கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
போக்கு 1
போக்குடன் 1
போகல் 1
போகி 1
போகிய 1
போகில் 2
போகிலும் 1
போத்திரி 1
போத்து 2
போதகம் 4
போதகமே 1
போதம் 1
போதன் 1
போதா 1
போதி 2
போதிகை 1
போதியான் 1
போதியும் 1
போதில்நடந்தோன் 1
போது 5
போதும் 1
போந்தடர்கண்ணியன் 1
போந்து 1
போர் 6
போர்க்களம் 2
போர்க்குவா 1
போர்ப்படை 1
போரில் 1
போல் 4
போல்பவும் 1
போல்வனவும் 1
போலும் 1
போள் 1
போற்றல் 1
போற்றலும் 1
போற்றிய 1
போற்றுதல் 1
போற்றும் 2
போனகம் 1
போக்கு (1)
நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு
அடர்த்தல் இகத்தல் தணத்தல் இறத்தல் கழிவு அகறல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2,3
போக்குடன் (1)
வல் அரில் ஏதம் புரை கோது போக்குடன் மாசு பழுது – 8.பண்புப்பெயரியல்:8 46/3
போகல் (1)
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல் – 8.பண்புப்பெயரியல்:8 10/1
போகி (1)
பன்னகம் அங்கதம் போகி புயங்கம் ஆம் பாந்தள் அகி – 4.விலங்கின்பெயரியல்:4 23/1
போகிய (1)
போகிய காயாவே காசையும் மால்வண்ணப்பூவையுமே – 5.மரப்பெயரியல்:5 12/4
போகில் (2)
புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே – 4.விலங்கின்பெயரியல்:4 31/4
நல்ல முகுளம் முகிழ் முகை போகில் நனை கலிகம் – 5.மரப்பெயரியல்:5 32/3
போகிலும் (1)
நாணும் போகிலும் எனும் மார்பு அகலம் நவிர் மருங்கு – 3.மக்கள்பெயரியல்:3 51/3
போத்திரி (1)
சுத்தம் கனலி களிறு ஏனம் போத்திரி சூகரமே – 4.விலங்கின்பெயரியல்:4 10/4
போத்து (2)
ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே – 4.விலங்கின்பெயரியல்:4 17/4
இசையும் பதங்கம் சலபமும் விட்டில் எழாலொடு போத்து
அசையும் மயில் பெறும் அல்லாத புட்கள் ஆண்பால் சேவல் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 33/1,2
போதகம் (4)
ஆன கரி உவா போதகம் சிந்துரம் அத்தி களிறு – 4.விலங்கின்பெயரியல்:4 3/2
நள்ளும் கலம் பாறு பாரதி போதகம் நாவாயும் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/3
சேய் போதகம் மஞ்சு மீளி குருளை பீள் சேடு கயம் – 8.பண்புப்பெயரியல்:8 51/1
மொழிதரு போதகம் வங்கம் கயமுனி மூதறிவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/1
போதகமே (1)
பொய்ப்பில் கடம் கடாம் தானம் துடியடி போதகமே
தப்பில் களபம் கயமுனி கன்றாம் தனிக்குயிலே – 4.விலங்கின்பெயரியல்:4 5/3,4
போதம் (1)
புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி – 8.பண்புப்பெயரியல்:8 25/3
போதன் (1)
அற்றவன் போதன் சிதடன் முழுமகன் அஞ்சி இழுதை – 3.மக்கள்பெயரியல்:3 22/1
போதா (1)
காரண்டம் நீர்க்காக்கை போதா புதா நாரை கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 25/4
போதி (2)
கருதும் பணை போதி அச்சுவத்தம் பிப்பலம் கணவம் – 5.மரப்பெயரியல்:5 2/1
சமையும் அரசே இராச்சியம் போதி தலைவனும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/2
போதிகை (1)
முடுகு குறுந்தறி போதிகை சீப்பு தாழ் மொய்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/4
போதியான் (1)
கோமன் உபாரம் இதையவன் போதியான் கோதமனே – 1.தெய்வப்பெயரியல்:1 10/4
போதியும் (1)
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/1
போதில்நடந்தோன் (1)
போதில்நடந்தோன் அதிசயன் சாந்தன் நல் புங்கவனே – 1.தெய்வப்பெயரியல்:1 11/4
போது (5)
பொங்கு அரி பானு உதையன் திவாகரன் போது அருணன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/3
கைதரு வேலை அமையம் பதம் போது காலை பொழுது – 1.தெய்வப்பெயரியல்:1 36/1
வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார் – 5.மரப்பெயரியல்:5 33/1
யாண்டும் புனைவது வாகை அம் போது என்று இயம்பினரே – 5.மரப்பெயரியல்:5 33/4
ஏவும் வியப்பு தகைமை மலை தூறு போது இறும்பு என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/2
போதும் (1)
போதும் படுதல் இரட்டல் துழனி புலம்பல் சும்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/2
போந்தடர்கண்ணியன் (1)
போந்தடர்கண்ணியன் வானவன் கொல்லி பொருனைமன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 8/2
போந்து (1)
பன்னல் காற்பாசம் பருத்தி புற்றாளி பனை பெண்ணை போந்து
துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே – 5.மரப்பெயரியல்:5 8/3,4
போர் (6)
பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/3
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா – 2.இடப்பெயரியல்:2 21/3
செழியன் தமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் தென்னவன் போர்
வழுதி மலையன் குமரித்துறையவன் வைகைக்குமன் – 3.மக்கள்பெயரியல்:3 10/2,3
பொங்கு கலிகம் எதிர்த்தலோடு ஆடலும் போர் என்பரால் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/2
பலம் ஆம் பலி போர் பலம் காய் பயம் அச்சம் பாலொடு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/3
மொழிந்த விடங்கம் முகடு அழகு ஆண்மை முனை முனை போர்
இழிந்த நளினி பண் வாவி இயல் இயல் சாயல் தமிழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/1,2
போர்க்களம் (2)
எஞ்சும் அமர்க்களம் செங்களம் போர்க்களம் தெம்முனையே – 2.இடப்பெயரியல்:2 29/3
அமையும் அரங்கமே ஆற்றிடை போர்க்களம் ஆடிடமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/1
போர்க்குவா (1)
கரைதல் அறைகூவல் போர்க்குவா என்று கனன்று அழைத்தல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/2
போர்ப்படை (1)
பொருநர் தலைவரும் கூத்தரும் போர்ப்படை வீரரும் அம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/3
போரில் (1)
வாரணன் வாரண போரில் வென்றோன் என் வழித்துணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/4
போல் (4)
புல்லும் இராகம் இடக்கர் மறைத்துரை போல் அசை போல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/3
புல்லும் இராகம் இடக்கர் மறைத்துரை போல் அசை போல்
பல்லிய மேவிய பாடல் சங்கீதம் ஆம் பைங்கொடியே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/3,4
பொருந்திய செச்சை வெள்ளாட்டேறுடன் வெட்சி போல் அசை போல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/1
பொருந்திய செச்சை வெள்ளாட்டேறுடன் வெட்சி போல் அசை போல்
தரும் திறல் ஏதி இருபடைக்கும் ஆம் தனிமை முத்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/1,2
போல்பவும் (1)
உள இதழ் போல்பவும் ஆகும் மடல் இனியோர் தபுதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/3
போல்வனவும் (1)
அளவிய தோடு தொகுதி பனையிலை போல்வனவும்
வளவிய பூவின் இதழும் ஆம் பூவின் இதழும் பெண்ணை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/1,2
போலும் (1)
செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்து அமைத்தான் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/3
போள் (1)
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1
போற்றல் (1)
போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/3
போற்றலும் (1)
யூபம் மகம் வேள்வி போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/2
போற்றிய (1)
போற்றிய யாப்பு தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/2
போற்றுதல் (1)
மல்கும் பரசல் வழுத்துதல் போற்றுதல் வாழ்த்துதலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/4
போற்றும் (2)
நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன் – 3.மக்கள்பெயரியல்:3 7/1
பொற்பு ஆர் குறங்கு நிதம்பம் கடிதடம் போற்றும் அல்குல் – 3.மக்கள்பெயரியல்:3 50/3
போனகம் (1)
சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்பு பொம்மல் – 6.பல்பொருள்பெயரியல்:6 13/2