Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 2
நாக்கு 1
நாகணவாய் 1
நாகம் 8
நாகரவண்டு 1
நாகரீகம் 1
நாகரீகர் 1
நாகாசனன் 1
நாகாபரணன் 1
நாகு 4
நாசி 1
நாஞ்சில் 4
நாட்காலை 1
நாட்டம் 4
நாட்டமும் 1
நாட்டியம் 1
நாட்டினரே 1
நாட்டினனே 1
நாடகம் 1
நாடகாங்கத்தோடு 1
நாடலும் 1
நாடழிவே 1
நாடி 2
நாடிய 3
நாடில் 2
நாடு 7
நாடுதல் 1
நாடும் 2
நாடுமவர்க்கு 1
நாண் 1
நாண்மதியே 1
நாண்மலர் 1
நாண்மீன் 1
நாணம் 1
நாணல் 1
நாணலும் 1
நாணும் 1
நாணே 1
நாத்துளை 1
நாதம் 1
நாதன் 2
நாந்தகம் 1
நாப்பண் 1
நாபி 1
நாம் 2
நாம்பு 1
நாமகள் 1
நாமகளே 1
நாமம் 6
நாய் 1
நாய்கர் 1
நாயகனே 1
நாயகி 1
நாயும் 1
நார் 1
நாரசிங்கன் 1
நாரணன் 1
நாரணி 1
நாரத்தம் 1
நாரம் 3
நாரரி 1
நாராசம் 1
நாரி 1
நாரும் 1
நாரை 1
நால்தல் 1
நால்வாய் 1
நாவல் 2
நாவலர் 2
நாவாயும் 1
நாவிதர் 1
நாவினன் 1
நாவுடன் 1
நாழிகையே 1
நாழிகைவட்டில் 1
நாள் 6
நாளிகம்தன்னை 1
நாளிகேரம் 1
நாளும் 3
நாற்கதி 1
நாற்காலன 1
நாற்சந்தியே 1
நாற்றம் 2
நாறல் 1
நான்கா 1
நான்கு 2
நான்கும் 2
நான்மறையோர் 1
நான்முகன் 1
நான்முகனாள் 1
நானம் 2

நா (2)

தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா
திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை – 2.இடப்பெயரியல்:2 38/2,3
சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே – 3.மக்கள்பெயரியல்:3 56/4

மேல்

நாக்கு (1)

வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/3

மேல்

நாகணவாய் (1)

சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 28/3

மேல்

நாகம் (8)

நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் – 1.தெய்வப்பெயரியல்:1 27/3
சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/3
கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி – 2.இடப்பெயரியல்:2 4/2
பாரிய நாகம் எறும்பி வழுவை பகடு ஒருத்தல் – 4.விலங்கின்பெயரியல்:4 4/3
உன்னிய கட்செவி கஞ்சுகி நாகம் உரகம் அரி – 4.விலங்கின்பெயரியல்:4 23/3
நாகம் ஆம் சுள்ளி நறவமும் ஞாழலே நல் மரவம் – 5.மரப்பெயரியல்:5 12/1
நாகம் காரீயம் சீருள் சீசம் பத்திரம் நல்லவங்கம் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/1
நாகம் சுவற்கம் அரவு ஆனை காரீயம் நல் பொருப்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/3

மேல்

நாகரவண்டு (1)

நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே – 4.விலங்கின்பெயரியல்:4 38/4

மேல்

நாகரீகம் (1)

புதிய நயம்புணர்வு ஆம் நாகரீகம் புனை செருக்கு – 8.பண்புப்பெயரியல்:8 31/3

மேல்

நாகரீகர் (1)

நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/2

மேல்

நாகாசனன் (1)

ஊரும் வயினன் ககபதி நாகாசனன் உவணன் – 4.விலங்கின்பெயரியல்:4 25/1

மேல்

நாகாபரணன் (1)

நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 2/4

மேல்

நாகு (4)

என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு – 4.விலங்கின்பெயரியல்:4 18/1
மறைகின்ற நாகு சுரிமுகம் கம்பு வலம்புரியே – 4.விலங்கின்பெயரியல்:4 36/4
புரியும் எருந்து இறல் ஏரல் கருநந்து நாகு பொற்பின் – 4.விலங்கின்பெயரியல்:4 37/1
நாகு பெண்பால் நந்து இளமை நீர்வாழ்சாதி நந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/4

மேல்

நாசி (1)

குறிக்கொண்ட நாசி கபோலம் கவுளும் கொடிறு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 55/4

மேல்

நாஞ்சில் (4)

நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே – 2.இடப்பெயரியல்:2 31/4
படை அலம் நாஞ்சில் கலனை கலப்பை ஆம் பற்று தம்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/1
நல்ல படை படை பாயல் உழும் நாஞ்சில் நல் கலனை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/2
ஓதிய நாஞ்சில் எயிலினுறுப்பு முழு படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/1

மேல்

நாட்காலை (1)

தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியை சந்தி என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 36/4

மேல்

நாட்டம் (4)

நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் – 3.மக்கள்பெயரியல்:3 57/1
நைதரு நாட்டம் கடுத்தலை கண்டகம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/3
கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/3
நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3

மேல்

நாட்டமும் (1)

கண்ணே கருத்து ஏழாம் வேற்றுமை நாட்டமும் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/2

மேல்

நாட்டியம் (1)

இங்கிய ஒற்றித்தலும் இரங்கல் நாட்டியம் குறிப்பு – 8.பண்புப்பெயரியல்:8 23/2

மேல்

நாட்டினரே (1)

நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/4

மேல்

நாட்டினனே (1)

நடக்கும்படியா கெயாதரம் என்று பேர் நாட்டினனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/4

மேல்

நாடகம் (1)

நிருத்தம் நடம் நட்டம் நாடகம் கண்ணுள் நிலை இலையம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/1

மேல்

நாடகாங்கத்தோடு (1)

எய்தும் அவினையம் நாடகாங்கத்தோடு எழில் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/1

மேல்

நாடலும் (1)

ஊக்கிய நாடலும் நேடலும் கையரி கொள்ளலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/1

மேல்

நாடழிவே (1)

குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/4

மேல்

நாடி (2)

தொடங்கும் அரலை கழலை சிரை நாடி சூழ் நரம்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/3
ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 4/2

மேல்

நாடிய (3)

நாடிய பேரூர் மடப்பம் கிரி ஆறு அடுத்த நல்லூர் – 2.இடப்பெயரியல்:2 21/2
நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே – 2.இடப்பெயரியல்:2 22/4
நாடிய அங்கதம் கேயூரம் கங்கணம் நல் கடகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/3

மேல்

நாடில் (2)

நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் – 1.தெய்வப்பெயரியல்:1 41/3
நல்ல கருந்தாது அயம் எஃகம் சத்திரம் நாடில் பொன்னே – 6.பல்பொருள்பெயரியல்:6 4/4

மேல்

நாடு (7)

பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் – 2.இடப்பெயரியல்:2 3/3
பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் – 2.இடப்பெயரியல்:2 3/3
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு – 8.பண்புப்பெயரியல்:8 10/3
தண்ணடை நாடு நகரும் வறிது சிறிது அருகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/2
வரு பவனம் நாடு வீடு கால் வாடை வடந்தை தெரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/3
ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/2
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3

மேல்

நாடுதல் (1)

நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3

மேல்

நாடும் (2)

நல்ல உன்மத்தகம் ஊமத்தை நாடும் கறி மரிசம் – 5.மரப்பெயரியல்:5 21/3
நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/1

மேல்

நாடுமவர்க்கு (1)

நாடுமவர்க்கு நலம்தருமாறு நயத்தொடு என்றும் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/2

மேல்

நாண் (1)

வைப்பான நாண் மங்கலநாணும் பாசமும் மானமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/4

மேல்

நாண்மதியே (1)

நண்ணும் குபேரன் அமுதாகரன் திங்கள் நாண்மதியே – 1.தெய்வப்பெயரியல்:1 14/4

மேல்

நாண்மலர் (1)

வண்ணம்புதியோன் இமகரன் நாண்மலர் மால்மனத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 14/3

மேல்

நாண்மீன் (1)

தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/2

மேல்

நாணம் (1)

நல்ல இலச்சையும் நாணம் என்று ஆகும் நகை மகிழ்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 34/2

மேல்

நாணல் (1)

பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே – 5.மரப்பெயரியல்:5 29/4

மேல்

நாணலும் (1)

காய்ந்ததொர் நாணலும் காயாவும் காசை கரும்பு கழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/2

மேல்

நாணும் (1)

நாணும் போகிலும் எனும் மார்பு அகலம் நவிர் மருங்கு – 3.மக்கள்பெயரியல்:3 51/3

மேல்

நாணே (1)

இழைதரு வள் வகிர் வார் ஆகும் பாசம் நாணே கயிறு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/1

மேல்

நாத்துளை (1)

சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளை செவிகண் – 4.விலங்கின்பெயரியல்:4 24/1

மேல்

நாதம் (1)

ஓதும் சிலம்பல் இசை நாதம் கம்பலையோடு இரங்கல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/1

மேல்

நாதன் (2)

நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் – 3.மக்கள்பெயரியல்:3 5/2
நண்ணும் பதி காந்தன் நாதன் இறை ஆதி நாயகனே – 3.மக்கள்பெயரியல்:3 6/4

மேல்

நாந்தகம் (1)

நைதரு நாட்டம் கடுத்தலை கண்டகம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/3

மேல்

நாப்பண் (1)

தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா – 2.இடப்பெயரியல்:2 38/2

மேல்

நாபி (1)

பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 51/2

மேல்

நாம் (2)

விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு – 8.பண்புப்பெயரியல்:8 43/1
நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3

மேல்

நாம்பு (1)

இப்பால் விளரி நாம்பு நல் வேட்கை இளமை என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/3

மேல்

நாமகள் (1)

மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென் குழையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/1

மேல்

நாமகளே (1)

அறிவாட்டி கலைமகள் பாரதி நாமகளே – 1.தெய்வப்பெயரியல்:1 9/4

மேல்

நாமம் (6)

இல்லவன்காதலி நாமம் விளம்ப அரிதே – 1.தெய்வப்பெயரியல்:1 3/4
நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/1
உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு – 2.இடப்பெயரியல்:2 6/3
நாமம் கவுந்தியும் பம்மையும் ஆருகதத்தவப்பெண் – 3.மக்கள்பெயரியல்:3 34/3
வரும் அதன் நாமம் பகடு கடா ஆம் மலடு மைம்மை – 4.விலங்கின்பெயரியல்:4 8/2
என்றும் உயரமும் நீளமும் சேண் நாமம் இ கட்டளை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/1

மேல்

நாய் (1)

மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு – 4.விலங்கின்பெயரியல்:4 16/1

மேல்

நாய்கர் (1)

செட்டிகள் நாய்கர் கவிப்பர் வணிகர் செலேட்டிகளே – 3.மக்கள்பெயரியல்:3 12/4

மேல்

நாயகனே (1)

நண்ணும் பதி காந்தன் நாதன் இறை ஆதி நாயகனே – 3.மக்கள்பெயரியல்:3 6/4

மேல்

நாயகி (1)

வல்லபி பாரியை நாயகி தாரம் மனைவி மனை – 3.மக்கள்பெயரியல்:3 42/2

மேல்

நாயும் (1)

குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/2

மேல்

நார் (1)

நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2

மேல்

நாரசிங்கன் (1)

ஆயன் வரையெடுத்தோன் நாரசிங்கன் பஞ்சாயுதன் கற்கீயும் – 1.தெய்வப்பெயரியல்:1 5/2

மேல்

நாரணன் (1)

கரியவன் நாரணன் பீதாம்பரன் வரன் கார்கமலைக்குரியவன் – 1.தெய்வப்பெயரியல்:1 4/2

மேல்

நாரணி (1)

சூலச்சயமகள் ஆரியை நாரணி துற்கை கன்னி – 1.தெய்வப்பெயரியல்:1 23/3

மேல்

நாரத்தம் (1)

ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே – 5.மரப்பெயரியல்:5 5/3

மேல்

நாரம் (3)

கனம் அலர் கீலாலம் நாரம் கவந்தம் கமலம் அயம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/2
சைவலம் நாரம் செவ்வீரம் பீனம் பாசிதான் பதிகம் – 5.மரப்பெயரியல்:5 26/1
பயந்த கரி தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/3

மேல்

நாரரி (1)

ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி
தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர் – 5.மரப்பெயரியல்:5 33/2,3

மேல்

நாராசம் (1)

இருப்புமுள் தாறு நாராசம் சலாகை செப்பில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/3

மேல்

நாரி (1)

அங்கனை நாரி மகடூஉ தெரிவை அரிவை மகள் – 3.மக்கள்பெயரியல்:3 33/1

மேல்

நாரும் (1)

புரிவும் நாரும் அன்பும் ஈரமும் வாரமும் பொங்களியும் – 8.பண்புப்பெயரியல்:8 28/1

மேல்

நாரை (1)

காரண்டம் நீர்க்காக்கை போதா புதா நாரை கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 25/4

மேல்

நால்தல் (1)

சலித்தல் நால்தல் துவைத்தல் கரைதல் தழங்கல் பம்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/1

மேல்

நால்வாய் (1)

ஏனை மாதங்கம் கருணி நால்வாய் கயம் ஏய்ந்த தும்பி – 4.விலங்கின்பெயரியல்:4 3/3

மேல்

நாவல் (2)

நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/4
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3

மேல்

நாவலர் (2)

நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன் – 3.மக்கள்பெயரியல்:3 7/1
நாவலர் மங்கலப்பாடகரோடு எட்டர் நல் கவிகள் – 3.மக்கள்பெயரியல்:3 25/3

மேல்

நாவாயும் (1)

நள்ளும் கலம் பாறு பாரதி போதகம் நாவாயும் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/3

மேல்

நாவிதர் (1)

மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 17/2

மேல்

நாவினன் (1)

தீட்டும் மறை பயில் நாவினன் என்றும் செழுந்தமிழ் நூல் – 4.விலங்கின்பெயரியல்:4 40/1

மேல்

நாவுடன் (1)

ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3

மேல்

நாழிகையே (1)

நலம்கொள் விகலை கடிகை பதம் இவை நாழிகையே – 1.தெய்வப்பெயரியல்:1 35/4

மேல்

நாழிகைவட்டில் (1)

வரும் கிண்ணம் கோரமும் வள்ளம் ஆம் நாழிகைவட்டில் கன்னல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/3

மேல்

நாள் (6)

மருளும் தினம் பகல் வைகலும் நாள் ஆனியமும் என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 38/3
பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4
பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4
அயில் அரவம் ஒலி பாம்பு ஆயிலியம் நாள் பார்த்து அமையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/4
நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3
நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள்
உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3,4

மேல்

நாளிகம்தன்னை (1)

என்கால் கொள் நாளிகம்தன்னை சகுடம் சேம்பு என்று இசையே – 5.மரப்பெயரியல்:5 25/4

மேல்

நாளிகேரம் (1)

தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் – 5.மரப்பெயரியல்:5 12/3

மேல்

நாளும் (3)

மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/3
உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/4
எண்டரு கம்பலை நாளும் நடுவும் எழும்செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/3

மேல்

நாற்கதி (1)

கதியே பரகதி நாற்கதி ஐங்கதி காண் மனனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/4

மேல்

நாற்காலன (1)

மாவே பெருமை கருமை நாற்காலன வண்டு நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/1

மேல்

நாற்சந்தியே (1)

நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே – 2.இடப்பெயரியல்:2 22/4

மேல்

நாற்றம் (2)

விழவு குமரவேள் நாற்றம் இளமை வெறி அகில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/2
வாய நறவம் மது மணம் நாற்றம் வழி இடம் சேய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/3

மேல்

நாறல் (1)

மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/3

மேல்

நான்கா (1)

உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 58/4

மேல்

நான்கு (2)

சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளை செவிகண் – 4.விலங்கின்பெயரியல்:4 24/1
ஆசு மதுரம் சொல் சித்திர வித்தாரம் ஆம் கவி நான்கு
ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/1,2

மேல்

நான்கும் (2)

ஆரணம் நான்கும் பரவமும் மூர்த்திகள் ஆகிநின்ற – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/1
மனம் முதல் நான்கும் துணைக்காரணமும் வகை நடிப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/1

மேல்

நான்மறையோர் (1)

நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர்
தினகரஞாதர் அறுதொழிலாளர் முத்தீவளர்ப்போர் – 3.மக்கள்பெயரியல்:3 3/2,3

மேல்

நான்முகன் (1)

நான்முகன் மால்மகன் எண்கணன் காசினிக்கு – 1.தெய்வப்பெயரியல்:1 8/2

மேல்

நான்முகனாள் (1)

நான்முகனாள் அது கற்பம் சாற்றுவரே – 1.தெய்வப்பெயரியல்:1 39/4

மேல்

நானம் (2)

மறுவறு நானம் நரந்தம் கத்தூரி மறி துருக்கம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/1
மட்டு மதுவும் அளவும் ஆம் நானம் மணம் புழுகு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/3

மேல்