கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தீ 4
தீங்கு 3
தீச்சொல் 1
தீட்டல் 1
தீட்டினரே 1
தீட்டும் 1
தீது 2
தீதுஇல் 1
தீபம் 1
தீபமும் 1
தீபவதி 1
தீம்பர் 1
தீமும் 1
தீயுடன் 2
தீயும் 2
தீயோர் 1
தீர் 2
தீர்த்தம் 3
தீர்த்தர் 1
தீர்த்தல் 3
தீர்த்திகை 1
தீர்தல் 1
தீர்தலே 1
தீரம் 2
தீவி 1
தீனும் 1
தீ (4)
தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ
வழுவில் சுவலன் முளரி அழல் வாடவம் மடங்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 32/1,2
இரவி தீ முத்தீ பதம் வேள்வி ஞானம் இருடிகளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/4
பொற்றை வரை தூறு ஆம் ஏனம் இரவி தீ பொன் கனலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/1
பட்ட துளியும் ஆம் பார்வை விழி தீ அகமதிப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/3
தீங்கு (3)
எல்லைஇல் தோம் இழுக்கு ஆசு அவலம் தீங்கு இவை குற்றமே – 8.பண்புப்பெயரியல்:8 46/4
தீங்கு இடையூறு முடலை திரட்சி முருடு மறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/3
பகர்தரு கோள் என்பர் கோடல் கோட்பாடு பல்கோள் குணம் தீங்கு
அகல்தரும் உம்பர் அமரரும் மேலும் அணி மிடறும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/1,2
தீச்சொல் (1)
அங்கதம் தோள்வளை பாவலர் தீச்சொல் அரவு பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/1
தீட்டல் (1)
புடைகொள் துகிரிகை தீட்டல் வரைதல் பொறித்தல் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/4
தீட்டினரே (1)
தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே – 4.விலங்கின்பெயரியல்:4 39/4
தீட்டும் (1)
தீட்டும் மறை பயில் நாவினன் என்றும் செழுந்தமிழ் நூல் – 4.விலங்கின்பெயரியல்:4 40/1
தீது (2)
தீது சடஞ்சலம் விச்சித்தம் வஞ்சம் சிறுமை கள்ளம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/3
தீது செய் ஆண்மையும் வன் பணி செய்யும் செயலும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/2
தீதுஇல் (1)
தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/2
தீபம் (1)
வாய்வதொர் தீபம் விளக்கும் பல் தீபமும் மல் வளம் மல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/2
தீபமும் (1)
வாய்வதொர் தீபம் விளக்கும் பல் தீபமும் மல் வளம் மல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/2
தீபவதி (1)
பெருகிய தீபவதி ஆறு ஒலியல் இ பேர் அறியே – 2.இடப்பெயரியல்:2 12/4
தீம்பர் (1)
கருதிய பேதையர் தீம்பர் முசுண்டர் கலர் முசுடர் – 3.மக்கள்பெயரியல்:3 21/2
தீமும் (1)
எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/4
தீயுடன் (2)
இற்று வரி பாட்டு எழுத்து ஒழுங்கும் தீயுடன் நீளமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/3
தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/2
தீயும் (2)
தழம் ஆம் கிளிகடிதட்டையும் தீயும் தடி தடி ஊன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/2
வைகும் சிகியே பரிபுரமும் தீயும் மா மயிலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/1
தீயோர் (1)
அருளிலர் மூர்க்கர் சுமடர் தீயோர் பொறியற்றவரே – 3.மக்கள்பெயரியல்:3 21/4
தீர் (2)
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் – 8.பண்புப்பெயரியல்:8 54/3
அல்லல் தீர் நள்ளி தபனன் கனலவன் ஆதித்தனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/4
தீர்த்தம் (3)
காணும் குசம் சம்பரம் தீர்த்தம் வார் புட்கரம் அமுதம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/1
உய்ய பருந்து நிறைவு நீர் தீர்த்தம் வாள் வானமுடன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/2
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/3
தீர்த்தர் (1)
கதிதருபண்ணவர் புங்கவர் தீர்த்தர் கடவுளரே – 1.தெய்வப்பெயரியல்:1 15/4
தீர்த்தல் (3)
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/2
மிண்டல் அலைத்தலே தீர்த்தல் அடனம் செறல் உலைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/2
உறுத்தலும் கட்டுதல் தீர்தலே தீர்த்தல் விடற்பொருட்டு ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/2
தீர்த்திகை (1)
வருபுனல் தீர்த்திகை ஆபகை மா துனி வார் குடிஞை – 2.இடப்பெயரியல்:2 12/3
தீர்தல் (1)
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 10/2
தீர்தலே (1)
உறுத்தலும் கட்டுதல் தீர்தலே தீர்த்தல் விடற்பொருட்டு ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/2
தீரம் (2)
வரம்பு வரை கூலம் பாரம் தீரம் பாகு வாரம் கரை – 2.இடப்பெயரியல்:2 11/3
ஆங்கு இயல் தீரம் கரை திட்பம் ஊறு ஊற்று அறி புலன் நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/2
தீவி (1)
கொல்லும் வயவரி தீவி சார்த்தூலம் கொடுவரியே – 4.விலங்கின்பெயரியல்:4 2/1
தீனும் (1)
எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/4