கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொக்கு 2
கொங்கன் 1
கொங்கு 3
கொங்கை 3
கொங்கொடு 1
கொச்சை 1
கொட்டலும் 1
கொட்டாவி 1
கொட்டிய 1
கொட்டில் 1
கொட்பு 1
கொட்பும் 1
கொடி 7
கொடிச்சி 1
கொடிஞ்சி 1
கொடிதிகழ்வாரணன் 1
கொடிப்படை 2
கொடிய 1
கொடியதொழிலும் 1
கொடியபற்றாம் 1
கொடியில் 1
கொடியும் 3
கொடியே 3
கொடிறு 1
கொடுங்கை 1
கொடுத்தல் 2
கொடும் 1
கொடும்பூண் 1
கொடுமரம் 1
கொடுமுடி 1
கொடுமை 4
கொடுமைத்தாம் 1
கொடுமையும் 1
கொடுமோடி 1
கொடுவரியே 1
கொடுவாய் 1
கொடுவாள் 2
கொடை 5
கொடையில் 1
கொடையும் 1
கொண்கன் 1
கொண்ட 7
கொண்டதுமறவாமை 1
கொண்டல் 4
கொண்டலூர் 1
கொண்டனையும் 1
கொண்டாடல் 1
கொண்டார்கள் 1
கொண்டை 2
கொண்டோன் 1
கொண்மூ 1
கொத்து 1
கொந்தம் 1
கொந்தளம் 1
கொந்தளமே 1
கொந்து 2
கொப்பு 1
கொப்புள் 1
கொப்பூழ் 2
கொப்பூழும் 1
கொம்பர் 1
கொம்பு 5
கொம்போடு 1
கொம்மை 4
கொய் 1
கொய்சகம் 1
கொய்தரு 1
கொரண்டம் 1
கொல் 1
கொல்லர் 1
கொல்லல் 1
கொல்லி 2
கொல்லும் 1
கொலை 1
கொலையும் 1
கொவ்வை 1
கொவ்வையும் 1
கொழித்தல் 1
கொழுத்தல் 1
கொழுப்பும் 1
கொழுமை 1
கொழுவும் 1
கொள் 10
கொள்கலம்மே 1
கொள்கை 1
கொள்கையில்லா 1
கொள்ளம் 1
கொள்ளல் 1
கொள்ளலுமே 1
கொள்ளார் 1
கொள்ளும் 5
கொள்ளுவர் 1
கொள்ளே 8
கொளல் 1
கொளற்பொருட்டே 1
கொளுத்தும் 1
கொளும் 1
கொற்றம் 2
கொற்றமும் 1
கொற்றவள்ளை 1
கொற்றவன் 1
கொற்றவனே 1
கொற்றவை 1
கொற்றி 1
கொறி 1
கொறுக்கச்சியும் 1
கொன்றை 2
கொன்னவில் 1
கொன்னே 1
கொக்கு (2)
கோலும் வயவன் வயானன் வலியான் குரண்டம் கொக்கு
மேலும் வலாகம் பகமும் வண்டான நல் வெண்குருகும் – 4.விலங்கின்பெயரியல்:4 28/1,2
சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் – 5.மரப்பெயரியல்:5 9/3
கொங்கன் (1)
வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 8/1
கொங்கு (3)
தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே – 4.விலங்கின்பெயரியல்:4 39/4
காலும் பரிமள கொங்கு ஆர் மலர் குழல் காரிகையே – 5.மரப்பெயரியல்:5 35/4
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1
கொங்கை (3)
வட குங்கும கொங்கை மங்கைதன் பங்கன் மலரடி கீழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/1
கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் – 3.மக்கள்பெயரியல்:3 52/1
கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயம் அது என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/2
கொங்கொடு (1)
இயம்பிய செம்மல் பழம்பூ மகரந்தம் கொங்கொடு என்றும் – 5.மரப்பெயரியல்:5 34/1
கொச்சை (1)
மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை
வற்காலி வெள்ளாடு மானமா பட்டம் எகினம் அன்னம் – 4.விலங்கின்பெயரியல்:4 9/2,3
கொட்டலும் (1)
ஆர்ந்த குழம்பு சதுர்த்தலும் கொட்டலும் அப்புதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 7/4
கொட்டாவி (1)
ஆவித்தல் கொட்டாவி ஆகும் அயாவுயிர்த்தல் வருத்தம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/1
கொட்டிய (1)
கொட்டிய நீவி அளித்தல் துடைத்தல் துகில் கொய்சகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/1
கொட்டில் (1)
விள்ளுவர் கொட்டில் ஒருசிறை துச்சிலும் வேறிடமே – 2.இடப்பெயரியல்:2 27/4
கொட்பு (1)
இழைத்த அலம்வரல் கொட்பு கறங்கல் சுழல் சுழற்சி – 8.பண்புப்பெயரியல்:8 35/1
கொட்பும் (1)
சொல்லும் உழிதரல் கொட்பும் திரிதரலும் சுழல்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/4
கொடி (7)
கருமகள் காரி கொடி வாயசம் காகம் கார்க்கரடம் – 4.விலங்கின்பெயரியல்:4 29/1
வல்லி இலதை கொடி நூல் இரத்தியும் வள்ளியும் ஆம் – 5.மரப்பெயரியல்:5 24/1
குரைசேர் கடலும் கரையும் கவலை கொடி சந்தி நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/2
துணை ஆம் கழங்கு அணங்காட்டு கொடி கழல் சொல் மணந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/4
தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4
பண்ணியம் அங்காடி பாகல் வால் வானி படங்கு கொடி
தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/2,3
வள்ளை ஒரு பாட்டு ஒரு கொடி யானையும் வண்டும் தும்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/2
கொடிச்சி (1)
தன்னில மக்கள் கொடிச்சி குறத்தி தலைமகளே – 3.மக்கள்பெயரியல்:3 36/4
கொடிஞ்சி (1)
பெருகிய கூம்பு கொடிஞ்சி என்றாம் தட்டுப்பாவுடனே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/3
கொடிதிகழ்வாரணன் (1)
கொடிதிகழ்வாரணன் காரி செண்டேந்துகை கோதண்டனே – 1.தெய்வப்பெயரியல்:1 19/4
கொடிப்படை (2)
பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர் – 3.மக்கள்பெயரியல்:3 46/2
வண்டு அமர் மாலை கொடிப்படை பூ மாவினுக்குஅணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/1
கொடிய (1)
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் – 8.பண்புப்பெயரியல்:8 47/1
கொடியதொழிலும் (1)
தோலாமையோடு சினமும் கொடியதொழிலும் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/2
கொடியபற்றாம் (1)
கொள்ளும் நசை வாஞ்சை ஆதரவு ஆசை கொடியபற்றாம்
உள்ளும் முதுவோர் அறிவோர் கிழவர் உரியவரே – 3.மக்கள்பெயரியல்:3 23/3,4
கொடியில் (1)
கொடியில் சிறிய கதலிகை சீரை சிதவல் சிதார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/1
கொடியும் (3)
வல்லி கொடியும் நிகளமும் மாறல் ஒர் வல்லியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/4
முல்லை இசையும் ஒரு கொடியும் கற்பு முன் நிலனும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/3
பன்னிய நூல் இழை எண்ணம் கொடியும் பனுவலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/1
கொடியே (3)
நிரந்த பதாகை துவசம் படாகையும் நீள் கொடியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/4
கொடியே அவிர்தல் அலங்கல் இமைத்தல் குலாவல் நகல் – 8.பண்புப்பெயரியல்:8 19/1
கொடியே பொழில் ஆம் உலகமும் சோலையும் கூற்று மொழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/1
கொடிறு (1)
குறிக்கொண்ட நாசி கபோலம் கவுளும் கொடிறு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 55/4
கொடுங்கை (1)
மதலை கொடுங்கை தூண் பாவை புதல்வர் மரக்கலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/4
கொடுத்தல் (2)
குற்றல் பறித்தல் குறுதல் ஆம் வண்மை கொடுத்தல் புகழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2
குணம் தரு மேகம் பனித்தல் மழைபொழிதல் கொடுத்தல்
கணம்தரு வாளும் சுரிகையும் முள்ளும் ஆம் கண்டகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/3,4
கொடும் (1)
சுரமொடு பொச்சை கொடும் கரிகாடு துணை பணை கோடரமொடு – 5.மரப்பெயரியல்:5 18/2
கொடும்பூண் (1)
பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/4
கொடுமரம் (1)
வெய்ய சராசனம் வேணு கொடுமரம் வில் தவராம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/2
கொடுமுடி (1)
வெற்பின் சிகரம் குவடு கொடுமுடி கோடு மிக்க – 2.இடப்பெயரியல்:2 7/1
கொடுமை (4)
மனக்கூரம் கோரம் சண்டம் கொடுமை ஆகும் மற்று இவையே – 8.பண்புப்பெயரியல்:8 32/4
வந்த கொடுமை ஆம் மீள்தல் மறிதல் பெயர்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/2
கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/4
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/2
கொடுமைத்தாம் (1)
துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/4
கொடுமையும் (1)
வந்த வளைவும் கொடுமையும் மீட்சியும் வக்கிரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/4
கொடுமோடி (1)
கொற்றி வடுகி கொடுமோடி காடுகாள் கூளி இனம்முற்றுமயில் – 1.தெய்வப்பெயரியல்:1 21/1
கொடுவரியே (1)
கொல்லும் வயவரி தீவி சார்த்தூலம் கொடுவரியே
வல்லியம் சித்திரகாயம் வியாக்கிரம் வாழ் வயமா – 4.விலங்கின்பெயரியல்:4 2/1,2
கொடுவாய் (1)
சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய்
செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1,2
கொடுவாள் (2)
சுரிகை உடைவாள் கழுமுள் கழுக்கடை சூழ் கொடுவாள்
பரிய குயம் புள்ளம் ஆகும் முசலம் உலக்கை பன்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/3,4
கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயம் அது என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/2
கொடை (5)
தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4
தானம் சுவற்கம் மதம் கொடை நீராடல் சார்பிடம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/1
குடையும் கொடையும் குடை ஆம் கவிகை குடை கொடை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/1
அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/4
பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4
கொடையில் (1)
தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர் – 5.மரப்பெயரியல்:5 33/3
கொடையும் (1)
குடையும் கொடையும் குடை ஆம் கவிகை குடை கொடை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/1
கொண்கன் (1)
தண்டாத அ நில மாதர் தலைவன் பேர் கொண்கன் மன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 39/3
கொண்ட (7)
கொண்ட புடவி பொழில் உலகின் பொதுக்கொள் வரைந்தே – 2.இடப்பெயரியல்:2 3/4
கொண்ட நரப்புக்கருவிவல்லோர்கள் குயிலுவரே – 3.மக்கள்பெயரியல்:3 17/4
கொண்ட காழ் ஆசினி சேகு மர காழ்ப்பு கொவ்வை விம்பம் – 5.மரப்பெயரியல்:5 16/3
கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/2
கொண்ட மேற்கோள் ஆகும் பூட்கை புனிறு ஈன்றணுமை வம்பே – 8.பண்புப்பெயரியல்:8 49/3
கொண்ட அடுதல் அணங்கல் படுத்தல் கொலை வீட்டலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/4
கொண்ட நடுக்கமும் இன்னாப்பும் அச்சமும் கொண்டனையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/2
கொண்டதுமறவாமை (1)
கடைப்பிடி ஆம் கொண்டதுமறவாமை கருத்து உணர்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 37/2
கொண்டல் (4)
ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல்
சலனன் பவனன் அரி நீழை நீல் மால் பரிசனன் மாபெலன் – 1.தெய்வப்பெயரியல்:1 29/1,2
வாடை வடந்தை வடகாற்று கொண்டல் கீழ்காற்று மற்றும் – 1.தெய்வப்பெயரியல்:1 30/1
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம் – 1.தெய்வப்பெயரியல்:1 40/1
கொண்டல் மழையும் குணதிசைக்காற்றும் குறித்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/4
கொண்டலூர் (1)
கொண்டலூர் பாச தரனுரு முப்படை கொற்றவனே – 1.தெய்வப்பெயரியல்:1 20/4
கொண்டனையும் (1)
கொண்ட நடுக்கமும் இன்னாப்பும் அச்சமும் கொண்டனையும்
எண்டரு கம்பலை நாளும் நடுவும் எழும்செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/2,3
கொண்டாடல் (1)
கொண்டாடல் கைதல் புனைதல் வனைதல் அலங்கரித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/3
கொண்டார்கள் (1)
கொண்டார்கள் நெய்தல் நுளைச்சியர் கூறும் பரத்தியரும் – 3.மக்கள்பெயரியல்:3 39/2
கொண்டை (2)
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை – 3.மக்கள்பெயரியல்:3 60/2
தொண்டு வழிபாடு கொண்டை பழமை தொழும்பொடு ஒன்பான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/3
கொண்டோன் (1)
கொண்டோன் பிழைத்து பெறுமகன் குண்டகன் கோளகனும் – 3.மக்கள்பெயரியல்:3 29/1
கொண்மூ (1)
பரிமிகு சீதம் மை மஞ்சு மால் கொண்மூ பயோதரமும் – 1.தெய்வப்பெயரியல்:1 40/3
கொத்து (1)
பலித்த துணர் தொத்து கொத்து குலை வல்லரி பல்லவம் – 5.மரப்பெயரியல்:5 20/3
கொந்தம் (1)
காய்வரு கொந்தம் அகம்படியும் வேலும் கண்டு கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/4
கொந்தளம் (1)
பயில்கின்ற கூழை குழல் கொந்தளம் பரிசார் கதுப்பு – 3.மக்கள்பெயரியல்:3 59/2
கொந்தளமே (1)
மருவு அளகம் கொந்தளமே விலோதம் மயிர்க்குழற்சி – 3.மக்கள்பெயரியல்:3 60/1
கொந்து (2)
மொய்த்த கொந்து அளகபாரம் முகிழ் முலை தவள மேனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/3
கொந்து ஆரும் சந்தானம் தேவதாரம் பாரிசாதம் குன்றா – 5.மரப்பெயரியல்:5 1/1
கொப்பு (1)
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே – 5.மரப்பெயரியல்:5 18/4
கொப்புள் (1)
கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்பு புளகம் குழல் புழல் தூம்பு – 8.பண்புப்பெயரியல்:8 4/1
கொப்பூழ் (2)
பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 51/2
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4
கொப்பூழும் (1)
சொல்லும் இலஞ்சி மடுவும் கொப்பூழும் துணை மகிழும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/1
கொம்பர் (1)
மெல் இளம் கொம்பர் வளார் ஆம் உலவை தழை பயிர் கூழ் – 5.மரப்பெயரியல்:5 23/1
கொம்பு (5)
ஈட்டும் உலவை கொம்பு என்பர் துவக்கு அதளோடு உரிவை – 4.விலங்கின்பெயரியல்:4 20/3
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம் – 5.மரப்பெயரியல்:5 18/3
சரிதரு கொம்பு வயிர் ஆம்பல் கோடு தருகலையோடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/1
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சி பண் வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/2
தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/1
கொம்போடு (1)
ஊனம் இல்லாத இரலை புல்வாய் கலை ஊதும் கொம்போடு
ஆன தலைநாளும் பல்லம் கணக்கில் ஒன்று அம்பும் எண்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/2,3
கொம்மை (4)
வட்டம் திகிரி பருதி வலையம் வளைவு கொம்மை
தட்டு விருத்தம் கடகம் சில்லி கோளகை சக்கரம் – 8.பண்புப்பெயரியல்:8 1/1,2
குடிலம் வளைவு ஆகும் பந்தர் தொகுதி குவவு கொம்மை
மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம் – 8.பண்புப்பெயரியல்:8 2/2,3
மாய்தல்இல் நவ்வி பருவம் தருணம் மழவு கொம்மை
ஓய்வுஇல் குருகு புரு கோமளம் முருகோடு இளமை – 8.பண்புப்பெயரியல்:8 51/2,3
கொம்மை அழகும் திரட்சியும் வட்டமும் கூத்திலொன்றும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/2
கொய் (1)
குளிர் இலைமூக்குஅரிகத்தி பீடிகை துமானம் கொய் தார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/1
கொய்சகம் (1)
கொட்டிய நீவி அளித்தல் துடைத்தல் துகில் கொய்சகம்
கட்டு களைதல் மிகுதல் குறி காவல் கண்டு கட்டும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/1,2
கொய்தரு (1)
கொய்தரு சம்பம் குலிசம் வச்சிரம் கோ அசனி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/1
கொரண்டம் (1)
எனல் ஆகும் கொரண்டம் குறிஞ்சி புரிகுழலே – 5.மரப்பெயரியல்:5 17/4
கொல் (1)
விழைத்த கொல் ஆசங்கை மானல் அனுமானம் விப்பிரமம் – 8.பண்புப்பெயரியல்:8 35/3
கொல்லர் (1)
கற்ற தபதியர் ஓவியர் கொல்லர் கம்மாளர் சிற்பர் – 3.மக்கள்பெயரியல்:3 14/3
கொல்லல் (1)
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல்
செறுத்தல் முருக்குதல் தேய்த்தலும் ஆம் கதுவாய் வடு ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/2,3
கொல்லி (2)
போந்தடர்கண்ணியன் வானவன் கொல்லி பொருனைமன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 8/2
கொல்லி இசையும் கிரியும் கணை கணை கோல் திரட்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/2
கொல்லும் (1)
கொல்லும் வயவரி தீவி சார்த்தூலம் கொடுவரியே – 4.விலங்கின்பெயரியல்:4 2/1
கொலை (1)
கொண்ட அடுதல் அணங்கல் படுத்தல் கொலை வீட்டலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/4
கொலையும் (1)
வால் ஆகும் தூய்மை இளமை மிகுதி மறம் கொலையும்
தோலாமையோடு சினமும் கொடியதொழிலும் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/1,2
கொவ்வை (1)
கொண்ட காழ் ஆசினி சேகு மர காழ்ப்பு கொவ்வை விம்பம் – 5.மரப்பெயரியல்:5 16/3
கொவ்வையும் (1)
விஞ்சிய கொவ்வையும் ஆதொண்டையும் மென் விரைக்குழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/4
கொழித்தல் (1)
மறித்தும் வரண்டல் கொழித்தல் வரன்றலும் வாருதலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/4
கொழுத்தல் (1)
துப்பு மலர்ச்சி அதிகம் கொழுத்தல் துவன்றல் மல்கல் – 8.பண்புப்பெயரியல்:8 44/2
கொழுப்பும் (1)
சேமமும் ஆகும் செழுமை வளனும் கொழுப்பும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/2
கொழுமை (1)
வண்மை கொழுமை செழுமை யாணர் மல்லல் வாய்ப்பு வளம் – 8.பண்புப்பெயரியல்:8 55/1
கொழுவும் (1)
கொழுவும் பயினியுடன் கூடல் குந்தலும் கூடுதலே – 8.பண்புப்பெயரியல்:8 9/4
கொள் (10)
குலித்த திவளி காய் என்ப பழம் கனி கொள் குயிலே – 5.மரப்பெயரியல்:5 20/4
என்கால் கொள் நாளிகம்தன்னை சகுடம் சேம்பு என்று இசையே – 5.மரப்பெயரியல்:5 25/4
குடம் காண்மின் கன்னல் சிரகம் சிரதமும் கொள் கரகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/2
குவையும் குவாலும் இராசியும் குப்பையும் கொள் குவவும் – 8.பண்புப்பெயரியல்:8 3/1
கூர்ப்பு கழிவு உள்ளதுசிறக்கும் பாழி கொள் விபுலம் – 8.பண்புப்பெயரியல்:8 11/1
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/2
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/2
கோதுஇல் நுவறலும் பன்னலும் சாற்றல் ஆம் கொள் கவறு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/1
கனவிய கல்வியும் எண்ணும் மடவார் கலவியில் கொள்
நினைவும் கரணம் ஆம் கள்ளே மருதம் நிலத்தொடர்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/2,3
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/3
கொள்கலம்மே (1)
குழிசியும் பானை மிடா அகளம் தடா கொள்கலம்மே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/4
கொள்கை (1)
அங்கியல் கொள்கை அறிவு குணனும் ஆம் ஆங்கு இனைதல் – 8.பண்புப்பெயரியல்:8 23/1
கொள்கையில்லா (1)
கொள்ளும் கயவு கரவடம் கைதொடு கொள்கையில்லா
கள்ளம் கபடம் கிருத்திமம் சோர்வு களவு வஞ்சம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/1,2
கொள்ளம் (1)
குழை அளறு அள்ளல் குழம்பு காலாழ் செய்யல் கொள்ளம் தொள்ளி – 2.இடப்பெயரியல்:2 16/1
கொள்ளல் (1)
கொள்ளல் நுதலல் கருதல் ஏமாத்தல் குறித்தல் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 26/3
கொள்ளலுமே (1)
ஊக்கிய நாடலும் நேடலும் கையரி கொள்ளலுமே
ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள் – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/1,2
கொள்ளார் (1)
பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார்
ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1,2
கொள்ளும் (5)
கொள்ளும் நசை வாஞ்சை ஆதரவு ஆசை கொடியபற்றாம் – 3.மக்கள்பெயரியல்:3 23/3
கொள்ளும் களகண்டம் கோகிலம்தானும் குயில் சுகமும் – 4.விலங்கின்பெயரியல்:4 26/1
கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 39/2
கொள்ளும் கயவு கரவடம் கைதொடு கொள்கையில்லா – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/1
கொள்ளும் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல் சொல்கூட்டல் பற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/1
கொள்ளுவர் (1)
கொள்ளுவர் சாடி துகில் ஒரு மட்கலம் கூர்ந்த சலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1
கொள்ளே (8)
ஏனைய சல்லியர் கூவனூல்வல்லவர் என்று கொள்ளே – 3.மக்கள்பெயரியல்:3 28/4
வெம் கப்பணம் தோமரம் இவை கைவேல் விகற்பம் கொள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/4
எக்கல் இவர்தல் பரத்தலும் ஏறுதல் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/4
எடுத்ததோர் சாரியும் வாளியும் மாதியும் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/4
அழிவொன்று இலாத அனைத்தும் கெயாதரத்து ஆய்ந்து கொள்ளே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/4
அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/4
காய்வரு கொந்தம் அகம்படியும் வேலும் கண்டு கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/4
பட்ட பீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/4
கொளல் (1)
கோடல் வளைதல் கொளல் காந்தள் குஞ்சம் கூன் குன்றி அளவோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/1
கொளற்பொருட்டே (1)
ஏ பந்து அணை விரல் மாதே தெவவு கொளற்பொருட்டே – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/4
கொளுத்தும் (1)
சடம்கொண்ட கத்தும் கொளுத்தும் கழுத்தும் சந்து ஆம் இறையே – 3.மக்கள்பெயரியல்:3 61/1
கொளும் (1)
கொன்னே பெருமை பயன்இலி அச்சம் கொளும் பொழுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/4
கொற்றம் (2)
வலம் கொற்றம் ஆடல் விசையம் புகல் வயம் வாகை வென்றி – 8.பண்புப்பெயரியல்:8 22/1
அரசியல் வெற்றியே கொற்றம் பதங்கம் புள்ளாய் விட்டிலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/4
கொற்றமும் (1)
கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/3
கொற்றவள்ளை (1)
குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/4
கொற்றவன் (1)
மேவும் மகிபன் மகிபதி கொற்றவன் வேந்தன் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 7/4
கொற்றவனே (1)
கொண்டலூர் பாச தரனுரு முப்படை கொற்றவனே – 1.தெய்வப்பெயரியல்:1 20/4
கொற்றவை (1)
மாலுக்கிளையாள் மயிடற்பகை கொற்றவை ஐயை வெய்ய – 1.தெய்வப்பெயரியல்:1 23/1
கொற்றி (1)
கொற்றி வடுகி கொடுமோடி காடுகாள் கூளி இனம்முற்றுமயில் – 1.தெய்வப்பெயரியல்:1 21/1
கொறி (1)
துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 8/3
கொறுக்கச்சியும் (1)
யானையும் கன்னலும் வேயும் கொறுக்கச்சியும் வேழம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/2
கொன்றை (2)
இல் இலம் தேறு ஆம் இரத்தி இலந்தை இதழி கொன்றை
சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் – 5.மரப்பெயரியல்:5 10/1,2
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/3
கொன்னவில் (1)
கொன்னவில் கோழிப்பதியோன் இரவிகுலத்தவனே – 3.மக்கள்பெயரியல்:3 9/4
கொன்னே (1)
கொன்னே பெருமை பயன்இலி அச்சம் கொளும் பொழுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/4