கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேகயம் 1
கேசம் 1
கேசரம் 2
கேசரி 1
கேசவன் 1
கேசவனும் 1
கேட்கில் 1
கேட்ட 1
கேட்டு 1
கேட்டையும் 1
கேடகம் 3
கேடில் 1
கேடு 1
கேடும் 4
கேண்மை 1
கேணி 1
கேதகை 1
கேதம் 1
கேதனம் 1
கேயம் 2
கேயூரம் 1
கேரளன் 1
கேவலம் 1
கேழ் 2
கேழல் 1
கேள் 5
கேள்வி 3
கேளா 1
கேளி 1
கேகயம் (1)
கேகயம் கூந்தல் இறகு கலாபம் கேழ் கூழை தொங்கல் – 4.விலங்கின்பெயரியல்:4 30/3
கேசம் (1)
துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் – 3.மக்கள்பெயரியல்:3 59/3
கேசரம் (2)
மதுகரம் கேசரம் ஆர்பதம் தேனீ வரிக்கடைமா – 4.விலங்கின்பெயரியல்:4 32/2
அயம் தரு கேசரம் பூந்தாது அணியல் அலங்கல் கண்ணி – 5.மரப்பெயரியல்:5 34/2
கேசரி (1)
அயரும் அறுகு அரி கேசரி சீயம் பஞ்சானனமே – 4.விலங்கின்பெயரியல்:4 1/2
கேசவன் (1)
அரி கருணாகரன் கேசவன் கோவிந்தன் அச்சுதன் மால் – 1.தெய்வப்பெயரியல்:1 4/1
கேசவனும் (1)
கேசவனும் புகழ் தேவை நன்னாடன் கெயாதாத்து – 5.மரப்பெயரியல்:5 36/3
கேட்கில் (1)
கேடும் விபத்தும் அவத்தையும் ஆபத்தும் கேட்கில் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/4
கேட்ட (1)
கேட்ட செவியினன் கேளா அறிவன் கெயாதரத்துள் – 4.விலங்கின்பெயரியல்:4 40/2
கேட்டு (1)
மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டு இந்த மேதினியோர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/1
கேட்டையும் (1)
கேட்டையும் சேட்டையும் மூதேவி பேர் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 21/4
கேடகம் (3)
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா – 2.இடப்பெயரியல்:2 21/3
பலகை ஆம் கேடகம் தோல் வேதிகை சேடகம் பரிசை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/1
தூய மறை மறை கேடகம் மந்திரம் தூய்நகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/4
கேடில் (1)
கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் – 3.மக்கள்பெயரியல்:3 52/1
கேடு (1)
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா – 2.இடப்பெயரியல்:2 21/3
கேடும் (4)
கேடும் பெருக்கமும் இல்லாத தேவை கெயாதரன் சீர் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/3
கேடும் விபத்தும் அவத்தையும் ஆபத்தும் கேட்கில் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/4
நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/2
களைதரு சாவுடன் கேடும் ஆம் என்றனர் காதலித்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/4
கேண்மை (1)
மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை – 8.பண்புப்பெயரியல்:8 48/1
கேணி (1)
சுழிகொள் அலந்தை கயம் கேணி பட்டம் சுனை கிடங்கோடு – 2.இடப்பெயரியல்:2 13/3
கேதகை (1)
கேதகை கைதையும் தாழை கவிர் கிஞ்சுகம் முருக்கே – 5.மரப்பெயரியல்:5 5/4
கேதம் (1)
படர் துயர் கேதம் நடுக்கம் கிலேசம் பரிதல் துக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 38/2
கேதனம் (1)
உரங்கொள் விலோதம் துகிலிகை கேதனம் முத்தியுடன் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/3
கேயம் (2)
மேற்றிகழ் காந்தருவம் கேயம் காமரம் மெல்லியலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/4
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டு சிறந்ததோர் புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/1
கேயூரம் (1)
நாடிய அங்கதம் கேயூரம் கங்கணம் நல் கடகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/3
கேரளன் (1)
வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 8/1
கேவலம் (1)
வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/3
கேழ் (2)
கேகயம் கூந்தல் இறகு கலாபம் கேழ் கூழை தொங்கல் – 4.விலங்கின்பெயரியல்:4 30/3
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே – 8.பண்புப்பெயரியல்:8 17/4
கேழல் (1)
அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா – 4.விலங்கின்பெயரியல்:4 10/2
கேள் (5)
தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியை சந்தி என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 36/4
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் – 3.மக்கள்பெயரியல்:3 31/3
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் – 3.மக்கள்பெயரியல்:3 44/2
கேள் நிகரில்லா உரம் ஆகம் என்று கிளத்தினரே – 3.மக்கள்பெயரியல்:3 51/4
மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை – 8.பண்புப்பெயரியல்:8 48/1
கேள்வி (3)
வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலை தேர் – 3.மக்கள்பெயரியல்:3 63/1
ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உறுதி கல்வி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/1
எழுதாத கேள்வி சுருதி மறை சாகையே ஆதிநூல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/1
கேளா (1)
கேட்ட செவியினன் கேளா அறிவன் கெயாதரத்துள் – 4.விலங்கின்பெயரியல்:4 40/2
கேளி (1)
உண்டாட்டொடு ஓரையுடன் பொய்தல் கேளி ஒளிவளையார் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/2