கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிக்கம் 4
சிக்கமும் 1
சிக்கரம் 1
சிகண்டி 1
சிகரம் 1
சிகரி 3
சிகழிகை 2
சிகி 1
சிகியே 1
சிகை 1
சிங்கம் 1
சிங்கல் 2
சிங்கலே 1
சித்தசன் 1
சித்திர 2
சித்திரகாயம் 1
சித்திரகூடம் 1
சித்திரப்படம் 1
சித்திரபானு 1
சித்திரம் 3
சித்திலிகை 1
சிதடன் 1
சிதடி 1
சிதம் 1
சிதர் 3
சிதர்தல் 1
சிதரி 1
சிதல் 2
சிதலை 1
சிதவல் 1
சிதவு 1
சிதார் 1
சிதைத்தல் 1
சிந்தம் 1
சிந்தித்தல் 2
சிந்தியே 1
சிந்து 4
சிந்துதல் 1
சிந்துபதி 1
சிந்துரம் 3
சிந்துரமே 1
சிந்தூரம் 2
சிந்தூரமுமே 1
சிந்தை 1
சிந்தைசெய் 1
சிம்புள் 1
சிம்புளி 1
சிமிலி 2
சிமிழ்த்தல் 1
சிமையம் 2
சிரகம் 3
சிரணம் 1
சிரதமும் 1
சிரம் 2
சிரல் 1
சிரற்றல் 1
சிரை 1
சிரோத்தம் 1
சில்லர் 1
சில்லி 4
சில்லிகை 1
சில்லியும் 1
சில்வானம் 1
சிலகமும் 1
சிலதர் 1
சிலதியர் 1
சிலந்தி 1
சிலம்பல் 1
சிலம்பன் 1
சிலம்பி 1
சிலம்பு 3
சிலம்பும் 1
சிலாகை 1
சிலீமுகம் 2
சிலை 3
சிலோச்சயம் 1
சிவணல் 1
சிவத்தல் 1
சிவப்பு 5
சிவப்பும் 1
சிவல் 1
சிவன் 2
சிவிகை 2
சிவிறி 1
சிவிறியே 1
சிவேதை 1
சிவை 2
சிள் 1
சிள்வீடு 1
சிற்பர் 1
சிற்றாலவட்டம் 1
சிற்றில் 1
சிற்றுண்டி 2
சிறக்கும் 1
சிறகரற்றல் 1
சிறகு 1
சிறகே 1
சிறந்ததோர் 1
சிறந்தவர் 1
சிறப்பின் 1
சிறப்பு 1
சிறப்பொடு 1
சிறப்போடு 1
சிறாரும் 1
சிறிது 1
சிறிய 1
சிறியோர் 1
சிறு 1
சிறுக்கீரை 1
சிறுகல் 1
சிறுகாலம் 1
சிறுகீரை 1
சிறுகுடி 1
சிறுகுடில்தானும் 1
சிறுச்சின்னம் 1
சிறுச்சின்னம்தான் 1
சிறுசின்னம் 1
சிறுசெண்பகம் 1
சிறுதிட்டை 1
சிறுதூறு 1
சிறுபறை 1
சிறுபுறமும் 1
சிறுபூளை 1
சிறுபொழுதே 1
சிறுமை 5
சிறுவரை 1
சிறுவன் 1
சிறுவி 1
சிறை 7
சின் 1
சின்னம் 2
சினக்குறிப்பு 1
சினகரமே 1
சினம் 2
சினமும் 1
சினேந்திரன் 1
சினை 5
சினையுடன் 1
சினையே 1
சிக்கம் (4)
வெற்றுடல் என்பு கங்காளம் குடுமி விரும்பு சிக்கம்
தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி – 3.மக்கள்பெயரியல்:3 62/1,2
இணைஇல் முருடு ஆம் உறி சிதர் சிக்கம் சிமிலி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/3
வெறிகொள் பழங்கண் முசிப்பு சிக்கம் தேம்பலும் மெலிவே – 8.பண்புப்பெயரியல்:8 45/4
தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம்
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2,3
சிக்கமும் (1)
வட்டிய சிக்கமும் சீப்பு சூதாடுகருவி வல்லும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/1
சிக்கரம் (1)
முருகு விளம்பி அளி சிக்கரம் சாதி மோகி கள்ளே – 6.பல்பொருள்பெயரியல்:6 18/4
சிகண்டி (1)
கூகை குடிஞை குரால் கோட்டான் மஞ்ஞை சிகண்டி சிகி – 4.விலங்கின்பெயரியல்:4 30/1
சிகரம் (1)
வெற்பின் சிகரம் குவடு கொடுமுடி கோடு மிக்க – 2.இடப்பெயரியல்:2 7/1
சிகரி (3)
வரை குவடு ஓங்கல் பொருப்பு சிகரி மலை விலங்கல் – 2.இடப்பெயரியல்:2 4/1
சூறும் சிகரி எலி ஆகு மூடிகம் தொல்விருடம் – 4.விலங்கின்பெயரியல்:4 17/1
நையும் சிகரி தரு கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/2
சிகழிகை (2)
வரு குழலோடு சிகழிகை யாவும் மயிர்முடி ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 60/3
மாலும் சிகழிகை வாசிகை சூட்டோடு இலம்பம் நுதல் – 5.மரப்பெயரியல்:5 35/1
சிகி (1)
கூகை குடிஞை குரால் கோட்டான் மஞ்ஞை சிகண்டி சிகி
தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் – 4.விலங்கின்பெயரியல்:4 30/1,2
சிகியே (1)
வைகும் சிகியே பரிபுரமும் தீயும் மா மயிலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/1
சிகை (1)
தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி – 3.மக்கள்பெயரியல்:3 62/2
சிங்கம் (1)
உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 1/4
சிங்கல் (2)
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று – 8.பண்புப்பெயரியல்:8 12/2
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/2
சிங்கலே (1)
தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/2
சித்தசன் (1)
மன்மதன் காமன் மதுசகன் சித்தசன் மால்புதல்வன் – 1.தெய்வப்பெயரியல்:1 17/2
சித்திர (2)
திரி சரம் பாணம் ககம் காண்டம் சித்திர புங்கம் பல்லம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/1
ஆசு மதுரம் சொல் சித்திர வித்தாரம் ஆம் கவி நான்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/1
சித்திரகாயம் (1)
வல்லியம் சித்திரகாயம் வியாக்கிரம் வாழ் வயமா – 4.விலங்கின்பெயரியல்:4 2/2
சித்திரகூடம் (1)
கூறும் பிறப்பிடம் ஆகரம் சித்திரகூடம் தெற்றி – 2.இடப்பெயரியல்:2 28/3
சித்திரப்படம் (1)
அடர் பொன் தளிமம் தவிசு அணை மெத்தை அணி சித்திரப்படம்
அது பொத்தகம் ஓவியம் சித்திரம் பட்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/2,3
சித்திரபானு (1)
அதர்கரியோன் சித்திரபானு சாதவேதா அரி அர்ச்சிதன் – 1.தெய்வப்பெயரியல்:1 31/3
சித்திரம் (3)
அது பொத்தகம் ஓவியம் சித்திரம் பட்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/3
செப்பில் விசித்திரம் பேரழகு ஆம் சித்திரம் அழகே – 8.பண்புப்பெயரியல்:8 4/4
புரிதரு சித்திரம் ஏரண்டம் அத்திரி மெய்யில் பொய்யே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/1
சித்திலிகை (1)
சென்ற கருள் புங்கம் சில்லிகை ஏடகம் சித்திலிகை
நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/2,3
சிதடன் (1)
அற்றவன் போதன் சிதடன் முழுமகன் அஞ்சி இழுதை – 3.மக்கள்பெயரியல்:3 22/1
சிதடி (1)
சிதடி நெடி சில்லி சிள்வீடு கம்புள் சம்பங்கோழியே – 4.விலங்கின்பெயரியல்:4 27/4
சிதம் (1)
பொற்பு ஆர் கபிலம் குரால் புகர் புன்மை சிதம் தவளம் – 8.பண்புப்பெயரியல்:8 16/1
சிதர் (3)
துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி – 1.தெய்வப்பெயரியல்:1 41/2
நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/1
இணைஇல் முருடு ஆம் உறி சிதர் சிக்கம் சிமிலி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/3
சிதர்தல் (1)
கடுத்தல் சிதர்தல் தகர்தலும் சிந்துதல் கண்டனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/4
சிதரி (1)
துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி
நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் – 1.தெய்வப்பெயரியல்:1 41/2,3
சிதல் (2)
இதல் பூழ் சிதல் கவுதாரி பகண்டை இதல் சிவல் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/3
தேன் மதுவும் வண்டும் செல்லே உருமு கனம் சிதல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/1
சிதலை (1)
தெள்ளும் உலுதை சிலம்பி சிலந்தி சிதலை செல்லோடு – 4.விலங்கின்பெயரியல்:4 38/1
சிதவல் (1)
கொடியில் சிறிய கதலிகை சீரை சிதவல் சிதார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/1
சிதவு (1)
அண்மையில் சீத்தை சிரணம் சிதவு குணமின்மை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 55/2
சிதார் (1)
கொடியில் சிறிய கதலிகை சீரை சிதவல் சிதார்
அடர் பொன் தளிமம் தவிசு அணை மெத்தை அணி சித்திரப்படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/1,2
சிதைத்தல் (1)
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/3
சிந்தம் (1)
எகினமொடு ஆம்பிலம் சிந்தம் சிந்தூரமுமே – 5.மரப்பெயரியல்:5 6/4
சிந்தித்தல் (2)
உள்ளல் விரும்பல் நினைதல் சிந்தித்தல் ஊகித்தல் உன்னல் – 8.பண்புப்பெயரியல்:8 26/1
ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/3
சிந்தியே (1)
சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/4
சிந்து (4)
திரை அலை சாகரம் வேலாவலையம் உவரி சிந்து
நரலை சலராசி அம்பரம் அத்தி நளிர் சலதி – 2.இடப்பெயரியல்:2 9/1,2
தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து
வருபுனல் தீர்த்திகை ஆபகை மா துனி வார் குடிஞை – 2.இடப்பெயரியல்:2 12/2,3
உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/2,3
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2
சிந்துதல் (1)
கடுத்தல் சிதர்தல் தகர்தலும் சிந்துதல் கண்டனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/4
சிந்துபதி (1)
திண்திறல்காலன் வருணன் சலபதி சிந்துபதி
கொண்டலூர் பாச தரனுரு முப்படை கொற்றவனே – 1.தெய்வப்பெயரியல்:1 20/3,4
சிந்துரம் (3)
ஆன கரி உவா போதகம் சிந்துரம் அத்தி களிறு – 4.விலங்கின்பெயரியல்:4 3/2
அருணம் சிவப்பு அத்து பாடலம் செம்மை அராகம் நல் சிந்துரம்
அரக்கு சேது சேப்பு இங்குலிகமும் சோணம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 15/2,3
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டு சிறந்ததோர் புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/1
சிந்துரமே (1)
தெரிதரும் அத்தி கடல் என்ப உதும்பரம் சிந்துரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/4
சிந்தூரம் (2)
திருந்திய முண்டகம் ஆம் முள்ளி செச்சை சிந்தூரம் வெட்சி – 5.மரப்பெயரியல்:5 27/1
குலம்கொண்ட சேலேகம் சிந்தூரம் இங்குலிகம் இது சாதிலிங்கம் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/1
சிந்தூரமுமே (1)
எகினமொடு ஆம்பிலம் சிந்தம் சிந்தூரமுமே – 5.மரப்பெயரியல்:5 6/4
சிந்தை (1)
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே – 8.பண்புப்பெயரியல்:8 25/4
சிந்தைசெய் (1)
சிந்தைசெய் விண்டல் கிளை வேணு வேரல் திகிரி கழை – 5.மரப்பெயரியல்:5 7/1
சிம்புள் (1)
வாருண்டகம் சிம்புள் சாதகமே வானம்பாடி என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 25/3
சிம்புளி (1)
துறை பயில் கம்பலம் சிம்புளி செம்படாம் சூழி என்றும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/2
சிமிலி (2)
தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை – 3.மக்கள்பெயரியல்:3 62/2,3
இணைஇல் முருடு ஆம் உறி சிதர் சிக்கம் சிமிலி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/3
சிமிழ்த்தல் (1)
உரைத்த விசித்தல் சிமிழ்த்தல் இமிழ்த்தல் அசைத்தலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/3
சிமையம் (2)
சிமையம் பொதியமலை அம் தமிழ்மலை தென்மலை ஆம் – 2.இடப்பெயரியல்:2 6/1
தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி – 3.மக்கள்பெயரியல்:3 62/2
சிரகம் (3)
நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் – 1.தெய்வப்பெயரியல்:1 41/3
குடம் காண்மின் கன்னல் சிரகம் சிரதமும் கொள் கரகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/2
நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/4
சிரணம் (1)
அண்மையில் சீத்தை சிரணம் சிதவு குணமின்மை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 55/2
சிரதமும் (1)
குடம் காண்மின் கன்னல் சிரகம் சிரதமும் கொள் கரகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/2
சிரம் (2)
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம் நவிரம் தலை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 58/2
பொலம் நல் இலம்பகம் புல்லகம் ஆம் நுதல்பூண் சிரம் மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/3
சிரல் (1)
வெருவிய காடை குறும்பூழ் சிரல் மீனெறிபறவை – 4.விலங்கின்பெயரியல்:4 29/2
சிரற்றல் (1)
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2
சிரை (1)
தொடங்கும் அரலை கழலை சிரை நாடி சூழ் நரம்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/3
சிரோத்தம் (1)
செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே – 3.மக்கள்பெயரியல்:3 59/4
சில்லர் (1)
மறவர் புளிஞர் கிராதர் எயினர் வனசர் சில்லர்
குறவர் கலர் வேடர் ஆறலைப்போர் மாகுலர் சவரர் – 3.மக்கள்பெயரியல்:3 47/1,2
சில்லி (4)
சிதடி நெடி சில்லி சிள்வீடு கம்புள் சம்பங்கோழியே – 4.விலங்கின்பெயரியல்:4 27/4
இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி
பருதியொடு ஆழி திகிரி உருள் நேமி பண்ணும் உந்தி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/2,3
தட்டு விருத்தம் கடகம் சில்லி கோளகை சக்கரம் – 8.பண்புப்பெயரியல்:8 1/2
உள்ளும் சிறுக்கீரை சில்லி செம்பு அத்தி உதும்பரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/4
சில்லிகை (1)
சென்ற கருள் புங்கம் சில்லிகை ஏடகம் சித்திலிகை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/2
சில்லியும் (1)
தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே – 5.மரப்பெயரியல்:5 16/4
சில்வானம் (1)
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/3
சிலகமும் (1)
அரும்பெயர் தவ்வி சிலகமும் சட்டுவம் ஆம் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/4
சிலதர் (1)
தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 19/3
சிலதியர் (1)
தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 19/3
சிலந்தி (1)
தெள்ளும் உலுதை சிலம்பி சிலந்தி சிதலை செல்லோடு – 4.விலங்கின்பெயரியல்:4 38/1
சிலம்பல் (1)
ஓதும் சிலம்பல் இசை நாதம் கம்பலையோடு இரங்கல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/1
சிலம்பன் (1)
தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தரு பொருநன் – 3.மக்கள்பெயரியல்:3 37/1
சிலம்பி (1)
தெள்ளும் உலுதை சிலம்பி சிலந்தி சிதலை செல்லோடு – 4.விலங்கின்பெயரியல்:4 38/1
சிலம்பு (3)
நகம் பொற்றை சிலோச்சயம் சாரல் சிலம்பு குன்றே – 2.இடப்பெயரியல்:2 4/4
பணியும் சிலம்பு அரி பாடகம் பாதகடகம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/2
தென்று மலையும் ஒலியும் சிலம்பும் சிலம்பு அன்னமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/4
சிலம்பும் (1)
தென்று மலையும் ஒலியும் சிலம்பும் சிலம்பு அன்னமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/4
சிலாகை (1)
அரதனம் நல்ல சிலாகை அகல் மணி ஆரம் முத்து – 6.பல்பொருள்பெயரியல்:6 2/3
சிலீமுகம் (2)
பரிமாற்கணமே விசிகம் சிலீமுகம் கோ பகழி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/3
அடரும் சிலீமுகம் அம்பு முலைக்கண் வண்டு ஆலம் நஞ்சு ஆல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/2
சிலை (3)
பிறும்பு நவிரம் துறுகல் சயிலம் சிலை இரவி – 2.இடப்பெயரியல்:2 5/2
கல்லு சிலை உபலம் சிறுகல் ஆம் உலம் கற்றிரள் – 2.இடப்பெயரியல்:2 8/1
மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/1
சிலோச்சயம் (1)
நகம் பொற்றை சிலோச்சயம் சாரல் சிலம்பு குன்றே – 2.இடப்பெயரியல்:2 4/4
சிவணல் (1)
புகல்தகும் ஒல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/3
சிவத்தல் (1)
புகல்தரு சேத்தலும் சேப்பும் சிவத்தல் ஆம் பொற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 18/4
சிவப்பு (5)
அருணம் சிவப்பு அத்து பாடலம் செம்மை அராகம் நல் சிந்துரம் – 8.பண்புப்பெயரியல்:8 15/2
வேகம் சிவப்பு கறுப்பு புழுங்கல் வியர்த்தல் கன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 30/1
விளர்வே குரோதம் கறுப்பு சிவப்பு வெகுளி செற்றம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/3
துவரே பவளம் சிவப்பு ஆக்கம் காட்டம் துவர்ப்பு மிகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/2
கட்டும் சடிலம் சடை துன்னல் சேகு கறை சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/3
சிவப்பும் (1)
செம்மை சிவப்பும் பெருமையும் செப்பமும் தேர்ந்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/4
சிவல் (1)
இதல் பூழ் சிதல் கவுதாரி பகண்டை இதல் சிவல் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/3
சிவன் (2)
ஆதி அனாதி அரன் சிவன் ஈசன் ஆனந்தன் அத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 1/1
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3
சிவிகை (2)
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/2
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை
உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/3,4
சிவிறி (1)
தழுவும் சிவிறி துருத்தி மிடா நல் தடா வடுவை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/3
சிவிறியே (1)
வைத்த சிவிறியே உக்கம் இவை ஆலவட்டம் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/4
சிவேதை (1)
துதவிய கூலம் சிவேதை பகன்றை சோபாலிகையே – 5.மரப்பெயரியல்:5 28/2
சிவை (2)
நீலி கவுரி உமை சிவை தாரணிக்குமுன்அன்னை – 1.தெய்வப்பெயரியல்:1 3/2
கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே – 5.மரப்பெயரியல்:5 28/4
சிள் (1)
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/3
சிள்வீடு (1)
சிதடி நெடி சில்லி சிள்வீடு கம்புள் சம்பங்கோழியே – 4.விலங்கின்பெயரியல்:4 27/4
சிற்பர் (1)
கற்ற தபதியர் ஓவியர் கொல்லர் கம்மாளர் சிற்பர்
அற்ற யவனர் புனைவித்தகர் அக்கசாலையரே – 3.மக்கள்பெயரியல்:3 14/3,4
சிற்றாலவட்டம் (1)
சத்திரம் சிற்றாலவட்டம் சாந்தாற்றி ஆம் கால்செய்வட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/3
சிற்றில் (1)
சிற்றில் குரம்பையும் கூரையும் திண்ணை மண்ணீடு திட்டை – 2.இடப்பெயரியல்:2 25/2
சிற்றுண்டி (2)
உண்ணும் சிற்றுண்டி கருனை குழம்பு பாகு ஒன்றினவே – 6.பல்பொருள்பெயரியல்:6 12/4
பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/3
சிறக்கும் (1)
செறியும் பயனுடன் இன்பமும் ஆக சிறக்கும் நயம் – 8.பண்புப்பெயரியல்:8 45/2
சிறகரற்றல் (1)
தென்றும் குரல் ஒரு பண் கதிர் கூந்தல் சிறகரற்றல்
முன்றிலும் பொல்லா நிலமும் ஆம் அங்கணம் முன்குறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/3,4
சிறகு (1)
பூதரம் சிறகு ஈனம்செய் வச்சிரபாணி சதமகவான் – 1.தெய்வப்பெயரியல்:1 12/3
சிறகே (1)
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/4
சிறந்ததோர் (1)
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டு சிறந்ததோர் புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/1
சிறந்தவர் (1)
கண்ணம் தலைமை சிறந்தவர் பேர் செம்மல் காவலன் கோன் – 3.மக்கள்பெயரியல்:3 6/2
சிறப்பின் (1)
சிறப்பின் முறைமை மரபு பாரம்பரை சேயிழையே – 8.பண்புப்பெயரியல்:8 50/4
சிறப்பு (1)
எண்ணும் பிறங்கல் அதிகம் சிறப்பு ஆற்றல் ஏற்றம் இவர் – 8.பண்புப்பெயரியல்:8 7/3
சிறப்பொடு (1)
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/2
சிறப்போடு (1)
விந்திய சீர்மை சிறப்போடு இடும்பை விழுமம் கண்ணே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/4
சிறாரும் (1)
ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன் – 3.மக்கள்பெயரியல்:3 44/1
சிறிது (1)
தண்ணடை நாடு நகரும் வறிது சிறிது அருகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/2
சிறிய (1)
கொடியில் சிறிய கதலிகை சீரை சிதவல் சிதார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/1
சிறியோர் (1)
அளந்து சிறியோர் அறியும்படி பெரியோர் அருளால் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/2
சிறு (1)
பொழிதரு மோழை ஆம் காடியும் கஞ்சியும் ஒல்லை சிறு
பொழுது விரைவு எச்சம் வேள்வி ஒழிந்தபொருள் மகவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/2,3
சிறுக்கீரை (1)
உள்ளும் சிறுக்கீரை சில்லி செம்பு அத்தி உதும்பரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/4
சிறுகல் (1)
கல்லு சிலை உபலம் சிறுகல் ஆம் உலம் கற்றிரள் – 2.இடப்பெயரியல்:2 8/1
சிறுகாலம் (1)
வாழ் சிறுகாலம் முடுப்பாரி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/3
சிறுகீரை (1)
தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே – 5.மரப்பெயரியல்:5 16/4
சிறுகுடி (1)
இகலும் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கு என்னே – 2.இடப்பெயரியல்:2 19/4
சிறுகுடில்தானும் (1)
தந்த குரம்பை உடம்பு சிறுகுடில்தானும் சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/4
சிறுச்சின்னம் (1)
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/3
சிறுச்சின்னம்தான் (1)
தட்டும் பறை ஆலவட்டம் சிறுச்சின்னம்தான் பீலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/1
சிறுசின்னம் (1)
காகளம் காளம் சிறுசின்னம் பீலி கருது நெய்தல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/1
சிறுசெண்பகம் (1)
முல்லை தளவம் சிறுசெண்பகம் சாதி பித்திகையே – 5.மரப்பெயரியல்:5 24/3
சிறுதிட்டை (1)
செல்லும் பதுக்கை முரம்பு சிறுதிட்டை திட்டை திட்டே – 2.இடப்பெயரியல்:2 8/4
சிறுதூறு (1)
நன்காம் பதுக்கை அரில் சிறுதூறு நவில் காஞ்சனம் – 5.மரப்பெயரியல்:5 25/1
சிறுபறை (1)
ஆகுளி ஆகும் சிறுபறை மென்சொல் அருங்குயிலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/4
சிறுபுறமும் (1)
நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே – 3.மக்கள்பெயரியல்:3 54/4
சிறுபூளை (1)
செல்லும் உழிஞை சிறுபூளை எண்ணும் திலமும் எள் ஆம் – 5.மரப்பெயரியல்:5 21/2
சிறுபொழுதே (1)
திரிதரும் ஒல்லை சிறுவரை ஆகும் சிறுபொழுதே
வரை தரும் ஊழி மடங்கல் உகம் ஆயுள் ஆயுகம் வாழ்தரவருநாள் – 1.தெய்வப்பெயரியல்:1 39/2,3
சிறுமை (5)
திருகியவாக்கர் சிறுமை பொல்லார் கையர் சீத்தை கல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/3
நடலை நோய் பீடை இரக்கம் சிறுமை உறுவல் நைவே – 8.பண்புப்பெயரியல்:8 38/4
தீது சடஞ்சலம் விச்சித்தம் வஞ்சம் சிறுமை கள்ளம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/3
கை சார்பு ஒழுக்கம் சிறுமை படைக்கை கரமும் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/4
ஆசு சிறுமை விரைவு ஓர் கவி குற்றம் மார்கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/1
சிறுவரை (1)
திரிதரும் ஒல்லை சிறுவரை ஆகும் சிறுபொழுதே – 1.தெய்வப்பெயரியல்:1 39/2
சிறுவன் (1)
மதலை சிறுவன் தனையன் கால் சந்ததி மைந்தன் மகன் – 3.மக்கள்பெயரியல்:3 43/1
சிறுவி (1)
வல்லி சிறுவி தனையை புதல்வி மகள் பெயரே – 3.மக்கள்பெயரியல்:3 42/4
சிறை (7)
மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை
பால் உழி மாடு மருங்கு புடை அயல் பாங்கர் பக்கம் – 2.இடப்பெயரியல்:2 37/1,2
சென்றாய மூக்கும் இதன் வாய் அலகு சிறை குரலோடு – 4.விலங்கின்பெயரியல்:4 34/3
அகலும் சிறை சேமம் ஏமம் கடி கட்டு அரண் கதவே – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/4
கல்வி அறிவும் பயிற்சியும் காவல் அரண் சிறை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/3
தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்பு சிக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/2
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/4
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/4
சின் (1)
ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3
சின்னம் (2)
நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/1
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/3
சினக்குறிப்பு (1)
ஏகும் சினக்குறிப்பு என்பர் இறும்பூது இலைச்சு வியப்பு – 8.பண்புப்பெயரியல்:8 30/3
சினகரமே (1)
சந்தி கவலை அரில் அந்தில் சாரும் சினகரமே
மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம் – 2.இடப்பெயரியல்:2 23/1,2
சினம் (2)
வருந்து முனிவு மறம் செயிர் சீற்றம் சினம் வயிரம் – 8.பண்புப்பெயரியல்:8 29/3
உளைவே கசிதல் அழுங்கல் இரக்கம் உடன்றல் சினம்
விளர்வே குரோதம் கறுப்பு சிவப்பு வெகுளி செற்றம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/2,3
சினமும் (1)
தோலாமையோடு சினமும் கொடியதொழிலும் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/2
சினேந்திரன் (1)
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில்நாதன் சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 11/3
சினை (5)
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை
மற்றும் அவையவம் அங்கம் உறுப்பு என்பர் வாய்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 62/3,4
தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/2
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம் – 5.மரப்பெயரியல்:5 18/3
மெல்லென் அரும்பு சினை சாலிகை கண்ணி வேண்டுவரே – 5.மரப்பெயரியல்:5 32/4
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை
பட்ட பீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/3,4
சினையுடன் (1)
ஒன்றாம் சினையுடன் அண்டமும் முட்டை உயர்ந்த துண்டம் – 4.விலங்கின்பெயரியல்:4 34/2
சினையே (1)
ஏயும் சினையே கருவும் உறுப்பும் இளையகொம்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/3