கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நேடலும் 1
நேத்திரம் 2
நேத்திரமே 1
நேமி 7
நேமியும் 2
நேமியோடு 1
நேயம் 1
நேயமும் 2
நேர் 5
நேர்கொண்டு 1
நேர்செய் 1
நேர்தல் 3
நேர்ந்த 2
நேர்ந்தனரே 1
நேர்ந்து 1
நேர்படலும் 1
நேர்மை 1
நேரசை 1
நேரம் 1
நேரார் 1
நேரிச்சிலம்பன் 1
நேரிழையே 1
நேரும் 1
நேர்ஓட்டம் 1
நேர்ஓடலே 1
நேடலும் (1)
ஊக்கிய நாடலும் நேடலும் கையரி கொள்ளலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/1
நேத்திரம் (2)
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி – 3.மக்கள்பெயரியல்:3 57/2
இரைத்து எழு பூசல் ஆம் பட்டாடை கண் நேத்திரம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/4
நேத்திரமே (1)
நின்ற பட்டாடையும் பாளிதம் கோசிகம் நேத்திரமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/4
நேமி (7)
புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம் – 2.இடப்பெயரியல்:2 2/2
கார்கோள் சமுத்திரம் ஆர்கலி நேமி மணியாகரம் – 2.இடப்பெயரியல்:2 10/2
பருதியுடன் நேமி சக்கரம் ஆம் என்பர் பால்மொழியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/4
பருதியொடு ஆழி திகிரி உருள் நேமி பண்ணும் உந்தி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/3
வரி வலி இந்திரன் மாருதம் நேமி மடங்கல் மது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/3
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/3
தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/3
நேமியும் (2)
நேமியும் கோகமும் சக்கரவாகப்புள் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 26/3
பருதி இரவியும் வட்டமும் நேமியும் பார்த்து உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/4
நேமியோடு (1)
சுட்டிய பாலிகை மண்டிலம் நேமியோடு ஆழி சொல்லில் – 8.பண்புப்பெயரியல்:8 1/3
நேயம் (1)
குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் – 4.விலங்கின்பெயரியல்:4 21/3
நேயமும் (2)
கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/2
அருளும் கிருபையும் ஆர்வமும் நேயமும் ஆம் இரக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 28/3
நேர் (5)
படி அன்ன துல்லியம் ஏய்தல் நேர் மானல் ஒப்பு – 8.பண்புப்பெயரியல்:8 58/2
நீடு அவிதல் மாள்தல் வீய்தல் படல் துஞ்சல் நேர் மடிதல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/3
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/1
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/4
அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/4
நேர்கொண்டு (1)
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல் – 8.பண்புப்பெயரியல்:8 10/1
நேர்செய் (1)
நேர்செய் வட்டிகை வேணு வாள் மூங்கிலுடன் வில்லும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/3
நேர்தல் (3)
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/2
குழல்மொழி ஒட்டல் வலித்தலே நேர்தல் உடன்படல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/1
நேர்தல் இசைதல் எதிர்தலும் வேண்டலும் நேர்படலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/1
நேர்ந்த (2)
நேர்ந்த பழுவம் கடம் வியல் கட்சி நெடும் ககனம் – 5.மரப்பெயரியல்:5 15/1
நேர்ந்த கருவி தொடர்பு யாழ் பல்லியம் நீள் கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/1
நேர்ந்தனரே (1)
நிரந்த அரணம் மிளை காவற்காடு என்று நேர்ந்தனரே – 5.மரப்பெயரியல்:5 14/4
நேர்ந்து (1)
நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே – 2.இடப்பெயரியல்:2 31/4
நேர்படலும் (1)
நேர்தல் இசைதல் எதிர்தலும் வேண்டலும் நேர்படலும்
வார் புனல் நேர்மை நெடுமை கச்சு ஆம் மல்லல் வன்மை வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/1,2
நேர்மை (1)
வார் புனல் நேர்மை நெடுமை கச்சு ஆம் மல்லல் வன்மை வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/2
நேரசை (1)
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/2
நேரம் (1)
ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/2
நேரார் (1)
இரி பகை நேரார் நிகரார் முனைந்தார் எதிர்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 30/4
நேரிச்சிலம்பன் (1)
சென்னி புனல்நாடன் ஆரியன் நேரிச்சிலம்பன் கன்னி – 3.மக்கள்பெயரியல்:3 9/2
நேரிழையே (1)
நீல் ஆகும் நீலநிறமும் புவனமும் நேரிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/4
நேரும் (1)
நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே – 2.இடப்பெயரியல்:2 31/4
நேர்ஓட்டம் (1)
ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/1
நேர்ஓடலே (1)
வடித்தாரை வால் ஆதி வீதி நேர்ஓடலே மண்டிலமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/3