கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 5
கைக்கட்டி 1
கைக்கிளை 1
கைசெயலே 1
கைத்த 1
கைத்தல் 3
கைத்தலம் 1
கைதரு 2
கைதல் 1
கைதவம் 2
கைதூவாமை 1
கைதை 1
கைதையும் 1
கைதொடல் 1
கைதொடு 1
கைப்படை 2
கைப்புடை 1
கைம்மணி 1
கைம்மாவுடன் 1
கைம்முதல் 1
கைம்மை 2
கையடை 1
கையர் 1
கையரி 1
கையறவே 1
கையாரு 1
கையாறு 2
கையொழியாமை 1
கையொழுக்கம் 1
கைவளை 4
கைவளைதானும் 1
கைவிளக்கு 1
கைவேல் 1
கைவேலும் 1
கை (5)
கருங்குழை சூழ்கடை கூழை ஒட்டு உண்டையும் கை அணியோ – 3.மக்கள்பெயரியல்:3 46/3
கை சார்பு ஒழுக்கம் சிறுமை படைக்கை கரமும் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/4
ஈரம் குளிர்ச்சி அன்பு என் கரம் கை நஞ்சு இறை கழுதை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/2
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/3
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/3
கைக்கட்டி (1)
குலவிய கைப்புடை கோதை கைக்கட்டி குசை வற்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/2
கைக்கிளை (1)
ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/2
கைசெயலே (1)
கண்டாயம் மண்ணல் அணி ஒப்பனை பொற்பு கைசெயலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/4
கைத்த (1)
கைத்த கலாபம் தழை தொங்கல் பீலிக்கவிகை என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/1
கைத்தல் (3)
துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் – 8.பண்புப்பெயரியல்:8 56/3
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல்
ஆய்ந்து செறுத்தல் தடிதல் அவித்தல் அழித்தல் அன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/3,4
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல் வெட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/3
கைத்தலம் (1)
கைத்தலம் யாவும் கரம் குடங்கை அகங்கை அங்கை பரம் – 3.மக்கள்பெயரியல்:3 53/2
கைதரு (2)
கைதரு வேலை அமையம் பதம் போது காலை பொழுது – 1.தெய்வப்பெயரியல்:1 36/1
கைதரு புட்கரம் யானை துதிக்கை தலை கமலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/1
கைதல் (1)
கொண்டாடல் கைதல் புனைதல் வனைதல் அலங்கரித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/3
கைதவம் (2)
பற்றும் கபடம் பொய் கூடகம் கைதவம் பட்டிமையே – 8.பண்புப்பெயரியல்:8 47/4
கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/4
கைதூவாமை (1)
கையறவே செயலின்மை கைதூவாமை கையொழியாமை – 8.பண்புப்பெயரியல்:8 48/3
கைதை (1)
காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/3
கைதையும் (1)
கேதகை கைதையும் தாழை கவிர் கிஞ்சுகம் முருக்கே – 5.மரப்பெயரியல்:5 5/4
கைதொடல் (1)
வைப்புணல் கைதொடல் ஆர்தல் அருந்துதல் மாந்தல் துவ்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/4
கைதொடு (1)
கொள்ளும் கயவு கரவடம் கைதொடு கொள்கையில்லா – 9.செயல்பற்றியபெயரியல்:9 5/1
கைப்படை (2)
தானை புடவையும் கைப்படை காலாட்படையும் உந்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/3
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/3
கைப்புடை (1)
குலவிய கைப்புடை கோதை கைக்கட்டி குசை வற்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/2
கைம்மணி (1)
பாடிகல் ஆனைமணி கைம்மணி முதலா பரந்து – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/3
கைம்மாவுடன் (1)
தோல் ஓர் வனப்பு துவக்கு கைம்மாவுடன் தோல்பலகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/1
கைம்முதல் (1)
முதல் முதல் கைம்முதல் மூலி முரணே வலி பகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/1
கைம்மை (2)
கண்டோர்க்கு கைம்மை பெறுமகன் கன்னிசேய் கானீனனாம் – 3.மக்கள்பெயரியல்:3 29/2
சேமம்கொள் கைம்மை கயினி கலன்கழி சேயிழையே – 3.மக்கள்பெயரியல்:3 34/4
கையடை (1)
கையொழுக்கம் பக்கம் கையடை ஆகும் அடைக்கலமும் – 8.பண்புப்பெயரியல்:8 48/2
கையர் (1)
திருகியவாக்கர் சிறுமை பொல்லார் கையர் சீத்தை கல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/3
கையரி (1)
ஊக்கிய நாடலும் நேடலும் கையரி கொள்ளலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/1
கையறவே (1)
கையறவே செயலின்மை கைதூவாமை கையொழியாமை – 8.பண்புப்பெயரியல்:8 48/3
கையாரு (1)
கையாரு ஞாங்கர் வடிவேல் மிசை பக்கம் காணில் முன்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/3
கையாறு (2)
எனலாகும் கையாறு ஒழுக்காறு ஆகும் வாய்த்தது ஒன்றே – 8.பண்புப்பெயரியல்:8 48/4
கதுவிய மாலை செயல் நடைநீழல் கையாறு இயல்போடு – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/1
கையொழியாமை (1)
கையறவே செயலின்மை கைதூவாமை கையொழியாமை
எனலாகும் கையாறு ஒழுக்காறு ஆகும் வாய்த்தது ஒன்றே – 8.பண்புப்பெயரியல்:8 48/3,4
கையொழுக்கம் (1)
கையொழுக்கம் பக்கம் கையடை ஆகும் அடைக்கலமும் – 8.பண்புப்பெயரியல்:8 48/2
கைவளை (4)
சூடகம் சங்கு தொடி சரி கைவளை தோளணியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/2
குருகு இளமை கைவளை உலைமூக்கு குருக்கத்தி புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/2
அகலா புணர்ச்சி வளை கைவளை அரில் தூறு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/3
வந்த தொடி ஓர் பலம் கைவளை வடி மா வகிர் கூர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/3
கைவளைதானும் (1)
சாரும் படையும் படைவீடும் கைவளைதானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/4
கைவிளக்கு (1)
பந்தம் தளை கைவிளக்கு தமர் உண்டை பாசபந்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/1
கைவேல் (1)
வெம் கப்பணம் தோமரம் இவை கைவேல் விகற்பம் கொள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/4
கைவேலும் (1)
குந்தம் கைவேலும் பரிமாவும் துய்ய குருந்தமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/4