கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 17
மாக்கள் 1
மாக்கோடு 1
மாகதர் 2
மாகதன் 1
மாகதி 1
மாகம் 3
மாகரளம் 1
மாகுலர் 1
மாகோதரம் 1
மாச்சாத்தன் 1
மாசறல் 1
மாசில் 2
மாசிலா 1
மாசு 2
மாசுணத்தோடு 1
மாட்சி 1
மாட்டாதார் 1
மாடகம் 1
மாடம் 1
மாடு 5
மாடை 1
மாண் 1
மாண்டல் 1
மாண்பு 2
மாணிக்கம் 1
மாத்திரை 3
மாதங்கம் 2
மாதம் 1
மாதமும் 1
மாதர் 3
மாதர்க்கு 2
மாதர்க்கும் 1
மாதரியே 1
மாதவத்தில் 1
மாதவம் 1
மாதவனே 1
மாதவி 1
மாதளை 1
மாதியும் 1
மாதிரம் 3
மாதிரமே 1
மாது 1
மாதுலன் 1
மாதுளங்கம் 1
மாதே 2
மாந்தரும் 1
மாந்தல் 1
மாந்தலும் 1
மாபெலன் 1
மாமணி 1
மாமர 1
மாமன் 1
மாமாத்தியர் 1
மாமுனிவன் 1
மாமை 2
மாய்தல் 1
மாய்தல்இல் 1
மாயம் 2
மாயமே 1
மாயவளே 1
மாயன் 1
மாயாபுரி 1
மாயோள் 1
மாயோன் 1
மார்க்கம் 1
மார்கவசம் 1
மார்ச்சனை 1
மார்த்தாண்டன் 1
மார்பமும் 1
மார்பு 3
மாரன் 1
மாராயம் 1
மாரி 4
மாருதம் 2
மால் 12
மால்கொள் 1
மால்பு 1
மால்புதல்வன் 1
மால்மகன் 1
மால்மருகன் 1
மால்மனத்தன் 1
மால்வண்ணப்பூவையுமே 1
மாலதி 1
மாலி 1
மாலுக்கிளையாள் 1
மாலும் 1
மாலூரம் 1
மாலை 9
மாலையுடன் 1
மாவிரதிகள் 1
மாவினுக்குஅணி 1
மாவுடன் 1
மாவும் 1
மாவே 1
மாழ்கல் 1
மாழாத்தல் 1
மாழை 4
மாள்தல் 1
மாற்கம் 2
மாற்சாரம் 1
மாற்றம் 1
மாற்றமுடன் 1
மாற்றும் 2
மாறல் 1
மாறன் 1
மாறா 1
மாறி 1
மாறில் 1
மாறு 5
மாறுபடுமிடம் 1
மான் 2
மான்மதமே 1
மான்றல் 1
மானம் 2
மானமா 1
மானமும் 1
மானமுமே 1
மானல் 3
மானவர் 2
மானி 1
மானிடர் 1
மானும் 3
மான்ஏறு 1
மா (17)
தாமோதரன் செல்வி மா ஆக்கம் திருவருளை – 1.தெய்வப்பெயரியல்:1 5/3
வருபுனல் தீர்த்திகை ஆபகை மா துனி வார் குடிஞை – 2.இடப்பெயரியல்:2 12/3
குரகதம் வாசி இவுளி சயிந்தவம் கோடகம் மா
துரகம் கனவட்டம் பாடலம் கற்கி துரங்கம் கிள்ளை – 4.விலங்கின்பெயரியல்:4 6/1,2
வைக்க கவரி கவையமா மா கானமா என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 9/4
சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் – 5.மரப்பெயரியல்:5 9/3
கருதும் பரி பணை வந்தை முடலை மா கண் அகலுள் – 8.பண்புப்பெயரியல்:8 6/1
ஆர்க்கும் விசாலம் வியலிடம் ஆன்றல் அகல் நளி மா
ஏர்க்கும் அகலுள் படம் படர் கண்ணறையே அகலம் – 8.பண்புப்பெயரியல்:8 11/2,3
வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே – 8.பண்புப்பெயரியல்:8 21/4
திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம் – 8.பண்புப்பெயரியல்:8 55/3
அகம் புறமல்லது வான் மா அகப்பொருள் பாவம் இல்லம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/1
வேரியும் வண்டும் பரி மா பெருமை விரைவுசெலல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/3
உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/4
பொன் ஓலை கட்டி மடமை மா ஆயமும் மாழை அணங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/1
வைகும் சிகியே பரிபுரமும் தீயும் மா மயிலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/1
மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/4
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா
ஆண்ட விதவை திருவிலி சோறு என்று அறைக இன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3,4
வந்த தொடி ஓர் பலம் கைவளை வடி மா வகிர் கூர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/3
மாக்கள் (1)
நரருடன் மானிடர் மானவர் மாக்கள் மனு மனிதர் – 3.மக்கள்பெயரியல்:3 32/2
மாக்கோடு (1)
பந்தி பழனம் மாக்கோடு மூங்கில் பதித்தனவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/4
மாகதர் (2)
சார்ந்த வயிரியர் மாகதர் சூதர் மதங்கர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 16/3
பழுதுஇல் வேதாளியர் மாகதர் பூகதர் பப்புவரே – 3.மக்கள்பெயரியல்:3 26/4
மாகதன் (1)
கனகன் குபேரன் இருநிதிக்கோன் முற்கரன் மாகதன்
நனகன் புட்பகமூர்பவன் உத்தரகோன் நரவாகனன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/2,3
மாகதி (1)
அஞ்சலி திப்பிலி மாகதி அட்டி மதுகம் – 5.மரப்பெயரியல்:5 22/1
மாகம் (3)
மாகம் ககனம் வெளி அந்தரம் அண்டம் வானம் மங்குல் – 1.தெய்வப்பெயரியல்:1 27/1
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/1
கடமே மலைச்சாரல் மட்கலம் மாகம் கடாம் கடனும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/3
மாகரளம் (1)
வாலிய துத்தியொடு உத்தி படப்பொறி மாகரளம்
நீலம் கடுவிடம் ஆலாலம் காளம் நிகரில் கரம் – 4.விலங்கின்பெயரியல்:4 24/2,3
மாகுலர் (1)
குறவர் கலர் வேடர் ஆறலைப்போர் மாகுலர் சவரர் – 3.மக்கள்பெயரியல்:3 47/2
மாகோதரம் (1)
மதம்கொள் கிருத்திமம் சாரதம் மாகோதரம் அருள் வெம் – 1.தெய்வப்பெயரியல்:1 25/3
மாச்சாத்தன் (1)
ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4
மாசறல் (1)
வண்ண மணி சீர் உறுதி நயம் நன்னர் மாசறல் மாண்பு – 8.பண்புப்பெயரியல்:8 36/1
மாசில் (2)
மாசில் பெருந்தகை மாறா அறிவன் மலர் அயனும் – 5.மரப்பெயரியல்:5 36/2
மாசில் வெண்பா ஆசிரியம் கலி வஞ்சிப்பா மருட்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/3
மாசிலா (1)
மாசிலா வேலாவலையம் பார் வீரை மகம் வேள்விநாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/2
மாசு (2)
வரு மலினம் மாசு வண்ணம் புகர் மேனி மாமை கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 17/3
வல் அரில் ஏதம் புரை கோது போக்குடன் மாசு பழுது – 8.பண்புப்பெயரியல்:8 46/3
மாசுணத்தோடு (1)
மன்னும் கும்பீனசம் கூடபதம் சர்ப்பம் மாசுணத்தோடு
உன்னிய கட்செவி கஞ்சுகி நாகம் உரகம் அரி – 4.விலங்கின்பெயரியல்:4 23/2,3
மாட்சி (1)
திருந்திய மாண் மாண்டல் மாட்சி சால்பு ஆன்றல் திகழ் அமைதிதரும் – 8.பண்புப்பெயரியல்:8 29/1
மாட்டாதார் (1)
தண்டாத வல்லுநர் அல்லோர் வல்லார் மாட்டாதார் அறியே – 3.மக்கள்பெயரியல்:3 29/4
மாடகம் (1)
வல்ல முறுக்காணி மாடகம் ஆகும் திவவு வண்கட்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/3
மாடம் (1)
மொய்குழல் மாடம் மனை உறையுள் புக்கில் முன் இடவகை – 2.இடப்பெயரியல்:2 24/1
மாடு (5)
பால் உழி மாடு மருங்கு புடை அயல் பாங்கர் பக்கம் – 2.இடப்பெயரியல்:2 37/2
அரி நிதி காணம் தமனியம் காஞ்சனம் மாடு அருத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/3
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை மாடு அயல் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/3
மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/3
செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/4
மாடை (1)
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/1
மாண் (1)
திருந்திய மாண் மாண்டல் மாட்சி சால்பு ஆன்றல் திகழ் அமைதிதரும் – 8.பண்புப்பெயரியல்:8 29/1
மாண்டல் (1)
திருந்திய மாண் மாண்டல் மாட்சி சால்பு ஆன்றல் திகழ் அமைதிதரும் – 8.பண்புப்பெயரியல்:8 29/1
மாண்பு (2)
வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே – 8.பண்புப்பெயரியல்:8 19/4
வண்ண மணி சீர் உறுதி நயம் நன்னர் மாசறல் மாண்பு
எண்ணும் நறுமை நன்மை ஆகும் ஆனந்தம் ஏய்ந்த சுகம் – 8.பண்புப்பெயரியல்:8 36/1,2
மாணிக்கம் (1)
பதுமராகத்தொடு மாமணி மாணிக்கம் ஆம் பவளம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/2
மாத்திரை (3)
தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/2
நன்று ஆகும் மாத்திரை காலம் துணை வரை நல் அவதி – 8.பண்புப்பெயரியல்:8 24/1
குரு இரு மாத்திரை ஆசான் நிறம் மிகு கோள் பெருமை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/1
மாதங்கம் (2)
ஏனை மாதங்கம் கருணி நால்வாய் கயம் ஏய்ந்த தும்பி – 4.விலங்கின்பெயரியல்:4 3/3
வாய்த்த உவாவே இளமை கடல் உவா மாதங்கம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/3
மாதம் (1)
மாறி விடாதுசொரிதல் மதி திங்கள் மாதம் என்ப – 1.தெய்வப்பெயரியல்:1 42/3
மாதமும் (1)
எழுத்தும் பொறி திங்கள் மாதமும் இந்துவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/3
மாதர் (3)
தண்டாத அ நில மாதர் தலைவன் பேர் கொண்கன் மன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 39/3
மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் – 8.பண்புப்பெயரியல்:8 27/2
வாக்குடை மங்கையர் காதல் இடைச்சொல்லும் மாதர் என்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/3
மாதர்க்கு (2)
வளரும் பயோதரம் அம்மம் நகில் முலை மாதர்க்கு என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 52/2
மயிர் வண்ணம் மாதர்க்கு கூந்தல் அளகம் மராட்டம் ஐம்பால் – 3.மக்கள்பெயரியல்:3 59/1
மாதர்க்கும் (1)
அரிய தலைவியர்க்கு ஆம் முல்லை மாதர்க்கும் ஆகும் என்க – 3.மக்கள்பெயரியல்:3 41/2
மாதரியே (1)
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே – 1.தெய்வப்பெயரியல்:1 22/4
மாதவத்தில் (1)
ஐயர் முனிவர் உயர்ந்தவர் மாதவத்தில்
கூர்ந்த முனைவர் அறவோர் உறுவர் மெய் குற்றமற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 1/2,3
மாதவம் (1)
மரு மாலி பாடலி மாதவம் குந்தி மருட்டு மட்டு – 6.பல்பொருள்பெயரியல்:6 18/1
மாதவனே (1)
வரியுரகன் பகையூர்வாகனன் கண்ணன் மாதவனே – 1.தெய்வப்பெயரியல்:1 4/4
மாதவி (1)
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல் குமிழ் – 5.மரப்பெயரியல்:5 6/2
மாதளை (1)
மாதளை மாதுளங்கம் கழுமுள் சுரபுன்னை வழை – 5.மரப்பெயரியல்:5 5/1
மாதியும் (1)
எடுத்ததோர் சாரியும் வாளியும் மாதியும் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/4
மாதிரம் (3)
நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் – 1.தெய்வப்பெயரியல்:1 27/3
குறும்பொறை மாதிரம் கோத்திரம் விண்டு குறும்பு பறம் – 2.இடப்பெயரியல்:2 5/1
தானமா குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே – 4.விலங்கின்பெயரியல்:4 3/4
மாதிரமே (1)
வடி மதுவும் ஆம் மலை திசை வான் அது மாதிரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/4
மாது (1)
தங்கிய தையல் மடவரல் மாது தளிரியல் பெண் – 3.மக்கள்பெயரியல்:3 33/3
மாதுலன் (1)
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
மாதுளங்கம் (1)
மாதளை மாதுளங்கம் கழுமுள் சுரபுன்னை வழை – 5.மரப்பெயரியல்:5 5/1
மாதே (2)
ஏ பந்து அணை விரல் மாதே தெவவு கொளற்பொருட்டே – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/4
மாதே மகரம் இராசி சுறா காதல் வாழி என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/1
மாந்தரும் (1)
புருடரொடு ஆளனும் மாந்தரும் ஆகும் புனைந்துரையால் – 3.மக்கள்பெயரியல்:3 32/3
மாந்தல் (1)
வைப்புணல் கைதொடல் ஆர்தல் அருந்துதல் மாந்தல் துவ்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/4
மாந்தலும் (1)
பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 14/2
மாபெலன் (1)
சலனன் பவனன் அரி நீழை நீல் மால் பரிசனன் மாபெலன்
மருத்து ஆசுகன் கோதை அனிலன் பிரபஞ்சனன் – 1.தெய்வப்பெயரியல்:1 29/2,3
மாமணி (1)
பதுமராகத்தொடு மாமணி மாணிக்கம் ஆம் பவளம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/2
மாமர (1)
பூவே தரு திரு மாமர ஓருமார்ம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/2
மாமன் (1)
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
மாமாத்தியர் (1)
பெருகிய சூத்திரர் மாமாத்தியர் பிடகர் மருத்துவரும் – 3.மக்கள்பெயரியல்:3 13/3
மாமுனிவன் (1)
வாமன் சுகதன் அறவன் ததாகதன் மாமுனிவன்
கோமன் உபாரம் இதையவன் போதியான் கோதமனே – 1.தெய்வப்பெயரியல்:1 10/3,4
மாமை (2)
வரு மலினம் மாசு வண்ணம் புகர் மேனி மாமை கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 17/3
அழிவுஇல் வகுப்பு அந்தம் சுந்தரம் காமரும் மாமை என்னே – 8.பண்புப்பெயரியல்:8 20/4
மாய்தல் (1)
வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/2
மாய்தல்இல் (1)
மாய்தல்இல் நவ்வி பருவம் தருணம் மழவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 51/2
மாயம் (2)
மற்றும் கிருத்திமம் புள்ளுவம் குத்திரம் மாயம் கிறி – 8.பண்புப்பெயரியல்:8 47/3
சூது படிறு மடி மாயம் வக்கிரம் தோம் பாளிதம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/2
மாயமே (1)
வரிதல் வரித்தல் எழுதுதல் மாயமே வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/3
மாயவளே (1)
வணங்கும் வலவை இடாகினி சண்பனி மாயவளே – 1.தெய்வப்பெயரியல்:1 26/4
மாயன் (1)
மாயன் திரிவிக்கிரமன் நெடியோன் மதுசூதனன் – 1.தெய்வப்பெயரியல்:1 5/1
மாயாபுரி (1)
சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/2
மாயோள் (1)
எங்கும் வனிதை பெதும்பை மாயோள் பேதை ஏழையுமே – 3.மக்கள்பெயரியல்:3 33/4
மாயோன் (1)
வைச்சிரவணன் மாயோன் இயக்கர்தம்காவலனே – 1.தெய்வப்பெயரியல்:1 18/4
மார்க்கம் (1)
தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் – 2.இடப்பெயரியல்:2 35/2
மார்கவசம் (1)
ஆசு சிறுமை விரைவு ஓர் கவி குற்றம் மார்கவசம்
மாசிலா வேலாவலையம் பார் வீரை மகம் வேள்விநாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/1,2
மார்ச்சனை (1)
மண்ணே கழுவுதல் மார்ச்சனை ஒப்பனை மண் முழவம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/1
மார்த்தாண்டன் (1)
செங்கதிர் சூரியன் ஆதித்தன் மார்த்தாண்டன் தேர் அருக்கன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/2
மார்பமும் (1)
மோனமாகிய வடிவமும் மார்பமும் முத்திரை திருக்கையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/3
மார்பு (3)
நாணும் போகிலும் எனும் மார்பு அகலம் நவிர் மருங்கு – 3.மக்கள்பெயரியல்:3 51/3
ஆகம் உடல் மார்பு உகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/1
முந்தும் உரனே வலியும் மனம் மார்பு மூதறிவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/1
மாரன் (1)
வாய்ந்த இரதி ஆம் பித்தளை மாரன் மடந்தை இபம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/2
மாராயம் (1)
ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே – 8.பண்புப்பெயரியல்:8 34/4
மாரி (4)
சூரி காரிதாய் மாரி முகடி தவ்வை – 1.தெய்வப்பெயரியல்:1 21/2
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே – 1.தெய்வப்பெயரியல்:1 22/4
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம் – 1.தெய்வப்பெயரியல்:1 40/1
திவலை பெயல் மாரி ஆலி உறை தளி சீகரமே – 1.தெய்வப்பெயரியல்:1 41/1
மாருதம் (2)
ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல் – 1.தெய்வப்பெயரியல்:1 29/1
வரி வலி இந்திரன் மாருதம் நேமி மடங்கல் மது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/3
மால் (12)
அரி கருணாகரன் கேசவன் கோவிந்தன் அச்சுதன் மால்
கரியவன் நாரணன் பீதாம்பரன் வரன் கார்கமலைக்குரியவன் – 1.தெய்வப்பெயரியல்:1 4/1,2
சலனன் பவனன் அரி நீழை நீல் மால் பரிசனன் மாபெலன் – 1.தெய்வப்பெயரியல்:1 29/2
பரிமிகு சீதம் மை மஞ்சு மால் கொண்மூ பயோதரமும் – 1.தெய்வப்பெயரியல்:1 40/3
பற்பல வாரம் கடம் சாரல் மால் வரை பக்கம் என்னே – 2.இடப்பெயரியல்:2 7/4
கருமை தகை பாடு அபரிமிதம் மால் கலந்தை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 5/4
கருமை அசிதம் மை காழகம் மால் ஆம் கசடு கறை – 8.பண்புப்பெயரியல்:8 17/2
மனச்சோர்வு இழிச்சி அயர்வு மறவியே மால் மறத்தல் – 8.பண்புப்பெயரியல்:8 32/3
இயலும் இருள் மருள் ஏமாப்பு மால் தெளிவின்மை என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 42/3
அரி கடல் மால் பன்றி ஆயுதம் பச்சை அளி அருக்கன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/1
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4
பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/3
மால் ஆம் திருமால் கருநிற மேகம் வளி மயக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/2
மால்கொள் (1)
மால்கொள் பழையர் துவசர் படுவர் கள்வாணியரே – 3.மக்கள்பெயரியல்:3 15/4
மால்பு (1)
எள்ளும் இறவை கடவை மால்பு ஆகும் கண்ணேணி திமில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/1
மால்புதல்வன் (1)
மன்மதன் காமன் மதுசகன் சித்தசன் மால்புதல்வன்
உன்மதபாணன் மலரம்பன் வேனிலோன் ஓங்கு இரதிதன்வசன் – 1.தெய்வப்பெயரியல்:1 17/2,3
மால்மகன் (1)
நான்முகன் மால்மகன் எண்கணன் காசினிக்கு – 1.தெய்வப்பெயரியல்:1 8/2
மால்மருகன் (1)
பெருவயிற்றுக்குறுந்தாளெந்தை மால்மருகன்
அந்தம்இல் ஏரம்பன் பாசாங்குசன் ஆகுவாகனனே – 1.தெய்வப்பெயரியல்:1 6/3,4
மால்மனத்தன் (1)
வண்ணம்புதியோன் இமகரன் நாண்மலர் மால்மனத்தன்
நண்ணும் குபேரன் அமுதாகரன் திங்கள் நாண்மதியே – 1.தெய்வப்பெயரியல்:1 14/3,4
மால்வண்ணப்பூவையுமே (1)
போகிய காயாவே காசையும் மால்வண்ணப்பூவையுமே – 5.மரப்பெயரியல்:5 12/4
மாலதி (1)
மல்லிகை ஆகும் விசகலி மௌவலும் மாலதி ஆம் – 5.மரப்பெயரியல்:5 24/2
மாலி (1)
மரு மாலி பாடலி மாதவம் குந்தி மருட்டு மட்டு – 6.பல்பொருள்பெயரியல்:6 18/1
மாலுக்கிளையாள் (1)
மாலுக்கிளையாள் மயிடற்பகை கொற்றவை ஐயை வெய்ய – 1.தெய்வப்பெயரியல்:1 23/1
மாலும் (1)
மாலும் சிகழிகை வாசிகை சூட்டோடு இலம்பம் நுதல் – 5.மரப்பெயரியல்:5 35/1
மாலூரம் (1)
வில்லுவம் மாலூரம் கூவிளம் அங்கோலமே அழிஞ்சில் – 5.மரப்பெயரியல்:5 10/3
மாலை (9)
வந்துற்ற காலை திவா ஆம் இரசனி மாலை கங்குல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/2
வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே – 5.மரப்பெயரியல்:5 34/4
மதம்தரு கண்டிகை மாலை காசே காழ் வடம் கோவையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/4
விலகிய மாலை கரோடிகை ஆக விரும்பினரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/4
பற்றிய மாலை மரபியல் ஊழ் தன்மை பான்மை பண்பு – 8.பண்புப்பெயரியல்:8 57/1
கதுவிய மாலை செயல் நடைநீழல் கையாறு இயல்போடு – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/1
வைத்த ஒளி பரல் சேகு கோல் மாலை மணிக்கோவை காழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/1
ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/2
வண்டு அமர் மாலை கொடிப்படை பூ மாவினுக்குஅணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/1
மாலையுடன் (1)
கிண்கிணி மாலையுடன் ஒழுங்கும் தார் கெயாதரத்துள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/2
மாவிரதிகள் (1)
அந்தம்இல் காளாமுகர் மாவிரதிகள் பாசுபதர் – 3.மக்கள்பெயரியல்:3 2/1
மாவினுக்குஅணி (1)
வண்டு அமர் மாலை கொடிப்படை பூ மாவினுக்குஅணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/1
மாவுடன் (1)
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானும் என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 17/3
மாவும் (1)
எல்லையும் சூதம் இரதமும் மாவும் பிறப்பும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/2
மாவே (1)
மாவே பெருமை கருமை நாற்காலன வண்டு நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/1
மாழ்கல் (1)
அயர்வு களி மான்றல் மாழ்கல் கழுமல் மாழாத்தல் மறல் – 8.பண்புப்பெயரியல்:8 42/1
மாழாத்தல் (1)
அயர்வு களி மான்றல் மாழ்கல் கழுமல் மாழாத்தல் மறல் – 8.பண்புப்பெயரியல்:8 42/1
மாழை (4)
சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் – 5.மரப்பெயரியல்:5 9/3
இரணியம் ஆடகம் மாழை சாம்பூநதம் ஈழம் சொன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/1
மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம் – 8.பண்புப்பெயரியல்:8 2/3
பொன் ஓலை கட்டி மடமை மா ஆயமும் மாழை அணங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/1
மாள்தல் (1)
நீடு அவிதல் மாள்தல் வீய்தல் படல் துஞ்சல் நேர் மடிதல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/3
மாற்கம் (2)
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல் – 2.இடப்பெயரியல்:2 22/3
மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/2
மாற்சாரம் (1)
களிதரும் மாற்சாரம் பூஞை விலாளம் கடுவன் வெருகு – 4.விலங்கின்பெயரியல்:4 13/2
மாற்றம் (1)
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3
மாற்றமுடன் (1)
முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன்
வந்தியல் கூற்றும் இசையும் வசனமும் வார்த்தையும் சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/2,3
மாற்றும் (2)
மாற்றும் படை பாடி வானி அநிகம் வரூதினியே – 3.மக்கள்பெயரியல்:3 45/4
மாற்றும் தளிர் கிளை வல்லரியே முறி மஞ்சரியோடு – 5.மரப்பெயரியல்:5 19/3
மாறல் (1)
வல்லி கொடியும் நிகளமும் மாறல் ஒர் வல்லியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/4
மாறன் (1)
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார் பாண்டியனே – 3.மக்கள்பெயரியல்:3 10/4
மாறா (1)
மாசில் பெருந்தகை மாறா அறிவன் மலர் அயனும் – 5.மரப்பெயரியல்:5 36/2
மாறி (1)
மாறி விடாதுசொரிதல் மதி திங்கள் மாதம் என்ப – 1.தெய்வப்பெயரியல்:1 42/3
மாறில் (1)
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானும் என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 17/3
மாறு (5)
தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு
இரி பகை நேரார் நிகரார் முனைந்தார் எதிர்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 30/3,4
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் – 8.பண்புப்பெயரியல்:8 47/1
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/2
மன்னும் உறழ்வே பொருந்தல் உணர்வு ஒப்பு மாறு இடையீடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/1
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/3
மாறுபடுமிடம் (1)
மாறுபடுமிடம் ஆடிடம் சூதிடம் ஆம் அரங்கம் – 2.இடப்பெயரியல்:2 28/2
மான் (2)
தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான்
யாழின் மொழியாய் இரலை புல்வாய் கலை ஏறு என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 11/3,4
தன்னியல் காரம் கரம் கான் மான் அக்கர சாரியையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/4
மான்மதமே (1)
மருக்கொள் கர்ப்பூரம் பளிதம் கத்தூரியும் மான்மதமே
தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/3,4
மான்றல் (1)
அயர்வு களி மான்றல் மாழ்கல் கழுமல் மாழாத்தல் மறல் – 8.பண்புப்பெயரியல்:8 42/1
மானம் (2)
தொல் வசை எவ்வம் வழூஉ செயிர் மானம் தொழுவு வடு – 8.பண்புப்பெயரியல்:8 46/2
மானம் பெருந்தன்மை குற்றம் அளவு வரும் இலைச்சை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/2
மானமா (1)
வற்காலி வெள்ளாடு மானமா பட்டம் எகினம் அன்னம் – 4.விலங்கின்பெயரியல்:4 9/3
மானமும் (1)
சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலும் தொல் சமழ்ப்பும் – 8.பண்புப்பெயரியல்:8 34/1
மானமுமே (1)
வைப்பான நாண் மங்கலநாணும் பாசமும் மானமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/4
மானல் (3)
விழைத்த கொல் ஆசங்கை மானல் அனுமானம் விப்பிரமம் – 8.பண்புப்பெயரியல்:8 35/3
படி அன்ன துல்லியம் ஏய்தல் நேர் மானல் ஒப்பு – 8.பண்புப்பெயரியல்:8 58/2
வழுஇல் மயக்கமும் ஒப்பும் இலைச்சையும் மானல் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/4
மானவர் (2)
மானவர் வீரர் செருநர் திறலோர் வயவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 28/2
நரருடன் மானிடர் மானவர் மாக்கள் மனு மனிதர் – 3.மக்கள்பெயரியல்:3 32/2
மானி (1)
மங்கை மடந்தை பிணா மானி காரிகை வஞ்சனியே – 3.மக்கள்பெயரியல்:3 33/2
மானிடர் (1)
நரருடன் மானிடர் மானவர் மாக்கள் மனு மனிதர் – 3.மக்கள்பெயரியல்:3 32/2
மானும் (3)
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானும் என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 17/3
மானும் அரலை நரலை கழலை வரு கனி காழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/1
தாண்டிய சாரங்கம் மானும் அளியும் சயம் அருக்கன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/2
மான்ஏறு (1)
கடு நஞ்சு அரிதகி முள் முசு மான்ஏறு காலநுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)