Select Page

கெட (1)

தாவும் வினை கெட சாற்றிய தென்தமிழ் தேவை மன்னும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/2

மேல்

கெடல் (1)

தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல்
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/2,3

மேல்

கெடவரல் (1)

மண்டு தொடலை கெடவரல் பண்ணை கிரீடை வண்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/1

மேல்

கெடிறு (1)

அறைகின்ற நூறை மலங்கு கெடிறு கெளிறு அனந்தம் – 4.விலங்கின்பெயரியல்:4 36/1

மேல்

கெடு (1)

தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர் – 5.மரப்பெயரியல்:5 12/3

மேல்

கெடுத்தல் (1)

எள்ளும் தவவு மிகுதல் கெடுத்தல் இனி கெழுமல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/2

மேல்

கெடுதல் (1)

தொலைந்து புறந்தரல் தோற்றல் கெடுதல் தொலைவு அழிவே – 8.பண்புப்பெயரியல்:8 22/4

மேல்

கெண்டிகையே (1)

நண்ணும் கரண்டகம் கோடிகம் ஆகும் நல் கெண்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/4

மேல்

கெயாதரத்து (1)

அழிவொன்று இலாத அனைத்தும் கெயாதரத்து ஆய்ந்து கொள்ளே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/4

மேல்

கெயாதரத்துள் (3)

ஓரியல்பான குணத்தான் கெயாதரத்துள் அமைத்தான் – 3.மக்கள்பெயரியல்:3 63/3
கேட்ட செவியினன் கேளா அறிவன் கெயாதரத்துள்
ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது – 4.விலங்கின்பெயரியல்:4 40/2,3
கிண்கிணி மாலையுடன் ஒழுங்கும் தார் கெயாதரத்துள்
முந்தும் பணையே பணைத்தல் பிழைத்தல் முரசு கற்கி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/2,3

மேல்

கெயாதரம் (1)

நடக்கும்படியா கெயாதரம் என்று பேர் நாட்டினனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/4

மேல்

கெயாதரன் (4)

பற்று மறவாத தேவை கெயாதரன் தொல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/3
கேடும் பெருக்கமும் இல்லாத தேவை கெயாதரன் சீர் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/3
செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்து அமைத்தான் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/3
பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவை பெருந்தகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/4

மேல்

கெயாதரனே (1)

கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/4

மேல்

கெயாதாத்து (1)

கேசவனும் புகழ் தேவை நன்னாடன் கெயாதாத்து
பேசி அமைத்தனன் ஐந்தாவது மரப்பேரியலே – 5.மரப்பெயரியல்:5 36/3,4

மேல்

கெவுளி (1)

ஆரும் பறவை அரணை கெவுளி நண்டு ஆமை முதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/2

மேல்

கெழுமல் (1)

எள்ளும் தவவு மிகுதல் கெடுத்தல் இனி கெழுமல்
வள்ளிய ஓசை வருத்தமும் அந்தம் வனப்பு இறுதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/2,3

மேல்

கெழூஉ (2)

வரு மலினம் மாசு வண்ணம் புகர் மேனி மாமை கெழூஉ
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே – 8.பண்புப்பெயரியல்:8 17/3,4
நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ
தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 18/1,2

மேல்

கெளிறு (1)

அறைகின்ற நூறை மலங்கு கெடிறு கெளிறு அனந்தம் – 4.விலங்கின்பெயரியல்:4 36/1

மேல்