கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நூபுரமோடு 1
நூல் 7
நூல்வல்லவரே 1
நூலின்படி 1
நூலும் 2
நூழை 2
நூற்பா 1
நூற்றுயர் 1
நூறல் 1
நூறு 1
நூறை 1
நூபுரமோடு (1)
மணி நூபுரமோடு அரவம் பரிபுரம் வார் ஞெகிழம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/1
நூல் (7)
தீட்டும் மறை பயில் நாவினன் என்றும் செழுந்தமிழ் நூல்
கேட்ட செவியினன் கேளா அறிவன் கெயாதரத்துள் – 4.விலங்கின்பெயரியல்:4 40/1,2
வல்லி இலதை கொடி நூல் இரத்தியும் வள்ளியும் ஆம் – 5.மரப்பெயரியல்:5 24/1
எட்டிய தந்து பனுவல் காற்பாசம் நூல் ஏந்திழையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/4
துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1
பன்னிய நூல் இழை எண்ணம் கொடியும் பனுவலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/1
கூர்தலும் ஆகும் வயிரம் குணம் முக்குணம் பண்பு நூல்
சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/2,3
ஏய்ந்ததோர் பாசம் கயிறு பற்று ஊசித்துளை அன்பு நூல்
காய்ந்ததொர் நாணலும் காயாவும் காசை கரும்பு கழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/1,2
நூல்வல்லவரே (1)
மற்றும் கலைஞர் அறிஞர் புலவர் நூல்வல்லவரே – 3.மக்கள்பெயரியல்:3 4/4
நூலின்படி (1)
நூலின்படி கண்டு காணாதவையும் நுவன்று அறிக – 5.மரப்பெயரியல்:5 35/3
நூலும் (2)
காரிகை ஏரும் ஒரு நூலும் பெண்ணும் கலித்துறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/1
வலித்த நுவணை தினை பிண்டியும் நூலும் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/4
நூழை (2)
சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண் – 2.இடப்பெயரியல்:2 8/2
முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர் – 2.இடப்பெயரியல்:2 26/1
நூற்பா (1)
பாவே இசைப்பா இயற்பா பரத்தல் நூற்பா பாவுதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/2
நூற்றுயர் (1)
ஒன்றும் துலாமும் கா தூக்கமும் ஆம் நூற்றுயர் பலமே – 8.பண்புப்பெயரியல்:8 56/4
நூறல் (1)
வலித்த தமரம் தெழித்தலே நூறல் மருளல் ஞெள்ளல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/3
நூறு (1)
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/2
நூறை (1)
அறைகின்ற நூறை மலங்கு கெடிறு கெளிறு அனந்தம் – 4.விலங்கின்பெயரியல்:4 36/1