கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கா 3
காகதுண்டம் 1
காகந்தி 1
காகம் 1
காகமும் 1
காகளம் 1
காகுளி 1
காகோதரம் 1
காகோளியும் 1
காங்கயமே 1
காசறை 1
காசிப 1
காசினி 1
காசினிக்கு 1
காசு 3
காசும் 1
காசே 1
காசை 1
காசையும் 2
காஞ்சனம் 2
காஞ்சி 1
காஞ்சுரை 1
காஞ்சொறி 1
காட்சி 1
காட்டம் 2
காட்டிய 2
காட்டு 1
காட்டும் 4
காட்டை 1
காட்டொடு 1
காடகம் 1
காடி 1
காடியும் 2
காடு 1
காடுகாள் 1
காடுசெய் 1
காடும் 2
காடை 1
காண் 6
காண்க 1
காண்கவே 1
காண்டம் 3
காண்டமுமே 1
காண்டீபம் 1
காண்டும் 1
காண்டை 1
காண்மின் 1
காணம் 2
காணாதவையும் 1
காணி 1
காணில் 1
காணும் 2
காத்தண்டு 1
காத்தலும் 1
காத்திரம் 4
காத்திரி 1
காதணி 2
காதம் 1
காதரம் 1
காதல் 4
காதல்பெருக்கம் 1
காதலன் 1
காதலி 2
காதலித்தே 1
காதிய 2
காது 1
காதுதல் 1
காதும் 1
காதை 1
காந்தம் 1
காந்தருவம் 1
காந்தள் 2
காந்தன் 1
காந்தாரம் 2
காந்தி 1
காந்திருவர் 1
காந்தை 1
காப்பு 2
காம்பு 3
காமம் 2
காமம்மிக்கவர் 1
காமரம் 2
காமரும் 1
காமரூபி 1
காமன் 2
காமன்பகைவன் 1
காமுகர் 1
காய் 3
காய்தல் 2
காய்ந்த 1
காய்ந்ததொர் 1
காய்ந்தவர் 1
காய்ந்து 1
காய்வரு 1
காயம் 2
காயமும் 2
காயல் 1
காயா 1
காயாவும் 1
காயாவே 1
காயும் 2
கார் 4
கார்க்கரடம் 1
கார்கமலைக்குரியவன் 1
கார்காலமே 1
கார்கோள் 1
கார்த்திகேயன் 1
கார்த்திகை 1
கார்த்திகைநாளும் 1
கார்ப்பு 1
கார்முகம் 2
காரசமே 1
காரண்டம் 1
காரணக்கிளவி 1
காரணம் 1
காரணமொழி 1
காரணன் 1
காரம் 2
காரவுணர் 1
காராளர் 1
காரான் 1
காரி 4
காரிகை 3
காரிகையே 3
காரிதாய் 1
காரியும் 1
காரீயம் 2
காருணியம் 1
காரும் 1
காரோடரே 1
கால் 12
கால்கொண்ட 1
கால்செய்வட்டம் 1
கால்மணிவடமே 1
காலகாலன் 1
காலடியே 1
காலதர் 1
காலநுட்பம் 2
காலம் 4
காலமும் 2
காலனும் 1
காலாட்படையும் 1
காலாழ் 1
காலி 1
காலிலான் 1
காலிலி 1
காலும் 3
காலேகம் 2
காலை 3
காவதம் 1
காவல் 5
காவலன் 2
காவலும் 1
காவற்காடு 2
காவிதி 1
காவியும் 1
காவு 1
காவே 1
காழ் 7
காழ்கோடல் 1
காழ்த்தல் 1
காழ்ப்பு 1
காழகம் 3
காழியரும் 1
காள 1
காளம் 4
காளவனம் 1
காளாமுகர் 1
காளி 1
காளிமம் 1
காளியும் 1
காளை 2
காற்பாசம் 2
காற்று 3
காறு 1
கான் 9
கான்யாறு 1
கான்ற 1
கானக்குதிரை 1
கானகநாடன் 1
கானகநாடனும் 1
கானம் 4
கானமா 1
கானல் 4
கானலும் 1
கானவர் 1
கானவரும் 1
கானனம் 1
கானீனனாம் 1
கா (3)
பரந்த தருக்குழாம் உய்யானம் தண்டலை பைம்பொழில் கா
துரந்து உத்தியானமொடு ஆராமம் கானலும் சோலை என்பர் – 5.மரப்பெயரியல்:5 14/1,2
ஒன்றும் துலாமும் கா தூக்கமும் ஆம் நூற்றுயர் பலமே – 8.பண்புப்பெயரியல்:8 56/4
ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3
காகதுண்டம் (1)
அம் தாரு பூழில் அகில் காகதுண்டம் அகருவுமோ – 5.மரப்பெயரியல்:5 1/4
காகந்தி (1)
கோடு உயர் வஞ்சி கருவூர் காகந்தி புகார் நியமம் – 2.இடப்பெயரியல்:2 22/1
காகம் (1)
கருமகள் காரி கொடி வாயசம் காகம் கார்க்கரடம் – 4.விலங்கின்பெயரியல்:4 29/1
காகமும் (1)
நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/4
காகளம் (1)
காகளம் காளம் சிறுசின்னம் பீலி கருது நெய்தல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/1
காகுளி (1)
அல்கு நடையன காகுளி மந்தஇசை இனிமை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/2
காகோதரம் (1)
பாவு விடதரம் காத்திரம் காகோதரம் பணியே – 4.விலங்கின்பெயரியல்:4 22/4
காகோளியும் (1)
காடுசெய் பிண்டி அசோகு செயலை காகோளியும் மஞ்சாடி – 5.மரப்பெயரியல்:5 4/3
காங்கயமே (1)
காதிய மள்ளர் உழவரும் வீரரும் காங்கயமே
தீது செய் ஆண்மையும் வன் பணி செய்யும் செயலும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/1,2
காசறை (1)
சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை – 6.பல்பொருள்பெயரியல்:6 7/3
காசிப (1)
காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலை தமிழ் தேர் – 5.மரப்பெயரியல்:5 36/1
காசினி (1)
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் – 2.இடப்பெயரியல்:2 1/3
காசினிக்கு (1)
நான்முகன் மால்மகன் எண்கணன் காசினிக்கு
வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/2,3
காசு (3)
வரைவியல் காசு மனவு மணி ஒன்பது வகை ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/2
மெல்லிய காசு தவறு நவை பழி மேல் கசடு – 8.பண்புப்பெயரியல்:8 46/1
காசு மணி வடம் குற்றம் கமலம் சலம் பதுமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 7/3
காசும் (1)
தொட்டியல் காசும் கடிகையும் கண்டமும் துண்டம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/2
காசே (1)
மதம்தரு கண்டிகை மாலை காசே காழ் வடம் கோவையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/4
காசை (1)
காய்ந்ததொர் நாணலும் காயாவும் காசை கரும்பு கழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/2
காசையும் (2)
போகிய காயாவே காசையும் மால்வண்ணப்பூவையுமே – 5.மரப்பெயரியல்:5 12/4
பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே – 5.மரப்பெயரியல்:5 29/4
காஞ்சனம் (2)
நன்காம் பதுக்கை அரில் சிறுதூறு நவில் காஞ்சனம்
புன்கு ஆம் தகரம் தமாலம் இண்டு ஈங்கை கழல் மூழல் ஆம் – 5.மரப்பெயரியல்:5 25/1,2
அரி நிதி காணம் தமனியம் காஞ்சனம் மாடு அருத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/3
காஞ்சி (1)
அணியும் கலாபம் விரிசிகை காஞ்சி அரைப்பட்டிகை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/3
காஞ்சுரை (1)
பாடலம் பாதிரி காஞ்சுரை எட்டி பனசம் பலா – 5.மரப்பெயரியல்:5 4/1
காஞ்சொறி (1)
எவ்வம்இல் காஞ்சொறி கண்டூரம் சாய்ப்புல் எருவை குசை – 5.மரப்பெயரியல்:5 26/3
காட்சி (1)
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் – 8.பண்புப்பெயரியல்:8 25/2
காட்டம் (2)
துவர் இந்தனம் காட்டம் ஆகும் விறகு சுடு சமிதை – 6.பல்பொருள்பெயரியல்:6 10/1
துவரே பவளம் சிவப்பு ஆக்கம் காட்டம் துவர்ப்பு மிகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/2
காட்டிய (2)
காட்டிய சாலம் விருந்தம் வியூகம் கணம் குலமே – 4.விலங்கின்பெயரியல்:4 20/1
காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 40/4
காட்டு (1)
கண்ணும் குறுமலும் காட்டு இலவின்பஞ்சு பூளை கரித்து – 6.பல்பொருள்பெயரியல்:6 12/3
காட்டும் (4)
கடுமுள் கருவி கழுமுள்ளொடு துப்பும் காட்டும் என்பதொடு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/2
ஒன்று நிறை உரை காட்டும் கருவியோடு ஒப்பு செப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/2
காட்டும் தளிமம் அழகொடு மெத்தை கருது அமறல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/1
காட்டும் கவரி கவரிமா தேர் சாமரை எருமை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/3
காட்டை (1)
நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் – 1.தெய்வப்பெயரியல்:1 27/3
காட்டொடு (1)
கந்து பற்றுக்கோடும் கம்பமும் காந்தாரம் காட்டொடு பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/2
காடகம் (1)
படம் அறுவை சாடி காடகம் தானையோடு ஆடை படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/3
காடி (1)
வெய்ய கீலாலம் சலம் உதிரம் காடி வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/4
காடியும் (2)
ஓதினர் கஞ்சியும் காடியும் மோழை என்று ஒண்ணுதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 15/4
பொழிதரு மோழை ஆம் காடியும் கஞ்சியும் ஒல்லை சிறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/2
காடு (1)
காய்ந்த வனம் காண்டம் ஆரணியம் சுரம் காடு என்கவே – 5.மரப்பெயரியல்:5 15/4
காடுகாள் (1)
கொற்றி வடுகி கொடுமோடி காடுகாள் கூளி இனம்முற்றுமயில் – 1.தெய்வப்பெயரியல்:1 21/1
காடுசெய் (1)
காடுசெய் பிண்டி அசோகு செயலை காகோளியும் மஞ்சாடி – 5.மரப்பெயரியல்:5 4/3
காடும் (2)
கானம் இராகமும் காடும் கதிர் கதிர் பானுமதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/3
ககம் கணை புள் காடும் கூடும் துயிலிடமும் கட்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/3
காடை (1)
வெருவிய காடை குறும்பூழ் சிரல் மீனெறிபறவை – 4.விலங்கின்பெயரியல்:4 29/2
காண் (6)
கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 19/4
கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே – 8.பண்புப்பெயரியல்:8 2/4
கருமம் தொறுவே தொழில்பயில்வு ஆம் ஆற்றல் காண் பயிறல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/2
கதியே பரகதி நாற்கதி ஐங்கதி காண் மனனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/4
கன்னி ஓர் ஆறு அழிவின்மை கற்றாழையும் காண் குமரி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/3
கலித்தல் ஒலியும் பொலிவும் எழுச்சியும் காண் அரணம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/1
காண்க (1)
பறைகின்ற மீன் பேர் வழக்கினுள் காண்க பணிலம் வளை – 4.விலங்கின்பெயரியல்:4 36/2
காண்கவே (1)
அந்த மதுவும் கழுமல் துயர்நிறைவு ஆம் காண்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/4
காண்டம் (3)
காய்ந்த வனம் காண்டம் ஆரணியம் சுரம் காடு என்கவே – 5.மரப்பெயரியல்:5 15/4
திரி சரம் பாணம் ககம் காண்டம் சித்திர புங்கம் பல்லம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/1
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/3
காண்டமுமே (1)
கனவிரதம் சீவனம் சீவனீயம் கம் காண்டமுமே – 1.தெய்வப்பெயரியல்:1 33/4
காண்டீபம் (1)
எய்யும் விசையன்வில் காண்டீபம் வானவில் இந்திரற்கே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/4
காண்டும் (1)
காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/3
காண்டை (1)
கல்புழை காண்டை பிலம் கீழறை கந்தரம் முடுக்கர் – 2.இடப்பெயரியல்:2 7/2
காண்மின் (1)
குடம் காண்மின் கன்னல் சிரகம் சிரதமும் கொள் கரகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/2
காணம் (2)
அரி நிதி காணம் தமனியம் காஞ்சனம் மாடு அருத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/3
காணம் தனம் செக்கு அளவு பரிஊண் கறை உரலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/1
காணாதவையும் (1)
நூலின்படி கண்டு காணாதவையும் நுவன்று அறிக – 5.மரப்பெயரியல்:5 35/3
காணி (1)
பதி பாத்தில் வசதி இடம் அகம் காணி இல்லம் – 2.இடப்பெயரியல்:2 24/2
காணில் (1)
கையாரு ஞாங்கர் வடிவேல் மிசை பக்கம் காணில் முன்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/3
காணும் (2)
காணும் குசம் சம்பரம் தீர்த்தம் வார் புட்கரம் அமுதம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/1
காணும் உதரம் சடரம் வயின் மடி துத்தம் குக்கி – 3.மக்கள்பெயரியல்:3 51/1
காத்தண்டு (1)
சீரே அழகு புகழ் பாரம் காத்தண்டு செல்வம் சதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/3
காத்தலும் (1)
போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/3
காத்திரம் (4)
புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 48/1
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை – 3.மக்கள்பெயரியல்:3 62/3
பாவு விடதரம் காத்திரம் காகோதரம் பணியே – 4.விலங்கின்பெயரியல்:4 22/4
காத்திரம் கீரியும் காயமும் பாம்பும் கணை கணை கோல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/1
காத்திரி (1)
ஏதி மட்டி முசுண்டி சங்கே பட்டம் கூர்த்திகை காத்திரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/2
காதணி (2)
பொன்முடி என்பர் காதணி கன்னப்பூ கன்னபூரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/2
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/1
காதம் (1)
கவரும் குரோசமும் கூப்பீடும் காவதம் காதம் என்னே – 2.இடப்பெயரியல்:2 38/4
காதரம் (1)
அதிர்ப்பு துளக்கம் பயம் காதரம் சூர் அணங்கு வெடி – 8.பண்புப்பெயரியல்:8 43/2
காதல் (4)
கள்ளர் கரவடர் சோரர் விழைவு அவா காதல் இச்சை – 3.மக்கள்பெயரியல்:3 23/1
காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு – 8.பண்புப்பெயரியல்:8 27/3
வாக்குடை மங்கையர் காதல் இடைச்சொல்லும் மாதர் என்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/3
மாதே மகரம் இராசி சுறா காதல் வாழி என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/1
காதல்பெருக்கம் (1)
புணர்ந்தவர் காதல்பெருக்கம் பயோதரம் பூண் முலை நல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/2
காதலன் (1)
சாற்றும் கணவன் பதி தோழன் காதலன் தான் தலைவி – 3.மக்கள்பெயரியல்:3 45/1
காதலி (2)
எல்லை மணமகள் காதலி காந்தை துணைவி இல்லாள் – 3.மக்கள்பெயரியல்:3 42/1
தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 45/2
காதலித்தே (1)
களைதரு சாவுடன் கேடும் ஆம் என்றனர் காதலித்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/4
காதிய (2)
காதிய மள்ளர் உழவரும் வீரரும் காங்கயமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/1
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/3
காது (1)
குடிகொண்ட கன்னம் செவி காது சேகரம் கூறும் உச்சி – 3.மக்கள்பெயரியல்:3 58/1
காதுதல் (1)
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/2
காதும் (1)
தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும்
கான் அறா மலர் திருமுக சோதியும் கயிரவ துவர் வாயும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1,2
காதை (1)
கதலிகை வாழை துகிற்கொடி காதை மொழி கதையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/4
காந்தம் (1)
பாகுபடுவது சந்திர சூரிய காந்தம் பற்றே – 6.பல்பொருள்பெயரியல்:6 5/4
காந்தருவம் (1)
மேற்றிகழ் காந்தருவம் கேயம் காமரம் மெல்லியலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/4
காந்தள் (2)
குல்லை துளவம் துழாய் காந்தள் வெண்தோன்றி கோடல் பற்றை – 5.மரப்பெயரியல்:5 21/1
கோடல் வளைதல் கொளல் காந்தள் குஞ்சம் கூன் குன்றி அளவோடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/1
காந்தன் (1)
நண்ணும் பதி காந்தன் நாதன் இறை ஆதி நாயகனே – 3.மக்கள்பெயரியல்:3 6/4
காந்தாரம் (2)
காந்தாரம் கானனம் கானம் அடவி கடறு பொச்சை – 5.மரப்பெயரியல்:5 15/2
கந்து பற்றுக்கோடும் கம்பமும் காந்தாரம் காட்டொடு பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/2
காந்தி (1)
அழகு சீர் சொக்கோடு அயில் வாமம் காந்தி அணி விடங்கம் – 8.பண்புப்பெயரியல்:8 20/1
காந்திருவர் (1)
இதம் தரு கின்னரர் வீணையர் தந்திரர் காந்திருவர்
மதம்கொள் கிருத்திமம் சாரதம் மாகோதரம் அருள் வெம் – 1.தெய்வப்பெயரியல்:1 25/2,3
காந்தை (1)
எல்லை மணமகள் காதலி காந்தை துணைவி இல்லாள் – 3.மக்கள்பெயரியல்:3 42/1
காப்பு (2)
வாழும் எயில் சுற்று காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி – 2.இடப்பெயரியல்:2 30/3
என்றும் கடியே விரைவு காப்பு அச்சம் எழில் விளக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/1
காம்பு (3)
முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண் – 5.மரப்பெயரியல்:5 7/3
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே – 5.மரப்பெயரியல்:5 18/4
துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு
அயில் அரவம் ஒலி பாம்பு ஆயிலியம் நாள் பார்த்து அமையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/3,4
காமம் (2)
பழகுஞ்சிவம் காலம் காமம் சடம் பஞ்ச அக்கினியே – 1.தெய்வப்பெயரியல்:1 32/4
ஆதரம் காமம் பற்று ஆசை நசை வாஞ்சை ஆர்வம் இச்சை – 8.பண்புப்பெயரியல்:8 27/1
காமம்மிக்கவர் (1)
ஒல்லும் விடர் காமம்மிக்கவர் தூர்த்தர் ஒழுக்கமில்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/3
காமரம் (2)
பழுமரம் காமரம் கோளி மென் பூதவம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 2/3
மேற்றிகழ் காந்தருவம் கேயம் காமரம் மெல்லியலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/4
காமரும் (1)
அழிவுஇல் வகுப்பு அந்தம் சுந்தரம் காமரும் மாமை என்னே – 8.பண்புப்பெயரியல்:8 20/4
காமரூபி (1)
ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 16/3
காமன் (2)
மன்மதன் காமன் மதுசகன் சித்தசன் மால்புதல்வன் – 1.தெய்வப்பெயரியல்:1 17/2
கஞ்சம் கலம்பம் கயம் குல்லை அப்பம் வேள் காமன் செவ்வேள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/1
காமன்பகைவன் (1)
காமன்பகைவன் அனுக்கிரன் புத்தன் கருமமுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/2
காமுகர் (1)
நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/2
காய் (3)
வைத்த நல் தான்றி கலித்துருமம் மலரின்றி நல் காய்
தொத்திய பாதவம் கோளி கணி செண்பகம் தொடர்ந்து – 5.மரப்பெயரியல்:5 13/1,2
குலித்த திவளி காய் என்ப பழம் கனி கொள் குயிலே – 5.மரப்பெயரியல்:5 20/4
பலம் ஆம் பலி போர் பலம் காய் பயம் அச்சம் பாலொடு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/3
காய்தல் (2)
மொழியும் முனிவு கதம் சீற்றம் காய்தல் முணவுகல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/1
ஓய்வித்தல் காய்தல் முனிதல் வறத்தல் புலர்தலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/2
காய்ந்த (1)
காய்ந்த வனம் காண்டம் ஆரணியம் சுரம் காடு என்கவே – 5.மரப்பெயரியல்:5 15/4
காய்ந்ததொர் (1)
காய்ந்ததொர் நாணலும் காயாவும் காசை கரும்பு கழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/2
காய்ந்தவர் (1)
காய்ந்தவர் கோபம்துறந்தவர் யாவும்கடிந்தவர் மெய்வாய்ந்தவர் – 3.மக்கள்பெயரியல்:3 1/1
காய்ந்து (1)
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/3
காய்வரு (1)
காய்வரு கொந்தம் அகம்படியும் வேலும் கண்டு கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/4
காயம் (2)
பரம் தனு மூர்த்தம் களேபரம் காயம் படிவம் பிண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 48/3
கணி கணியான் வேங்கை காயம் மெய் ஆகாயம் கார்ப்பு மஞ்சே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/3
காயமும் (2)
கன்றும் கரிலும் கடுகமும் காயமும் காழ்த்தல் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 56/2
காத்திரம் கீரியும் காயமும் பாம்பும் கணை கணை கோல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 153/1
காயல் (1)
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி – 2.இடப்பெயரியல்:2 17/3
காயா (1)
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2
காயாவும் (1)
காய்ந்ததொர் நாணலும் காயாவும் காசை கரும்பு கழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/2
காயாவே (1)
போகிய காயாவே காசையும் மால்வண்ணப்பூவையுமே – 5.மரப்பெயரியல்:5 12/4
காயும் (2)
காயும் கிளத்தல் அறைதல் மொழிதல் உரைத்தல் மிழற்று – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/3
காயும் புரோசு கயிறு கவர் சொல் பணை கவடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/4
கார் (4)
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல் – 1.தெய்வப்பெயரியல்:1 40/2
தரு களங்கம் காளிமம் காள நீலம் அஞ்சனம் கருள் கார்
கருமை அசிதம் மை காழகம் மால் ஆம் கசடு கறை – 8.பண்புப்பெயரியல்:8 17/1,2
கார் அம்புதநீர் கருமை கரும்கவி கார்காலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/4
கருமை கறுப்பு பெருமையும் காளம் கார் நஞ்சு கழு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/2
கார்க்கரடம் (1)
கருமகள் காரி கொடி வாயசம் காகம் கார்க்கரடம்
வெருவிய காடை குறும்பூழ் சிரல் மீனெறிபறவை – 4.விலங்கின்பெயரியல்:4 29/1,2
கார்கமலைக்குரியவன் (1)
கரியவன் நாரணன் பீதாம்பரன் வரன் கார்கமலைக்குரியவன்
விண்டு முராரி முகுந்தன் உலகமுண்டோன் – 1.தெய்வப்பெயரியல்:1 4/2,3
கார்காலமே (1)
கார் அம்புதநீர் கருமை கரும்கவி கார்காலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/4
கார்கோள் (1)
கார்கோள் சமுத்திரம் ஆர்கலி நேமி மணியாகரம் – 2.இடப்பெயரியல்:2 10/2
கார்த்திகேயன் (1)
கூரயிலேந்தி குகன் கார்த்திகேயன் குமரன் செவ்வேள் – 1.தெய்வப்பெயரியல்:1 7/3
கார்த்திகை (1)
ஆரல் ஒரு மீன் அமர் கார்த்திகை செவ்வாய் ஆம் பகரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/4
கார்த்திகைநாளும் (1)
நல்ல இறால் புல்லம் தேன்கூடு கார்த்திகைநாளும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/2
கார்ப்பு (1)
கணி கணியான் வேங்கை காயம் மெய் ஆகாயம் கார்ப்பு மஞ்சே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/3
கார்முகம் (2)
மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/1
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/2
காரசமே (1)
எருமை காரான் மேதி காரசமே மயிடம் கவரி – 4.விலங்கின்பெயரியல்:4 8/1
காரண்டம் (1)
காரண்டம் நீர்க்காக்கை போதா புதா நாரை கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 25/4
காரணக்கிளவி (1)
மூதுரை ஆகும் மொழிமை கதை காரணக்கிளவி
ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/2,3
காரணம் (1)
ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் – 8.பண்புப்பெயரியல்:8 52/2
காரணமொழி (1)
கதை காரணமொழி கட்டுரை தண்டாயுதமும் கண்டாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/3
காரணன் (1)
காரணன் பாகம் கலந்து உலகு ஈன்று அருள் கன்னி பெற்ற – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/2
காரம் (2)
தன்னியல் காரம் கரம் கான் மான் அக்கர சாரியையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/4
என்றும் படையுறை எண்ணுறை காரம் இடைச்சொல் உறை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/2
காரவுணர் (1)
கடவுளர் தெய்வர் தகுவர் தயித்தியர் காரவுணர்
அடர் திதிபுத்திரர் தானவர் பூகண்டகர் அசுரர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/1,2
காராளர் (1)
கருமம்செய் காராளர் வேளாளரே வெண்களமர் பினோர் – 3.மக்கள்பெயரியல்:3 13/1
காரான் (1)
எருமை காரான் மேதி காரசமே மயிடம் கவரி – 4.விலங்கின்பெயரியல்:4 8/1
காரி (4)
கொடிதிகழ்வாரணன் காரி செண்டேந்துகை கோதண்டனே – 1.தெய்வப்பெயரியல்:1 19/4
கருமகள் காரி கொடி வாயசம் காகம் கார்க்கரடம் – 4.விலங்கின்பெயரியல்:4 29/1
கடை பயில் அன்றில் கிரிஞ்சம் கீரம் கிள்ளை காரி என்றாம் – 4.விலங்கின்பெயரியல்:4 31/3
காரி வடுகன் சனி சாத்தனோடு கடு வள்ளலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/4
காரிகை (3)
மங்கை மடந்தை பிணா மானி காரிகை வஞ்சனியே – 3.மக்கள்பெயரியல்:3 33/2
ஒழிவுஇல் பொலம் செவ்வி அம் காரிகை தையல் ஒப்பு வனப்பு – 8.பண்புப்பெயரியல்:8 20/3
காரிகை ஏரும் ஒரு நூலும் பெண்ணும் கலித்துறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/1
காரிகையே (3)
கற்பால் மருங்குல் நுசுப்பு நடு இடை காரிகையே – 3.மக்கள்பெயரியல்:3 50/4
காலும் பரிமள கொங்கு ஆர் மலர் குழல் காரிகையே – 5.மரப்பெயரியல்:5 35/4
காலும் கிணையே மருதத்திணைப்பறை காரிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/4
காரிதாய் (1)
சூரி காரிதாய் மாரி முகடி தவ்வை – 1.தெய்வப்பெயரியல்:1 21/2
காரியும் (1)
ஆலமும் காரியும் நஞ்சு ஆம் கலுழன் அரியூர்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 24/4
காரீயம் (2)
நாகம் காரீயம் சீருள் சீசம் பத்திரம் நல்லவங்கம் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/1
நாகம் சுவற்கம் அரவு ஆனை காரீயம் நல் பொருப்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/3
காருணியம் (1)
பரிவும் தயாவும் கருணையும் கண் காருணியம் பற்றோடு – 8.பண்புப்பெயரியல்:8 28/2
காரும் (1)
கரிய குரங்கு ஊகம் காரும் அதற்கு கலை களவன் – 4.விலங்கின்பெயரியல்:4 15/2
காரோடரே (1)
கால்கொண்ட வண்ணார் பேர் காரோடரே உறைகாரர் என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 15/2
கால் (12)
வல பவமானன் கால் கூதிர் வங்கூழ் காற்று வாயுவுமே – 1.தெய்வப்பெயரியல்:1 29/4
தேவகை பட்டி உழை கடை சூழல் திணை வலம் கால்
பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே – 2.இடப்பெயரியல்:2 36/2,3
மதலை சிறுவன் தனையன் கால் சந்ததி மைந்தன் மகன் – 3.மக்கள்பெயரியல்:3 43/1
நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே – 3.மக்கள்பெயரியல்:3 49/4
நல் கால் பரடு கரடு ஆகும் சானு நவில் முழந்தாள் – 3.மக்கள்பெயரியல்:3 50/1
ஏயும் குழவும் அதற்காம் வழி பின் கால் என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 51/4
கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4
கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4
வரு பவனம் நாடு வீடு கால் வாடை வடந்தை தெரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/3
பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/2
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/4
கால்கொண்ட (1)
கால்கொண்ட வண்ணார் பேர் காரோடரே உறைகாரர் என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 15/2
கால்செய்வட்டம் (1)
சத்திரம் சிற்றாலவட்டம் சாந்தாற்றி ஆம் கால்செய்வட்டம்
வைத்த சிவிறியே உக்கம் இவை ஆலவட்டம் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/3,4
கால்மணிவடமே (1)
பரியகம் கிண்கிணி பாதசாலம் கால்மணிவடமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/4
காலகாலன் (1)
இக்கன்படவிழித்தோன் காலகாலன் இறை அமலன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/2
காலடியே (1)
கழல் ஆம் தொடுதோல் கழங்கு கனைகழல் காலடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/4
காலதர் (1)
புகன்ற வாதாயனம் காலதர் ஆகும் பொது பொதுஇல் – 2.இடப்பெயரியல்:2 26/2
காலநுட்பம் (2)
இலங்கு நிமிடம் துடி காலநுட்பம் இருத்தை கன்னல் – 1.தெய்வப்பெயரியல்:1 35/3
கடு நஞ்சு அரிதகி முள் முசு மான்ஏறு காலநுட்பம்
உடுபதி சேகு வயிர் கல்வி புல்வாய் உடை கலை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/1,2
காலம் (4)
பழகுஞ்சிவம் காலம் காமம் சடம் பஞ்ச அக்கினியே – 1.தெய்வப்பெயரியல்:1 32/4
நன்று ஆகும் மாத்திரை காலம் துணை வரை நல் அவதி – 8.பண்புப்பெயரியல்:8 24/1
பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/2
படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/1
காலமும் (2)
எய்திய காலமும் ஏல்வையும் ஆகும் என்றூழ் ஆதபம் – 1.தெய்வப்பெயரியல்:1 36/2
பாரிடம்தானும் இறந்ததோர் காலமும் பார்த்து அறிக – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/2
காலனும் (1)
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/2
காலாட்படையும் (1)
தானை புடவையும் கைப்படை காலாட்படையும் உந்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/3
காலாழ் (1)
குழை அளறு அள்ளல் குழம்பு காலாழ் செய்யல் கொள்ளம் தொள்ளி – 2.இடப்பெயரியல்:2 16/1
காலி (1)
கன்றும் குழவி மழவும் இவை பிள்ளை காலி நிரை – 4.விலங்கின்பெயரியல்:4 18/3
காலிலான் (1)
பன்னல் பருத்தி சொல் தேருதல் காலிலான் பாதி பங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/2
காலிலி (1)
கரி மத்தகம் குடம் பாம்பு அருணன் காற்று காலிலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/2
காலும் (3)
காலும் கயவாய் வலியான்குருவி கரியது என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 28/4
காலும் பரிமள கொங்கு ஆர் மலர் குழல் காரிகையே – 5.மரப்பெயரியல்:5 35/4
காலும் கிணையே மருதத்திணைப்பறை காரிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/4
காலேகம் (2)
தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/4
சாந்தின் பொதுப்பேர் கலவை காலேகம் தளம் விரை செஞ்சாந்து – 6.பல்பொருள்பெயரியல்:6 7/1
காலை (3)
கைதரு வேலை அமையம் பதம் போது காலை பொழுது – 1.தெய்வப்பெயரியல்:1 36/1
வந்துற்ற காலை திவா ஆம் இரசனி மாலை கங்குல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/2
பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4
காவதம் (1)
கவரும் குரோசமும் கூப்பீடும் காவதம் காதம் என்னே – 2.இடப்பெயரியல்:2 38/4
காவல் (5)
வாழும் எயில் சுற்று காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி – 2.இடப்பெயரியல்:2 30/3
ஏமமே காவல் பொன் ஏமாப்பு இரவு மயக்கம் இன்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/1
கல்வி அறிவும் பயிற்சியும் காவல் அரண் சிறை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 35/3
கதவு கபாடமும் காவலும் வேலி மதில் காவல் ஊர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/1
கட்டு களைதல் மிகுதல் குறி காவல் கண்டு கட்டும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/2
காவலன் (2)
கண்ணம் தலைமை சிறந்தவர் பேர் செம்மல் காவலன் கோன் – 3.மக்கள்பெயரியல்:3 6/2
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் – 3.மக்கள்பெயரியல்:3 7/2
காவலும் (1)
கதவு கபாடமும் காவலும் வேலி மதில் காவல் ஊர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/1
காவற்காடு (2)
நிரந்த அரணம் மிளை காவற்காடு என்று நேர்ந்தனரே – 5.மரப்பெயரியல்:5 14/4
அன்ன கணையம் எழு காவற்காடு பொன் ஆனைக்கம்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/1
காவிதி (1)
பட்டம் புனையும் அமாத்தியர் ஏனாதி காவிதி என்று – 3.மக்கள்பெயரியல்:3 12/1
காவியும் (1)
குன்றிய பானலும் காவியும் ஆகும் கருங்குவளை – 5.மரப்பெயரியல்:5 31/2
காவு (1)
காவே நிறை பொழில் கற்பகம் தொன்மரம் காவு தண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/1
காவே (1)
காவே நிறை பொழில் கற்பகம் தொன்மரம் காவு தண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/1
காழ் (7)
கொண்ட காழ் ஆசினி சேகு மர காழ்ப்பு கொவ்வை விம்பம் – 5.மரப்பெயரியல்:5 16/3
பருக்கை காழ் தாரம் அரும்பண்டம் வட்டி கவடி பண்டம் – 6.பல்பொருள்பெயரியல்:6 6/1
மதம்தரு கண்டிகை மாலை காசே காழ் வடம் கோவையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/4
முரசு காழ் பீலி முருடு முழவம் இயம் முழுதும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/3
வைத்த ஒளி பரல் சேகு கோல் மாலை மணிக்கோவை காழ்
செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/1,2
மானும் அரலை நரலை கழலை வரு கனி காழ்
ஊனம் இல்லாத இரலை புல்வாய் கலை ஊதும் கொம்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/1,2
துப்புஇல் அலகு மகிழ் காழ் படை எண் துடைப்பம் புள்வாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/3
காழ்கோடல் (1)
முற்றுதல் காழ்கோடல் சூழ்போதல் யாவும் முடிவெய்தலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1
காழ்த்தல் (1)
கன்றும் கரிலும் கடுகமும் காயமும் காழ்த்தல் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 56/2
காழ்ப்பு (1)
கொண்ட காழ் ஆசினி சேகு மர காழ்ப்பு கொவ்வை விம்பம் – 5.மரப்பெயரியல்:5 16/3
காழகம் (3)
உடை கலை காழகம் நீவி கலிங்கம் ஆசாரம் ஒன்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/4
கருமை அசிதம் மை காழகம் மால் ஆம் கசடு கறை – 8.பண்புப்பெயரியல்:8 17/2
புந்தி அறிவு புதன் காழகம் நல் புடவை கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/2
காழியரும் (1)
சால் கஞ்சகாரர் கன்னார் கன்னுவர் தரு காழியரும்
கால்கொண்ட வண்ணார் பேர் காரோடரே உறைகாரர் என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 15/1,2
காள (1)
தரு களங்கம் காளிமம் காள நீலம் அஞ்சனம் கருள் கார் – 8.பண்புப்பெயரியல்:8 17/1
காளம் (4)
நீலம் கடுவிடம் ஆலாலம் காளம் நிகரில் கரம் – 4.விலங்கின்பெயரியல்:4 24/3
காகளம் காளம் சிறுசின்னம் பீலி கருது நெய்தல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/1
ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/1
கருமை கறுப்பு பெருமையும் காளம் கார் நஞ்சு கழு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/2
காளவனம் (1)
சூழும் மயானம் புறங்காடு காளவனம் சுடலை – 2.இடப்பெயரியல்:2 30/1
காளாமுகர் (1)
அந்தம்இல் காளாமுகர் மாவிரதிகள் பாசுபதர் – 3.மக்கள்பெயரியல்:3 2/1
காளி (1)
இடர் அறு சத்தி குடை வலி காளி இசைச்செயுள் வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/1
காளிமம் (1)
தரு களங்கம் காளிமம் காள நீலம் அஞ்சனம் கருள் கார் – 8.பண்புப்பெயரியல்:8 17/1
காளியும் (1)
உமையொருபாகனும் காளியும் சூலி என் ஓடை பட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/3
காளை (2)
ஏவிய காளை குழகன் மழவன் முருகன் இன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 25/1
மின் இவர் வேலனும் மீளியும் காளை விடலையும் – 3.மக்கள்பெயரியல்:3 36/1
காற்பாசம் (2)
பன்னல் காற்பாசம் பருத்தி புற்றாளி பனை பெண்ணை போந்து – 5.மரப்பெயரியல்:5 8/3
எட்டிய தந்து பனுவல் காற்பாசம் நூல் ஏந்திழையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/4
காற்று (3)
வல பவமானன் கால் கூதிர் வங்கூழ் காற்று வாயுவுமே – 1.தெய்வப்பெயரியல்:1 29/4
கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4
கரி மத்தகம் குடம் பாம்பு அருணன் காற்று காலிலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/2
காறு (1)
ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/2
கான் (9)
கான் அறா மலர் திருமுக சோதியும் கயிரவ துவர் வாயும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/2
கண்டகமே கடு முள் ஆம் அரில் தூறு கான் இறும்பு – 5.மரப்பெயரியல்:5 16/1
தன்னியல் காரம் கரம் கான் மான் அக்கர சாரியையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/4
கற்பம் சுவற்கம் பிரமாயு கற்பகம் கான் மணம் கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3
கற்பம் சுவற்கம் பிரமாயு கற்பகம் கான் மணம் கான்
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3,4
போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/3
முளரி கடைக்கொள்ளி நுட்பம் கான் தாமரை முள்மரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/1
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான்
மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/3,4
கத்தூரி குங்குமத்தாரு அரணம் வெம் கான் துருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/1
கான்யாறு (1)
தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து – 2.இடப்பெயரியல்:2 12/2
கான்ற (1)
கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 19/4
கானக்குதிரை (1)
களிதரும் ஏறு என்பர் ஆவிதம் கானக்குதிரை மரை – 4.விலங்கின்பெயரியல்:4 13/3
கானகநாடன் (1)
முன் திகழ் கானகநாடன் குறும்பொறைநாடன் முல்லைக்கு – 3.மக்கள்பெயரியல்:3 38/3
கானகநாடனும் (1)
நிலைபெறு கானகநாடனும் ஆம் விந்தர் நீள் பொதுவர் – 3.மக்கள்பெயரியல்:3 37/2
கானம் (4)
காந்தாரம் கானனம் கானம் அடவி கடறு பொச்சை – 5.மரப்பெயரியல்:5 15/2
கூற்றியல் கீதம் பண் பாணி வரி கானம் கோடணை பாண் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/3
கானம் இராகமும் காடும் கதிர் கதிர் பானுமதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/3
வனம் உதம் கானம் வனப்பு ஆம் மதனம் வருத்தமும் அமர்த்தனமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/1
கானமா (1)
வைக்க கவரி கவையமா மா கானமா என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 9/4
கானல் (4)
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி – 2.இடப்பெயரியல்:2 17/3
பெருகும் உகளம் உபையம் வெண்தேர் கானல் பேய்த்தேர் அதாம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/3
நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 18/1
தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/3
கானலும் (1)
துரந்து உத்தியானமொடு ஆராமம் கானலும் சோலை என்பர் – 5.மரப்பெயரியல்:5 14/2
கானவர் (1)
மன்னும் இறவுளர் குன்றுவர் கானவர் வாழ் குறிஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 36/3
கானவரும் (1)
இறவுள் வியாதர் கருநிலத்தோர் கானவரும் மக்கள் – 3.மக்கள்பெயரியல்:3 47/3
கானனம் (1)
காந்தாரம் கானனம் கானம் அடவி கடறு பொச்சை – 5.மரப்பெயரியல்:5 15/2
கானீனனாம் (1)
கண்டோர்க்கு கைம்மை பெறுமகன் கன்னிசேய் கானீனனாம்
வண்டார் குலீனன் குலமில்லவன் வல்லவன் வலவை – 3.மக்கள்பெயரியல்:3 29/2,3