Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 2
சேக்கை 1
சேக்கையும் 1
சேகரம் 4
சேகு 6
சேட்டன் 1
சேட்டையும் 1
சேடகம் 1
சேடர் 1
சேடன் 1
சேடி 1
சேடியரோடு 1
சேடு 2
சேண் 4
சேணும் 1
சேத்தலும் 1
சேத்து 1
சேதகம் 1
சேதியம் 1
சேது 2
சேந்தன் 1
சேப்பு 1
சேப்பும் 1
சேம்பு 1
சேமம் 1
சேமம்கொள் 1
சேமமும் 1
சேய் 4
சேய்த்தும் 2
சேயிழையே 2
சேயே 1
சேர் 3
சேர்த்த 1
சேர்ந்த 3
சேர்ந்ததோர் 1
சேர்ப்பனே 1
சேர்விடமாக 1
சேர்வு 1
சேரலன் 1
சேரன் 1
சேரி 1
சேரும் 1
சேலேகம் 1
சேலை 1
சேவல் 2
சேறல் 3
சேறு 5
சேறும் 1
சேனமும் 1
சேனை 2

சே (2)

பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் – 4.விலங்கின்பெயரியல்:4 7/3
தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4

மேல்

சேக்கை (1)

பள்ளி சயனம் அமளி படை சேக்கை பாயல் உறையுள் – 2.இடப்பெயரியல்:2 27/1

மேல்

சேக்கையும் (1)

இடங்கொள் பிறங்கு எனல் சேக்கையும் அங்கிதமும் தழும்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/2

மேல்

சேகரம் (4)

குடிகொண்ட கன்னம் செவி காது சேகரம் கூறும் உச்சி – 3.மக்கள்பெயரியல்:3 58/1
சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் – 5.மரப்பெயரியல்:5 9/3
விரும்பும் சுடிகை மவுலி கிரீட மகுடம் இன் சேகரம்
பொன்முடி என்பர் காதணி கன்னப்பூ கன்னபூரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/1,2
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3

மேல்

சேகு (6)

கொண்ட காழ் ஆசினி சேகு மர காழ்ப்பு கொவ்வை விம்பம் – 5.மரப்பெயரியல்:5 16/3
உடுபதி சேகு வயிர் கல்வி புல்வாய் உடை கலை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/2
வைத்த ஒளி பரல் சேகு கோல் மாலை மணிக்கோவை காழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/1
திதியே நிலைபேறு பக்கம் அரில் பாயல் சேகு சந்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/2
தூரியம் செற்ற மணி சேகு அச்சிரம் சொல்லில்வன்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/1
கட்டும் சடிலம் சடை துன்னல் சேகு கறை சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/3

மேல்

சேட்டன் (1)

ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4

மேல்

சேட்டையும் (1)

கேட்டையும் சேட்டையும் மூதேவி பேர் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 21/4

மேல்

சேடகம் (1)

பலகை ஆம் கேடகம் தோல் வேதிகை சேடகம் பரிசை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/1

மேல்

சேடர் (1)

தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 19/3

மேல்

சேடன் (1)

மேவிய சேடன் குமரன் இளையோன் பெயர் மெய்கற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 25/2

மேல்

சேடி (1)

பாங்கி நல் சேடி இணங்கி ஆயம் தோழி பயில் இகுளை – 3.மக்கள்பெயரியல்:3 44/3

மேல்

சேடியரோடு (1)

தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோடு
இன்னும் பரிசனம் ஏவல்செய்வோர் பெயர் எல்வளையே – 3.மக்கள்பெயரியல்:3 19/3,4

மேல்

சேடு (2)

கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே – 8.பண்புப்பெயரியல்:8 2/4
சேய் போதகம் மஞ்சு மீளி குருளை பீள் சேடு கயம் – 8.பண்புப்பெயரியல்:8 51/1

மேல்

சேண் (4)

பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை – 8.பண்புப்பெயரியல்:8 8/2
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல் – 8.பண்புப்பெயரியல்:8 10/1
என்றும் உயரமும் நீளமும் சேண் நாமம் இ கட்டளை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/1
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3

மேல்

சேணும் (1)

எழுதரு நீளிடையும் சேணும் சேய்த்தும் இவை தூரம் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/1

மேல்

சேத்தலும் (1)

புகல்தரு சேத்தலும் சேப்பும் சிவத்தல் ஆம் பொற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 18/4

மேல்

சேத்து (1)

தெள்ளல் நினைவு எண்ணல் இங்கிதம் கண்ணுதல் சேத்து உணர்தல் – 8.பண்புப்பெயரியல்:8 26/2

மேல்

சேதகம் (1)

பழகிய சேதகம் பூழி அளக்கர் அஞறு பங்கம் – 2.இடப்பெயரியல்:2 16/2

மேல்

சேதியம் (1)

மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம் – 2.இடப்பெயரியல்:2 23/2

மேல்

சேது (2)

குரம்பு வரப்பு குலை சேது செய்கரை கோடணையே – 2.இடப்பெயரியல்:2 11/4
அரக்கு சேது சேப்பு இங்குலிகமும் சோணம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 15/3

மேல்

சேந்தன் (1)

சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 7/4

மேல்

சேப்பு (1)

அரக்கு சேது சேப்பு இங்குலிகமும் சோணம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 15/3

மேல்

சேப்பும் (1)

புகல்தரு சேத்தலும் சேப்பும் சிவத்தல் ஆம் பொற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 18/4

மேல்

சேம்பு (1)

என்கால் கொள் நாளிகம்தன்னை சகுடம் சேம்பு என்று இசையே – 5.மரப்பெயரியல்:5 25/4

மேல்

சேமம் (1)

அகலும் சிறை சேமம் ஏமம் கடி கட்டு அரண் கதவே – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/4

மேல்

சேமம்கொள் (1)

சேமம்கொள் கைம்மை கயினி கலன்கழி சேயிழையே – 3.மக்கள்பெயரியல்:3 34/4

மேல்

சேமமும் (1)

சேமமும் ஆகும் செழுமை வளனும் கொழுப்பும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/2

மேல்

சேய் (4)

தாருகன்காய்ந்தோன் முருகன் கடம்பன் சரவணன் சேய்
கூரயிலேந்தி குகன் கார்த்திகேயன் குமரன் செவ்வேள் – 1.தெய்வப்பெயரியல்:1 7/2,3
புதல்வன் பிறங்கடை எச்சம் வழித்தோன்றல் புத்திரன் சேய்
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல் – 3.மக்கள்பெயரியல்:3 43/2,3
சேய் போதகம் மஞ்சு மீளி குருளை பீள் சேடு கயம் – 8.பண்புப்பெயரியல்:8 51/1
வாய நறவம் மது மணம் நாற்றம் வழி இடம் சேய்
காயும் புரோசு கயிறு கவர் சொல் பணை கவடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/3,4

மேல்

சேய்த்தும் (2)

எழுதரு நீளிடையும் சேணும் சேய்த்தும் இவை தூரம் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/1
சேயே மகவும் முருகனும் செவ்வாயும் சேய்த்தும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/1

மேல்

சேயிழையே (2)

சேமம்கொள் கைம்மை கயினி கலன்கழி சேயிழையே – 3.மக்கள்பெயரியல்:3 34/4
சிறப்பின் முறைமை மரபு பாரம்பரை சேயிழையே – 8.பண்புப்பெயரியல்:8 50/4

மேல்

சேயே (1)

சேயே மகவும் முருகனும் செவ்வாயும் சேய்த்தும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/1

மேல்

சேர் (3)

பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/1
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/2
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3

மேல்

சேர்த்த (1)

சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/4

மேல்

சேர்ந்த (3)

சேர்ந்த புலைஞர் இழிஞர் சண்டாளர் பேர் சென்னியரே – 3.மக்கள்பெயரியல்:3 16/2
சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம் விடர் – 5.மரப்பெயரியல்:5 15/3
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழல்செய்தலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/4

மேல்

சேர்ந்ததோர் (1)

சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை – 6.பல்பொருள்பெயரியல்:6 7/3

மேல்

சேர்ப்பனே (1)

கண்டார்கள் மெல்லம்புலம்பன் துறைவன் கடல் சேர்ப்பனே – 3.மக்கள்பெயரியல்:3 39/4

மேல்

சேர்விடமாக (1)

தெள்ளிய பட்டமும் சேர்விடமாக உயர்திணைக்கு – 2.இடப்பெயரியல்:2 27/3

மேல்

சேர்வு (1)

வெய்ய பவனம் வயின் சேர்வு வீடு வியன் கழகம் – 2.இடப்பெயரியல்:2 24/3

மேல்

சேரலன் (1)

வாய்ந்தபதி சேரன் சேரலன் வானவரம்பன் பொன்னே – 3.மக்கள்பெயரியல்:3 8/4

மேல்

சேரன் (1)

வாய்ந்தபதி சேரன் சேரலன் வானவரம்பன் பொன்னே – 3.மக்கள்பெயரியல்:3 8/4

மேல்

சேரி (1)

நகர் பதி சேரி புரம் புரி ஆகரம் நல் இருக்கை – 2.இடப்பெயரியல்:2 19/1

மேல்

சேரும் (1)

சேரும் களமர் தொழுவர் விளைஞர் செறுவர் மள்ளர் – 3.மக்கள்பெயரியல்:3 40/1

மேல்

சேலேகம் (1)

குலம்கொண்ட சேலேகம் சிந்தூரம் இங்குலிகம் இது சாதிலிங்கம் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/1

மேல்

சேலை (1)

மடி துகில் கோடிகம் அம்பரம் வாதனம் சேலை உஞ்சம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/2

மேல்

சேவல் (2)

குக்குடம் வாரணம் சேவல் உயர் கோழி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/2
அசையும் மயில் பெறும் அல்லாத புட்கள் ஆண்பால் சேவல் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 33/2

மேல்

சேறல் (3)

நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2
இவர்தல் விருப்பு ஏறல் சேறல் பரத்தல் எழுச்சியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/3
பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4

மேல்

சேறு (5)

அழகுசெய் தொய்யல் செதும்பு தொளி சேறு அசும்பு அங்கணம் – 2.இடப்பெயரியல்:2 16/3
செப்பிய வேய்தல் மிலைதல் மலைதலும் சூடுதல் சேறு
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/1,2
தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/2
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/1
துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/4

மேல்

சேறும் (1)

அன்னம் புவனமும் சேறும் கடலும் அளக்கர் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/4

மேல்

சேனமும் (1)

சடகம் வியம் கங்கம் சேனமும் கூன் பருந்தே – 4.விலங்கின்பெயரியல்:4 29/4

மேல்

சேனை (2)

தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 45/2
பந்தும் புரவியும் கந்துகம் சேனை படை கடை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/1

மேல்