Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகம் 1
தோகை 2
தோகையும் 1
தோகையுமே 1
தோட்டம் 1
தோட்டியும் 1
தோடு 3
தோடும் 1
தோண்டல் 1
தோணாமுகம் 1
தோணி 3
தோம் 2
தோமரம் 1
தோய்ந்த 2
தோய்வே 1
தோயம் 2
தோயமும் 1
தோயும் 1
தோல் 6
தோல்கைவினைஞர் 1
தோல்செய்பலகை 1
தோல்பரம் 1
தோல்பலகை 2
தோலாமையோடு 1
தோழன் 2
தோழி 1
தோழியும் 1
தோள் 5
தோள்தல் 1
தோள்மேல் 1
தோள்வலி 1
தோள்வளை 1
தோளணியே 1
தோற்றம் 2
தோற்றமும் 2
தோற்றல் 1
தோற்றிய 1
தோற்றும் 1
தோன்றல் 1
தோன்றலும் 2
தோன்றிய 1
தோன்றுதலே 1

தோகம் (1)

சுரி கிலம் தோகம் தனு தன்று சன்னம் துடி அணுவே – 8.பண்புப்பெயரியல்:8 6/4

மேல்

தோகை (2)

துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் – 4.விலங்கின்பெயரியல்:4 30/2

மேல்

தோகையும் (1)

தோகையும் பீலி முருந்து அதன் முள் ஆம் துடியிடையே – 4.விலங்கின்பெயரியல்:4 30/4

மேல்

தோகையுமே (1)

வந்த கலாபம் மயில் தோகையுமே கலையும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/3

மேல்

தோட்டம் (1)

பகரும் புதுப்புனம் தோட்டம் துடவை படப்பை தொய்யல் – 2.இடப்பெயரியல்:2 33/2

மேல்

தோட்டியும் (1)

இகலும் துவாரமும் வாரியும் தோட்டியும் வாயில் என்பர் – 2.இடப்பெயரியல்:2 32/2

மேல்

தோடு (3)

கூடும் தொடியும் குழை தோடு மிஞ்சிகை குண்டலமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/4
துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 3/3
அளவிய தோடு தொகுதி பனையிலை போல்வனவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/1

மேல்

தோடும் (1)

பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே – 5.மரப்பெயரியல்:5 29/4

மேல்

தோண்டல் (1)

தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/2

மேல்

தோணாமுகம் (1)

பாடு கழி சூழ் இருக்கை தோணாமுகம் பல் பதியும் – 2.இடப்பெயரியல்:2 21/1

மேல்

தோணி (3)

கூரும் பதப்பாடு தோணி விதப்பு எந்திரம் கோசமே – 2.இடப்பெயரியல்:2 31/3
பொரு குதை தோணி வண்டு அத்திரம் சாயகம் புங்கவமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/4
தொள்ளம் பஃறி மதலை யானம் அம்பி தோணி வங்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/2

மேல்

தோம் (2)

எல்லைஇல் தோம் இழுக்கு ஆசு அவலம் தீங்கு இவை குற்றமே – 8.பண்புப்பெயரியல்:8 46/4
சூது படிறு மடி மாயம் வக்கிரம் தோம் பாளிதம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/2

மேல்

தோமரம் (1)

வெம் கப்பணம் தோமரம் இவை கைவேல் விகற்பம் கொள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/4

மேல்

தோய்ந்த (2)

தோய்ந்த வளமை புதுமையும் யாணர் துடியிடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/4
தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/3

மேல்

தோய்வே (1)

உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/4

மேல்

தோயம் (2)

வனம் உதகம் தோயம் அப்பு அம்பு வாரி வருணம் அம் ஆம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/1
புதையே புதுமை கணைக்கட்டும் தோயம் புவி புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/2

மேல்

தோயமும் (1)

இகழ்ந்த கவந்தம் உடற்குறை தோயமும் என்க சமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/2

மேல்

தோயும் (1)

தோயும் தசையும் பகையும் இறகும் நல் தூ என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/4

மேல்

தோல் (6)

தோல் என்றும் விற்போர் பறம்பராம் சூனரும் ஊன்விலைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 15/3
யானை கடிவை புகர்முகம் தோல் கும்பி உம்பல் இபம் – 4.விலங்கின்பெயரியல்:4 3/1
சூட்டும் உரி கத்திமம் தோல் வடகம் துருத்தி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 20/4
மரவட்டணம் என்பர் தோல்பரம் தோல் தோல்பலகை மற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/4
பலகை ஆம் கேடகம் தோல் வேதிகை சேடகம் பரிசை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/1
தோல் ஓர் வனப்பு துவக்கு கைம்மாவுடன் தோல்பலகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/1

மேல்

தோல்கைவினைஞர் (1)

கண்ட வேழம்பர் கழாயர் இயவர் தோல்கைவினைஞர்
கொண்ட நரப்புக்கருவிவல்லோர்கள் குயிலுவரே – 3.மக்கள்பெயரியல்:3 17/3,4

மேல்

தோல்செய்பலகை (1)

ஈட்டிய தோல்செய்பலகை மதில் ஆத்திரகம் இஞ்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/2

மேல்

தோல்பரம் (1)

மரவட்டணம் என்பர் தோல்பரம் தோல் தோல்பலகை மற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/4

மேல்

தோல்பலகை (2)

மரவட்டணம் என்பர் தோல்பரம் தோல் தோல்பலகை மற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/4
தோல் ஓர் வனப்பு துவக்கு கைம்மாவுடன் தோல்பலகை
மால் ஆம் திருமால் கருநிற மேகம் வளி மயக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/1,2

மேல்

தோலாமையோடு (1)

தோலாமையோடு சினமும் கொடியதொழிலும் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/2

மேல்

தோழன் (2)

பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் – 3.மக்கள்பெயரியல்:3 44/2
சாற்றும் கணவன் பதி தோழன் காதலன் தான் தலைவி – 3.மக்கள்பெயரியல்:3 45/1

மேல்

தோழி (1)

பாங்கி நல் சேடி இணங்கி ஆயம் தோழி பயில் இகுளை – 3.மக்கள்பெயரியல்:3 44/3

மேல்

தோழியும் (1)

தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 45/2

மேல்

தோள் (5)

வைத்த புயம் மொய்ம்பு தோள் வாகு பாணி வலிய அத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 53/1
சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 54/1
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/3
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள்
இன்னும் குருகும் பெருநாரையும் சாரசம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3,4

மேல்

தோள்தல் (1)

விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/3

மேல்

தோள்மேல் (1)

சுவலே திடர் பிடர் தோள்மேல் பரவை பாதாலம் கடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/1

மேல்

தோள்வலி (1)

இன்னும் கிளை கோன் மரம் துளிர் வேய் மொய்ம்பு தோள்வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/1

மேல்

தோள்வளை (1)

அங்கதம் தோள்வளை பாவலர் தீச்சொல் அரவு பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/1

மேல்

தோளணியே (1)

சூடகம் சங்கு தொடி சரி கைவளை தோளணியே
நாடிய அங்கதம் கேயூரம் கங்கணம் நல் கடகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/2,3

மேல்

தோற்றம் (2)

இலகிய மோனை துடக்கம் முதல் இவை தோற்றம் முடி – 8.பண்புப்பெயரியல்:8 54/2
தோற்றம் விளக்கம் மிகுதி புகழினும் தோன்றுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/4

மேல்

தோற்றமும் (2)

மறப்புஇல் பயத்தலும் தோற்றமும் யோனியும் மற்று அதற்காம் – 8.பண்புப்பெயரியல்:8 50/2
மேவும் உருத்தல் வெகுட்சியும் தோற்றமும் மெல்லியலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/4

மேல்

தோற்றல் (1)

தொலைந்து புறந்தரல் தோற்றல் கெடுதல் தொலைவு அழிவே – 8.பண்புப்பெயரியல்:8 22/4

மேல்

தோற்றிய (1)

தோற்றிய யாவையும் முன்னிலைக்கு ஆம் அசைச்சொல் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/4

மேல்

தோற்றும் (1)

தோற்றும் பதாதி பதாகினி யூகம் தொடர் வாகினி – 3.மக்கள்பெயரியல்:3 45/3

மேல்

தோன்றல் (1)

துன்றும் குடத்தியர் ஆகும் மிடைச்சியர் தோன்றல் அண்ணல் – 3.மக்கள்பெயரியல்:3 38/2

மேல்

தோன்றலும் (2)

அண்ணல் குருசிலுடன் செம்மல் ஏந்தலும் தோன்றலும் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 6/1
எங்கும் மலர்தலும் தோன்றலும் ஆகும் எதிர்தல் கிழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/3

மேல்

தோன்றிய (1)

தோன்றிய வால்கீழ் வெருகம் மஞ்சு ஆகும் முதுகு தும்பிக்கு – 4.விலங்கின்பெயரியல்:4 19/1

மேல்

தோன்றுதலே (1)

தோற்றம் விளக்கம் மிகுதி புகழினும் தோன்றுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/4

மேல்