Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 2
திக்கும் 1
திகம்பரன் 1
திகழ் 9
திகழும் 1
திகிரி 8
திகிரியே 1
திகிரிஎண்டோளி 1
திங்கள் 3
திசை 9
திசைச்சொல் 2
திசைபுகழ் 1
திசையானை 1
திசையும் 2
திட்டே 1
திட்டை 2
திட்பம் 1
திடத்த 1
திடம் 2
திடர் 1
திண் 1
திண்டிமம் 1
திண்ணமே 1
திண்ணை 1
திண்திறல்காலன் 1
திண்மை 2
திணை 2
திணையே 1
தித்தம் 1
தித்தி 1
தித்திப்பு 1
திதலை 1
திதலையுடன் 1
திதிபுத்திரர் 1
திதியே 1
திந்திருணி 1
திப்பிலி 2
திமிசு 1
திமிர்தலும் 1
திமிரம் 1
திமில் 1
திமிலம் 1
திமிலர் 1
தியாகம் 1
திரட்சி 2
திரட்சியும் 2
திரண்டு 1
திரவியம் 1
திரள் 1
திரளை 2
திரி 2
திரிகண் 1
திரிசொல் 1
திரிதரலும் 1
திரிதரும் 2
திரிபதையே 1
திரிபே 1
திரியல் 1
திரியவும் 1
திரியும் 1
திரிவிக்கிரமன் 1
திரு 6
திருக்கலையூர்சுந்தரி 1
திருக்கையும் 1
திருகியவாக்கர் 1
திருத்தல் 1
திருத்திய 2
திருந்திய 2
திருந்திழையே 1
திருந்து 1
திருமரம் 1
திருமலர் 1
திருமால் 1
திருமால்வில் 1
திருமுக 1
திருமுண்டம் 1
திருவருளை 1
திருவிலி 1
திரை 6
தில்லம் 1
திலகம் 1
திலகமும் 1
திலதம் 1
திலமும் 2
திவசம் 2
திவர்கின்ற 1
திவரும் 1
திவலை 1
திவவு 1
திவளி 1
திவளுதலே 1
திவா 2
திவாகரன் 1
திற்றி 1
திறம் 2
திறல் 4
திறலோர் 1
திறவிய 1
திறன் 2
திறை 2
தின்பன 1
தினகரஞாதர் 1
தினம் 2
தினவே 1
தினை 1

திக்கு (2)

நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் – 1.தெய்வப்பெயரியல்:1 27/3
கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/3

மேல்

திக்கும் (1)

மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/4

மேல்

திகம்பரன் (1)

கோதுஇல் அருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் – 1.தெய்வப்பெயரியல்:1 11/1

மேல்

திகழ் (9)

நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/1
பரம் திகழ் வாசவன் ஆகண்டலன் பாகசாதனன் – 1.தெய்வப்பெயரியல்:1 12/2
பதம் திகழ் விஞ்சையர் கோசரர் விச்சாதரர்பெயர் பண் – 1.தெய்வப்பெயரியல்:1 25/1
நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/2
முன் திகழ் கானகநாடன் குறும்பொறைநாடன் முல்லைக்கு – 3.மக்கள்பெயரியல்:3 38/3
திரவியம் ஏமம் தொடுக்கம் நிதானம் திகழ் ஆசை பொன் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/1
திருந்திய மாண் மாண்டல் மாட்சி சால்பு ஆன்றல் திகழ் அமைதிதரும் – 8.பண்புப்பெயரியல்:8 29/1
செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/2
தேரும் அனைத்தையும் அண்டசம் என்பர் திகழ் கடகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/3

மேல்

திகழும் (1)

திகழும் விளையுள் கழனி விளைநிலம் செய் புகலே – 2.இடப்பெயரியல்:2 32/4

மேல்

திகிரி (8)

கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி
தரணி அசலம் தராதரம் வேதண்டம் சையம் வெற்பு அத்திரி – 2.இடப்பெயரியல்:2 4/2,3
சிந்தைசெய் விண்டல் கிளை வேணு வேரல் திகிரி கழை – 5.மரப்பெயரியல்:5 7/1
செருஇல் வளை ஆழி எஃகம் சுதரிசனம் திகிரி
பருதியுடன் நேமி சக்கரம் ஆம் என்பர் பால்மொழியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/3,4
நரர் பயில் எந்திரம் கூவிரம் நல்ல திகிரி வையம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/1
பருதியொடு ஆழி திகிரி உருள் நேமி பண்ணும் உந்தி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/3
வட்டம் திகிரி பருதி வலையம் வளைவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 1/1
அளவில் சகடம் திகிரி பறவை அவனி நல்ல – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/2
சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/4

மேல்

திகிரியே (1)

மறங்கொள் திகிரியே ஓர் சகுனம் பௌவம் வையகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/4

மேல்

திகிரிஎண்டோளி (1)

பாலைக்கிழத்தி திகிரிஎண்டோளி பகவதியே – 1.தெய்வப்பெயரியல்:1 23/4

மேல்

திங்கள் (3)

நண்ணும் குபேரன் அமுதாகரன் திங்கள் நாண்மதியே – 1.தெய்வப்பெயரியல்:1 14/4
மாறி விடாதுசொரிதல் மதி திங்கள் மாதம் என்ப – 1.தெய்வப்பெயரியல்:1 42/3
எழுத்தும் பொறி திங்கள் மாதமும் இந்துவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/3

மேல்

திசை (9)

மேகம் செறி ககுபம் திசை வம்பல் விசும்பு உலகே – 1.தெய்வப்பெயரியல்:1 27/4
ஓடும் திசை பத்தினும் பத்து பேர் பெற்று உடம்பினுமே – 1.தெய்வப்பெயரியல்:1 30/4
திசை பலியே சரு தேவர்க்கு அமுது அவி திற்றி துற்றி – 6.பல்பொருள்பெயரியல்:6 14/3
பால் ஆம் பகுத்தல் திசை இடம் பக்கம் பயம் இயல்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/3
வடி மதுவும் ஆம் மலை திசை வான் அது மாதிரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/4
தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4
அண்ணல் பெருமை தலைவனும் ஆசை பொன் அன்பு திசை
எண்ணே திலமும் விசாரமும் சோதிடம்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/3,4
தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/4
மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/4

மேல்

திசைச்சொல் (2)

செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல்
புல்லும் பழிச்சல் பரவுதல் ஏத்தல் புகழ்தல் துதி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/2,3
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் எனவும் மற்றும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/1

மேல்

திசைபுகழ் (1)

திசைபுகழ் வானவர்நாயகி இந்திரன்தேவி புலோமசை – 1.தெய்வப்பெயரியல்:1 24/1

மேல்

திசையானை (1)

எழுதுமை ஓர் திசையானை ஓர் கற்பிறப்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/4

மேல்

திசையும் (2)

புலம் ஆம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/4
மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/4

மேல்

திட்டே (1)

செல்லும் பதுக்கை முரம்பு சிறுதிட்டை திட்டை திட்டே – 2.இடப்பெயரியல்:2 8/4

மேல்

திட்டை (2)

செல்லும் பதுக்கை முரம்பு சிறுதிட்டை திட்டை திட்டே – 2.இடப்பெயரியல்:2 8/4
சிற்றில் குரம்பையும் கூரையும் திண்ணை மண்ணீடு திட்டை
தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா – 2.இடப்பெயரியல்:2 25/2,3

மேல்

திட்பம் (1)

ஆங்கு இயல் தீரம் கரை திட்பம் ஊறு ஊற்று அறி புலன் நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/2

மேல்

திடத்த (1)

திடத்த உவளல் துவளல் இவளல் திவளுதலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/4

மேல்

திடம் (2)

மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண் – 8.பண்புப்பெயரியல்:8 21/2
அந்தம்இல் வாய்மை சரதம் திடம் உண்மை ஆணையுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/4

மேல்

திடர் (1)

சுவலே திடர் பிடர் தோள்மேல் பரவை பாதாலம் கடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/1

மேல்

திண் (1)

தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3

மேல்

திண்டிமம் (1)

பேரிகை திண்டிமம் பணவம் ஆனகம் படகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/3

மேல்

திண்ணமே (1)

சுடிகை மணிமுடி உச்சியும் ஆம் என்று சொல் திண்ணமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/4

மேல்

திண்ணை (1)

சிற்றில் குரம்பையும் கூரையும் திண்ணை மண்ணீடு திட்டை – 2.இடப்பெயரியல்:2 25/2

மேல்

திண்திறல்காலன் (1)

திண்திறல்காலன் வருணன் சலபதி சிந்துபதி – 1.தெய்வப்பெயரியல்:1 20/3

மேல்

திண்மை (2)

மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை – 8.பண்புப்பெயரியல்:8 21/1
திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம் – 8.பண்புப்பெயரியல்:8 55/3

மேல்

திணை (2)

மகி வேலாவலையம் திணை வரைப்பு இம்பர் பொழில் – 2.இடப்பெயரியல்:2 2/3
தேவகை பட்டி உழை கடை சூழல் திணை வலம் கால் – 2.இடப்பெயரியல்:2 36/2

மேல்

திணையே (1)

திணையே அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் செப்பில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/1

மேல்

தித்தம் (1)

துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் – 8.பண்புப்பெயரியல்:8 56/3

மேல்

தித்தி (1)

அளவில் சுணங்கு பொறி தித்தி உத்தி திதலையுடன் – 3.மக்கள்பெயரியல்:3 52/3

மேல்

தித்திப்பு (1)

எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/4

மேல்

திதலை (1)

உத்தி சீதேவி திதலை பொறியே உரை வழி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/2

மேல்

திதலையுடன் (1)

அளவில் சுணங்கு பொறி தித்தி உத்தி திதலையுடன்
தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே – 3.மக்கள்பெயரியல்:3 52/3,4

மேல்

திதிபுத்திரர் (1)

அடர் திதிபுத்திரர் தானவர் பூகண்டகர் அசுரர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/2

மேல்

திதியே (1)

திதியே நிலைபேறு பக்கம் அரில் பாயல் சேகு சந்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/2

மேல்

திந்திருணி (1)

அரிதகி ஆகும் கடு நெல்லி ஆமலகம் புளி திந்திருணி
எகினமொடு ஆம்பிலம் சிந்தம் சிந்தூரமுமே – 5.மரப்பெயரியல்:5 6/3,4

மேல்

திப்பிலி (2)

அஞ்சலி திப்பிலி மாகதி அட்டி மதுகம் – 5.மரப்பெயரியல்:5 22/1
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/1

மேல்

திமிசு (1)

விஞ்சும் இறலி திமிசு கணி வேங்கை வெள்ளில் விளா – 5.மரப்பெயரியல்:5 3/3

மேல்

திமிர்தலும் (1)

சென்று திமிர்தலும் வக்கிரமா வரும் செய்தியதே – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/4

மேல்

திமிரம் (1)

தெருளும் திமிரம் நிசி இருள் ஆகும் திவா திவசம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/2

மேல்

திமில் (1)

எள்ளும் இறவை கடவை மால்பு ஆகும் கண்ணேணி திமில்
தொள்ளம் பஃறி மதலை யானம் அம்பி தோணி வங்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/1,2

மேல்

திமிலம் (1)

கலித்தல் முரலோசை ஆகுலம் கோலாகலம் திமிலம்
வலித்த தமரம் தெழித்தலே நூறல் மருளல் ஞெள்ளல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/2,3

மேல்

திமிலர் (1)

உண்டாம் வலைஞர் கலவர் திமிலர் உததியரும் – 3.மக்கள்பெயரியல்:3 39/1

மேல்

தியாகம் (1)

தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4

மேல்

திரட்சி (2)

கொல்லி இசையும் கிரியும் கணை கணை கோல் திரட்சி
கல்வி அறிவும் பயிற்சியும் காவல் அரண் சிறை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/2,3
தீங்கு இடையூறு முடலை திரட்சி முருடு மறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/3

மேல்

திரட்சியும் (2)

கொம்மை அழகும் திரட்சியும் வட்டமும் கூத்திலொன்றும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/2
தூய தரளமே முத்தும் திரட்சியும் சொல்லில் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/1

மேல்

திரண்டு (1)

திரண்டு அகன் மேல் வலம் பாரிடமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 91/2

மேல்

திரவியம் (1)

திரவியம் ஏமம் தொடுக்கம் நிதானம் திகழ் ஆசை பொன் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/1

மேல்

திரள் (1)

காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/3

மேல்

திரளை (2)

கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே – 8.பண்புப்பெயரியல்:8 2/4
ஒட்டும் வெதிர் வேய் செவிடு படைக்கை திரளை உண்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/2

மேல்

திரி (2)

செப்பும் நதத்து கிரி வனத்தோடு திரி சரமும் – 4.விலங்கின்பெயரியல்:4 5/1
திரி சரம் பாணம் ககம் காண்டம் சித்திர புங்கம் பல்லம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/1

மேல்

திரிகண் (1)

முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண்
கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே – 5.மரப்பெயரியல்:5 7/3,4

மேல்

திரிசொல் (1)

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் எனவும் மற்றும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/1

மேல்

திரிதரலும் (1)

சொல்லும் உழிதரல் கொட்பும் திரிதரலும் சுழல்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/4

மேல்

திரிதரும் (2)

திரிதரும் ஒல்லை சிறுவரை ஆகும் சிறுபொழுதே – 1.தெய்வப்பெயரியல்:1 39/2
திரிதரும் ஆமை தெறுக்கால் விரிச்சிகம் தேள் அது என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 37/4

மேல்

திரிபதையே (1)

இசைசுரசிந்து வரநதி என்னும் திரிபதையே – 1.தெய்வப்பெயரியல்:1 24/4

மேல்

திரிபே (1)

சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறுபடல் திரிபே – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/4

மேல்

திரியல் (1)

புல்லும் திரியல் அழுங்கல் குரைத்தலும் பூசலுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/4

மேல்

திரியவும் (1)

திரியவும் பச்சை புறணி சருமமும் செப்பு செந்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/1

மேல்

திரியும் (1)

மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/4

மேல்

திரிவிக்கிரமன் (1)

மாயன் திரிவிக்கிரமன் நெடியோன் மதுசூதனன் – 1.தெய்வப்பெயரியல்:1 5/1

மேல்

திரு (6)

தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1
திரு மலிது ஆடு தடவு தடமொடு செம்மை செம்மல் – 8.பண்புப்பெயரியல்:8 5/1
திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம் – 8.பண்புப்பெயரியல்:8 55/3
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு
என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/1,2
பூவே தரு திரு மாமர ஓருமார்ம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/2
என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/2

மேல்

திருக்கலையூர்சுந்தரி (1)

நீல திருக்கலையூர்சுந்தரி விந்தை நீள்விசயை – 1.தெய்வப்பெயரியல்:1 23/2

மேல்

திருக்கையும் (1)

மோனமாகிய வடிவமும் மார்பமும் முத்திரை திருக்கையும்
ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/3,4

மேல்

திருகியவாக்கர் (1)

திருகியவாக்கர் சிறுமை பொல்லார் கையர் சீத்தை கல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/3

மேல்

திருத்தல் (1)

திருத்தல் சுமத்தல் எடுத்தல் தரித்தல் பொறுத்தல் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/1

மேல்

திருத்திய (2)

திருத்திய சுற்றுதல் சூழ்தல் வளாவல் சூழ்போதல் முற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/1
திருத்திய தாண்டவம் ஆடல் படிதம் பரதம் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/2

மேல்

திருந்திய (2)

திருந்திய முண்டகம் ஆம் முள்ளி செச்சை சிந்தூரம் வெட்சி – 5.மரப்பெயரியல்:5 27/1
திருந்திய மாண் மாண்டல் மாட்சி சால்பு ஆன்றல் திகழ் அமைதிதரும் – 8.பண்புப்பெயரியல்:8 29/1

மேல்

திருந்திழையே (1)

செவ்விய தெர்ப்பை செருந்தி வாட்கோரை திருந்திழையே – 5.மரப்பெயரியல்:5 26/4

மேல்

திருந்து (1)

தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா – 2.இடப்பெயரியல்:2 25/3

மேல்

திருமரம் (1)

அரசு மராமரம் ஆகும் திருமரம் ஆல் வடம் தொன்மரமே – 5.மரப்பெயரியல்:5 2/2

மேல்

திருமலர் (1)

பதுமம் திருமலர் கோகனகம் பங்கயம் நளினம் – 5.மரப்பெயரியல்:5 30/3

மேல்

திருமால் (1)

மால் ஆம் திருமால் கருநிற மேகம் வளி மயக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/2

மேல்

திருமால்வில் (1)

சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/3

மேல்

திருமுக (1)

கான் அறா மலர் திருமுக சோதியும் கயிரவ துவர் வாயும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/2

மேல்

திருமுண்டம் (1)

மிலைத்த திருமுண்டம் புண்டரம் ஆம் நுதல்மேற்குறியே – 6.பல்பொருள்பெயரியல்:6 8/4

மேல்

திருவருளை (1)

தாமோதரன் செல்வி மா ஆக்கம் திருவருளை
ஏயும்பொறி பொன் மலராள் அரிதேவி இந்திரையே – 1.தெய்வப்பெயரியல்:1 5/3,4

மேல்

திருவிலி (1)

ஆண்ட விதவை திருவிலி சோறு என்று அறைக இன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/4

மேல்

திரை (6)

திரை அலை சாகரம் வேலாவலையம் உவரி சிந்து – 2.இடப்பெயரியல்:2 9/1
தரங்கம் திரை அலை கல்லோலம் தாவும் வீ சீகரம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 11/2
பரந்த திரை கண்டம் கஞ்சிகை பாரகம் பைம் கழினி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/1
திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/4
திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/4
கண்டம் கழுத்து திரை வாள் அவனி கவசம் துண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/3

மேல்

தில்லம் (1)

சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம் விடர் – 5.மரப்பெயரியல்:5 15/3

மேல்

திலகம் (1)

திலகம் பசும்பிடி பச்சை தமாலம் என்னே – 5.மரப்பெயரியல்:5 4/4

மேல்

திலகமும் (1)

மலைத்த திலதம் திலகமும் சுட்டி மடந்தையர்க்கு – 6.பல்பொருள்பெயரியல்:6 8/3

மேல்

திலதம் (1)

மலைத்த திலதம் திலகமும் சுட்டி மடந்தையர்க்கு – 6.பல்பொருள்பெயரியல்:6 8/3

மேல்

திலமும் (2)

செல்லும் உழிஞை சிறுபூளை எண்ணும் திலமும் எள் ஆம் – 5.மரப்பெயரியல்:5 21/2
எண்ணே திலமும் விசாரமும் சோதிடம்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/4

மேல்

திவசம் (2)

சந்தித்த யாமமும் சாமம் தினம் திவசம் பகல் எல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/1
தெருளும் திமிரம் நிசி இருள் ஆகும் திவா திவசம்
மருளும் தினம் பகல் வைகலும் நாள் ஆனியமும் என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 38/2,3

மேல்

திவர்கின்ற (1)

திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை – 2.இடப்பெயரியல்:2 38/3

மேல்

திவரும் (1)

திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/4

மேல்

திவலை (1)

திவலை பெயல் மாரி ஆலி உறை தளி சீகரமே – 1.தெய்வப்பெயரியல்:1 41/1

மேல்

திவவு (1)

வல்ல முறுக்காணி மாடகம் ஆகும் திவவு வண்கட்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/3

மேல்

திவளி (1)

குலித்த திவளி காய் என்ப பழம் கனி கொள் குயிலே – 5.மரப்பெயரியல்:5 20/4

மேல்

திவளுதலே (1)

திடத்த உவளல் துவளல் இவளல் திவளுதலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/4

மேல்

திவா (2)

வந்துற்ற காலை திவா ஆம் இரசனி மாலை கங்குல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/2
தெருளும் திமிரம் நிசி இருள் ஆகும் திவா திவசம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/2

மேல்

திவாகரன் (1)

பொங்கு அரி பானு உதையன் திவாகரன் போது அருணன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/3

மேல்

திற்றி (1)

திசை பலியே சரு தேவர்க்கு அமுது அவி திற்றி துற்றி – 6.பல்பொருள்பெயரியல்:6 14/3

மேல்

திறம் (2)

துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
வன் திறம் கூறுபாடு ஊக்கம் இசைத்திறம் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/4

மேல்

திறல் (4)

வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே – 8.பண்புப்பெயரியல்:8 21/4
அரும் திறல் பூசை வழிபாடு அருச்சனை ஆராதனை – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/3
தரும் திறல் ஏதி இருபடைக்கும் ஆம் தனிமை முத்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/2
வன் திறல் வென்றி அனைத்தும் முயற்சியும் வாகை என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/4

மேல்

திறலோர் (1)

மானவர் வீரர் செருநர் திறலோர் வயவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 28/2

மேல்

திறவிய (1)

திறவிய வற்கலை சீரை இறைஞ்சி மரவுரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/1

மேல்

திறன் (2)

என்றும் பொருட்டு நிமித்தம் நிபம் திறன் ஏதுவுடன் – 8.பண்புப்பெயரியல்:8 52/1
மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/1

மேல்

திறை (2)

சுருக்கும் அரசர் இறை திறை உல்கு பொருள் சுங்கமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/4
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2

மேல்

தின்பன (1)

மிசைத்துடன் தின்பன உண்பன ஆம் என்று வேண்டினரே – 6.பல்பொருள்பெயரியல்:6 14/4

மேல்

தினகரஞாதர் (1)

தினகரஞாதர் அறுதொழிலாளர் முத்தீவளர்ப்போர் – 3.மக்கள்பெயரியல்:3 3/3

மேல்

தினம் (2)

சந்தித்த யாமமும் சாமம் தினம் திவசம் பகல் எல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/1
மருளும் தினம் பகல் வைகலும் நாள் ஆனியமும் என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 38/3

மேல்

தினவே (1)

கண்டூதி ஆகும் தினவே பொறுத்தல் கடிதல் மிறை – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/1

மேல்

தினை (1)

வலித்த நுவணை தினை பிண்டியும் நூலும் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/4

மேல்