கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தா 2
தாஇல் 1
தாக்கல் 1
தாக்கிய 1
தாகம் 1
தாங்குதல் 1
தாங்கும் 1
தாங்கும்துணையோரை 1
தாசோகம் 1
தாடு 1
தாண்டல் 1
தாண்டவம் 1
தாண்டிய 1
தாணு 1
தாத்திரி 1
தாதகி 1
தாதவிழ்போதன் 1
தாதா 1
தாதிமம் 1
தாதிமாதளை 1
தாது 5
தாதை 2
தாபதர் 1
தாபம் 2
தாபரம் 2
தாபரமே 1
தாம்பிரம் 1
தாமம் 5
தாமரை 2
தாமரையும் 1
தாமோதரன் 1
தாய 2
தாயம் 2
தாயரும் 1
தார் 7
தாரகை 1
தாரணி 1
தாரணிக்குமுன்அன்னை 1
தாரணியும் 2
தாரம் 4
தாராகணம் 1
தாராகணமும் 1
தாரி 2
தாரு 1
தாருகன்காய்ந்தாள் 1
தாருகன்காய்ந்தோன் 1
தாரும் 1
தாருவும் 1
தாரை 2
தாலம் 6
தாலமே 1
தாலவட்டம் 1
தாலும் 1
தாவல் 1
தாவி 1
தாவு 1
தாவும் 4
தாழ் 5
தாழ்குழலே 2
தாழ்தல் 4
தாழ்வாரம் 1
தாழி 2
தாழிசையும் 1
தாழும் 2
தாழை 4
தாள் 4
தாளஒத்து 1
தாளாண்மை 1
தாளி 1
தாளியும் 1
தாறு 2
தான் 2
தான்றி 1
தானம் 4
தானமா 1
தானமுமே 1
தானவர் 1
தானை 3
தானையபையர் 1
தானையோடு 1
தா (2)
வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே – 8.பண்புப்பெயரியல்:8 21/4
தஞ்சம் எளிமையும் பற்றுக்கோடும் தா வலி வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/2
தாஇல் (1)
தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4
தாக்கல் (1)
சங்கிராமம் தும்பை தாக்கல் எதிர்தல் சமீகம் அமர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/1
தாக்கிய (1)
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/4
தாகம் (1)
தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் – 5.மரப்பெயரியல்:5 12/3
தாங்குதல் (1)
பரித்தல் மீக்கோடலும் தாங்குதல் ஆகும் உற்சாகம் பற்றுள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/2
தாங்கும் (1)
தாங்கும் தயிர்கடைதூண் அணில் ஆனைத்தறி வெளில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/1
தாங்கும்துணையோரை (1)
தாங்கும்துணையோரை எல்லா எடி முன்னிலை சாற்றுமே – 3.மக்கள்பெயரியல்:3 44/4
தாசோகம் (1)
சூறும் குரோட்டா இகலன் தாசோகம் இரவணத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 12/3
தாடு (1)
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/4
தாண்டல் (1)
தழுவிய பாய்தல் உகள்தல் கடத்தலும் தாண்டல் கண்ணே – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/4
தாண்டவம் (1)
திருத்திய தாண்டவம் ஆடல் படிதம் பரதம் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/2
தாண்டிய (1)
தாண்டிய சாரங்கம் மானும் அளியும் சயம் அருக்கன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/2
தாணு (1)
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4
தாத்திரி (1)
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் – 2.இடப்பெயரியல்:2 1/3
தாதகி (1)
தாதகி ஆர் ஆகும் ஆத்தி கதிரம் கருங்காலிதான் – 5.மரப்பெயரியல்:5 9/2
தாதவிழ்போதன் (1)
தாதவிழ்போதன் இரணியகெற்பன் சதுமறையோன் – 1.தெய்வப்பெயரியல்:1 9/1
தாதா (1)
வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/3
தாதிமம் (1)
தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு – 5.மரப்பெயரியல்:5 5/2
தாதிமாதளை (1)
தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு – 5.மரப்பெயரியல்:5 5/2
தாது (5)
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/2
தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3
தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3
ஐதரு பாண்டமுகமும் ஆம் அல்லி தாது ஆம்பல் அல்லி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/3
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது
ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1,2
தாதை (2)
வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/3
தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் – 3.மக்கள்பெயரியல்:3 41/3
தாபதர் (1)
ஆய்ந்த அறிஞர் தபோதனர் தாபதர் அந்தணரே – 3.மக்கள்பெயரியல்:3 1/4
தாபம் (2)
மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் – 8.பண்புப்பெயரியல்:8 38/3
தாபம் இலோமம் கிருதுவோடு எச்சம் யாகம் இட்டி – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/1
தாபரம் (2)
புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 48/1
பன்னிய தாபரம் கோயிலும் வெற்பும் பயில்மரமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/2
தாபரமே (1)
தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே – 5.மரப்பெயரியல்:5 13/4
தாம்பிரம் (1)
ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/3
தாமம் (5)
சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் – 5.மரப்பெயரியல்:5 10/2
பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் – 5.மரப்பெயரியல்:5 34/3
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் – 8.பண்புப்பெயரியல்:8 18/3
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3
தாமரை (2)
மரை மரை தாமரை மண்டூகம் மீளி விடலை வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/3
முளரி கடைக்கொள்ளி நுட்பம் கான் தாமரை முள்மரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/1
தாமரையும் (1)
ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/4
தாமோதரன் (1)
தாமோதரன் செல்வி மா ஆக்கம் திருவருளை – 1.தெய்வப்பெயரியல்:1 5/3
தாய (2)
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3
தாயம் (2)
கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை – 8.பண்புப்பெயரியல்:8 53/1
தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/1
தாயரும் (1)
அம்மை வனப்பு மறுமையும் தாயரும் அம்பிகையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/3
தார் (7)
பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர் – 3.மக்கள்பெயரியல்:3 46/2
வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார்
ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி – 5.மரப்பெயரியல்:5 33/1,2
வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே – 5.மரப்பெயரியல்:5 34/4
குளிர் இலைமூக்குஅரிகத்தி பீடிகை துமானம் கொய் தார்
நளிதரு சாந்து முதலானவை பயில் நல் கலம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/1,2
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3
கிண்கிணி மாலையுடன் ஒழுங்கும் தார் கெயாதரத்துள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/2
குறளே கவரி ஒலியல் துகில் ஆறு தார்
மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/2,3
தாரகை (1)
பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/1
தாரணி (1)
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/2
தாரணிக்குமுன்அன்னை (1)
நீலி கவுரி உமை சிவை தாரணிக்குமுன்அன்னை
அம்பிகை ஆரியை பார்ப்பதி மூதறம்செய்மின்அன்னை – 1.தெய்வப்பெயரியல்:1 3/2,3
தாரணியும் (2)
தாரணியும்
தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/3,4
சதம் இலை ஈரைம்பதும் ஆம் தலம் பன்னம் தாரணியும்
மதலை கொடுங்கை தூண் பாவை புதல்வர் மரக்கலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/3,4
தாரம் (4)
வல்லபி பாரியை நாயகி தாரம் மனைவி மனை – 3.மக்கள்பெயரியல்:3 42/2
விதிகொள் இரசதம் தாரம் களதவுதம் வெள்ளியே – 6.பல்பொருள்பெயரியல்:6 3/4
பருக்கை காழ் தாரம் அரும்பண்டம் வட்டி கவடி பண்டம் – 6.பல்பொருள்பெயரியல்:6 6/1
வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/3
தாராகணம் (1)
பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/1
தாராகணமும் (1)
உடுவே மரக்கோலும் தாராகணமும் உரை பல்குமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/4
தாரி (2)
தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் – 2.இடப்பெயரியல்:2 35/2
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/2
தாரு (1)
அம் தாரு பூழில் அகில் காகதுண்டம் அகருவுமோ – 5.மரப்பெயரியல்:5 1/4
தாருகன்காய்ந்தாள் (1)
தாருகன்காய்ந்தாள் யோகினி வேதாளி சண்டி எண்தோள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/2
தாருகன்காய்ந்தோன் (1)
தாருகன்காய்ந்தோன் முருகன் கடம்பன் சரவணன் சேய் – 1.தெய்வப்பெயரியல்:1 7/2
தாரும் (1)
கண்ணி முகிளமும் தாரும் படுக்கும் கயிறும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/3
தாருவும் (1)
பலி நீறும் தெய்வஉணவோடு தாருவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/2
தாரை (2)
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி – 3.மக்கள்பெயரியல்:3 57/2
ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/1
தாலம் (6)
நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே – 2.இடப்பெயரியல்:2 2/4
சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே – 3.மக்கள்பெயரியல்:3 56/4
ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் – 4.விலங்கின்பெயரியல்:4 19/2
துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே – 5.மரப்பெயரியல்:5 8/4
தரும் கலன் ஆம் தாலம் தட்டகை தட்டம் ஆம் சாற்றில் வட்டில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/2
ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/3
தாலமே (1)
தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/2
தாலவட்டம் (1)
ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் – 4.விலங்கின்பெயரியல்:4 19/2
தாலும் (1)
சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே – 3.மக்கள்பெயரியல்:3 56/4
தாவல் (1)
அழிவில் விளிவு செறல் கோபம் தாவல் அகறலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/2
தாவி (1)
தாவி பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/4
தாவு (1)
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் – 8.பண்புப்பெயரியல்:8 47/1
தாவும் (4)
தரங்கம் திரை அலை கல்லோலம் தாவும் வீ சீகரம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 11/2
தழுவிய பப்பு பரப்புடன் தாவும் பரவையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/3
தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2
தாவும் மடங்கல் கூற்று ஊழித்தீ சீயநோய்தான் உருமேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/1
தாழ் (5)
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே – 2.இடப்பெயரியல்:2 15/4
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/3
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை – 3.மக்கள்பெயரியல்:3 60/2
முடுகு குறுந்தறி போதிகை சீப்பு தாழ் மொய்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/4
தங்கிய கூழே பல உணவும் பொன்னும் தாழ் பயிரும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/2
தாழ்குழலே (2)
தாவி பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/4
தணந்த வியங்கோளும் ஆணையும் ஏவல் ஆம் தாழ்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/4
தாழ்தல் (4)
மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் – 8.பண்புப்பெயரியல்:8 27/2
வளைவோடு இறைஞ்சல் குரங்கலும் தாழ்தல் கலுழ் கலங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/1
வருந்திய வந்தனை தாழ்தல் இறைஞ்சல் வணங்கல் தொழல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/2
தாழ்தல் குறைதல் இறைஞ்சலே தங்கல் புணரி கடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/1
தாழ்வாரம் (1)
சொற்ற இறை இறப்பு ஆம் என்பர் தாழ்வாரம் சோபானம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 25/1
தாழி (2)
அடங்கிய தாழி என் சுத்தி சராவம் அகல் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/4
பரிந்த பதலை அகல்வாய்ப்பறை தாழி பல்பொருப்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/4
தாழிசையும் (1)
வீசும் இனம் தாழிசையும் துறையும் விருத்தமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/4
தாழும் (2)
தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி – 2.இடப்பெயரியல்:2 30/2
தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் – 4.விலங்கின்பெயரியல்:4 11/3
தாழை (4)
கேதகை கைதையும் தாழை கவிர் கிஞ்சுகம் முருக்கே – 5.மரப்பெயரியல்:5 5/4
தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் – 5.மரப்பெயரியல்:5 12/3
மடி தாழை சோம்பு வயிறு ஆடை மன் அசை மன்னுதல் மன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/3
காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/3
தாள் (4)
அடக்கும் குணபமும் ஆகும் பிணம் இனியாய் பதம் தாள்
நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே – 3.மக்கள்பெயரியல்:3 49/3,4
ஐவனம் சாரல்விளைநெல் இருவி அருவி புன் தாள்
கவ்வையும் எள்இளம்காய் ஆம் குரல் ஆம் கதிர் வல்லியே – 5.மரப்பெயரியல்:5 23/3,4
வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/4
கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4
தாளஒத்து (1)
கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/3
தாளாண்மை (1)
உரித்தான தாளாண்மை ஆள்வினை ஊக்கம் உஞற்று உயற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/3
தாளி (1)
தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4
தாளியும் (1)
பரிந்டு அலரும் பீரம் பீர்க்கு ஆகும் தாளியும் பஞ்சிகம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 29/2
தாறு (2)
இருப்புமுள் தாறு நாராசம் சலாகை செப்பில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/3
ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/2
தான் (2)
சாற்றும் கணவன் பதி தோழன் காதலன் தான் தலைவி – 3.மக்கள்பெயரியல்:3 45/1
தப்பிலா நீங்காமை ஆனாமை தண்டாமை தான் அறியே – 8.பண்புப்பெயரியல்:8 44/4
தான்றி (1)
வைத்த நல் தான்றி கலித்துருமம் மலரின்றி நல் காய் – 5.மரப்பெயரியல்:5 13/1
தானம் (4)
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/1
பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே – 2.இடப்பெயரியல்:2 36/3
பொய்ப்பில் கடம் கடாம் தானம் துடியடி போதகமே – 4.விலங்கின்பெயரியல்:4 5/3
தானம் சுவற்கம் மதம் கொடை நீராடல் சார்பிடம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/1
தானமா (1)
தானமா குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே – 4.விலங்கின்பெயரியல்:4 3/4
தானமுமே (1)
தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4
தானவர் (1)
அடர் திதிபுத்திரர் தானவர் பூகண்டகர் அசுரர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/2
தானை (3)
பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர் – 3.மக்கள்பெயரியல்:3 46/2
அடு படை சாதனம் தானை படைக்கலம் ஆயுதமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/1
தானை புடவையும் கைப்படை காலாட்படையும் உந்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/3
தானையபையர் (1)
தானையபையர் தறுகண்ணர் கூளியர் சூரர் தப்பா – 3.மக்கள்பெயரியல்:3 28/3
தானையோடு (1)
படம் அறுவை சாடி காடகம் தானையோடு ஆடை படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/3