2
விடர் மரம் கிள்ளை அனல் எனலாம் வன்னி மேல் பகடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/3
சயிந்தவம் உப்பு புரவி தலை மேல் தலைமை தலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/1
மேல்காற்று (1)
கோடை மேல்காற்று குளிர் பனிக்காற்று ஊதை கூதிரும் ஆம் – 1.தெய்வப்பெயரியல்:1 30/2
மேலணிமாலை (1)
மேலணிமாலை தொடலையும் கண்ணியும் வேண்டுவர் முன் – 5.மரப்பெயரியல்:5 35/2
மேலாம் (1)
மேலாம் பெருமை பழமை கண்ணேணியே வேட்கை புதன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/3
மேலும் (3)
மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே – 2.இடப்பெயரியல்:2 36/4
மேலும் வலாகம் பகமும் வண்டான நல் வெண்குருகும் – 4.விலங்கின்பெயரியல்:4 28/2
அகல்தரும் உம்பர் அமரரும் மேலும் அணி மிடறும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/2
மேலுலகம் (1)
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம்
கம் அம்பரம் மீ துறக்கம் விசும்பு உம்பர் உயர்நிலை – 1.தெய்வப்பெயரியல்:1 28/1,2
மேவல் (1)
இகலும் அமர்தலும் வீழ்தலும் மேவல் அணவல் எட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/2
மேவிய (2)
மேவிய சேடன் குமரன் இளையோன் பெயர் மெய்கற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 25/2
பல்லிய மேவிய பாடல் சங்கீதம் ஆம் பைங்கொடியே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/4
மேவினரும் (1)
நள்ளுநர் ஒல்லுநர் மேவினரும் தொடர்ந்தோர் – 3.மக்கள்பெயரியல்:3 31/2
மேவு (1)
விரைதரும் ஆடவர் ஆராடூஉ மகன் மைந்தன் மேவு புமான் – 3.மக்கள்பெயரியல்:3 32/1
மேவும் (4)
மேவும் மகிபன் மகிபதி கொற்றவன் வேந்தன் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 7/4
மேவும் மராளம் அரவு புயங்கம் வியாளம் அரா – 4.விலங்கின்பெயரியல்:4 22/3
மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டு இந்த மேதினியோர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/1
மேவும் உருத்தல் வெகுட்சியும் தோற்றமும் மெல்லியலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/4
மேழகம் (1)
தருவர் இதன் ஆண் கடா ஏழகம் மேழகம் தகரே – 4.விலங்கின்பெயரியல்:4 8/4
மேற்குலத்தோர் (1)
பனவர் புரிநூலர் மேற்குலத்தோர் வேதபாரகரே – 3.மக்கள்பெயரியல்:3 3/4
மேற்கோடல் (1)
என்றும் நடு தந்தி ஏறுதல் மேற்கோடல் இல்லலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/3
மேற்கோள் (1)
கொண்ட மேற்கோள் ஆகும் பூட்கை புனிறு ஈன்றணுமை வம்பே – 8.பண்புப்பெயரியல்:8 49/3
மேற்சேறல் (1)
வல்லி மேற்சேறல் ஒருபால் ஒரு பதி வஞ்சி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/4
மேற்போர்வை (1)
பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/3
மேற்றிகழ் (1)
மேற்றிகழ் காந்தருவம் கேயம் காமரம் மெல்லியலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/4
மேற்றிரள் (1)
கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 19/4
மேனி (3)
மொய்த்த கொந்து அளகபாரம் முகிழ் முலை தவள மேனி
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/3,4
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 48/4
வரு மலினம் மாசு வண்ணம் புகர் மேனி மாமை கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 17/3