Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூக்கரி 1
மூக்கும் 1
மூகை 1
மூங்கில் 5
மூங்கிலுடன் 1
மூங்கையும் 1
மூசலும் 1
மூஞ்சலும் 1
மூஞ்சூறு 1
மூடனும் 1
மூடிகம் 1
மூடுதல் 1
மூண்ட 1
மூண்டம் 1
மூதறம்செய்மின்அன்னை 1
மூதறிவும் 2
மூதறிவோர் 1
மூது 1
மூதுரை 1
மூதேவி 1
மூதை 1
மூய்தல் 1
மூர்க்கர் 1
மூர்த்தம் 1
மூர்த்திகள் 1
மூரல் 1
மூரலும் 1
மூரி 4
மூலம் 4
மூலமும் 1
மூலி 1
மூவகையாம் 1
மூவினா 1
மூழ்த்தலும் 1
மூழல் 1
மூன்றாவது 1

மூக்கரி (1)

ஏடிலை மூக்கரி கத்தி இருத்த இமம் குளிரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/4

மேல்

மூக்கும் (1)

சென்றாய மூக்கும் இதன் வாய் அலகு சிறை குரலோடு – 4.விலங்கின்பெயரியல்:4 34/3

மேல்

மூகை (1)

உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 19/2

மேல்

மூங்கில் (5)

வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2
பந்தி பழனம் மாக்கோடு மூங்கில் பதித்தனவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/4
துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/3
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/4

மேல்

மூங்கிலுடன் (1)

நேர்செய் வட்டிகை வேணு வாள் மூங்கிலுடன் வில்லும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/3

மேல்

மூங்கையும் (1)

உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 19/2

மேல்

மூசலும் (1)

முருக்கிய மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/3

மேல்

மூஞ்சலும் (1)

முருக்கிய மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/3

மேல்

மூஞ்சூறு (1)

தூய மூஞ்சூறு நல் சுந்தரி சுண்டனும் சூறனுமே – 4.விலங்கின்பெயரியல்:4 16/4

மேல்

மூடனும் (1)

முற்றிய அஞ்ஞையும் மூடனும் ஆம் ஆதுலர் முயற்சியிற்றவர் – 3.மக்கள்பெயரியல்:3 22/3

மேல்

மூடிகம் (1)

சூறும் சிகரி எலி ஆகு மூடிகம் தொல்விருடம் – 4.விலங்கின்பெயரியல்:4 17/1

மேல்

மூடுதல் (1)

வரைப்புஇல் வழு ஆகும் மூய்தல் கவித்தலும் மூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/2

மேல்

மூண்ட (1)

முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை – 3.மக்கள்பெயரியல்:3 62/3

மேல்

மூண்டம் (1)

மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை – 6.பல்பொருள்பெயரியல்:6 15/2

மேல்

மூதறம்செய்மின்அன்னை (1)

அம்பிகை ஆரியை பார்ப்பதி மூதறம்செய்மின்அன்னை
இல்லவன்காதலி நாமம் விளம்ப அரிதே – 1.தெய்வப்பெயரியல்:1 3/3,4

மேல்

மூதறிவும் (2)

முந்தும் உரனே வலியும் மனம் மார்பு மூதறிவும்
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/1,2
மொழிதரு போதகம் வங்கம் கயமுனி மூதறிவும்
பொழிதரு மோழை ஆம் காடியும் கஞ்சியும் ஒல்லை சிறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/1,2

மேல்

மூதறிவோர் (1)

முனிவர் இருபிறப்போர் விப்பிரர் ஐயர் மூதறிவோர்
நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/1,2

மேல்

மூது (1)

பண்டு புராணம் புராதனம் மூது பழமை தொன்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 49/2

மேல்

மூதுரை (1)

மூதுரை ஆகும் மொழிமை கதை காரணக்கிளவி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/2

மேல்

மூதேவி (1)

கேட்டையும் சேட்டையும் மூதேவி பேர் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 21/4

மேல்

மூதை (1)

புரி இலை ஊழ்த்த முதுகாடு மூதை பிறங்கியம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 18/1

மேல்

மூய்தல் (1)

வரைப்புஇல் வழு ஆகும் மூய்தல் கவித்தலும் மூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/2

மேல்

மூர்க்கர் (1)

அருளிலர் மூர்க்கர் சுமடர் தீயோர் பொறியற்றவரே – 3.மக்கள்பெயரியல்:3 21/4

மேல்

மூர்த்தம் (1)

பரம் தனு மூர்த்தம் களேபரம் காயம் படிவம் பிண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 48/3

மேல்

மூர்த்திகள் (1)

ஆரணம் நான்கும் பரவமும் மூர்த்திகள் ஆகிநின்ற – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/1

மேல்

மூரல் (1)

சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்பு பொம்மல் – 6.பல்பொருள்பெயரியல்:6 13/2

மேல்

மூரலும் (1)

நல்ல முறுவலும் மூரலும் ஆகும் நகை தனக்கும் – 3.மக்கள்பெயரியல்:3 56/2

மேல்

மூரி (4)

பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் – 4.விலங்கின்பெயரியல்:4 7/3
இருமை கதழ்வு கயம் மூரி பாழி இடம் பின் முன்பு – 8.பண்புப்பெயரியல்:8 5/3
மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண் – 8.பண்புப்பெயரியல்:8 21/2
ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/4

மேல்

மூலம் (4)

மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தரு – 5.மரப்பெயரியல்:5 13/3
முண்டகம் முள்ளுடை மூலம் அரி கலை மொய் வயிரம் – 5.மரப்பெயரியல்:5 16/2
கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே – 5.மரப்பெயரியல்:5 28/4
மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/3

மேல்

மூலமும் (1)

மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/2

மேல்

மூலி (1)

முதல் முதல் கைம்முதல் மூலி முரணே வலி பகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/1

மேல்

மூவகையாம் (1)

இடமே விசாலமும் வாமமும் மூவகையாம் இடமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/1

மேல்

மூவினா (1)

முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா
தன்னியல் காரம் கரம் கான் மான் அக்கர சாரியையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3,4

மேல்

மூழ்த்தலும் (1)

முருக்கிய மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/3

மேல்

மூழல் (1)

புன்கு ஆம் தகரம் தமாலம் இண்டு ஈங்கை கழல் மூழல் ஆம் – 5.மரப்பெயரியல்:5 25/2

மேல்

மூன்றாவது (1)

பேரியல்பால் ஒரு மூன்றாவது மக்கட்பேரியலே – 3.மக்கள்பெயரியல்:3 63/4

மேல்