கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நோக்கம் 1
நோக்கிய 1
நோக்கும் 1
நோதகவு 1
நோய் 6
நோன்மை 1
நோன்மையும் 1
நோன்றலுமே 1
நோக்கம் (1)
நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் – 3.மக்கள்பெயரியல்:3 57/1
நோக்கிய (1)
நோக்கிய வேளிர் புரோசர் குறுநிலமன்னர் நுண்ணூல்வாக்கினர் – 3.மக்கள்பெயரியல்:3 11/2
நோக்கும் (1)
நோக்கும் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல் நொடை – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/3
நோதகவு (1)
தொலை நோதகவு வறுமை மம்மர் வெய்துறல் பீழையே – 8.பண்புப்பெயரியல்:8 39/4
நோய் (6)
நடலை நோய் பீடை இரக்கம் சிறுமை உறுவல் நைவே – 8.பண்புப்பெயரியல்:8 38/4
குரைசேர் கடலும் கரையும் கவலை கொடி சந்தி நோய்
மரை மரை தாமரை மண்டூகம் மீளி விடலை வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/2,3
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4
ஆங்கு இயல் தீரம் கரை திட்பம் ஊறு ஊற்று அறி புலன் நோய்
தீங்கு இடையூறு முடலை திரட்சி முருடு மறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/2,3
புகல்தரு சூர் வஞ்சம் தெய்வம் நோய் சூரனும் பொற்றொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/4
உன்னிய தெய்வம் உவமை மடவாள் நோய் ஓதில் அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/2
நோன்மை (1)
மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண் – 8.பண்புப்பெயரியல்:8 21/2
நோன்மையும் (1)
அடக்கமும் நோன்மையும் நோன்றலுமே பொறை ஆயிழையே – 8.பண்புப்பெயரியல்:8 37/4
நோன்றலுமே (1)
அடக்கமும் நோன்மையும் நோன்றலுமே பொறை ஆயிழையே – 8.பண்புப்பெயரியல்:8 37/4