Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தேக்கு 2
தேக்கும் 1
தேகம் 2
தேங்கும் 1
தேசம் 1
தேசமுமே 1
தேசிகம் 1
தேட்டமும் 1
தேடல் 1
தேம்பலும் 1
தேமல் 1
தேமும் 1
தேய்த்தலும் 1
தேய்வை 1
தேர் 13
தேர்க்கால் 3
தேர்ச்சி 1
தேர்ச்சித்துணைவர் 1
தேர்ந்து 1
தேர்ப்பாகர் 1
தேர்ப்பாரிப்பும் 1
தேர்மொட்டு 1
தேரர் 1
தேரின் 2
தேருதல் 1
தேரும் 2
தேர்உருள் 1
தேரை 2
தேவகை 1
தேவதாரம் 1
தேவர் 1
தேவர்க்கு 1
தேவர்நகர் 1
தேவராளன் 1
தேவரும் 1
தேவே 1
தேவை 7
தேள் 1
தேற்றம் 2
தேற்றமும் 1
தேற்றமுமே 1
தேற்றமே 1
தேற்றும் 1
தேறல் 1
தேறு 2
தேறும் 1
தேன் 7
தேன்கூடு 1
தேன்மொழியே 2
தேனீ 1
தேனு 1

தேக்கு (2)

சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் – 5.மரப்பெயரியல்:5 10/2
கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு
உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/2,3

மேல்

தேக்கும் (1)

தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3

மேல்

தேகம் (2)

உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 48/4
செப்பிய அங்கம் எலும்பு உறுப்பு ஆறு அங்கம் தேகம் அசை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/1

மேல்

தேங்கும் (1)

தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4

மேல்

தேசம் (1)

கண்டம் அகலுள் உலகு ஏணி தேசம் கருது சும்மை – 2.இடப்பெயரியல்:2 3/1

மேல்

தேசமுமே (1)

தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4

மேல்

தேசிகம் (1)

செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/2

மேல்

தேட்டமும் (1)

வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/4

மேல்

தேடல் (1)

ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/2

மேல்

தேம்பலும் (1)

வெறிகொள் பழங்கண் முசிப்பு சிக்கம் தேம்பலும் மெலிவே – 8.பண்புப்பெயரியல்:8 45/4

மேல்

தேமல் (1)

தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே – 3.மக்கள்பெயரியல்:3 52/4

மேல்

தேமும் (1)

எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/4

மேல்

தேய்த்தலும் (1)

செறுத்தல் முருக்குதல் தேய்த்தலும் ஆம் கதுவாய் வடு ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/3

மேல்

தேய்வை (1)

சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை – 6.பல்பொருள்பெயரியல்:6 7/3

மேல்

தேர் (13)

செங்கதிர் சூரியன் ஆதித்தன் மார்த்தாண்டன் தேர் அருக்கன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/2
வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலை தேர்
ஆரியநாடன் தமிழ்நாடன் தேவை அதிபன் என்னும் – 3.மக்கள்பெயரியல்:3 63/1,2
காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலை தமிழ் தேர்
மாசில் பெருந்தகை மாறா அறிவன் மலர் அயனும் – 5.மரப்பெயரியல்:5 36/1,2
இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/2
சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4
வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/3
உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/4
தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/3
பொய் அழுக்காறு தேர் ஆழி செறியுறு பாத்தி புவி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/2
ஆய்ந்த இரதம் நவரதம் இன்பம் தேர் ஆறு சுவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/1
காட்டும் கவரி கவரிமா தேர் சாமரை எருமை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/3
சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/4
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4

மேல்

தேர்க்கால் (3)

உருள் இவை தேர்க்கால் ஆம் ஆர் அகத்து செறியுள் கதிரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/4
வளைவு படை தேர்க்கால் வட்டம் பெருமை வரை பிறப்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/1
தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/3

மேல்

தேர்ச்சி (1)

துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1

மேல்

தேர்ச்சித்துணைவர் (1)

தேர்ச்சித்துணைவர் அமைச்சர் வரு பொருநர் – 3.மக்கள்பெயரியல்:3 11/3

மேல்

தேர்ந்து (1)

செம்மை சிவப்பும் பெருமையும் செப்பமும் தேர்ந்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/4

மேல்

தேர்ப்பாகர் (1)

அகலா வலவரும் சூதரும் தேர்ப்பாகர் வாதுவரே – 3.மக்கள்பெயரியல்:3 27/2

மேல்

தேர்ப்பாரிப்பும் (1)

பன்னும் கடகு வளைவு குற்றம் தேர்ப்பாரிப்பும் தட்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/4

மேல்

தேர்மொட்டு (1)

உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/2

மேல்

தேரர் (1)

தந்தன சைவசமையத்தவர் தேரர் சாக்கியரும் – 3.மக்கள்பெயரியல்:3 2/2

மேல்

தேரின் (2)

தேரின் மலர் பொன் மணி சொல்தொடுத்தலும் மந்தி கங்குல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/1
தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/2

மேல்

தேருதல் (1)

பன்னல் பருத்தி சொல் தேருதல் காலிலான் பாதி பங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/2

மேல்

தேரும் (2)

தேரும் அனைத்தையும் அண்டசம் என்பர் திகழ் கடகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/3
தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/4

மேல்

தேர்உருள் (1)

ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4

மேல்

தேரை (2)

சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் – 4.விலங்கின்பெயரியல்:4 37/2
பரி பகை செந்நெற்கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/4

மேல்

தேவகை (1)

தேவகை பட்டி உழை கடை சூழல் திணை வலம் கால் – 2.இடப்பெயரியல்:2 36/2

மேல்

தேவதாரம் (1)

கொந்து ஆரும் சந்தானம் தேவதாரம் பாரிசாதம் குன்றா – 5.மரப்பெயரியல்:5 1/1

மேல்

தேவர் (1)

தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/2

மேல்

தேவர்க்கு (1)

திசை பலியே சரு தேவர்க்கு அமுது அவி திற்றி துற்றி – 6.பல்பொருள்பெயரியல்:6 14/3

மேல்

தேவர்நகர் (1)

முந்தும் தளி கோயில் தேவர்நகர் கனை மொய்குழலே – 2.இடப்பெயரியல்:2 23/4

மேல்

தேவராளன் (1)

உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 19/2

மேல்

தேவரும் (1)

அண்டரே தேவரும் ஆயரும் முரல் அவிழ் நகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/2

மேல்

தேவே (1)

தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4

மேல்

தேவை (7)

பற்று மறவாத தேவை கெயாதரன் தொல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/3
கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/4
ஆரியநாடன் தமிழ்நாடன் தேவை அதிபன் என்னும் – 3.மக்கள்பெயரியல்:3 63/2
கேசவனும் புகழ் தேவை நன்னாடன் கெயாதாத்து – 5.மரப்பெயரியல்:5 36/3
கேடும் பெருக்கமும் இல்லாத தேவை கெயாதரன் சீர் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/3
தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2
பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவை பெருந்தகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/4

மேல்

தேள் (1)

திரிதரும் ஆமை தெறுக்கால் விரிச்சிகம் தேள் அது என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 37/4

மேல்

தேற்றம் (2)

நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 37/3
அழிவில் கடைப்பிடி தேற்றம் மறவாமை ஆம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/4

மேல்

தேற்றமும் (1)

தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/3

மேல்

தேற்றமுமே (1)

சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/4

மேல்

தேற்றமே (1)

தேற்றமே மன்ற மற்று என்னும் கிளவி கழறலுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/1

மேல்

தேற்றும் (1)

தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 45/2

மேல்

தேறல் (1)

சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி – 6.பல்பொருள்பெயரியல்:6 18/3

மேல்

தேறு (2)

இல் இலம் தேறு ஆம் இரத்தி இலந்தை இதழி கொன்றை – 5.மரப்பெயரியல்:5 10/1
இல் இலம் தேறு மனையாள் இடம்துயில் கோயில் பள்ளி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/1

மேல்

தேறும் (1)

தேறும் பருவம் இருதுவொடு ஆனியம் செப்புவரே – 1.தெய்வப்பெயரியல்:1 42/4

மேல்

தேன் (7)

தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1
கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 39/2
தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே – 4.விலங்கின்பெயரியல்:4 39/4
மண்டிய தக்கிரம் தேன் ஆம் பிரசம் மது இவையே – 6.பல்பொருள்பெயரியல்:6 16/4
தேன் மதுவும் வண்டும் செல்லே உருமு கனம் சிதல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/1
வரையும் மது தேன் பிரசமும் ஆலியும் வைகல் தங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/3
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1

மேல்

தேன்கூடு (1)

நல்ல இறால் புல்லம் தேன்கூடு கார்த்திகைநாளும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/2

மேல்

தேன்மொழியே (2)

திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/4
செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/4

மேல்

தேனீ (1)

மதுகரம் கேசரம் ஆர்பதம் தேனீ வரிக்கடைமா – 4.விலங்கின்பெயரியல்:4 32/2

மேல்

தேனு (1)

துன்றும் சுரபி கபிலை சுரை தேனு கோமளமும் – 4.விலங்கின்பெயரியல்:4 7/2

மேல்