Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 1
துக்கம் 1
துகள் 1
துகிர் 3
துகிரிகை 1
துகில் 6
துகிலிகை 2
துகிலும் 1
துகிற்கொடி 1
துங்கம் 2
துச்சிலும் 1
துஞ்சல் 4
துஞ்சும் 1
துடக்கம் 1
துடவை 2
துடி 7
துடியடி 1
துடியிடையே 2
துடியும் 1
துடுப்பு 1
துடுவை 1
துடை 1
துடைத்தல் 1
துடைப்பம் 1
துண்டம் 4
துணங்கிய 1
துணங்கு 1
துணர் 2
துணித்தல் 1
துணிதல் 1
துணிந்த 1
துணிந்தே 2
துணிவே 1
துணுக்கம் 1
துணை 7
துணைக்காரணம் 1
துணைக்காரணமும் 2
துணைசெத்துஇணைதல் 1
துணைவன் 2
துணைவி 1
துத்தம் 1
துத்தி 2
துத்தியொடு 1
துதவிய 1
துதி 2
துதிக்கை 1
துதைதல் 1
துந்துமி 1
துப்பார் 1
துப்பு 8
துப்புடன் 1
துப்பும் 3
துப்புஇல் 1
தும்பி 3
தும்பிக்கு 1
தும்பியும் 1
தும்பை 1
துமானம் 1
துமித்தல் 1
துய் 2
துய்த்தல் 2
துய்ய 2
துய்யவர் 1
துய்யவன் 1
துயர் 2
துயர்நிறைவு 1
துயருறுவோர் 1
துயல்கின்ற 1
துயிரில் 1
துயிலிடம் 1
துயிலிடமும் 1
துயிலுடன் 1
துயிறல் 1
துரகம் 1
துரங்கம் 1
துரந்த 1
துரந்து 1
துரவு 1
துரு 1
துருக்கம் 3
துருக்கமும் 1
துருத்தி 3
துருதம் 1
துருமம் 1
துருவை 1
துல்லியம் 1
துலக்கம் 1
துலங்கல் 1
துலங்கும் 1
துலாமும் 1
துலைத்த 1
துவ்வும் 1
துவ்வே 1
துவக்கு 2
துவசம் 1
துவசர் 1
துவர் 4
துவர்ப்பு 1
துவருதலும் 1
துவரே 1
துவரை 1
துவலை 2
துவளல் 1
துவறல் 1
துவன்றல் 3
துவனியுடன் 1
துவாந்தம் 1
துவாரம் 1
துவாரமும் 2
துவைத்தல் 1
துவையும் 1
துழனி 2
துழா 1
துழாய் 1
துள்ளும் 1
துளக்கம் 1
துளபம் 1
துளவம் 1
துளி 4
துளியும் 1
துளிர் 2
துளை 2
துளைத்தல் 1
துற்கம் 1
துற்கமரண் 1
துற்கை 2
துற்றி 1
துற்று 2
துறக்கம் 1
துறக்கும் 1
துறத்தல் 1
துறு 1
துறுகல் 2
துறுமல் 1
துறுவு 1
துறை 2
துறையும் 1
துறைவன் 1
துன்பம் 1
துன்பமும் 1
துன்பு 1
துன்றல் 2
துன்றிய 2
துன்றும் 5
துன்னல் 3
துன்னிய 4
துன்னினர் 1
துன்னும் 1
துனி 2
துனைவு 1

துக்க (1)

துக்க அயிறலும் பாரணமும் அதற்காம் துயிறல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/1

மேல்

துக்கம் (1)

படர் துயர் கேதம் நடுக்கம் கிலேசம் பரிதல் துக்கம்
மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் – 8.பண்புப்பெயரியல்:8 38/2,3

மேல்

துகள் (1)

சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/2

மேல்

துகிர் (3)

துதி தரு வித்துருமம் துகிர் துப்பு துவர் அரத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/3
ஆக்கும் துகிர் வலியே ஆயுதமும் அரக்கும் துப்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/2
தந்த அரக்கு உற்பலம் துகிர் செம்பு அரத்தம் அரத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/1

மேல்

துகிரிகை (1)

புடைகொள் துகிரிகை தீட்டல் வரைதல் பொறித்தல் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/4

மேல்

துகில் (6)

மடி துகில் கோடிகம் அம்பரம் வாதனம் சேலை உஞ்சம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/2
வரைந்த எழினி படாம் ஆம் வெளியடை வானி துகில்
உரங்கொள் விலோதம் துகிலிகை கேதனம் முத்தியுடன் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/2,3
படமே எழுதுபடம் துகில் பாம்பின் படமும் பன்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/4
குறளே கவரி ஒலியல் துகில் ஆறு தார் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/2
கொட்டிய நீவி அளித்தல் துடைத்தல் துகில் கொய்சகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/1
கொள்ளுவர் சாடி துகில் ஒரு மட்கலம் கூர்ந்த சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1

மேல்

துகிலிகை (2)

உரங்கொள் விலோதம் துகிலிகை கேதனம் முத்தியுடன் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/3
தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/2

மேல்

துகிலும் (1)

வாசம் இடமும் மணமும் துகிலும் மலர்க்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/4

மேல்

துகிற்கொடி (1)

கதலிகை வாழை துகிற்கொடி காதை மொழி கதையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/4

மேல்

துங்கம் (2)

ஏலும் உவணமுடன் மோடு துங்கம் இவை உயர்வே – 2.இடப்பெயரியல்:2 37/4
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு – 8.பண்புப்பெயரியல்:8 8/3

மேல்

துச்சிலும் (1)

விள்ளுவர் கொட்டில் ஒருசிறை துச்சிலும் வேறிடமே – 2.இடப்பெயரியல்:2 27/4

மேல்

துஞ்சல் (4)

வருதித மற்குதல் நிற்றல் நிலைபேறு மன்னல் துஞ்சல்
மருவல் தெவிட்டல் கலங்கல் இறுத்தல் வதிதல் உன்னே – 8.பண்புப்பெயரியல்:8 40/3,4
தொக்க கனவுவளர்தல் அனந்தல் உறக்கம் துஞ்சல்
மிக்கதோர் கண்படை சொற்பனம் பள்ளியும் நித்திரை ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/2,3
நீடு அவிதல் மாள்தல் வீய்தல் படல் துஞ்சல் நேர் மடிதல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/3
துஞ்சல் உறக்கமும் சாவும் நிலைபேறும் தொண்டை கண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/3

மேல்

துஞ்சும் (1)

துஞ்சும் பறந்தலை பூத வேதாளங்கள் சூழ் களமே – 2.இடப்பெயரியல்:2 29/4

மேல்

துடக்கம் (1)

இலகிய மோனை துடக்கம் முதல் இவை தோற்றம் முடி – 8.பண்புப்பெயரியல்:8 54/2

மேல்

துடவை (2)

பகரும் புதுப்புனம் தோட்டம் துடவை படப்பை தொய்யல் – 2.இடப்பெயரியல்:2 33/2
உகவும் துடவை உழுதல் உழவு தொழில்வளைப்பு ஆம் – 2.இடப்பெயரியல்:2 33/3

மேல்

துடி (7)

இலங்கு நிமிடம் துடி காலநுட்பம் இருத்தை கன்னல் – 1.தெய்வப்பெயரியல்:1 35/3
நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/4
ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/2
ஏகும் உடுக்கை துடி ஆம் பதலை பரந்தபறை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/3
சுரி கிலம் தோகம் தனு தன்று சன்னம் துடி அணுவே – 8.பண்புப்பெயரியல்:8 6/4
எங்கும் துடி நுண்பொழுது பறை துடி ஏலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/2
எங்கும் துடி நுண்பொழுது பறை துடி ஏலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/2

மேல்

துடியடி (1)

பொய்ப்பில் கடம் கடாம் தானம் துடியடி போதகமே – 4.விலங்கின்பெயரியல்:4 5/3

மேல்

துடியிடையே (2)

தோகையும் பீலி முருந்து அதன் முள் ஆம் துடியிடையே – 4.விலங்கின்பெயரியல்:4 30/4
தோய்ந்த வளமை புதுமையும் யாணர் துடியிடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/4

மேல்

துடியும் (1)

ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/2

மேல்

துடுப்பு (1)

சுளிதரும் ஊஞ்சலும் ஊசல் துடுவை துடுப்பு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/4

மேல்

துடுவை (1)

சுளிதரும் ஊஞ்சலும் ஊசல் துடுவை துடுப்பு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/4

மேல்

துடை (1)

சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் – 3.மக்கள்பெயரியல்:3 50/2

மேல்

துடைத்தல் (1)

கொட்டிய நீவி அளித்தல் துடைத்தல் துகில் கொய்சகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/1

மேல்

துடைப்பம் (1)

துப்புஇல் அலகு மகிழ் காழ் படை எண் துடைப்பம் புள்வாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/3

மேல்

துண்டம் (4)

துறக்கும் இதழ் ஓட்டம் பாலிகை ஆகும் அதரம் துண்டம்
குறிக்கொண்ட நாசி கபோலம் கவுளும் கொடிறு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 55/3,4
ஒன்றாம் சினையுடன் அண்டமும் முட்டை உயர்ந்த துண்டம்
சென்றாய மூக்கும் இதன் வாய் அலகு சிறை குரலோடு – 4.விலங்கின்பெயரியல்:4 34/2,3
தொட்டியல் காசும் கடிகையும் கண்டமும் துண்டம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/2
கண்டம் கழுத்து திரை வாள் அவனி கவசம் துண்டம்
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/3,4

மேல்

துணங்கிய (1)

துணங்கிய ஞொள்கல் அழுங்கல் மடி தூங்கல் சோம்பு அசைவே – 8.பண்புப்பெயரியல்:8 41/4

மேல்

துணங்கு (1)

துன்னும் விழவோடு அறலும் நன்னாளும் துணங்கு என்பரால் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/3

மேல்

துணர் (2)

பலித்த துணர் தொத்து கொத்து குலை வல்லரி பல்லவம் – 5.மரப்பெயரியல்:5 20/3
வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார் – 5.மரப்பெயரியல்:5 33/1

மேல்

துணித்தல் (1)

ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/3

மேல்

துணிதல் (1)

உரைசெய் எற்றித்தல் வலித்தல் துணிதல் இசைக்கும் இவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/1

மேல்

துணிந்த (1)

துணிந்த வெம் பாலை ஒரு நிலம் அந்நிலப்பாடல் சுரம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/1

மேல்

துணிந்தே (2)

துலங்கும் கவரியே சாமரம் சாமரை சொல் துணிந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 9/4
சூட்டும் படிவம் விரதம் வடிவமா சொல் துணிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/4

மேல்

துணிவே (1)

நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 37/3

மேல்

துணுக்கம் (1)

பொதிர்ப்பு துணுக்கம் தெருமரல் கூசல் புலம்பு பொன்னே – 8.பண்புப்பெயரியல்:8 43/4

மேல்

துணை (7)

ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் – 3.மக்கள்பெயரியல்:3 31/3
சுரமொடு பொச்சை கொடும் கரிகாடு துணை பணை கோடரமொடு – 5.மரப்பெயரியல்:5 18/2
நன்று ஆகும் மாத்திரை காலம் துணை வரை நல் அவதி – 8.பண்புப்பெயரியல்:8 24/1
மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை
கையொழுக்கம் பக்கம் கையடை ஆகும் அடைக்கலமும் – 8.பண்புப்பெயரியல்:8 48/1,2
துணை ஆம் கழங்கு அணங்காட்டு கொடி கழல் சொல் மணந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/4
சொல்லும் இலஞ்சி மடுவும் கொப்பூழும் துணை மகிழும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/1
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3

மேல்

துணைக்காரணம் (1)

கருதில் விலங்கின் உணவு குளகு ஆம் துணைக்காரணம்
தரும் உபகாரணம் துப்புடன் சாதனம் சாற்று இரண்டு ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/1,2

மேல்

துணைக்காரணமும் (2)

மனம் முதல் நான்கும் துணைக்காரணமும் வகை நடிப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/1
ஏய்ந்த துணைக்காரணமும் ஆம் எள்ளல் இகழ்ச்சி நகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/3

மேல்

துணைசெத்துஇணைதல் (1)

கருதியபோறல் துணைசெத்துஇணைதல் கடுப்பு உவமம் – 8.பண்புப்பெயரியல்:8 58/3

மேல்

துணைவன் (2)

சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 7/4
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் – 3.மக்கள்பெயரியல்:3 44/2

மேல்

துணைவி (1)

எல்லை மணமகள் காதலி காந்தை துணைவி இல்லாள் – 3.மக்கள்பெயரியல்:3 42/1

மேல்

துத்தம் (1)

காணும் உதரம் சடரம் வயின் மடி துத்தம் குக்கி – 3.மக்கள்பெயரியல்:3 51/1

மேல்

துத்தி (2)

தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே – 3.மக்கள்பெயரியல்:3 52/4
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/3

மேல்

துத்தியொடு (1)

வாலிய துத்தியொடு உத்தி படப்பொறி மாகரளம் – 4.விலங்கின்பெயரியல்:4 24/2

மேல்

துதவிய (1)

துதவிய கூலம் சிவேதை பகன்றை சோபாலிகையே – 5.மரப்பெயரியல்:5 28/2

மேல்

துதி (2)

துதி தரு வித்துருமம் துகிர் துப்பு துவர் அரத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/3
புல்லும் பழிச்சல் பரவுதல் ஏத்தல் புகழ்தல் துதி
மல்கும் பரசல் வழுத்துதல் போற்றுதல் வாழ்த்துதலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/3,4

மேல்

துதிக்கை (1)

கைதரு புட்கரம் யானை துதிக்கை தலை கமலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/1

மேல்

துதைதல் (1)

தண்டும் விரளம் நிபுடம் துதைதல் ததைதல் துன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 13/1

மேல்

துந்துமி (1)

மிளிர் பணை சண்டை முரசு சகடை விளங்கிய துந்துமி
பேரிகை திண்டிமம் பணவம் ஆனகம் படகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/2,3

மேல்

துப்பார் (1)

துப்பார் உழை ஓர் நரம்பும் அருணமும் சூழிடமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/1

மேல்

துப்பு (8)

துதி தரு வித்துருமம் துகிர் துப்பு துவர் அரத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/3
இலங்கும் அரக்கு ஆம் அரத்தம் துப்பு இங்கு பெருங்காயம் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/3
சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்பு பொம்மல் – 6.பல்பொருள்பெயரியல்:6 13/2
வருணம் புகலில் அரத்தம் துவர் துப்பு வாய்ந்த செக்கர் – 8.பண்புப்பெயரியல்:8 15/1
மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை – 8.பண்புப்பெயரியல்:8 21/1
துப்பு மலர்ச்சி அதிகம் கொழுத்தல் துவன்றல் மல்கல் – 8.பண்புப்பெயரியல்:8 44/2
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்தல் அசித்தல் துய்த்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/3
ஆக்கும் துகிர் வலியே ஆயுதமும் அரக்கும் துப்பு
வாக்குடை மங்கையர் காதல் இடைச்சொல்லும் மாதர் என்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/2,3

மேல்

துப்புடன் (1)

தரும் உபகாரணம் துப்புடன் சாதனம் சாற்று இரண்டு ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/2

மேல்

துப்பும் (3)

ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும்
கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/1,2
கடுமுள் கருவி கழுமுள்ளொடு துப்பும் காட்டும் என்பதொடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/2
தொலை தரு சூதகம் ஆம் துவ்வும் துப்பும் அனுபவமே – 8.பண்புப்பெயரியல்:8 54/4

மேல்

துப்புஇல் (1)

துப்புஇல் அலகு மகிழ் காழ் படை எண் துடைப்பம் புள்வாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/3

மேல்

தும்பி (3)

ஏனை மாதங்கம் கருணி நால்வாய் கயம் ஏய்ந்த தும்பி
தானமா குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே – 4.விலங்கின்பெயரியல்:4 3/3,4
பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால் – 4.விலங்கின்பெயரியல்:4 32/1
வள்ளை ஒரு பாட்டு ஒரு கொடி யானையும் வண்டும் தும்பி
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/2,3

மேல்

தும்பிக்கு (1)

தோன்றிய வால்கீழ் வெருகம் மஞ்சு ஆகும் முதுகு தும்பிக்கு
ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் – 4.விலங்கின்பெயரியல்:4 19/1,2

மேல்

தும்பியும் (1)

தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/1

மேல்

தும்பை (1)

சங்கிராமம் தும்பை தாக்கல் எதிர்தல் சமீகம் அமர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/1

மேல்

துமானம் (1)

குளிர் இலைமூக்குஅரிகத்தி பீடிகை துமானம் கொய் தார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/1

மேல்

துமித்தல் (1)

ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/3

மேல்

துய் (2)

நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/4
படைத்த எய்யாமை அறியாமை துய் அறிவின்திரிபு – 8.பண்புப்பெயரியல்:8 37/1

மேல்

துய்த்தல் (2)

பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 14/2
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்தல் அசித்தல் துய்த்தல்
வைப்புணல் கைதொடல் ஆர்தல் அருந்துதல் மாந்தல் துவ்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/3,4

மேல்

துய்ய (2)

துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1
குந்தம் கைவேலும் பரிமாவும் துய்ய குருந்தமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/4

மேல்

துய்யவர் (1)

துய்யவர் கல்வி பயில்களம் கல்லூரி கல்வி சொல்லே – 2.இடப்பெயரியல்:2 24/4

மேல்

துய்யவன் (1)

துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன் தொன்னாற்கையவன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/1

மேல்

துயர் (2)

படர் துயர் கேதம் நடுக்கம் கிலேசம் பரிதல் துக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 38/2
தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர்
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/2,3

மேல்

துயர்நிறைவு (1)

அந்த மதுவும் கழுமல் துயர்நிறைவு ஆம் காண்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/4

மேல்

துயருறுவோர் (1)

ஆர்த்தர் துயருறுவோர் என்று இசைப்பர்களே – 3.மக்கள்பெயரியல்:3 22/4

மேல்

துயல்கின்ற (1)

துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் – 3.மக்கள்பெயரியல்:3 59/3

மேல்

துயிரில் (1)

துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/3

மேல்

துயிலிடம் (1)

அரி கட்சி துயிலிடம் பாழி உயர் சட்டகம் – 2.இடப்பெயரியல்:2 27/2

மேல்

துயிலிடமும் (1)

ககம் கணை புள் காடும் கூடும் துயிலிடமும் கட்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/3

மேல்

துயிலுடன் (1)

தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/1

மேல்

துயிறல் (1)

துக்க அயிறலும் பாரணமும் அதற்காம் துயிறல்
தொக்க கனவுவளர்தல் அனந்தல் உறக்கம் துஞ்சல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/1,2

மேல்

துரகம் (1)

துரகம் கனவட்டம் பாடலம் கற்கி துரங்கம் கிள்ளை – 4.விலங்கின்பெயரியல்:4 6/2

மேல்

துரங்கம் (1)

துரகம் கனவட்டம் பாடலம் கற்கி துரங்கம் கிள்ளை – 4.விலங்கின்பெயரியல்:4 6/2

மேல்

துரந்த (1)

துரந்த அலாரி அரி முகிலூர்தி சுரர்பதியே – 1.தெய்வப்பெயரியல்:1 12/4

மேல்

துரந்து (1)

துரந்து உத்தியானமொடு ஆராமம் கானலும் சோலை என்பர் – 5.மரப்பெயரியல்:5 14/2

மேல்

துரவு (1)

கிளர்ந்த நல் கூவல் அசும்பு துரவு கிணறு என்கவே – 2.இடப்பெயரியல்:2 14/4

மேல்

துரு (1)

துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 8/3

மேல்

துருக்கம் (3)

அழுவம் துருக்கம் குறும்பு வன்பால் பாலை ஆகும் நன்கே – 2.இடப்பெயரியல்:2 18/4
மறுவறு நானம் நரந்தம் கத்தூரி மறி துருக்கம்
பெறும் மற்கடம் கவி வானரம் கீசம் பிலவங்கம் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/1,2
கத்தூரி குங்குமத்தாரு அரணம் வெம் கான் துருக்கம்
உத்தி சீதேவி திதலை பொறியே உரை வழி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/1,2

மேல்

துருக்கமும் (1)

ஆகும் துருக்கமும் குங்குமம் ஏரண்டம் ஆமணக்கு – 5.மரப்பெயரியல்:5 12/2

மேல்

துருத்தி (3)

அளந்த துருத்தி இலங்கை அரங்கமும் ஆற்றிடை ஆம் – 2.இடப்பெயரியல்:2 14/3
சூட்டும் உரி கத்திமம் தோல் வடகம் துருத்தி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 20/4
தழுவும் சிவிறி துருத்தி மிடா நல் தடா வடுவை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/3

மேல்

துருதம் (1)

ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/2

மேல்

துருமம் (1)

துருமம் புலம்பு கவனம் வெறிப்பு வெதி கலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 40/1

மேல்

துருவை (1)

துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 8/3

மேல்

துல்லியம் (1)

படி அன்ன துல்லியம் ஏய்தல் நேர் மானல் ஒப்பு – 8.பண்புப்பெயரியல்:8 58/2

மேல்

துலக்கம் (1)

தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம்
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் – 8.பண்புப்பெயரியல்:8 18/2,3

மேல்

துலங்கல் (1)

சுடர்தல் ஒளிர்தல் வயங்கல் தயங்கல் துலங்கல் ஒளிவிடுதல் – 8.பண்புப்பெயரியல்:8 19/2

மேல்

துலங்கும் (1)

துலங்கும் கவரியே சாமரம் சாமரை சொல் துணிந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 9/4

மேல்

துலாமும் (1)

ஒன்றும் துலாமும் கா தூக்கமும் ஆம் நூற்றுயர் பலமே – 8.பண்புப்பெயரியல்:8 56/4

மேல்

துலைத்த (1)

துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/4

மேல்

துவ்வும் (1)

தொலை தரு சூதகம் ஆம் துவ்வும் துப்பும் அனுபவமே – 8.பண்புப்பெயரியல்:8 54/4

மேல்

துவ்வே (1)

வைப்புணல் கைதொடல் ஆர்தல் அருந்துதல் மாந்தல் துவ்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/4

மேல்

துவக்கு (2)

ஈட்டும் உலவை கொம்பு என்பர் துவக்கு அதளோடு உரிவை – 4.விலங்கின்பெயரியல்:4 20/3
தோல் ஓர் வனப்பு துவக்கு கைம்மாவுடன் தோல்பலகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/1

மேல்

துவசம் (1)

நிரந்த பதாகை துவசம் படாகையும் நீள் கொடியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/4

மேல்

துவசர் (1)

மால்கொள் பழையர் துவசர் படுவர் கள்வாணியரே – 3.மக்கள்பெயரியல்:3 15/4

மேல்

துவர் (4)

கான் அறா மலர் திருமுக சோதியும் கயிரவ துவர் வாயும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/2
துதி தரு வித்துருமம் துகிர் துப்பு துவர் அரத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 3/3
துவர் இந்தனம் காட்டம் ஆகும் விறகு சுடு சமிதை – 6.பல்பொருள்பெயரியல்:6 10/1
வருணம் புகலில் அரத்தம் துவர் துப்பு வாய்ந்த செக்கர் – 8.பண்புப்பெயரியல்:8 15/1

மேல்

துவர்ப்பு (1)

துவரே பவளம் சிவப்பு ஆக்கம் காட்டம் துவர்ப்பு மிகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/2

மேல்

துவருதலும் (1)

அன்றி அளாவலும் ஆகும் கலத்தல் துவருதலும்
சென்று திமிர்தலும் வக்கிரமா வரும் செய்தியதே – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/3,4

மேல்

துவரே (1)

துவரே பவளம் சிவப்பு ஆக்கம் காட்டம் துவர்ப்பு மிகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/2

மேல்

துவரை (1)

அருந்து முதிரை அவரை துவரை முதலானவாம் – 5.மரப்பெயரியல்:5 29/3

மேல்

துவலை (2)

துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி – 1.தெய்வப்பெயரியல்:1 41/2
நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/4

மேல்

துவளல் (1)

திடத்த உவளல் துவளல் இவளல் திவளுதலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/4

மேல்

துவறல் (1)

ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/2

மேல்

துவன்றல் (3)

மண்டும் கழுமல் துவன்றல் தெவுளல் மலிதல் மல்கல் – 8.பண்புப்பெயரியல்:8 13/3
துப்பு மலர்ச்சி அதிகம் கொழுத்தல் துவன்றல் மல்கல் – 8.பண்புப்பெயரியல்:8 44/2
ஓதம் துவனியுடன் ஆரவாரம் துவன்றல் ஒய் ஆர்ப்பு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/3

மேல்

துவனியுடன் (1)

ஓதம் துவனியுடன் ஆரவாரம் துவன்றல் ஒய் ஆர்ப்பு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/3

மேல்

துவாந்தம் (1)

இருள் அந்தகாரம் துவாந்தம் தமம் நீலம் ஏய்ந்த நத்தம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/1

மேல்

துவாரம் (1)

ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 4/2

மேல்

துவாரமும் (2)

இகலும் துவாரமும் வாரியும் தோட்டியும் வாயில் என்பர் – 2.இடப்பெயரியல்:2 32/2
அல்லதொர் வல்லி துவாரமும் ஆலியும் ஆம் சுரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/4

மேல்

துவைத்தல் (1)

சலித்தல் நால்தல் துவைத்தல் கரைதல் தழங்கல் பம்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/1

மேல்

துவையும் (1)

துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 3/3

மேல்

துழனி (2)

படங்கொள் துழனி பல புள்ளொலி கூட்டம் பார்க்கில் வன்மீன் – 4.விலங்கின்பெயரியல்:4 35/1
போதும் படுதல் இரட்டல் துழனி புலம்பல் சும்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/2

மேல்

துழா (1)

என்று இவை யாவும் பொருந்துதல் ஆகும் கலாவல் துழா
அன்றி அளாவலும் ஆகும் கலத்தல் துவருதலும் – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/2,3

மேல்

துழாய் (1)

குல்லை துளவம் துழாய் காந்தள் வெண்தோன்றி கோடல் பற்றை – 5.மரப்பெயரியல்:5 21/1

மேல்

துள்ளும் (1)

துள்ளும் கபோதம் நல் பாராவதம் தூதுணம் புறவே – 4.விலங்கின்பெயரியல்:4 26/4

மேல்

துளக்கம் (1)

அதிர்ப்பு துளக்கம் பயம் காதரம் சூர் அணங்கு வெடி – 8.பண்புப்பெயரியல்:8 43/2

மேல்

துளபம் (1)

குல்லை துளபம் கஞ்சங்குல்லை வேய் இக்கு கோல் கழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/2

மேல்

துளவம் (1)

குல்லை துளவம் துழாய் காந்தள் வெண்தோன்றி கோடல் பற்றை – 5.மரப்பெயரியல்:5 21/1

மேல்

துளி (4)

துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி – 1.தெய்வப்பெயரியல்:1 41/2
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1
தொட்ட இதணம் அலகையும் வண்டும் துளி அடைத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/2
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3

மேல்

துளியும் (1)

பட்ட துளியும் ஆம் பார்வை விழி தீ அகமதிப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/3

மேல்

துளிர் (2)

இன்னும் கிளை கோன் மரம் துளிர் வேய் மொய்ம்பு தோள்வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/1
முந்தும் அலங்கல் இலங்கல் துளிர் தொங்கல் முத்தம் முத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/1

மேல்

துளை (2)

ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 4/2
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2

மேல்

துளைத்தல் (1)

விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/3

மேல்

துற்கம் (1)

ஆரும் உவளகம் வன்சிறை துற்கம் அரணம் சுற்று – 2.இடப்பெயரியல்:2 31/1

மேல்

துற்கமரண் (1)

சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண்
கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் – 2.இடப்பெயரியல்:2 8/2,3

மேல்

துற்கை (2)

சூலச்சயமகள் ஆரியை நாரணி துற்கை கன்னி – 1.தெய்வப்பெயரியல்:1 23/3
சொல்லும் குமரி இராசி அழிவின்மை துற்கை கன்னி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/3

மேல்

துற்றி (1)

திசை பலியே சரு தேவர்க்கு அமுது அவி திற்றி துற்றி
மிசைத்துடன் தின்பன உண்பன ஆம் என்று வேண்டினரே – 6.பல்பொருள்பெயரியல்:6 14/3,4

மேல்

துற்று (2)

துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 3/3
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று
நல்ல விறப்பு வெறுப்பு பொதுளல் நளி பவர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 12/2,3

மேல்

துறக்கம் (1)

கம் அம்பரம் மீ துறக்கம் விசும்பு உம்பர் உயர்நிலை – 1.தெய்வப்பெயரியல்:1 28/2

மேல்

துறக்கும் (1)

துறக்கும் இதழ் ஓட்டம் பாலிகை ஆகும் அதரம் துண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 55/3

மேல்

துறத்தல் (1)

வெய்ய துறத்தல் இணைவிழைச்சு புணர்வே நுகர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/2

மேல்

துறு (1)

துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4

மேல்

துறுகல் (2)

பிறும்பு நவிரம் துறுகல் சயிலம் சிலை இரவி – 2.இடப்பெயரியல்:2 5/2
சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல்
பற்பல வாரம் கடம் சாரல் மால் வரை பக்கம் என்னே – 2.இடப்பெயரியல்:2 7/3,4

மேல்

துறுமல் (1)

மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம் – 8.பண்புப்பெயரியல்:8 2/3

மேல்

துறுவு (1)

துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 3/3

மேல்

துறை (2)

தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து – 2.இடப்பெயரியல்:2 12/2
துறை பயில் கம்பலம் சிம்புளி செம்படாம் சூழி என்றும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/2

மேல்

துறையும் (1)

வீசும் இனம் தாழிசையும் துறையும் விருத்தமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/4

மேல்

துறைவன் (1)

கண்டார்கள் மெல்லம்புலம்பன் துறைவன் கடல் சேர்ப்பனே – 3.மக்கள்பெயரியல்:3 39/4

மேல்

துன்பம் (1)

இடர் அஞர் வேதனை வாதை அரந்தை இடும்பை துன்பம்
படர் துயர் கேதம் நடுக்கம் கிலேசம் பரிதல் துக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 38/1,2

மேல்

துன்பமும் (1)

தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/3

மேல்

துன்பு (1)

செற்றிய துன்பு நடுக்கமும் அச்சமும் சீதமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/3

மேல்

துன்றல் (2)

தண்டும் விரளம் நிபுடம் துதைதல் ததைதல் துன்றல்
மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல் – 8.பண்புப்பெயரியல்:8 13/1,2
துன்றல் கரிப்பு கடிதல் வரவு பேய் சொல்லும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/3

மேல்

துன்றிய (2)

துன்றிய ஓதனம் அன்னம் பகர் உணா சோறு அமலை – 6.பல்பொருள்பெயரியல்:6 13/3
துன்றிய அன்று என் கிளவியும் இன்று என் கிளவியும் ஆம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/1

மேல்

துன்றும் (5)

துன்றும் குடத்தியர் ஆகும் மிடைச்சியர் தோன்றல் அண்ணல் – 3.மக்கள்பெயரியல்:3 38/2
துன்றும் சுரபி கபிலை சுரை தேனு கோமளமும் – 4.விலங்கின்பெயரியல்:4 7/2
துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் – 8.பண்புப்பெயரியல்:8 56/3
துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/1

மேல்

துன்னல் (3)

மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல்
மண்டும் கழுமல் துவன்றல் தெவுளல் மலிதல் மல்கல் – 8.பண்புப்பெயரியல்:8 13/2,3
துன்னல் குறுகல் செறிதல் இரு கதிர் சோதி விளக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/3
கட்டும் சடிலம் சடை துன்னல் சேகு கறை சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/3

மேல்

துன்னிய (4)

துன்னிய சக்கிரி வாதாசனம் தந்த சூகமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 23/4
துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே – 5.மரப்பெயரியல்:5 8/4
துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/4
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/3

மேல்

துன்னினர் (1)

தக்கவர் துன்னினர் ஒன்றினர் கூடினர் சாலவன்புதொக்கவர் – 3.மக்கள்பெயரியல்:3 31/1

மேல்

துன்னும் (1)

துன்னும் விழவோடு அறலும் நன்னாளும் துணங்கு என்பரால் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/3

மேல்

துனி (2)

வருபுனல் தீர்த்திகை ஆபகை மா துனி வார் குடிஞை – 2.இடப்பெயரியல்:2 12/3
புலம்பு எவ்வம் துனி சூர் பருவரல் பைதல் செல்லல் – 8.பண்புப்பெயரியல்:8 39/2

மேல்

துனைவு (1)

வல்லை முடுகல் கடுகல் கதழ்வு துனைவு விரைவு – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/1

மேல்