கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 5
பூக்கம் 1
பூகண்டகர் 1
பூகதம் 1
பூகதர் 1
பூகம் 1
பூங்கொட்டை 1
பூச்சை 1
பூசல் 2
பூசலும் 1
பூசலுமே 1
பூசுதல் 1
பூசுரர் 1
பூசுவ 1
பூசை 2
பூஞை 1
பூட்கை 1
பூட்சி 2
பூட்டலும் 1
பூடு 1
பூண் 8
பூண்டியும் 1
பூண்முலையே 1
பூணி 1
பூணும் 3
பூத்தல் 1
பூத்தலும் 1
பூத 1
பூதகணம் 1
பூதம் 2
பூதரம் 2
பூதலம் 1
பூதவம் 1
பூதாரம் 1
பூதி 2
பூந்தாது 1
பூந்திருவும் 1
பூந்திருவே 1
பூபன் 1
பூபாலன் 1
பூமி 2
பூர்வம் 1
பூரணம் 1
பூரணன் 1
பூரி 1
பூரிகாயன் 1
பூரிகை 1
பூரியம் 1
பூரியர் 1
பூருகம் 2
பூரெனல் 1
பூவிதழே 1
பூவில் 1
பூவின் 2
பூவே 2
பூவை 2
பூழ் 1
பூழ்தியே 1
பூழி 2
பூழியன் 2
பூழில் 1
பூழையும் 1
பூளை 1
பூ (5)
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/2
பொளிதரு பொற்கொல்லன்சின்னத்தட்டு ஆம் கன்னம் பூ நிசிதம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/3
வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே – 8.பண்புப்பெயரியல்:8 19/4
வண்டு அமர் மாலை கொடிப்படை பூ மாவினுக்குஅணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/1
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ
தெரிதரும் அத்தி கடல் என்ப உதும்பரம் சிந்துரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3,4
பூக்கம் (1)
அண்ணிய பாலை குடிக்காடு பூக்கம் அகலுள் பதி – 2.இடப்பெயரியல்:2 20/2
பூகண்டகர் (1)
அடர் திதிபுத்திரர் தானவர் பூகண்டகர் அசுரர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/2
பூகதம் (1)
கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே – 5.மரப்பெயரியல்:5 7/4
பூகதர் (1)
பழுதுஇல் வேதாளியர் மாகதர் பூகதர் பப்புவரே – 3.மக்கள்பெயரியல்:3 26/4
பூகம் (1)
கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே – 5.மரப்பெயரியல்:5 7/4
பூங்கொட்டை (1)
வல்ல பொகுட்டு பூங்கொட்டை அகவிதழ் அல்லி மற்றும் – 5.மரப்பெயரியல்:5 32/1
பூச்சை (1)
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் – 4.விலங்கின்பெயரியல்:4 13/1
பூசல் (2)
தெள்ளிய ஆர்ப்பு நிகர்ப்பு இகல் பூசல் செரு உடற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/3
இரைத்து எழு பூசல் ஆம் பட்டாடை கண் நேத்திரம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/4
பூசலும் (1)
பலித்த மதிலும் கவசமும் பூசலும் பஞ்சரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/2
பூசலுமே (1)
புல்லும் திரியல் அழுங்கல் குரைத்தலும் பூசலுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/4
பூசுதல் (1)
புலர்த்தல் வரித்தலே பூசுதல் பொற்பு ஆர் மகளிர்க்கென்று – 6.பல்பொருள்பெயரியல்:6 8/1
பூசுரர் (1)
நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/2
பூசுவ (1)
என்பர் குங்குமம் அங்கராகம் பூசுவ தகரம் – 6.பல்பொருள்பெயரியல்:6 7/2
பூசை (2)
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் – 4.விலங்கின்பெயரியல்:4 13/1
அரும் திறல் பூசை வழிபாடு அருச்சனை ஆராதனை – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/3
பூஞை (1)
களிதரும் மாற்சாரம் பூஞை விலாளம் கடுவன் வெருகு – 4.விலங்கின்பெயரியல்:4 13/2
பூட்கை (1)
கொண்ட மேற்கோள் ஆகும் பூட்கை புனிறு ஈன்றணுமை வம்பே – 8.பண்புப்பெயரியல்:8 49/3
பூட்சி (2)
புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 48/1
கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை – 8.பண்புப்பெயரியல்:8 53/1
பூட்டலும் (1)
உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/4
பூடு (1)
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4
பூண் (8)
இதம்தரு கண்டிகை ஆரம் பூண் ஆகும் எழில் கடையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/2
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3
பெரும்பேர் மதாணி இழை ஆபரணம் பூண் பேசில் அணி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/1
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/2
தடை கவசம் மனையாள் தடுத்தல் பூண் கடைப்புணர்வும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/3
கலம் ஆம் மரக்கலம் மட்கலம் ஓர் அளவை கலம் பூண்
அலம் ஆம் கலப்பை அமைவும் பிறழ்வு அவிர்தல் பெயர்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/1,2
புணர்ந்தவர் காதல்பெருக்கம் பயோதரம் பூண் முலை நல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/2
இழையே இழைத்தல் இழை பூண் முருகு எலுமிச்சு எழுச்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/1
பூண்டியும் (1)
புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் – 2.இடப்பெயரியல்:2 19/3
பூண்முலையே (1)
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/4
பூணி (1)
பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் – 4.விலங்கின்பெயரியல்:4 7/3
பூணும் (3)
பூணும் புனற்கு அரசன் வருணேசன் பொலம்கொடியே – 1.தெய்வப்பெயரியல்:1 34/4
பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 51/2
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2
பூத்தல் (1)
அறையும் மிலிர்த்தல் தளிர்த்தல் அலர் பூத்தல் அணைதல் ஒன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/3
பூத்தலும் (1)
எய்தும் பயத்தலும் பூத்தலும் உண்டாதல் நீத்தல் ஒரூஉ – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/1
பூத (1)
துஞ்சும் பறந்தலை பூத வேதாளங்கள் சூழ் களமே – 2.இடப்பெயரியல்:2 29/4
பூதகணம் (1)
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 25/4
பூதம் (2)
ஆர்தரு பூதம் அவனி முதல் ஐந்தும் உள்ளனவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/1
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/1
பூதரம் (2)
பூதரம் சிறகு ஈனம்செய் வச்சிரபாணி சதமகவான் – 1.தெய்வப்பெயரியல்:1 12/3
கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி – 2.இடப்பெயரியல்:2 4/2
பூதலம் (1)
படியும் அளக்கர் குவலையம் பூதலம் பாரி வையம் – 2.இடப்பெயரியல்:2 2/1
பூதவம் (1)
பழுமரம் காமரம் கோளி மென் பூதவம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 2/3
பூதாரம் (1)
அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா – 4.விலங்கின்பெயரியல்:4 10/2
பூதி (2)
பூதி புனை பாண்டரங்கன் பரமன் புராந்தகனே – 1.தெய்வப்பெயரியல்:1 1/4
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/2
பூந்தாது (1)
அயம் தரு கேசரம் பூந்தாது அணியல் அலங்கல் கண்ணி – 5.மரப்பெயரியல்:5 34/2
பூந்திருவும் (1)
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும்
எழுத்தும் பொறி திங்கள் மாதமும் இந்துவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/2,3
பூந்திருவே (1)
பொருவில் புயல் மங்குல் சீமூதம் அம்புதம் பூந்திருவே – 1.தெய்வப்பெயரியல்:1 40/4
பூபன் (1)
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் – 3.மக்கள்பெயரியல்:3 7/2
பூபாலன் (1)
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் – 3.மக்கள்பெயரியல்:3 7/2
பூமி (2)
புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம் – 2.இடப்பெயரியல்:2 2/2
திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/4
பூர்வம் (1)
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை – 8.பண்புப்பெயரியல்:8 49/1
பூரணம் (1)
கண்டம் முழுது ஆர்தல் பூரணம் மிண்டல் கமம் நிறைவே – 8.பண்புப்பெயரியல்:8 13/4
பூரணன் (1)
பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/3
பூரி (1)
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே – 6.பல்பொருள்பெயரியல்:6 1/4
பூரிகாயன் (1)
கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் – 4.விலங்கின்பெயரியல்:4 12/2
பூரிகை (1)
மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை – 6.பல்பொருள்பெயரியல்:6 15/2
பூரியம் (1)
தண்ணடை பூரியம் பாக்கம் அருப்பம் உறையுள் தப்பா – 2.இடப்பெயரியல்:2 20/3
பூரியர் (1)
மருவிய பூரியர் நீசர் கயவர் கீழ்மக்கள் புல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/1
பூருகம் (2)
தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே – 5.மரப்பெயரியல்:5 13/4
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2
பூரெனல் (1)
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/2
பூவிதழே (1)
பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே – 5.மரப்பெயரியல்:5 29/4
பூவில் (1)
பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு – 4.விலங்கின்பெயரியல்:4 22/1
பூவின் (2)
வளவிய பூவின் இதழும் ஆம் பூவின் இதழும் பெண்ணை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/2
வளவிய பூவின் இதழும் ஆம் பூவின் இதழும் பெண்ணை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/2
பூவே (2)
பூவே தரு திரு மாமர ஓருமார்ம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/2
குலவிய பூவே அழகு பொலிவு மண் கூர்மை மலர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/3
பூவை (2)
சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 28/3
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2
பூழ் (1)
இதல் பூழ் சிதல் கவுதாரி பகண்டை இதல் சிவல் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/3
பூழ்தியே (1)
உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 21/4
பூழி (2)
பழகிய சேதகம் பூழி அளக்கர் அஞறு பங்கம் – 2.இடப்பெயரியல்:2 16/2
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி – 2.இடப்பெயரியல்:2 17/3
பூழியன் (2)
வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 8/1
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார் பாண்டியனே – 3.மக்கள்பெயரியல்:3 10/4
பூழில் (1)
அம் தாரு பூழில் அகில் காகதுண்டம் அகருவுமோ – 5.மரப்பெயரியல்:5 1/4
பூழையும் (1)
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4
பூளை (1)
கண்ணும் குறுமலும் காட்டு இலவின்பஞ்சு பூளை கரித்து – 6.பல்பொருள்பெயரியல்:6 12/3