Select Page

பை (3)

பை பாசு சாமம் அரி அரித்து பச்சை பைத்து அரிதம் – 8.பண்புப்பெயரியல்:8 16/3
வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே – 8.பண்புப்பெயரியல்:8 19/4
பை ஆம் அழகும் அரவின் படமும் பசுமையுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/4

மேல்

பைங்கொடியே (1)

பல்லிய மேவிய பாடல் சங்கீதம் ஆம் பைங்கொடியே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/4

மேல்

பைஞ்ஞிலமாகவும் (1)

செறிவினை மன்பதை பைஞ்ஞிலமாகவும் செப்புவரே – 3.மக்கள்பெயரியல்:3 47/4

மேல்

பைத்தல் (2)

கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/4
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/4

மேல்

பைத்து (1)

பை பாசு சாமம் அரி அரித்து பச்சை பைத்து அரிதம் – 8.பண்புப்பெயரியல்:8 16/3

மேல்

பைதல் (1)

புலம்பு எவ்வம் துனி சூர் பருவரல் பைதல் செல்லல் – 8.பண்புப்பெயரியல்:8 39/2

மேல்

பைதிரம் (1)

மண்டிலம் பாடி சனபதம் தண்ணடை மண் பைதிரம்
பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் – 2.இடப்பெயரியல்:2 3/2,3

மேல்

பைம் (1)

பரந்த திரை கண்டம் கஞ்சிகை பாரகம் பைம் கழினி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/1

மேல்

பைம்பொழில் (1)

பரந்த தருக்குழாம் உய்யானம் தண்டலை பைம்பொழில் கா – 5.மரப்பெயரியல்:5 14/1

மேல்

பைய (1)

பைய அரிதல் தடிதல் பகிர்தல் பரிதலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/4

மேல்

பையுள் (1)

உலையுறு புன்கண்மை பையுள் இன்னாங்கு இன்னல் ஓய்வினையல் – 8.பண்புப்பெயரியல்:8 39/3

மேல்