Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொச்சி 1
நொடை 1
நொதுமலர் 1
நொலை 1
நொள்ளையும் 1
நொறில் 1
நொறிலே 1

நொச்சி (1)

வாழும் எயில் சுற்று காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி
ஆழும் புரிசை மதில் வேலி வேணகை ஆரல் என்னே – 2.இடப்பெயரியல்:2 30/3,4

மேல்

நொடை (1)

நோக்கும் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல் நொடை
தூக்கும் பகர்தல் விலை பண்டமாற்று என்பர் தூமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/3,4

மேல்

நொதுமலர் (1)

வம்பர் அதிதி புதியோர் நொதுமலர் வாலுவரும் – 3.மக்கள்பெயரியல்:3 18/1

மேல்

நொலை (1)

மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை
பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/2,3

மேல்

நொள்ளையும் (1)

நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே – 4.விலங்கின்பெயரியல்:4 38/4

மேல்

நொறில் (1)

ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/2

மேல்

நொறிலே (1)

ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4

மேல்