பௌவம் (3)
பரவை நதிபதி முன்னீர் அளக்கர் உததி பௌவம்
வருணம் புணரி மகராலையம் வீரை வாரி உப்பே – 2.இடப்பெயரியல்:2 9/3,4
கயம் குண்டு அழுந்து ஆழம் பௌவம் நுரை புற்புதம் குமிழி – 2.இடப்பெயரியல்:2 15/1
மறங்கொள் திகிரியே ஓர் சகுனம் பௌவம் வையகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)