கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொக்க 1
தொகுத்த 1
தொகுத்து 1
தொகுதி 7
தொகை 1
தொங்கல் 10
தொட்ட 2
தொட்டலே 1
தொட்டிமை 1
தொட்டியல் 1
தொடங்கும் 1
தொடர் 6
தொடர்தல் 1
தொடர்ந்து 1
தொடர்ந்தோர் 1
தொடர்பு 4
தொடர்வு 1
தொடரும் 1
தொடலை 2
தொடலையும் 1
தொடி 3
தொடியும் 1
தொடுக்கம் 1
தொடுத்த 1
தொடுத்தல் 3
தொடுதோல் 2
தொடுப்பும் 1
தொடுவன 1
தொடை 3
தொடையல் 2
தொடையலும் 1
தொண்டகமும் 1
தொண்டி 1
தொண்டு 3
தொண்டை 2
தொத்திய 1
தொத்து 2
தொப்பி 1
தொய்யல் 4
தொய்யில் 2
தொல் 6
தொல்லை 2
தொல்விருடம் 1
தொலை 2
தொலைந்து 1
தொலைவு 1
தொழல் 1
தொழில் 1
தொழில்பயில்வு 1
தொழில்வளைப்பு 1
தொழிலே 1
தொழுதி 1
தொழும்பு 1
தொழும்பொடு 1
தொழுவர் 1
தொழுவு 1
தொள்ளம் 1
தொள்ளி 1
தொளி 1
தொறு 1
தொறுச்சியர் 1
தொறுவர் 1
தொறுவே 1
தொன்மரம் 1
தொன்மரமே 1
தொன்மாகாளி 1
தொன்மை 3
தொன்று 1
தொன்னாற்கையவன் 1
தொனி 1
தொக்க (1)
தொக்க கனவுவளர்தல் அனந்தல் உறக்கம் துஞ்சல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/2
தொகுத்த (1)
தொகுத்த அளவின்மை செம்மை கருமை சுவேதம் பொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 14/3
தொகுத்து (1)
ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது – 4.விலங்கின்பெயரியல்:4 40/3
தொகுதி (7)
குடிலம் வளைவு ஆகும் பந்தர் தொகுதி குவவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 2/2
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும் – 8.பண்புப்பெயரியல்:8 3/2
தப்புஇல் தொகுதி ஆம் கற்றை பிணர் ஆகும் சர்ச்சரையும் – 8.பண்புப்பெயரியல்:8 4/3
அளவிய தோடு தொகுதி பனையிலை போல்வனவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/1
வாய்ந்த தொகுதி கலனை வினை மேகம் வல்லாயுதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/2
சூழ் கரையோடு தரங்கம் கணமே தொகுதி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/2
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1
தொகை (1)
தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 18/2
தொங்கல் (10)
குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல்
மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 58/3,4
கேகயம் கூந்தல் இறகு கலாபம் கேழ் கூழை தொங்கல்
தோகையும் பீலி முருந்து அதன் முள் ஆம் துடியிடையே – 4.விலங்கின்பெயரியல்:4 30/3,4
பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல்
வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே – 5.மரப்பெயரியல்:5 34/3,4
கோடிய தொங்கல் மதலிகை தூக்கம் குருகு கன்று – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/1
கைத்த கலாபம் தழை தொங்கல் பீலிக்கவிகை என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/1
முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல்
சத்திரம் சிற்றாலவட்டம் சாந்தாற்றி ஆம் கால்செய்வட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/2,3
தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/2
தூக்கு ஆய்தல் தூக்கம் நிறுத்தல் கவி தூக்கம் தொங்கல் கனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/1
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல்
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/2,3
முந்தும் அலங்கல் இலங்கல் துளிர் தொங்கல் முத்தம் முத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/1
தொட்ட (2)
தொட்ட இதணம் அலகையும் வண்டும் துளி அடைத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/2
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/3
தொட்டலே (1)
தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/2
தொட்டிமை (1)
எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு – 8.பண்புப்பெயரியல்:8 20/2
தொட்டியல் (1)
தொட்டியல் காசும் கடிகையும் கண்டமும் துண்டம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/2
தொடங்கும் (1)
தொடங்கும் அரலை கழலை சிரை நாடி சூழ் நரம்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/3
தொடர் (6)
தோற்றும் பதாதி பதாகினி யூகம் தொடர் வாகினி – 3.மக்கள்பெயரியல்:3 45/3
தருகு நிகளம் தொடர் வல்லி பந்தம் தளை விலங்கு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/2
ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/4
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை – 8.பண்புப்பெயரியல்:8 49/1
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3
துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/1
தொடர்தல் (1)
சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கம் தொடர்தல் வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/1
தொடர்ந்து (1)
தொத்திய பாதவம் கோளி கணி செண்பகம் தொடர்ந்து
மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தரு – 5.மரப்பெயரியல்:5 13/2,3
தொடர்ந்தோர் (1)
நள்ளுநர் ஒல்லுநர் மேவினரும் தொடர்ந்தோர்
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் – 3.மக்கள்பெயரியல்:3 31/2,3
தொடர்பு (4)
மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை – 8.பண்புப்பெயரியல்:8 48/1
நிறுத்த தொடர்பு தொடுத்தல் யாப்பு ஆர்த்தலே நீள் வலித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/1
போற்றிய யாப்பு தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/2
நேர்ந்த கருவி தொடர்பு யாழ் பல்லியம் நீள் கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/1
தொடர்வு (1)
தூரிய வட்டை வயவு வகுந்து தொடர்வு ஒழுக்கு – 2.இடப்பெயரியல்:2 35/1
தொடரும் (1)
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/2
தொடலை (2)
வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே – 5.மரப்பெயரியல்:5 34/4
மண்டு தொடலை கெடவரல் பண்ணை கிரீடை வண்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/1
தொடலையும் (1)
மேலணிமாலை தொடலையும் கண்ணியும் வேண்டுவர் முன் – 5.மரப்பெயரியல்:5 35/2
தொடி (3)
சூடகம் சங்கு தொடி சரி கைவளை தோளணியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/2
துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் – 8.பண்புப்பெயரியல்:8 56/3
வந்த தொடி ஓர் பலம் கைவளை வடி மா வகிர் கூர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/3
தொடியும் (1)
கூடும் தொடியும் குழை தோடு மிஞ்சிகை குண்டலமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/4
தொடுக்கம் (1)
திரவியம் ஏமம் தொடுக்கம் நிதானம் திகழ் ஆசை பொன் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/1
தொடுத்த (1)
தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/2
தொடுத்தல் (3)
நிறுத்த தொடர்பு தொடுத்தல் யாப்பு ஆர்த்தலே நீள் வலித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/1
தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல்
தடை கவசம் மனையாள் தடுத்தல் பூண் கடைப்புணர்வும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/2,3
கொள்ளும் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல் சொல்கூட்டல் பற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/1
தொடுதோல் (2)
கழல் தொடுதோல் ஆம் அடியில் தொடுவன பாதுகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/2
கழல் ஆம் தொடுதோல் கழங்கு கனைகழல் காலடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/4
தொடுப்பும் (1)
அகலும் தொடுப்பும் அரிசி வரம்பு ஆம் மருகுகங்கே – 2.இடப்பெயரியல்:2 33/4
தொடுவன (1)
கழல் தொடுதோல் ஆம் அடியில் தொடுவன பாதுகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/2
தொடை (3)
பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் – 5.மரப்பெயரியல்:5 34/3
தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/2
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/2
தொடையல் (2)
பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் – 5.மரப்பெயரியல்:5 34/3
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/2
தொடையலும் (1)
தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1
தொண்டகமும் (1)
கோலும் குறிஞ்சிப்பறை தொண்டகமும் முருகியமும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/1
தொண்டி (1)
பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 18/2
தொண்டு (3)
நம்பிய தொண்டு தொழும்பு ஆம் பதிகர் வழிநடப்போர் – 3.மக்கள்பெயரியல்:3 18/3
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை – 8.பண்புப்பெயரியல்:8 49/1
தொண்டு வழிபாடு கொண்டை பழமை தொழும்பொடு ஒன்பான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/3
தொண்டை (2)
தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே – 5.மரப்பெயரியல்:5 16/4
துஞ்சல் உறக்கமும் சாவும் நிலைபேறும் தொண்டை கண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/3
தொத்திய (1)
தொத்திய பாதவம் கோளி கணி செண்பகம் தொடர்ந்து – 5.மரப்பெயரியல்:5 13/2
தொத்து (2)
பலித்த துணர் தொத்து கொத்து குலை வல்லரி பல்லவம் – 5.மரப்பெயரியல்:5 20/3
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை – 8.பண்புப்பெயரியல்:8 49/1
தொப்பி (1)
சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி
முருகு விளம்பி அளி சிக்கரம் சாதி மோகி கள்ளே – 6.பல்பொருள்பெயரியல்:6 18/3,4
தொய்யல் (4)
அழகுசெய் தொய்யல் செதும்பு தொளி சேறு அசும்பு அங்கணம் – 2.இடப்பெயரியல்:2 16/3
பகரும் புதுப்புனம் தோட்டம் துடவை படப்பை தொய்யல்
உகவும் துடவை உழுதல் உழவு தொழில்வளைப்பு ஆம் – 2.இடப்பெயரியல்:2 33/2,3
நண்ணும் மகிழ்ச்சி அகமலர்ச்சி தொய்யல் கட்டி நயம் – 8.பண்புப்பெயரியல்:8 36/3
தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/2
தொய்யில் (2)
நலத்த நல் ஆகத்து எழுது வரி தொய்யில் நல் சுடிகை – 6.பல்பொருள்பெயரியல்:6 8/2
தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/2
தொல் (6)
பற்று மறவாத தேவை கெயாதரன் தொல்
வேதியன் சொற்ற உரிச்சொல் பனுவலும் மேம்படுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/3,4
புகலும் முதைப்புனம் தொல் புனம் ஆகும் இதைப்புனமும் – 2.இடப்பெயரியல்:2 33/1
தொல் நிறைவு ஆம் தகவும் தகுதியும் தக்கது என்ப – 8.பண்புப்பெயரியல்:8 29/2
சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலும் தொல் சமழ்ப்பும் – 8.பண்புப்பெயரியல்:8 34/1
தொல் வசை எவ்வம் வழூஉ செயிர் மானம் தொழுவு வடு – 8.பண்புப்பெயரியல்:8 46/2
சொல்லும் சருக்கம் இலம்பம் எனும் இவை தொல் விருத்தம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/1
தொல்லை (2)
காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 40/4
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை – 8.பண்புப்பெயரியல்:8 49/1
தொல்விருடம் (1)
சூறும் சிகரி எலி ஆகு மூடிகம் தொல்விருடம்
வேறும் இரும்பன் கருப்பை கரியே அணில் வெளில் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 17/1,2
தொலை (2)
தொலை நோதகவு வறுமை மம்மர் வெய்துறல் பீழையே – 8.பண்புப்பெயரியல்:8 39/4
தொலை தரு சூதகம் ஆம் துவ்வும் துப்பும் அனுபவமே – 8.பண்புப்பெயரியல்:8 54/4
தொலைந்து (1)
தொலைந்து புறந்தரல் தோற்றல் கெடுதல் தொலைவு அழிவே – 8.பண்புப்பெயரியல்:8 22/4
தொலைவு (1)
தொலைந்து புறந்தரல் தோற்றல் கெடுதல் தொலைவு அழிவே – 8.பண்புப்பெயரியல்:8 22/4
தொழல் (1)
வருந்திய வந்தனை தாழ்தல் இறைஞ்சல் வணங்கல் தொழல்
அரும் திறல் பூசை வழிபாடு அருச்சனை ஆராதனை – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/2,3
தொழில் (1)
விரையே பரிமளம் சாந்தும் ஆம் வேலை பொழுது தொழில்
குரைசேர் கடலும் கரையும் கவலை கொடி சந்தி நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/1,2
தொழில்பயில்வு (1)
கருமம் தொறுவே தொழில்பயில்வு ஆம் ஆற்றல் காண் பயிறல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/2
தொழில்வளைப்பு (1)
உகவும் துடவை உழுதல் உழவு தொழில்வளைப்பு ஆம் – 2.இடப்பெயரியல்:2 33/3
தொழிலே (1)
தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/1
தொழுதி (1)
துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 3/3
தொழும்பு (1)
நம்பிய தொண்டு தொழும்பு ஆம் பதிகர் வழிநடப்போர் – 3.மக்கள்பெயரியல்:3 18/3
தொழும்பொடு (1)
தொண்டு வழிபாடு கொண்டை பழமை தொழும்பொடு ஒன்பான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/3
தொழுவர் (1)
சேரும் களமர் தொழுவர் விளைஞர் செறுவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 40/1
தொழுவு (1)
தொல் வசை எவ்வம் வழூஉ செயிர் மானம் தொழுவு வடு – 8.பண்புப்பெயரியல்:8 46/2
தொள்ளம் (1)
தொள்ளம் பஃறி மதலை யானம் அம்பி தோணி வங்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/2
தொள்ளி (1)
குழை அளறு அள்ளல் குழம்பு காலாழ் செய்யல் கொள்ளம் தொள்ளி
பழகிய சேதகம் பூழி அளக்கர் அஞறு பங்கம் – 2.இடப்பெயரியல்:2 16/1,2
தொளி (1)
அழகுசெய் தொய்யல் செதும்பு தொளி சேறு அசும்பு அங்கணம் – 2.இடப்பெயரியல்:2 16/3
தொறு (1)
துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
தொறுச்சியர் (1)
என்றும் தொறுச்சியர் ஆய்ச்சியர் ஏன்ற பொதுவியரே – 3.மக்கள்பெயரியல்:3 38/1
தொறுவர் (1)
குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர் – 3.மக்கள்பெயரியல்:3 37/3
தொறுவே (1)
கருமம் தொறுவே தொழில்பயில்வு ஆம் ஆற்றல் காண் பயிறல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/2
தொன்மரம் (1)
காவே நிறை பொழில் கற்பகம் தொன்மரம் காவு தண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/1
தொன்மரமே (1)
அரசு மராமரம் ஆகும் திருமரம் ஆல் வடம் தொன்மரமே
பழுமரம் காமரம் கோளி மென் பூதவம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 2/2,3
தொன்மாகாளி (1)
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே – 1.தெய்வப்பெயரியல்:1 22/4
தொன்மை (3)
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை – 8.பண்புப்பெயரியல்:8 49/1
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே – 8.பண்புப்பெயரியல்:8 57/3,4
ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/4
தொன்று (1)
பண்டு புராணம் புராதனம் மூது பழமை தொன்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 49/2
தொன்னாற்கையவன் (1)
துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன் தொன்னாற்கையவன்
நான்முகன் மால்மகன் எண்கணன் காசினிக்கு – 1.தெய்வப்பெயரியல்:1 8/1,2
தொனி (1)
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/1