Select Page

மெத்தை (2)

அடர் பொன் தளிமம் தவிசு அணை மெத்தை அணி சித்திரப்படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/2
காட்டும் தளிமம் அழகொடு மெத்தை கருது அமறல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/1

மேல்

மெய் (7)

கூர்ந்த முனைவர் அறவோர் உறுவர் மெய் குற்றமற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 1/3
குரம்பை உறுப்பு ஆகம் ஆக்கை மெய் ஆதாரம் கூடு உருவம் – 3.மக்கள்பெயரியல்:3 48/2
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/2
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2
கணி கணியான் வேங்கை காயம் மெய் ஆகாயம் கார்ப்பு மஞ்சே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/3
விதி செயல் மெய்ப்பாடு இலாஞ்சினை ஏவல் சூள் மெய் ஆணை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/3
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய்
துப்புஇல் அலகு மகிழ் காழ் படை எண் துடைப்பம் புள்வாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/2,3

மேல்

மெய்கற்றோர் (1)

மேவிய சேடன் குமரன் இளையோன் பெயர் மெய்கற்றோர்
நாவலர் மங்கலப்பாடகரோடு எட்டர் நல் கவிகள் – 3.மக்கள்பெயரியல்:3 25/2,3

மேல்

மெய்ப்பாடு (1)

விதி செயல் மெய்ப்பாடு இலாஞ்சினை ஏவல் சூள் மெய் ஆணை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/3

மேல்

மெய்ப்பை (1)

பரந்தரு குப்பாயம் மெய்ப்பை என் வானி படங்கு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/4

மேல்

மெய்யில் (1)

புரிதரு சித்திரம் ஏரண்டம் அத்திரி மெய்யில் பொய்யே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/1

மேல்

மெய்யுறை (1)

அரணம் தகைபாடி சாலிகை மெய்யுறை ஆசு கண்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/1

மேல்

மெய்வாய்ந்தவர் (1)

காய்ந்தவர் கோபம்துறந்தவர் யாவும்கடிந்தவர் மெய்வாய்ந்தவர்
ஐயர் முனிவர் உயர்ந்தவர் மாதவத்தில் – 3.மக்கள்பெயரியல்:3 1/1,2

மேல்

மெல் (3)

மெல் அதர் எக்கர் அறல் அயிர் நுண்மணல் வேலையுடன் – 2.இடப்பெயரியல்:2 17/1
வித்தகமான நகம் உகிர் அங்குலி மெல் விரல் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 53/3
மெல் இளம் கொம்பர் வளார் ஆம் உலவை தழை பயிர் கூழ் – 5.மரப்பெயரியல்:5 23/1

மேல்

மெல்கிய (1)

மெல்கிய அஃகல் அருகல் குறைதல் விகலம் குன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 12/1

மேல்

மெல்லம்புலம்பன் (1)

கண்டார்கள் மெல்லம்புலம்பன் துறைவன் கடல் சேர்ப்பனே – 3.மக்கள்பெயரியல்:3 39/4

மேல்

மெல்லிய (2)

மெல்லிய காசு தவறு நவை பழி மேல் கசடு – 8.பண்புப்பெயரியல்:8 46/1
மெல்லிய தந்திரியோடு எழால் ஆகும் நரம்பினிசை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/1

மேல்

மெல்லியல் (1)

மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/1

மேல்

மெல்லியலே (4)

விழைகொள் சகதி நுரம்பு பொல்லாக்குழி மெல்லியலே – 2.இடப்பெயரியல்:2 16/4
விஞ்சு கருந்தினை ஏனலும் செந்தினை மெல்லியலே – 5.மரப்பெயரியல்:5 22/4
மேற்றிகழ் காந்தருவம் கேயம் காமரம் மெல்லியலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/4
மேவும் உருத்தல் வெகுட்சியும் தோற்றமும் மெல்லியலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/4

மேல்

மெல்லென் (1)

மெல்லென் அரும்பு சினை சாலிகை கண்ணி வேண்டுவரே – 5.மரப்பெயரியல்:5 32/4

மேல்

மெலிவு (1)

தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2

மேல்

மெலிவே (1)

வெறிகொள் பழங்கண் முசிப்பு சிக்கம் தேம்பலும் மெலிவே – 8.பண்புப்பெயரியல்:8 45/4

மேல்

மென் (5)

பழுமரம் காமரம் கோளி மென் பூதவம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 2/3
மென் குற்குலும் குங்குலுவும் குங்கிலியம் என்பர் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/2
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3
விஞ்சிய கொவ்வையும் ஆதொண்டையும் மென் விரைக்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/4
மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென் குழையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/1

மேல்

மென்சொல் (1)

ஆகுளி ஆகும் சிறுபறை மென்சொல் அருங்குயிலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/4

மேல்

மென்பால் (1)

குழைதரு மென்பால் அகணி பணை பானல்கொள் கழனி – 2.இடப்பெயரியல்:2 18/1

மேல்

மென்மையும் (1)

பறையும் தெருவுடன் மென்மையும் ஞெள்ளல் பரிந்து எகினம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/1

மேல்

மென்மையே (1)

ஆர்க்கும் கயவுடன் மேம்பாடு சாயல் சால்பு ஆம் மென்மையே – 8.பண்புப்பெயரியல்:8 11/4

மேல்

மென்மொழியும் (1)

வேண்டிய வாணி கலைமகளும் கூத்தும் மென்மொழியும்
ஈண்டியல் உக்கம் மருங்கு ஆலவட்டம் இடபம் உகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/1,2

மேல்