கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கு 1
குக்கனும் 1
குக்கி 1
குக்கில் 1
குக்குடம் 1
குகரம் 1
குகன் 1
குங்கிலியம் 1
குங்கும 1
குங்குமத்தாரு 1
குங்குமம் 2
குங்குலுவும் 1
குசம் 1
குசலர் 1
குசை 2
குஞ்சம் 2
குஞ்சமும் 1
குஞ்சரம் 1
குஞ்சி 2
குட்டம் 1
குட்டன் 1
குட்டி 1
குட்டுவன் 1
குடக்கும் 1
குடங்கை 1
குடத்தியர் 1
குடநாடன் 1
குடம் 5
குடம்பை 1
குடமுழவு 1
குடவர் 1
குடிக்காடு 1
குடிகொண்ட 1
குடிஞை 3
குடிஞையே 1
குடியிறையே 1
குடில் 1
குடிலம் 2
குடும்பு 1
குடுமி 3
குடை 6
குடைதல் 2
குடையும் 1
குண்டகன் 1
குண்டலமே 1
குண்டிகை 1
குண்டிகைதானும் 1
குண்டு 2
குணக்கும் 1
குணத்தான் 1
குணதிசைக்காற்றும் 1
குணபமும் 1
குணபாசி 1
குணம் 6
குணமின்மை 1
குணனும் 1
குணித்தல் 1
குணிலே 1
குணுங்கர் 1
குணுங்கு 1
குத்திரம் 3
குதலை 2
குதித்தல் 1
குதிரை 4
குதை 2
குந்தம் 4
குந்தலும் 1
குந்தி 1
குப்பாயம் 1
குப்பையும் 1
குபேரன் 3
கும்பகாரர் 1
கும்பம் 2
கும்பி 2
கும்பீனசம் 1
குமரவேள் 1
குமரன் 2
குமரி 4
குமரித்துறையவன் 1
குமிழ் 1
குமிழ்ப்பு 1
குமிழி 1
குமுதம் 1
குய் 1
குயம் 3
குயவர் 1
குயில் 2
குயிலுவரே 1
குயிலே 1
குயிற்றல் 2
குயிற்றுதல் 1
குயிறல் 1
குயிறலே 1
குயின் 1
குரகதம் 1
குரங்கம் 1
குரங்கல் 1
குரங்கலும் 1
குரங்கு 3
குரண்டம் 1
குரத்தி 1
குரம்பு 1
குரம்பை 2
குரம்பையும் 1
குரல் 4
குரலோடு 1
குரவம் 1
குரவன் 1
குரவை 1
குரா 1
குரால் 2
குரு 4
குருக்கத்தி 2
குருகு 4
குருகும் 1
குருசில் 1
குருசிலுடன் 1
குருடனும் 1
குருதியொடாமும் 1
குருந்தம் 1
குருந்தமுமே 1
குருந்தும் 1
குருபரன் 1
குருளை 4
குரூரம் 1
குரூஉக்கண் 1
குரூஉப்புகை 1
குரைசேர் 1
குரைத்தலும் 1
குரையும் 1
குரோசமும் 1
குரோட்டா 1
குரோட்டே 1
குரோதம் 1
குல்லை 3
குலத்தோடு 1
குலம் 2
குலம்கொண்ட 1
குலமில்லவன் 1
குலமும் 1
குலமே 1
குலவிய 2
குலவில் 1
குலவு 1
குலாலருடன் 1
குலாவல் 2
குலிசம் 3
குலித்த 1
குலீனன் 1
குலை 2
குவடு 2
குவலயத்து 1
குவலையம் 4
குவவு 1
குவவும் 1
குவளை 2
குவாலும் 1
குவிதல் 1
குவையும் 1
குழகன் 1
குழம்பு 4
குழம்பும் 1
குழல் 4
குழல்மொழி 1
குழலே 1
குழலோடு 1
குழவி 2
குழவும் 1
குழிசியும் 1
குழுத்திரள் 1
குழுமல் 1
குழுமிய 1
குழை 4
குழைத்தல் 1
குழைதரு 1
குழைப்பூண் 1
குழையும் 1
குளகு 1
குளநெல்லு 1
குளம் 4
குளிர் 6
குளிர்ச்சி 2
குளிரி 1
குளிரே 1
குளிறல் 1
குற்குலும் 1
குற்றம் 9
குற்றமற்றோர் 1
குற்றமில் 1
குற்றமே 1
குற்றல் 2
குறங்கு 2
குறத்தி 1
குறவர் 1
குறவரும் 1
குறள் 4
குறளும் 1
குறளே 1
குறளை 1
குறி 2
குறிக்கொண்ட 1
குறிக்கோள் 1
குறிக்கோளும் 1
குறிச்சி 1
குறிஞ்சி 3
குறிஞ்சிக்கு 1
குறிஞ்சிக்குமே 1
குறிஞ்சிப்பறை 1
குறித்த 1
குறித்தல் 2
குறித்து 1
குறித்தே 1
குறிப்பு 1
குறுகல் 2
குறுகு 2
குறுதல் 1
குறுந்தறி 2
குறுநிலமன்னர் 1
குறும்பர் 1
குறும்பு 4
குறும்பூழ் 1
குறும்பொறை 2
குறும்பொறைநாடன் 1
குறுமலும் 1
குறுமை 1
குறை 1
குறைதல் 2
குறையும் 1
குன்றல் 3
குன்றா 1
குன்றாத 1
குன்றி 1
குன்றிய 1
குன்றில் 1
குன்றுவர் 1
குன்றெறிந்தோன் 1
குன்றே 1
குனிப்பு 1
கு (1)
புலம் தரை மண் கு புவனம் அவனி புவி விபுலை – 2.இடப்பெயரியல்:2 1/1
குக்கனும் (1)
மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு – 4.விலங்கின்பெயரியல்:4 16/1
குக்கி (1)
காணும் உதரம் சடரம் வயின் மடி துத்தம் குக்கி
பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 51/1,2
குக்கில் (1)
புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு – 4.விலங்கின்பெயரியல்:4 27/1
குக்குடம் (1)
குக்குடம் வாரணம் சேவல் உயர் கோழி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 27/2
குகரம் (1)
சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல் – 2.இடப்பெயரியல்:2 7/3
குகன் (1)
கூரயிலேந்தி குகன் கார்த்திகேயன் குமரன் செவ்வேள் – 1.தெய்வப்பெயரியல்:1 7/3
குங்கிலியம் (1)
மென் குற்குலும் குங்குலுவும் குங்கிலியம் என்பர் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/2
குங்கும (1)
வட குங்கும கொங்கை மங்கைதன் பங்கன் மலரடி கீழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/1
குங்குமத்தாரு (1)
கத்தூரி குங்குமத்தாரு அரணம் வெம் கான் துருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/1
குங்குமம் (2)
ஆகும் துருக்கமும் குங்குமம் ஏரண்டம் ஆமணக்கு – 5.மரப்பெயரியல்:5 12/2
என்பர் குங்குமம் அங்கராகம் பூசுவ தகரம் – 6.பல்பொருள்பெயரியல்:6 7/2
குங்குலுவும் (1)
மென் குற்குலும் குங்குலுவும் குங்கிலியம் என்பர் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/2
குசம் (1)
காணும் குசம் சம்பரம் தீர்த்தம் வார் புட்கரம் அமுதம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/1
குசலர் (1)
வல்லவர் ஆகும் விபுதர் நிபுணர் குசலர் மற்றே – 3.மக்கள்பெயரியல்:3 5/1
குசை (2)
எவ்வம்இல் காஞ்சொறி கண்டூரம் சாய்ப்புல் எருவை குசை
செவ்விய தெர்ப்பை செருந்தி வாட்கோரை திருந்திழையே – 5.மரப்பெயரியல்:5 26/3,4
குலவிய கைப்புடை கோதை கைக்கட்டி குசை வற்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/2
குஞ்சம் (2)
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/3
கோடல் வளைதல் கொளல் காந்தள் குஞ்சம் கூன் குன்றி அளவோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/1
குஞ்சமும் (1)
சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1
குஞ்சரம் (1)
தானமா குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே – 4.விலங்கின்பெயரியல்:4 3/4
குஞ்சி (2)
குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல் – 3.மக்கள்பெயரியல்:3 58/3
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சி பண் வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/2
குட்டம் (1)
குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம்
அளந்த துருத்தி இலங்கை அரங்கமும் ஆற்றிடை ஆம் – 2.இடப்பெயரியல்:2 14/2,3
குட்டன் (1)
உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே – 3.மக்கள்பெயரியல்:3 43/4
குட்டி (1)
ஒன்றும் குருளை பறழ் குட்டி பார்ப்பு மறியுடனே – 4.விலங்கின்பெயரியல்:4 18/2
குட்டுவன் (1)
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதை வஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 8/3
குடக்கும் (1)
குடக்கும் குணக்கும் வடக்கும் தென்பாலும் குவலயத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/3
குடங்கை (1)
கைத்தலம் யாவும் கரம் குடங்கை அகங்கை அங்கை பரம் – 3.மக்கள்பெயரியல்:3 53/2
குடத்தியர் (1)
துன்றும் குடத்தியர் ஆகும் மிடைச்சியர் தோன்றல் அண்ணல் – 3.மக்கள்பெயரியல்:3 38/2
குடநாடன் (1)
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதை வஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 8/3
குடம் (5)
அன்றும் குடம் சுட்டொடு ஆன் பசு பெற்றம் கோ ஆ பொதுப்பேர் – 4.விலங்கின்பெயரியல்:4 7/1
குடம் காண்மின் கன்னல் சிரகம் சிரதமும் கொள் கரகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/2
கன்னல் கடிகை அதன் வளம் இக்கு கரகம் குடம்
துன்னல் குறுகல் செறிதல் இரு கதிர் சோதி விளக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/2,3
இன்னும் பொகில் உந்தி புள் ஆம் இடங்கர் குடம் முதலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/3
கரி மத்தகம் குடம் பாம்பு அருணன் காற்று காலிலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/2
குடம்பை (1)
பஞ்சரம் கட்சி குடம்பை கூடு ஆகும் படுகளத்தோடு – 2.இடப்பெயரியல்:2 29/1
குடமுழவு (1)
குளிர் முழவம் மண்கணை முழா வெய்ய குடமுழவு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/1
குடவர் (1)
குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர் – 3.மக்கள்பெயரியல்:3 37/3
குடிக்காடு (1)
அண்ணிய பாலை குடிக்காடு பூக்கம் அகலுள் பதி – 2.இடப்பெயரியல்:2 20/2
குடிகொண்ட (1)
குடிகொண்ட கன்னம் செவி காது சேகரம் கூறும் உச்சி – 3.மக்கள்பெயரியல்:3 58/1
குடிஞை (3)
வருபுனல் தீர்த்திகை ஆபகை மா துனி வார் குடிஞை
பெருகிய தீபவதி ஆறு ஒலியல் இ பேர் அறியே – 2.இடப்பெயரியல்:2 12/3,4
கூகை குடிஞை குரால் கோட்டான் மஞ்ஞை சிகண்டி சிகி – 4.விலங்கின்பெயரியல்:4 30/1
வசையில் பெடை பெட்டை பெண்பால கோழி வரு குடிஞை
நசையில் இரண்டு ஒழித்து யாவும் பெண்பால் அளகு அல்ல நன்கே – 4.விலங்கின்பெயரியல்:4 33/3,4
குடிஞையே (1)
பகர்ந்த குடிஞையே கூகை நதியும் பதியும் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/1
குடியிறையே (1)
கறையும் கரமும் கடனும் குடியிறையே கலித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/1
குடில் (1)
மீ கம் வியோமம் விசும்பு அம்பரம் குடில் ஆசினி விண் – 1.தெய்வப்பெயரியல்:1 27/2
குடிலம் (2)
பரவிய கோட்டம் குடிலம் குரவம் பலாசதனை – 5.மரப்பெயரியல்:5 17/1
குடிலம் வளைவு ஆகும் பந்தர் தொகுதி குவவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 2/2
குடும்பு (1)
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் – 3.மக்கள்பெயரியல்:3 31/3
குடுமி (3)
கோலிய தூக்கு நிவப்பு பருமம் குடுமி உச்சி – 2.இடப்பெயரியல்:2 37/3
குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல் – 3.மக்கள்பெயரியல்:3 58/3
வெற்றுடல் என்பு கங்காளம் குடுமி விரும்பு சிக்கம் – 3.மக்கள்பெயரியல்:3 62/1
குடை (6)
ஓதிய ஆசினி ஈரப்பலா ஆம் உடை குடை வேல் – 5.மரப்பெயரியல்:5 9/1
இடர் அறு சத்தி குடை வலி காளி இசைச்செயுள் வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/1
குடையும் கொடையும் குடை ஆம் கவிகை குடை கொடை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/1
குடையும் கொடையும் குடை ஆம் கவிகை குடை கொடை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/1
உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/3
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/2
குடைதல் (2)
ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/2
கண்ட குயிறலே கூவல் செறிதல் குடைதல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/1
குடையும் (1)
குடையும் கொடையும் குடை ஆம் கவிகை குடை கொடை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/1
குண்டகன் (1)
கொண்டோன் பிழைத்து பெறுமகன் குண்டகன் கோளகனும் – 3.மக்கள்பெயரியல்:3 29/1
குண்டலமே (1)
கூடும் தொடியும் குழை தோடு மிஞ்சிகை குண்டலமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/4
குண்டிகை (1)
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/1
குண்டிகைதானும் (1)
கண்ணும் கரண்டை நல் குண்டிகைதானும் கமண்டலம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/2
குண்டு (2)
வளம்தரு கோட்டகம் பண்ணையொடு ஏல்வை வலையம் குண்டு
குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம் – 2.இடப்பெயரியல்:2 14/1,2
கயம் குண்டு அழுந்து ஆழம் பௌவம் நுரை புற்புதம் குமிழி – 2.இடப்பெயரியல்:2 15/1
குணக்கும் (1)
குடக்கும் குணக்கும் வடக்கும் தென்பாலும் குவலயத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/3
குணத்தான் (1)
ஓரியல்பான குணத்தான் கெயாதரத்துள் அமைத்தான் – 3.மக்கள்பெயரியல்:3 63/3
குணதிசைக்காற்றும் (1)
கொண்டல் மழையும் குணதிசைக்காற்றும் குறித்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/4
குணபமும் (1)
அடக்கும் குணபமும் ஆகும் பிணம் இனியாய் பதம் தாள் – 3.மக்கள்பெயரியல்:3 49/3
குணபாசி (1)
பிணம்கவர் சோகு பசாசு குணபாசி பேய் அது என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 26/2
குணம் (6)
தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 23/4
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே – 8.பண்புப்பெயரியல்:8 57/4
கூர்தலும் ஆகும் வயிரம் குணம் முக்குணம் பண்பு நூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/2
குணம் தரு மேகம் பனித்தல் மழைபொழிதல் கொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/3
பகர்தரு கோள் என்பர் கோடல் கோட்பாடு பல்கோள் குணம் தீங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/1
வண்ணம் அளவு வடிவு குணம் சுவை மற்று ஒழுக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/1
குணமின்மை (1)
அண்மையில் சீத்தை சிரணம் சிதவு குணமின்மை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 55/2
குணனும் (1)
அங்கியல் கொள்கை அறிவு குணனும் ஆம் ஆங்கு இனைதல் – 8.பண்புப்பெயரியல்:8 23/1
குணித்தல் (1)
நோக்கும் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல் நொடை – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/3
குணிலே (1)
குணிலே குறுந்தறி பட்டடை ஆகும் அடைகுறடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/1
குணுங்கர் (1)
வாய்ந்த குணுங்கர் கவுண்டர் கனகதர் வங்கர் புல்லர் – 3.மக்கள்பெயரியல்:3 16/1
குணுங்கு (1)
உடற்குறை அட்டை கவந்தமும் யூபமும் ஆம் குணுங்கு
கடப்படுகின்ற அழனும் சவமும் களேபரமும் – 3.மக்கள்பெயரியல்:3 49/1,2
குத்திரம் (3)
பிறங்கல் பதலை அடுக்கல் பருப்பதம் குத்திரம் பேர் – 2.இடப்பெயரியல்:2 5/3
மற்றும் கிருத்திமம் புள்ளுவம் குத்திரம் மாயம் கிறி – 8.பண்புப்பெயரியல்:8 47/3
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1
குதலை (2)
மற்றும் சளன் பேதை ஆதனொடு அண்ணை மடம் குதலை
முற்றிய அஞ்ஞையும் மூடனும் ஆம் ஆதுலர் முயற்சியிற்றவர் – 3.மக்கள்பெயரியல்:3 22/2,3
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல் – 3.மக்கள்பெயரியல்:3 43/3
குதித்தல் (1)
வழுவில் இகுத்தல் குயிற்றல் குதித்தல் மேல் வாவுதலும் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/3
குதிரை (4)
அரி குந்தம் கந்திருவம் அத்திரியும் குதிரை அன்றே – 4.விலங்கின்பெயரியல்:4 6/4
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 19/3
கலினமும் நல்ல கறுழும் குதிரை வாய்க்கண் கயிறே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/4
குதிரை கழுதை வரை அத்திரி என்று கூறுகவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/4
குதை (2)
பொரு குதை தோணி வண்டு அத்திரம் சாயகம் புங்கவமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/4
விட்ட நல் ஆடை உயர்ச்சி குதை புங்கம் வெம் கழுது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/1
குந்தம் (4)
அரி குந்தம் கந்திருவம் அத்திரியும் குதிரை அன்றே – 4.விலங்கின்பெயரியல்:4 6/4
கூடு இணராம் கன்னிகாரமும் கோங்கு குந்தம் குருந்தம் – 5.மரப்பெயரியல்:5 4/2
எங்கும் விட்டேறு அரணம் குந்தம் ஞாங்கர் அயில் எஃகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/3
குந்தம் கைவேலும் பரிமாவும் துய்ய குருந்தமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/4
குந்தலும் (1)
கொழுவும் பயினியுடன் கூடல் குந்தலும் கூடுதலே – 8.பண்புப்பெயரியல்:8 9/4
குந்தி (1)
மரு மாலி பாடலி மாதவம் குந்தி மருட்டு மட்டு – 6.பல்பொருள்பெயரியல்:6 18/1
குப்பாயம் (1)
பரந்தரு குப்பாயம் மெய்ப்பை என் வானி படங்கு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/4
குப்பையும் (1)
குவையும் குவாலும் இராசியும் குப்பையும் கொள் குவவும் – 8.பண்புப்பெயரியல்:8 3/1
குபேரன் (3)
நண்ணும் குபேரன் அமுதாகரன் திங்கள் நாண்மதியே – 1.தெய்வப்பெயரியல்:1 14/4
கனகன் குபேரன் இருநிதிக்கோன் முற்கரன் மாகதன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/2
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/1
கும்பகாரர் (1)
முற்றும் குலாலருடன் கும்பகாரர் வேள் மட்பகைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 14/1
கும்பம் (2)
கடம் பாசனம் மட்கலம் கும்பம் கன்னல் தசும்பு இடங்கர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/1
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம்
கரி மத்தகம் குடம் பாம்பு அருணன் காற்று காலிலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/1,2
கும்பி (2)
யானை கடிவை புகர்முகம் தோல் கும்பி உம்பல் இபம் – 4.விலங்கின்பெயரியல்:4 3/1
துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/4
கும்பீனசம் (1)
மன்னும் கும்பீனசம் கூடபதம் சர்ப்பம் மாசுணத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 23/2
குமரவேள் (1)
விழவு குமரவேள் நாற்றம் இளமை வெறி அகில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/2
குமரன் (2)
கூரயிலேந்தி குகன் கார்த்திகேயன் குமரன் செவ்வேள் – 1.தெய்வப்பெயரியல்:1 7/3
மேவிய சேடன் குமரன் இளையோன் பெயர் மெய்கற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 25/2
குமரி (4)
பொருந்து கிலுகிலுப்பை ஆம் குமரி கற்றாழை பொற்பார் – 5.மரப்பெயரியல்:5 27/3
அமைதரு கோணையே கன்னி குமரி அழிவற்றதே – 8.பண்புப்பெயரியல்:8 53/4
சொல்லும் குமரி இராசி அழிவின்மை துற்கை கன்னி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/3
கன்னி ஓர் ஆறு அழிவின்மை கற்றாழையும் காண் குமரி
துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/3,4
குமரித்துறையவன் (1)
வழுதி மலையன் குமரித்துறையவன் வைகைக்குமன் – 3.மக்கள்பெயரியல்:3 10/3
குமிழ் (1)
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல் குமிழ்
அரிதகி ஆகும் கடு நெல்லி ஆமலகம் புளி திந்திருணி – 5.மரப்பெயரியல்:5 6/2,3
குமிழ்ப்பு (1)
கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்பு புளகம் குழல் புழல் தூம்பு – 8.பண்புப்பெயரியல்:8 4/1
குமிழி (1)
கயம் குண்டு அழுந்து ஆழம் பௌவம் நுரை புற்புதம் குமிழி
வயங்கும் பிராறும் வழாறு நிறைபுனல் வாரியும் ஆம் – 2.இடப்பெயரியல்:2 15/1,2
குமுதம் (1)
கன்றும் குவலையம் அல்லி குமுதம் கயிரவமே – 5.மரப்பெயரியல்:5 31/4
குய் (1)
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/4
குயம் (3)
கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் – 3.மக்கள்பெயரியல்:3 52/1
பரிய குயம் புள்ளம் ஆகும் முசலம் உலக்கை பன்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/4
கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயம் அது என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/2
குயவர் (1)
முற்றும் குயவர் வேட்கோவரும் ஆகும் முழுதும் வல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 14/2
குயில் (2)
கொள்ளும் களகண்டம் கோகிலம்தானும் குயில் சுகமும் – 4.விலங்கின்பெயரியல்:4 26/1
துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/1
குயிலுவரே (1)
கொண்ட நரப்புக்கருவிவல்லோர்கள் குயிலுவரே – 3.மக்கள்பெயரியல்:3 17/4
குயிலே (1)
குலித்த திவளி காய் என்ப பழம் கனி கொள் குயிலே – 5.மரப்பெயரியல்:5 20/4
குயிற்றல் (2)
மருவல் குயிற்றல் அயர்தல் இழைத்தல் வனைதல் செய்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/3
வழுவில் இகுத்தல் குயிற்றல் குதித்தல் மேல் வாவுதலும் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/3
குயிற்றுதல் (1)
விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/3
குயிறல் (1)
ஆயும் பகர்தல் குயிறல் வழங்கல் அசைத்தல் சொற்றல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/1
குயிறலே (1)
கண்ட குயிறலே கூவல் செறிதல் குடைதல் செய்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/1
குயின் (1)
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம் – 1.தெய்வப்பெயரியல்:1 40/1
குரகதம் (1)
குரகதம் வாசி இவுளி சயிந்தவம் கோடகம் மா – 4.விலங்கின்பெயரியல்:4 6/1
குரங்கம் (1)
தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் – 4.விலங்கின்பெயரியல்:4 11/3
குரங்கல் (1)
தடவு வணர் வாங்கு கோட்டம் குலாவல் குரங்கல் தட்டு – 8.பண்புப்பெயரியல்:8 2/1
குரங்கலும் (1)
வளைவோடு இறைஞ்சல் குரங்கலும் தாழ்தல் கலுழ் கலங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/1
குரங்கு (3)
மறுகு நிரந்தரம் ஊகம் குரங்கு வலிமுகமே – 4.விலங்கின்பெயரியல்:4 14/4
கரிய குரங்கு ஊகம் காரும் அதற்கு கலை களவன் – 4.விலங்கின்பெயரியல்:4 15/2
துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/1
குரண்டம் (1)
கோலும் வயவன் வயானன் வலியான் குரண்டம் கொக்கு – 4.விலங்கின்பெயரியல்:4 28/1
குரத்தி (1)
சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை – 3.மக்கள்பெயரியல்:3 34/2
குரம்பு (1)
குரம்பு வரப்பு குலை சேது செய்கரை கோடணையே – 2.இடப்பெயரியல்:2 11/4
குரம்பை (2)
குரம்பை உறுப்பு ஆகம் ஆக்கை மெய் ஆதாரம் கூடு உருவம் – 3.மக்கள்பெயரியல்:3 48/2
தந்த குரம்பை உடம்பு சிறுகுடில்தானும் சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/4
குரம்பையும் (1)
சிற்றில் குரம்பையும் கூரையும் திண்ணை மண்ணீடு திட்டை – 2.இடப்பெயரியல்:2 25/2
குரல் (4)
துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் – 3.மக்கள்பெயரியல்:3 59/3
கவ்வையும் எள்இளம்காய் ஆம் குரல் ஆம் கதிர் வல்லியே – 5.மரப்பெயரியல்:5 23/4
ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/4
தென்றும் குரல் ஒரு பண் கதிர் கூந்தல் சிறகரற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/3
குரலோடு (1)
சென்றாய மூக்கும் இதன் வாய் அலகு சிறை குரலோடு
இன்றாய கூழை பறை தூவி பிஞ்சம் இறகு என்பரே – 4.விலங்கின்பெயரியல்:4 34/3,4
குரவம் (1)
பரவிய கோட்டம் குடிலம் குரவம் பலாசதனை – 5.மரப்பெயரியல்:5 17/1
குரவன் (1)
நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் – 3.மக்கள்பெயரியல்:3 5/2
குரவை (1)
அருத்திய பாணி குரவை கூத்தாடுதல் தூங்கலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/3
குரா (1)
பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி – 5.மரப்பெயரியல்:5 17/2
குரால் (2)
கூகை குடிஞை குரால் கோட்டான் மஞ்ஞை சிகண்டி சிகி – 4.விலங்கின்பெயரியல்:4 30/1
பொற்பு ஆர் கபிலம் குரால் புகர் புன்மை சிதம் தவளம் – 8.பண்புப்பெயரியல்:8 16/1
குரு (4)
குரு விறல் அண்ணல் வியன் வான் பெருமை குறுமை வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 6/2
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே – 8.பண்புப்பெயரியல்:8 17/4
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/1
குரு இரு மாத்திரை ஆசான் நிறம் மிகு கோள் பெருமை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/1
குருக்கத்தி (2)
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல் குமிழ் – 5.மரப்பெயரியல்:5 6/2
குருகு இளமை கைவளை உலைமூக்கு குருக்கத்தி புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/2
குருகு (4)
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல் குமிழ் – 5.மரப்பெயரியல்:5 6/2
கோடிய தொங்கல் மதலிகை தூக்கம் குருகு கன்று – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/1
ஓய்வுஇல் குருகு புரு கோமளம் முருகோடு இளமை – 8.பண்புப்பெயரியல்:8 51/3
குருகு இளமை கைவளை உலைமூக்கு குருக்கத்தி புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/2
குருகும் (1)
இன்னும் குருகும் பெருநாரையும் சாரசம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/4
குருசில் (1)
கோ உலகாள்மன் இராசன் அரசன் குருசில் அண்ணல் – 3.மக்கள்பெயரியல்:3 7/3
குருசிலுடன் (1)
அண்ணல் குருசிலுடன் செம்மல் ஏந்தலும் தோன்றலும் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 6/1
குருடனும் (1)
எண்டரும் அந்தகன் கூற்றும் குருடனும் என்று அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/4
குருதியொடாமும் (1)
குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் – 4.விலங்கின்பெயரியல்:4 21/3
குருந்தம் (1)
கூடு இணராம் கன்னிகாரமும் கோங்கு குந்தம் குருந்தம்
காடுசெய் பிண்டி அசோகு செயலை காகோளியும் மஞ்சாடி – 5.மரப்பெயரியல்:5 4/2,3
குருந்தமுமே (1)
குந்தம் கைவேலும் பரிமாவும் துய்ய குருந்தமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/4
குருந்தும் (1)
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4
குருபரன் (1)
கோவை இராமீசுரக்கோவை சொன்ன குருபரன் மற்று – 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/3
குருளை (4)
உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே – 3.மக்கள்பெயரியல்:3 43/4
ஒன்றும் குருளை பறழ் குட்டி பார்ப்பு மறியுடனே – 4.விலங்கின்பெயரியல்:4 18/2
சேய் போதகம் மஞ்சு மீளி குருளை பீள் சேடு கயம் – 8.பண்புப்பெயரியல்:8 51/1
அள்ளுறு கூந்தல் குருளை புனலும் அளகம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/2
குரூரம் (1)
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/1
குரூஉக்கண் (1)
கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் – 3.மக்கள்பெயரியல்:3 52/1
குரூஉப்புகை (1)
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/4
குரைசேர் (1)
குரைசேர் கடலும் கரையும் கவலை கொடி சந்தி நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/2
குரைத்தலும் (1)
புல்லும் திரியல் அழுங்கல் குரைத்தலும் பூசலுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/4
குரையும் (1)
ஏதல் ஏயும் குரையும் பிறவும் ஆம் இசைநிறையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/4
குரோசமும் (1)
கவரும் குரோசமும் கூப்பீடும் காவதம் காதம் என்னே – 2.இடப்பெயரியல்:2 38/4
குரோட்டா (1)
சூறும் குரோட்டா இகலன் தாசோகம் இரவணத்தோடு – 4.விலங்கின்பெயரியல்:4 12/3
குரோட்டே (1)
வைத்த கிருட்டி குரோட்டே எறுழி வராகம் பன்றி – 4.விலங்கின்பெயரியல்:4 10/3
குரோதம் (1)
விளர்வே குரோதம் கறுப்பு சிவப்பு வெகுளி செற்றம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 6/3
குல்லை (3)
குல்லை துளவம் துழாய் காந்தள் வெண்தோன்றி கோடல் பற்றை – 5.மரப்பெயரியல்:5 21/1
கஞ்சம் கலம்பம் கயம் குல்லை அப்பம் வேள் காமன் செவ்வேள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/1
குல்லை துளபம் கஞ்சங்குல்லை வேய் இக்கு கோல் கழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/2
குலத்தோடு (1)
இணைஇல் குலத்தோடு ஒழுக்கமும் ஏனை இருதிணையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/2
குலம் (2)
மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம்
அந்தம்இல் பள்ளி நிலையம் நிகேதனம் ஆலயமும் – 2.இடப்பெயரியல்:2 23/2,3
ஏக மரமும் குலம் சாதி கூட்டமும் இல்லமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/4
குலம்கொண்ட (1)
குலம்கொண்ட சேலேகம் சிந்தூரம் இங்குலிகம் இது சாதிலிங்கம் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/1
குலமில்லவன் (1)
வண்டார் குலீனன் குலமில்லவன் வல்லவன் வலவை – 3.மக்கள்பெயரியல்:3 29/3
குலமும் (1)
தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3
குலமே (1)
காட்டிய சாலம் விருந்தம் வியூகம் கணம் குலமே
கூட்டம் குழுத்திரள் யூதம் எப்பாற்குமாம் கோடு மருப்பு – 4.விலங்கின்பெயரியல்:4 20/1,2
குலவிய (2)
குலவிய கைப்புடை கோதை கைக்கட்டி குசை வற்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/2
குலவிய பூவே அழகு பொலிவு மண் கூர்மை மலர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/3
குலவில் (1)
குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர் – 3.மக்கள்பெயரியல்:3 37/3
குலவு (1)
குலவு கடிப்பிணை வல்லிகை வேடகமும் குழைப்பூண் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/1
குலாலருடன் (1)
முற்றும் குலாலருடன் கும்பகாரர் வேள் மட்பகைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 14/1
குலாவல் (2)
தடவு வணர் வாங்கு கோட்டம் குலாவல் குரங்கல் தட்டு – 8.பண்புப்பெயரியல்:8 2/1
கொடியே அவிர்தல் அலங்கல் இமைத்தல் குலாவல் நகல் – 8.பண்புப்பெயரியல்:8 19/1
குலிசம் (3)
கொய்தரு சம்பம் குலிசம் வச்சிரம் கோ அசனி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/1
கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/3
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம்
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3,4
குலித்த (1)
குலித்த திவளி காய் என்ப பழம் கனி கொள் குயிலே – 5.மரப்பெயரியல்:5 20/4
குலீனன் (1)
வண்டார் குலீனன் குலமில்லவன் வல்லவன் வலவை – 3.மக்கள்பெயரியல்:3 29/3
குலை (2)
குரம்பு வரப்பு குலை சேது செய்கரை கோடணையே – 2.இடப்பெயரியல்:2 11/4
பலித்த துணர் தொத்து கொத்து குலை வல்லரி பல்லவம் – 5.மரப்பெயரியல்:5 20/3
குவடு (2)
வரை குவடு ஓங்கல் பொருப்பு சிகரி மலை விலங்கல் – 2.இடப்பெயரியல்:2 4/1
வெற்பின் சிகரம் குவடு கொடுமுடி கோடு மிக்க – 2.இடப்பெயரியல்:2 7/1
குவலயத்து (1)
குடக்கும் குணக்கும் வடக்கும் தென்பாலும் குவலயத்து
நடக்கும்படியா கெயாதரம் என்று பேர் நாட்டினனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/3,4
குவலையம் (4)
படியும் அளக்கர் குவலையம் பூதலம் பாரி வையம் – 2.இடப்பெயரியல்:2 2/1
என்றும் குவலையம் நீலம் நீலோற்பலம் இந்தீவரம் – 5.மரப்பெயரியல்:5 31/1
கன்றும் குவலையம் அல்லி குமுதம் கயிரவமே – 5.மரப்பெயரியல்:5 31/4
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/4
குவவு (1)
குடிலம் வளைவு ஆகும் பந்தர் தொகுதி குவவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 2/2
குவவும் (1)
குவையும் குவாலும் இராசியும் குப்பையும் கொள் குவவும்
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும் – 8.பண்புப்பெயரியல்:8 3/1,2
குவளை (2)
நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/4
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/4
குவாலும் (1)
குவையும் குவாலும் இராசியும் குப்பையும் கொள் குவவும் – 8.பண்புப்பெயரியல்:8 3/1
குவிதல் (1)
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும் – 8.பண்புப்பெயரியல்:8 3/2
குவையும் (1)
குவையும் குவாலும் இராசியும் குப்பையும் கொள் குவவும் – 8.பண்புப்பெயரியல்:8 3/1
குழகன் (1)
ஏவிய காளை குழகன் மழவன் முருகன் இன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 25/1
குழம்பு (4)
குழை அளறு அள்ளல் குழம்பு காலாழ் செய்யல் கொள்ளம் தொள்ளி – 2.இடப்பெயரியல்:2 16/1
ஆர்ந்த குழம்பு சதுர்த்தலும் கொட்டலும் அப்புதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 7/4
உண்ணும் சிற்றுண்டி கருனை குழம்பு பாகு ஒன்றினவே – 6.பல்பொருள்பெயரியல்:6 12/4
பாகு குழம்பு பகிர்ச்சி கரை கட்டி பாக்கு நதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/1
குழம்பும் (1)
அறலே தரங்கம் அரி மணல் ஆணம் குழம்பும் அன்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/3
குழல் (4)
பயில்கின்ற கூழை குழல் கொந்தளம் பரிசார் கதுப்பு – 3.மக்கள்பெயரியல்:3 59/2
காலும் பரிமள கொங்கு ஆர் மலர் குழல் காரிகையே – 5.மரப்பெயரியல்:5 35/4
கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்பு புளகம் குழல் புழல் தூம்பு – 8.பண்புப்பெயரியல்:8 4/1
குழல் ஆம் மயிர் வேய்ங்குழல் ஆவி வாவி புகை உயிர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/1
குழல்மொழி (1)
குழல்மொழி ஒட்டல் வலித்தலே நேர்தல் உடன்படல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/1
குழலே (1)
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே – 2.இடப்பெயரியல்:2 15/4
குழலோடு (1)
வரு குழலோடு சிகழிகை யாவும் மயிர்முடி ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 60/3
குழவி (2)
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல் – 3.மக்கள்பெயரியல்:3 43/3
கன்றும் குழவி மழவும் இவை பிள்ளை காலி நிரை – 4.விலங்கின்பெயரியல்:4 18/3
குழவும் (1)
ஏயும் குழவும் அதற்காம் வழி பின் கால் என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 51/4
குழிசியும் (1)
குழிசியும் பானை மிடா அகளம் தடா கொள்கலம்மே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/4
குழுத்திரள் (1)
கூட்டம் குழுத்திரள் யூதம் எப்பாற்குமாம் கோடு மருப்பு – 4.விலங்கின்பெயரியல்:4 20/2
குழுமல் (1)
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும் – 8.பண்புப்பெயரியல்:8 3/2
குழுமிய (1)
குழுமிய கூடற்கொருகோன் கவுரியன் கோற்கைதவன் – 3.மக்கள்பெயரியல்:3 10/1
குழை (4)
தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1
குழை அளறு அள்ளல் குழம்பு காலாழ் செய்யல் கொள்ளம் தொள்ளி – 2.இடப்பெயரியல்:2 16/1
கூடும் தொடியும் குழை தோடு மிஞ்சிகை குண்டலமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/4
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/1
குழைத்தல் (1)
கலித்தல் இலிர்த்தல் குழைத்தல் தளிர்த்தல் தழைத்தல் என்ப – 5.மரப்பெயரியல்:5 20/1
குழைதரு (1)
குழைதரு மென்பால் அகணி பணை பானல்கொள் கழனி – 2.இடப்பெயரியல்:2 18/1
குழைப்பூண் (1)
குலவு கடிப்பிணை வல்லிகை வேடகமும் குழைப்பூண்
உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/1,2
குழையும் (1)
மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென் குழையும்
தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/1,2
குளகு (1)
கருதில் விலங்கின் உணவு குளகு ஆம் துணைக்காரணம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/1
குளநெல்லு (1)
நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 23/2
குளம் (4)
குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம் – 2.இடப்பெயரியல்:2 14/2
இயல் அளிகம் குளம் மத்தகம் முண்டம் இலாடம் நுதல் – 3.மக்கள்பெயரியல்:3 57/3
வைத்த விசையம் குளம் கன்னல் கட்டி மருவிய பாகு – 6.பல்பொருள்பெயரியல்:6 17/1
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/3
குளிர் (6)
கோடை மேல்காற்று குளிர் பனிக்காற்று ஊதை கூதிரும் ஆம் – 1.தெய்வப்பெயரியல்:1 30/2
அள்ளுறும் ஆழல் கறையான் குளிர் நண்டு அலவனுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 38/2
குளிர் இலைமூக்குஅரிகத்தி பீடிகை துமானம் கொய் தார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/1
குளிர் முழவம் மண்கணை முழா வெய்ய குடமுழவு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/1
குளிர் தழல் தட்டை இவையாம் கிளிகடிகோல்கருவி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/1
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே – 8.பண்புப்பெயரியல்:8 17/4
குளிர்ச்சி (2)
நிழல் ஆம் குளிர்ச்சி மரக்கோடும் சாயையும் நீடருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/3
ஈரம் குளிர்ச்சி அன்பு என் கரம் கை நஞ்சு இறை கழுதை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/2
குளிரி (1)
கருந்துடி கூதாளம் கூதாளி கல்லகாரம் குளிரி
பரிந்டு அலரும் பீரம் பீர்க்கு ஆகும் தாளியும் பஞ்சிகம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 29/1,2
குளிரே (1)
ஏடிலை மூக்கரி கத்தி இருத்த இமம் குளிரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/4
குளிறல் (1)
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2
குற்குலும் (1)
மென் குற்குலும் குங்குலுவும் குங்கிலியம் என்பர் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/2
குற்றம் (9)
ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/2
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/3
ஆசு சிறுமை விரைவு ஓர் கவி குற்றம் மார்கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/1
காசு மணி வடம் குற்றம் கமலம் சலம் பதுமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/3
மானம் பெருந்தன்மை குற்றம் அளவு வரும் இலைச்சை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/2
அகலா புணர்ச்சி வளை கைவளை அரில் தூறு குற்றம்
இகல் ஆகும் ஏற்றலே கோடலும் ஏன்று பொருதலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/3,4
பரிதல் அறுதலன் பின்னல் படர் செலவுள்ளல் குற்றம்
வரிதல் வரித்தல் எழுதுதல் மாயமே வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/2,3
மன்ற வசி கூர்மை குற்றம் வசித்தலும் ஆன் உருபு ஆன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/3
பன்னும் கடகு வளைவு குற்றம் தேர்ப்பாரிப்பும் தட்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/4
குற்றமற்றோர் (1)
கூர்ந்த முனைவர் அறவோர் உறுவர் மெய் குற்றமற்றோர்
ஆய்ந்த அறிஞர் தபோதனர் தாபதர் அந்தணரே – 3.மக்கள்பெயரியல்:3 1/3,4
குற்றமில் (1)
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் – 8.பண்புப்பெயரியல்:8 47/1
குற்றமே (1)
எல்லைஇல் தோம் இழுக்கு ஆசு அவலம் தீங்கு இவை குற்றமே – 8.பண்புப்பெயரியல்:8 46/4
குற்றல் (2)
பறித்தலே குற்றல் களைதலே கட்டல் பகைதணித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/1
குற்றல் பறித்தல் குறுதல் ஆம் வண்மை கொடுத்தல் புகழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2
குறங்கு (2)
பொற்பு ஆர் குறங்கு நிதம்பம் கடிதடம் போற்றும் அல்குல் – 3.மக்கள்பெயரியல்:3 50/3
வாமம் குறங்கு இடப்பாகம் குறளும் வனப்பும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/4
குறத்தி (1)
தன்னில மக்கள் கொடிச்சி குறத்தி தலைமகளே – 3.மக்கள்பெயரியல்:3 36/4
குறவர் (1)
குறவர் கலர் வேடர் ஆறலைப்போர் மாகுலர் சவரர் – 3.மக்கள்பெயரியல்:3 47/2
குறவரும் (1)
பாலைந்நிலம்காவலன் பேராம் குறவரும் புனவர் – 3.மக்கள்பெயரியல்:3 36/2
குறள் (4)
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 25/4
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே – 3.மக்கள்பெயரியல்:3 20/3
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2
குறளும் (1)
வாமம் குறங்கு இடப்பாகம் குறளும் வனப்பும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/4
குறளே (1)
குறளே கவரி ஒலியல் துகில் ஆறு தார் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/2
குறளை (1)
சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1
குறி (2)
அகலுள் குறி பட்டு கோசரம் பாழி அணி நகரி – 2.இடப்பெயரியல்:2 19/2
கட்டு களைதல் மிகுதல் குறி காவல் கண்டு கட்டும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/2
குறிக்கொண்ட (1)
குறிக்கொண்ட நாசி கபோலம் கவுளும் கொடிறு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 55/4
குறிக்கோள் (1)
ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள்
நோக்கும் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல் நொடை – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/2,3
குறிக்கோளும் (1)
சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/4
குறிச்சி (1)
இகலும் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கு என்னே – 2.இடப்பெயரியல்:2 19/4
குறிஞ்சி (3)
மன்னும் இறவுளர் குன்றுவர் கானவர் வாழ் குறிஞ்சி
தன்னில மக்கள் கொடிச்சி குறத்தி தலைமகளே – 3.மக்கள்பெயரியல்:3 36/3,4
எனல் ஆகும் கொரண்டம் குறிஞ்சி புரிகுழலே – 5.மரப்பெயரியல்:5 17/4
மணந்த குறிஞ்சி மலையிடம் செம்முள்ளி அந்நிலப்பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/3
குறிஞ்சிக்கு (1)
இகலும் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கு என்னே – 2.இடப்பெயரியல்:2 19/4
குறிஞ்சிக்குமே (1)
முல்லை புறவம் புறம்பணை ஆம் முன் குறிஞ்சிக்குமே – 2.இடப்பெயரியல்:2 17/4
குறிஞ்சிப்பறை (1)
கோலும் குறிஞ்சிப்பறை தொண்டகமும் முருகியமும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/1
குறித்த (1)
குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/4
குறித்தல் (2)
கொள்ளல் நுதலல் கருதல் ஏமாத்தல் குறித்தல் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 26/3
மனத்தழுக்கு ஆகும் அழுக்காறு சுட்டல் குறித்தல் மற்று – 8.பண்புப்பெயரியல்:8 32/1
குறித்து (1)
கொண்டல் மழையும் குணதிசைக்காற்றும் குறித்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/4
குறித்தே (1)
கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே – 8.பண்புப்பெயரியல்:8 2/4
குறிப்பு (1)
இங்கிய ஒற்றித்தலும் இரங்கல் நாட்டியம் குறிப்பு
மங்கலமான வடிவு செண்ணம் வண்ணம் சந்தம் என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 23/2,3
குறுகல் (2)
நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/3
துன்னல் குறுகல் செறிதல் இரு கதிர் சோதி விளக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/3
குறுகு (2)
குறுகு பிலவகம் சாகாமிருகம் அரி கோகிலம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/3
குறுகு மதிலுறுப்பு ஆண்குறி பொத்தகம் கோசம் என்று – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/1
குறுதல் (1)
குற்றல் பறித்தல் குறுதல் ஆம் வண்மை கொடுத்தல் புகழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2
குறுந்தறி (2)
முடுகு குறுந்தறி போதிகை சீப்பு தாழ் மொய்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/4
குணிலே குறுந்தறி பட்டடை ஆகும் அடைகுறடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/1
குறுநிலமன்னர் (1)
நோக்கிய வேளிர் புரோசர் குறுநிலமன்னர் நுண்ணூல்வாக்கினர் – 3.மக்கள்பெயரியல்:3 11/2
குறும்பர் (1)
பார்க்கில் பரதர் கவுரவர் ஆகும் குறும்பர் அட்டர் – 3.மக்கள்பெயரியல்:3 11/1
குறும்பு (4)
குறும்பொறை மாதிரம் கோத்திரம் விண்டு குறும்பு பறம் – 2.இடப்பெயரியல்:2 5/1
அழுவம் துருக்கம் குறும்பு வன்பால் பாலை ஆகும் நன்கே – 2.இடப்பெயரியல்:2 18/4
எண்ணிய பட்டினம் நெய்தல் குறும்பு முனையிடமும் – 2.இடப்பெயரியல்:2 20/1
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/2
குறும்பூழ் (1)
வெருவிய காடை குறும்பூழ் சிரல் மீனெறிபறவை – 4.விலங்கின்பெயரியல்:4 29/2
குறும்பொறை (2)
குறும்பொறை மாதிரம் கோத்திரம் விண்டு குறும்பு பறம் – 2.இடப்பெயரியல்:2 5/1
சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம் விடர் – 5.மரப்பெயரியல்:5 15/3
குறும்பொறைநாடன் (1)
முன் திகழ் கானகநாடன் குறும்பொறைநாடன் முல்லைக்கு – 3.மக்கள்பெயரியல்:3 38/3
குறுமலும் (1)
கண்ணும் குறுமலும் காட்டு இலவின்பஞ்சு பூளை கரித்து – 6.பல்பொருள்பெயரியல்:6 12/3
குறுமை (1)
குரு விறல் அண்ணல் வியன் வான் பெருமை குறுமை வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 6/2
குறை (1)
குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து – 4.விலங்கின்பெயரியல்:4 36/3
குறைதல் (2)
மெல்கிய அஃகல் அருகல் குறைதல் விகலம் குன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 12/1
தாழ்தல் குறைதல் இறைஞ்சலே தங்கல் புணரி கடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/1
குறையும் (1)
குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/2
குன்றல் (3)
மெல்கிய அஃகல் அருகல் குறைதல் விகலம் குன்றல்
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று – 8.பண்புப்பெயரியல்:8 12/1,2
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/2
தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/2
குன்றா (1)
கொந்து ஆரும் சந்தானம் தேவதாரம் பாரிசாதம் குன்றா
மந்தாரம் கற்பகம் ஆகும் ஐந்தாரும் மலையம் சந்தம் – 5.மரப்பெயரியல்:5 1/1,2
குன்றாத (1)
குன்றாத வெண்மை வெளிறு புரை தண்மை கோல்வளையே – 8.பண்புப்பெயரியல்:8 24/4
குன்றி (1)
கோடல் வளைதல் கொளல் காந்தள் குஞ்சம் கூன் குன்றி அளவோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/1
குன்றிய (1)
குன்றிய பானலும் காவியும் ஆகும் கருங்குவளை – 5.மரப்பெயரியல்:5 31/2
குன்றில் (1)
இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4
குன்றுவர் (1)
மன்னும் இறவுளர் குன்றுவர் கானவர் வாழ் குறிஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 36/3
குன்றெறிந்தோன் (1)
வாரணகேதனன் குன்றெறிந்தோன் மயிலூர்தி கந்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 7/1
குன்றே (1)
நகம் பொற்றை சிலோச்சயம் சாரல் சிலம்பு குன்றே – 2.இடப்பெயரியல்:2 4/4
குனிப்பு (1)
பரியம் உள்ளாளம் குனிப்பு வீரட்டானம் பத்தும் அதற்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/2