Select Page

மீ (3)

மீ கம் வியோமம் விசும்பு அம்பரம் குடில் ஆசினி விண் – 1.தெய்வப்பெயரியல்:1 27/2
கம் அம்பரம் மீ துறக்கம் விசும்பு உம்பர் உயர்நிலை – 1.தெய்வப்பெயரியல்:1 28/2
மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை – 2.இடப்பெயரியல்:2 37/1

மேல்

மீக்கூறு (1)

சீர்த்தி ஒளி இசை மீக்கூறு மேம்பாடு சீரொடு ஒண்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/2

மேல்

மீக்கோடலும் (1)

பரித்தல் மீக்கோடலும் தாங்குதல் ஆகும் உற்சாகம் பற்றுள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/2

மேல்

மீக்கோள் (2)

பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/3
கண்ணு மதம் பொக்கம் மீக்கோள் மிகுதி கதழ்வு கப்பே – 8.பண்புப்பெயரியல்:8 7/4

மேல்

மீட்சியும் (1)

வந்த வளைவும் கொடுமையும் மீட்சியும் வக்கிரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/4

மேல்

மீது (1)

மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை – 2.இடப்பெயரியல்:2 37/1

மேல்

மீதூர் (1)

விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/3

மேல்

மீள்தல் (1)

வந்த கொடுமை ஆம் மீள்தல் மறிதல் பெயர்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/2

மேல்

மீளி (4)

வல்லாளன் மீளி விறலோன் விடலை வயவன் வென்றி – 3.மக்கள்பெயரியல்:3 24/1
மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை – 8.பண்புப்பெயரியல்:8 21/1
சேய் போதகம் மஞ்சு மீளி குருளை பீள் சேடு கயம் – 8.பண்புப்பெயரியல்:8 51/1
மரை மரை தாமரை மண்டூகம் மீளி விடலை வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/3

மேல்

மீளியும் (1)

மின் இவர் வேலனும் மீளியும் காளை விடலையும் – 3.மக்கள்பெயரியல்:3 36/1

மேல்

மீன் (6)

அடங்கும் மயிலை சலசரம் மீன் என்று அறைவர்களே – 4.விலங்கின்பெயரியல்:4 35/4
பறைகின்ற மீன் பேர் வழக்கினுள் காண்க பணிலம் வளை – 4.விலங்கின்பெயரியல்:4 36/2
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன்
ஐ ஆம் அழகும் இருமலும் ஆர்தல் நிறைதல் உண்டல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2,3
ஆரல் ஒரு மீன் அமர் கார்த்திகை செவ்வாய் ஆம் பகரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/4
ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/1

மேல்

மீனக்கொடிமாரன் (1)

மீனக்கொடிமாரன் சம்பரசூதனனே – 1.தெய்வப்பெயரியல்:1 17/4

மேல்

மீனம் (1)

தடம்கொள் இறால் மீனம் மச்சம் சகுலி வகுலியுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 35/3

மேல்

மீனவன் (1)

செழியன் தமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் தென்னவன் போர் – 3.மக்கள்பெயரியல்:3 10/2

மேல்

மீனெறிபறவை (1)

வெருவிய காடை குறும்பூழ் சிரல் மீனெறிபறவை
பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி – 4.விலங்கின்பெயரியல்:4 29/2,3

மேல்