Select Page

ஐ (2)

வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே – 8.பண்புப்பெயரியல்:8 19/4
ஐ ஆம் அழகும் இருமலும் ஆர்தல் நிறைதல் உண்டல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/3

மேல்

ஐங்கதி (1)

கதியே பரகதி நாற்கதி ஐங்கதி காண் மனனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/4

மேல்

ஐங்கரன் (1)

தந்திமுகத்தன் விநாயகன் ஐங்கரன் சாமளைதன்மைந்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 6/2

மேல்

ஐதரு (1)

ஐதரு பாண்டமுகமும் ஆம் அல்லி தாது ஆம்பல் அல்லி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/3

மேல்

ஐந்தாரும் (1)

மந்தாரம் கற்பகம் ஆகும் ஐந்தாரும் மலையம் சந்தம் – 5.மரப்பெயரியல்:5 1/2

மேல்

ஐந்தாவது (1)

பேசி அமைத்தனன் ஐந்தாவது மரப்பேரியலே – 5.மரப்பெயரியல்:5 36/4

மேல்

ஐந்து (1)

உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/4

மேல்

ஐந்தும் (2)

ஆகும் விபரிதம் விம்மிதம் ஐந்தும் அதிசயமே – 8.பண்புப்பெயரியல்:8 30/4
ஆர்தரு பூதம் அவனி முதல் ஐந்தும் உள்ளனவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/1

மேல்

ஐந்தே (1)

கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே – 5.மரப்பெயரியல்:5 7/4

மேல்

ஐம்பால் (2)

மயிர் வண்ணம் மாதர்க்கு கூந்தல் அளகம் மராட்டம் ஐம்பால்
பயில்கின்ற கூழை குழல் கொந்தளம் பரிசார் கதுப்பு – 3.மக்கள்பெயரியல்:3 59/1,2
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3

மேல்

ஐம்பூதம் (1)

தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம்
அடிமை உயிரில்லன வல்லி பொற்கொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3,4

மேல்

ஐம்முகன் (1)

தக்கன்மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு நித்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/1

மேல்

ஐம்மை (2)

நவைஇல் அடர் அரி ஐம்மை வடிவின நற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 3/4
எரி புகை கிண்கிணிப்பெய்பரல் ஐம்மை யமன் கிளி கண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/2

மேல்

ஐய (2)

ஐய உவணி நவிர் கோணம் இன்னும் அசி கண்டமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/4
ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/3

மேல்

ஐயம் (6)

தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம்
விழைத்த கொல் ஆசங்கை மானல் அனுமானம் விப்பிரமம் – 8.பண்புப்பெயரியல்:8 35/2,3
பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம்
அன்றியும் ஆங்குடன் யாண்டும் இடத்து ஐயம் ஆம் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3,4
அன்றியும் ஆங்குடன் யாண்டும் இடத்து ஐயம் ஆம் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/4
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம்
துன்றல் கரிப்பு கடிதல் வரவு பேய் சொல்லும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/2,3
அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/1

மேல்

ஐயம்இல் (1)

ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/3

மேல்

ஐயர் (2)

ஐயர் முனிவர் உயர்ந்தவர் மாதவத்தில் – 3.மக்கள்பெயரியல்:3 1/2
முனிவர் இருபிறப்போர் விப்பிரர் ஐயர் மூதறிவோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/1

மேல்

ஐயவி (1)

மன்கார் கடுகு கடிப்பகை ஐயவி வாய்ந்த வள்ளை – 5.மரப்பெயரியல்:5 25/3

மேல்

ஐயன் (3)

நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன்
சொல்லும் இறை அச்சன் அத்தன் பெரியோன் சுவாமி பதி – 3.மக்கள்பெயரியல்:3 5/2,3
தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் – 3.மக்கள்பெயரியல்:3 41/3
ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4

மேல்

ஐயை (2)

மாலுக்கிளையாள் மயிடற்பகை கொற்றவை ஐயை வெய்ய – 1.தெய்வப்பெயரியல்:1 23/1
சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை
நாமம் கவுந்தியும் பம்மையும் ஆருகதத்தவப்பெண் – 3.மக்கள்பெயரியல்:3 34/2,3

மேல்

ஐயோ (1)

அதிசயமாகும் ஐயோ அந்தோ அன்னோ ஓ ஆ இடைச்சொல் – 8.பண்புப்பெயரியல்:8 31/1

மேல்

ஐவகை (1)

வகுத்த பசுமை இவை என்பர் ஐவகை வண்ணமுமே – 8.பண்புப்பெயரியல்:8 14/4

மேல்

ஐவனம் (1)

ஐவனம் சாரல்விளைநெல் இருவி அருவி புன் தாள் – 5.மரப்பெயரியல்:5 23/3

மேல்