கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எஃகம் 3
எஃகமுடன் 1
எஃகு 1
எக்கர் 1
எக்கல் 2
எகினம் 4
எகினமொடு 1
எங்கும் 6
எச்சம் 3
எஞ்சல் 1
எஞ்சல்இல் 1
எஞ்சிய 1
எஞ்சும் 1
எட்டர் 1
எட்டல் 1
எட்டி 1
எட்டிய 1
எட்டியர் 1
எடி 1
எடுத்ததோர் 1
எடுத்தல் 1
எடுப்பல் 1
எண் 2
எண்கணன் 1
எண்கணிகை 1
எண்கு 1
எண்குணன் 1
எண்கும் 1
எண்டரு 1
எண்டரும் 1
எண்ணம் 2
எண்ணல் 1
எண்ணிய 4
எண்ணும் 7
எண்ணுறை 1
எண்ணெண்கலையோன் 1
எண்ணே 1
எண்தோள் 1
எண்மையும் 1
எதிர்த்தலோடு 1
எதிர்தல் 4
எதிர்தலும் 1
எதிர்ந்தவரே 1
எது 1
எந்திரம் 3
எந்தை 1
எப்பாற்குமாம் 1
எம்மானும் 1
எமி 1
எய்கோல் 1
எய்தலுமே 1
எய்திய 1
எய்தும் 3
எய்துமே 1
எய்ப்பன்றி 1
எய்யாமை 1
எய்யும் 1
எய்யே 1
எயில் 2
எயிலினுறுப்பு 1
எயிலுறுப்பு 1
எயிறு 1
எயிறே 1
எயினர் 1
எரி 3
எரிகடைகோல் 1
எருக்கு 1
எருத்தம் 1
எருதே 1
எருந்து 1
எருமை 2
எருவை 4
எல் 2
எல்லா 1
எல்லாம் 2
எல்லி 1
எல்லு 1
எல்லே 1
எல்லை 4
எல்லையும் 2
எல்லைஇல் 3
எல்வளையே 1
எலி 1
எலும்பு 2
எலுமிச்சம் 1
எலுமிச்சு 2
எலுவன் 1
எவ்வம் 2
எவ்வம்இல் 1
எவன் 1
எவையும் 2
எழால் 1
எழாலொடு 1
எழில் 5
எழிலி 1
எழினி 1
எழு 3
எழுச்சி 4
எழுச்சியும் 2
எழுச்சியுமே 1
எழுத்து 1
எழுத்தும் 1
எழுத்துஇல்ஒலி 1
எழுதரு 1
எழுதரும் 1
எழுதல் 1
எழுதாத 1
எழுது 1
எழுதுகோல் 1
எழுதுதல் 1
எழுதுபடம் 1
எழுதுபடமும் 1
எழுதுமை 1
எழுநா 1
எழுப்பல் 1
எழும் 1
எழும்செயலும் 1
எழுவாய் 1
எழுவே 1
எள் 1
எள்ளல் 2
எள்ளும் 3
எளிமை 1
எளிமையும் 1
எள்இளம்காய் 1
எற்றல் 1
எற்றித்தல் 1
எற்றிய 1
எற்று 1
எற்றும் 1
எறிதலும் 1
எறும்பி 1
எறும்பு 1
எறும்பே 1
எறுழ் 1
எறுழி 1
என் 19
என்க 24
என்கவே 6
என்கால் 1
என்கொல் 1
என்ப 25
என்பது 2
என்பதொடு 1
என்பர் 58
என்பர்களே 1
என்பரால் 3
என்பரே 26
என்பாம் 1
என்பான் 1
என்பு 1
என்ற 1
என்றலுடன் 1
என்றனர் 1
என்றனரே 5
என்றாம் 2
என்றார் 1
என்றார்கள் 1
என்று 36
என்றும் 20
என்றூழ் 2
என்ன 1
என்னலேல் 1
என்னும் 4
என்னே 45
என்னை 2
என 5
எனல் 4
எனலாகும் 1
எனலாம் 1
எனலும் 1
எனவும் 1
எனவே 1
எனும் 3
எஃகம் (3)
நல்ல கருந்தாது அயம் எஃகம் சத்திரம் நாடில் பொன்னே – 6.பல்பொருள்பெயரியல்:6 4/4
செருஇல் வளை ஆழி எஃகம் சுதரிசனம் திகிரி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/3
எங்கும் விட்டேறு அரணம் குந்தம் ஞாங்கர் அயில் எஃகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/3
எஃகமுடன் (1)
எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/2
எஃகு (1)
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு
கூர்மை வேல் எல்லை அளவு பகல் அந்தம் கூப்பீடுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/3,4
எக்கர் (1)
மெல் அதர் எக்கர் அறல் அயிர் நுண்மணல் வேலையுடன் – 2.இடப்பெயரியல்:2 17/1
எக்கல் (2)
எக்கல் இவர்தல் பரத்தலும் ஏறுதல் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/4
தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல்
தாவி பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3,4
எகினம் (4)
வற்காலி வெள்ளாடு மானமா பட்டம் எகினம் அன்னம் – 4.விலங்கின்பெயரியல்:4 9/3
சரியும் ஞமலி எகினம் சூரன் சாரமேயமுமே – 4.விலங்கின்பெயரியல்:4 15/4
பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி – 4.விலங்கின்பெயரியல்:4 29/3
பறையும் தெருவுடன் மென்மையும் ஞெள்ளல் பரிந்து எகினம்
குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/1,2
எகினமொடு (1)
எகினமொடு ஆம்பிலம் சிந்தம் சிந்தூரமுமே – 5.மரப்பெயரியல்:5 6/4
எங்கும் (6)
எங்கும் வனிதை பெதும்பை மாயோள் பேதை ஏழையுமே – 3.மக்கள்பெயரியல்:3 33/4
எங்கும் விட்டேறு அரணம் குந்தம் ஞாங்கர் அயில் எஃகம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/3
எங்கும் செயற்கை வடிவில் பெயரியல் ஏழாவதே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/4
எங்கும் அளித்தலும் பெய்தலும் பாதீடு ஆம் என்றனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/4
எங்கும் மலர்தலும் தோன்றலும் ஆகும் எதிர்தல் கிழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/3
எங்கும் துடி நுண்பொழுது பறை துடி ஏலமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/2
எச்சம் (3)
புதல்வன் பிறங்கடை எச்சம் வழித்தோன்றல் புத்திரன் சேய் – 3.மக்கள்பெயரியல்:3 43/2
தாபம் இலோமம் கிருதுவோடு எச்சம் யாகம் இட்டி – 9.செயல்பற்றியபெயரியல்:9 17/1
பொழுது விரைவு எச்சம் வேள்வி ஒழிந்தபொருள் மகவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/3
எஞ்சல் (1)
ஒன்றும் உலைதல் உருங்கல் அழிதல் ஆம் ஓய்தல் எஞ்சல்
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/1,2
எஞ்சல்இல் (1)
எஞ்சல்இல் ஆச்சா வகுளம் இலஞ்சி மகிழ் இரத்தி – 5.மரப்பெயரியல்:5 3/2
எஞ்சிய (1)
எஞ்சிய சொன்னலும் சோளமும் ஆகும் இறுங்கு இறடி – 5.மரப்பெயரியல்:5 22/3
எஞ்சும் (1)
எஞ்சும் அமர்க்களம் செங்களம் போர்க்களம் தெம்முனையே – 2.இடப்பெயரியல்:2 29/3
எட்டர் (1)
நாவலர் மங்கலப்பாடகரோடு எட்டர் நல் கவிகள் – 3.மக்கள்பெயரியல்:3 25/3
எட்டல் (1)
இகலும் அமர்தலும் வீழ்தலும் மேவல் அணவல் எட்டல்
புகல்தகும் ஒல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/2,3
எட்டி (1)
பாடலம் பாதிரி காஞ்சுரை எட்டி பனசம் பலா – 5.மரப்பெயரியல்:5 4/1
எட்டிய (1)
எட்டிய தந்து பனுவல் காற்பாசம் நூல் ஏந்திழையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/4
எட்டியர் (1)
எட்டியர் இப்பர் பரதர் வயிச்சியர் ஏர்த்தொழிலோர் – 3.மக்கள்பெயரியல்:3 12/3
எடி (1)
தாங்கும்துணையோரை எல்லா எடி முன்னிலை சாற்றுமே – 3.மக்கள்பெயரியல்:3 44/4
எடுத்ததோர் (1)
எடுத்ததோர் சாரியும் வாளியும் மாதியும் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/4
எடுத்தல் (1)
திருத்தல் சுமத்தல் எடுத்தல் தரித்தல் பொறுத்தல் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/1
எடுப்பல் (1)
அழிவுஇல் எழுப்பல் எடுப்பல் கயக்கு சோர்வு என்று உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/4
எண் (2)
அலகு கரணம் கணிதமும் எண் ஆகும் ஆதி யுகம் – 8.பண்புப்பெயரியல்:8 54/1
துப்புஇல் அலகு மகிழ் காழ் படை எண் துடைப்பம் புள்வாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/3
எண்கணன் (1)
நான்முகன் மால்மகன் எண்கணன் காசினிக்கு – 1.தெய்வப்பெயரியல்:1 8/2
எண்கணிகை (1)
இழை புனை வேசியர் கூத்தியர் சூளையர் எண்கணிகை
விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர் விறலி – 3.மக்கள்பெயரியல்:3 35/1,2
எண்கு (1)
ஏறிய பல்லம் உளியம் வல்லூகம் கரடி எண்கு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 12/1
எண்குணன் (1)
கோதுஇல் அருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் – 1.தெய்வப்பெயரியல்:1 11/1
எண்கும் (1)
ஆன தலைநாளும் பல்லம் கணக்கில் ஒன்று அம்பும் எண்கும்
ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/3,4
எண்டரு (1)
எண்டரு கம்பலை நாளும் நடுவும் எழும்செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/3
எண்டரும் (1)
எண்டரும் அந்தகன் கூற்றும் குருடனும் என்று அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/4
எண்ணம் (2)
துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1
பன்னிய நூல் இழை எண்ணம் கொடியும் பனுவலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 38/1
எண்ணல் (1)
தெள்ளல் நினைவு எண்ணல் இங்கிதம் கண்ணுதல் சேத்து உணர்தல் – 8.பண்புப்பெயரியல்:8 26/2
எண்ணிய (4)
எண்ணிய பட்டினம் நெய்தல் குறும்பு முனையிடமும் – 2.இடப்பெயரியல்:2 20/1
எண்ணிய மஞ்சுகம் மஞ்சிகை பேழை இனி கடப்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/3
எண்ணிய கோடு கரை சங்கு தந்தம் கம்பு ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/4
எண்ணிய ஒன்றை விசேடித்தலும் நல்லியல்பும் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/2
எண்ணும் (7)
எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 6/3
செல்லும் உழிஞை சிறுபூளை எண்ணும் திலமும் எள் ஆம் – 5.மரப்பெயரியல்:5 21/2
எண்ணும் பிறங்கல் அதிகம் சிறப்பு ஆற்றல் ஏற்றம் இவர் – 8.பண்புப்பெயரியல்:8 7/3
எண்ணும் நறுமை நன்மை ஆகும் ஆனந்தம் ஏய்ந்த சுகம் – 8.பண்புப்பெயரியல்:8 36/2
எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/4
கனவிய கல்வியும் எண்ணும் மடவார் கலவியில் கொள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/2
எண்ணும் கவியழகு என்றூழ் இரவி வெயில்கோடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/4
எண்ணுறை (1)
என்றும் படையுறை எண்ணுறை காரம் இடைச்சொல் உறை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/2
எண்ணெண்கலையோன் (1)
எண்ணெண்கலையோன் இரவோன் உடுபதி இந்து விது – 1.தெய்வப்பெயரியல்:1 14/1
எண்ணே (1)
எண்ணே திலமும் விசாரமும் சோதிடம்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/4
எண்தோள் (1)
தாருகன்காய்ந்தாள் யோகினி வேதாளி சண்டி எண்தோள்
கூரிலைச்சூலி கங்காளி முக்கண்ணி பேய்க்கூத்துகந்தாள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/2,3
எண்மையும் (1)
என்றார்கள் ஏதம் எளிமை தஞ்சம் தண்மை எண்மையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/3
எதிர்த்தலோடு (1)
பொங்கு கலிகம் எதிர்த்தலோடு ஆடலும் போர் என்பரால் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/2
எதிர்தல் (4)
நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/3
சங்கிராமம் தும்பை தாக்கல் எதிர்தல் சமீகம் அமர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/1
வெய்ய எதிர்தல் மலர்தல் அலர்தல் விரிதல் பற்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/4
எங்கும் மலர்தலும் தோன்றலும் ஆகும் எதிர்தல் கிழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/3
எதிர்தலும் (1)
நேர்தல் இசைதல் எதிர்தலும் வேண்டலும் நேர்படலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/1
எதிர்ந்தவரே (1)
இரி பகை நேரார் நிகரார் முனைந்தார் எதிர்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 30/4
எது (1)
என்ற கிளவி மறுத்தலும் ஆம் என்னை என்கொல் எது
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/2,3
எந்திரம் (3)
கூரும் பதப்பாடு தோணி விதப்பு எந்திரம் கோசமே – 2.இடப்பெயரியல்:2 31/3
நரர் பயில் எந்திரம் கூவிரம் நல்ல திகிரி வையம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/1
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/2
எந்தை (1)
தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் – 3.மக்கள்பெயரியல்:3 41/3
எப்பாற்குமாம் (1)
கூட்டம் குழுத்திரள் யூதம் எப்பாற்குமாம் கோடு மருப்பு – 4.விலங்கின்பெயரியல்:4 20/2
எம்மானும் (1)
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
எமி (1)
வழியுடன் செல்வோள் எமி மைம்மை வந்தை மலடி மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 35/4
எய்கோல் (1)
எய்கோல் எழுதுகோல் மத்திகை வாட்கோல் எனல் புரிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/4
எய்தலுமே (1)
பரிந்தறல் வாய்த்தல் கிடைத்தல் பயத்தலும் எய்தலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/4
எய்திய (1)
எய்திய காலமும் ஏல்வையும் ஆகும் என்றூழ் ஆதபம் – 1.தெய்வப்பெயரியல்:1 36/2
எய்தும் (3)
ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/2
எய்தும் பயத்தலும் பூத்தலும் உண்டாதல் நீத்தல் ஒரூஉ – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/1
எய்தும் அவினையம் நாடகாங்கத்தோடு எழில் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/1
எய்துமே (1)
இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4
எய்ப்பன்றி (1)
சூழ் வரையாடு சரபம் வருடை எய்ப்பன்றி எய்யே – 4.விலங்கின்பெயரியல்:4 11/1
எய்யாமை (1)
படைத்த எய்யாமை அறியாமை துய் அறிவின்திரிபு – 8.பண்புப்பெயரியல்:8 37/1
எய்யும் (1)
எய்யும் விசையன்வில் காண்டீபம் வானவில் இந்திரற்கே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/4
எய்யே (1)
சூழ் வரையாடு சரபம் வருடை எய்ப்பன்றி எய்யே
வாழும் முளவுமா சல்லியம் நவ்வி மறி அருணம் – 4.விலங்கின்பெயரியல்:4 11/1,2
எயில் (2)
புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் – 2.இடப்பெயரியல்:2 19/3
வாழும் எயில் சுற்று காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி – 2.இடப்பெயரியல்:2 30/3
எயிலினுறுப்பு (1)
ஓதிய நாஞ்சில் எயிலினுறுப்பு முழு படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/1
எயிலுறுப்பு (1)
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/2
எயிறு (1)
நகை ஆம் மகிழ்ச்சி மலர்ச்சி இகழ்ச்சி நகை எயிறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/1
எயிறே (1)
பல் எயிறே தட்டம் தந்தம் முறுவல் பயில் நகையே – 3.மக்கள்பெயரியல்:3 56/1
எயினர் (1)
மறவர் புளிஞர் கிராதர் எயினர் வனசர் சில்லர் – 3.மக்கள்பெயரியல்:3 47/1
எரி (3)
எரி வாயுசகன் தூமகேது சுகி தழலே – 1.தெய்வப்பெயரியல்:1 31/4
எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/2
எரி புகை கிண்கிணிப்பெய்பரல் ஐம்மை யமன் கிளி கண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/2
எரிகடைகோல் (1)
இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 10/2
எருக்கு (1)
இனையும் உதும்பரம் அத்தி அருக்கம் எருக்கு நிம்பம் – 5.மரப்பெயரியல்:5 11/3
எருத்தம் (1)
ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின் – 3.மக்கள்பெயரியல்:3 54/3
எருதே (1)
என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே – 4.விலங்கின்பெயரியல்:4 7/4
எருந்து (1)
புரியும் எருந்து இறல் ஏரல் கருநந்து நாகு பொற்பின் – 4.விலங்கின்பெயரியல்:4 37/1
எருமை (2)
எருமை காரான் மேதி காரசமே மயிடம் கவரி – 4.விலங்கின்பெயரியல்:4 8/1
காட்டும் கவரி கவரிமா தேர் சாமரை எருமை
ஓட்டும் படைக்கை கவந்தம் வேள்வித்தறி யூபம் மின்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/3,4
எருவை (4)
எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/2
ஆரும் கருடன் எருவை உவணப்புள் ஆம் கழுகு – 4.விலங்கின்பெயரியல்:4 25/2
எவ்வம்இல் காஞ்சொறி கண்டூரம் சாய்ப்புல் எருவை குசை – 5.மரப்பெயரியல்:5 26/3
செட்டி வணிகனும் செவ்வேளும் கோரை கழுகு எருவை
மட்டு மதுவும் அளவும் ஆம் நானம் மணம் புழுகு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/2,3
எல் (2)
சந்தித்த யாமமும் சாமம் தினம் திவசம் பகல் எல்
வந்துற்ற காலை திவா ஆம் இரசனி மாலை கங்குல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/1,2
என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/2
எல்லா (1)
தாங்கும்துணையோரை எல்லா எடி முன்னிலை சாற்றுமே – 3.மக்கள்பெயரியல்:3 44/4
எல்லாம் (2)
எல்லாம் இயவுள் புகழோன் வியவனும் ஏவுவனே – 3.மக்கள்பெயரியல்:3 24/4
ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது – 4.விலங்கின்பெயரியல்:4 40/3
எல்லி (1)
முந்துற்ற யாமினி எல்லி நிசா நிசி முந்தும் அல்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/3
எல்லு (1)
நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 18/1
எல்லே (1)
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
எல்லை (4)
திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை
கவரும் குரோசமும் கூப்பீடும் காவதம் காதம் என்னே – 2.இடப்பெயரியல்:2 38/3,4
எல்லை மணமகள் காதலி காந்தை துணைவி இல்லாள் – 3.மக்கள்பெயரியல்:3 42/1
வரம்புடன் ஏணி வரைப்பும் மட்டு எல்லை மதி முதிர்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 25/1
கூர்மை வேல் எல்லை அளவு பகல் அந்தம் கூப்பீடுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/4
எல்லையும் (2)
எல்லையும் சூதம் இரதமும் மாவும் பிறப்பும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/2
எற்றிய ஏணி உலகுடன் எல்லையும் என்றனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/4
எல்லைஇல் (3)
எல்லைஇல் செற்றல் சடிலம் கடி செறி வீங்குதலே – 8.பண்புப்பெயரியல்:8 12/4
எல்லைஇல் நல் நயமும் இன்பம் ஏட்டை தளர்ச்சி என்ப – 8.பண்புப்பெயரியல்:8 34/3
எல்லைஇல் தோம் இழுக்கு ஆசு அவலம் தீங்கு இவை குற்றமே – 8.பண்புப்பெயரியல்:8 46/4
எல்வளையே (1)
இன்னும் பரிசனம் ஏவல்செய்வோர் பெயர் எல்வளையே – 3.மக்கள்பெயரியல்:3 19/4
எலி (1)
சூறும் சிகரி எலி ஆகு மூடிகம் தொல்விருடம் – 4.விலங்கின்பெயரியல்:4 17/1
எலும்பு (2)
விடம்கொள் எலும்பு அத்தி என்பாம் கபாலமும் வெண்டலையே – 3.மக்கள்பெயரியல்:3 61/4
செப்பிய அங்கம் எலும்பு உறுப்பு ஆறு அங்கம் தேகம் அசை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/1
எலுமிச்சம் (1)
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/4
எலுமிச்சு (2)
தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு
ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே – 5.மரப்பெயரியல்:5 5/2,3
இழையே இழைத்தல் இழை பூண் முருகு எலுமிச்சு எழுச்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/1
எலுவன் (1)
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் – 3.மக்கள்பெயரியல்:3 44/2
எவ்வம் (2)
புலம்பு எவ்வம் துனி சூர் பருவரல் பைதல் செல்லல் – 8.பண்புப்பெயரியல்:8 39/2
தொல் வசை எவ்வம் வழூஉ செயிர் மானம் தொழுவு வடு – 8.பண்புப்பெயரியல்:8 46/2
எவ்வம்இல் (1)
எவ்வம்இல் காஞ்சொறி கண்டூரம் சாய்ப்புல் எருவை குசை – 5.மரப்பெயரியல்:5 26/3
எவன் (1)
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3
எவையும் (2)
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும் – 8.பண்புப்பெயரியல்:8 3/2
எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/3
எழால் (1)
மெல்லிய தந்திரியோடு எழால் ஆகும் நரம்பினிசை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/1
எழாலொடு (1)
இசையும் பதங்கம் சலபமும் விட்டில் எழாலொடு போத்து – 4.விலங்கின்பெயரியல்:4 33/1
எழில் (5)
ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 16/3
இதம்தரு கண்டிகை ஆரம் பூண் ஆகும் எழில் கடையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/2
எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு – 8.பண்புப்பெயரியல்:8 20/2
என்றும் கடியே விரைவு காப்பு அச்சம் எழில் விளக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/1
எய்தும் அவினையம் நாடகாங்கத்தோடு எழில் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/1
எழிலி (1)
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம் – 1.தெய்வப்பெயரியல்:1 40/1
எழினி (1)
வரைந்த எழினி படாம் ஆம் வெளியடை வானி துகில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/2
எழு (3)
நடுதறி கந்து மதலை எழு தூண் ஆம் நல்ல கம்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/2
இரைத்து எழு பூசல் ஆம் பட்டாடை கண் நேத்திரம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/4
அன்ன கணையம் எழு காவற்காடு பொன் ஆனைக்கம்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/1
எழுச்சி (4)
நிறையும் கஞறல் கஞன்றலே பம்பல் நெருங்கு எழுச்சி
அறையும் மிலிர்த்தல் தளிர்த்தல் அலர் பூத்தல் அணைதல் ஒன்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/2,3
இழையே இழைத்தல் இழை பூண் முருகு எலுமிச்சு எழுச்சி
விழவு குமரவேள் நாற்றம் இளமை வெறி அகில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/1,2
என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/2
சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கம் தொடர்தல் வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/1
எழுச்சியும் (2)
இவர்தல் விருப்பு ஏறல் சேறல் பரத்தல் எழுச்சியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/3
கலித்தல் ஒலியும் பொலிவும் எழுச்சியும் காண் அரணம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/1
எழுச்சியுமே (1)
இறுகிய ஓங்கல் நிமிரல் உயர்ச்சி எழுச்சியுமே – 8.பண்புப்பெயரியல்:8 8/4
எழுத்து (1)
இற்று வரி பாட்டு எழுத்து ஒழுங்கும் தீயுடன் நீளமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/3
எழுத்தும் (1)
எழுத்தும் பொறி திங்கள் மாதமும் இந்துவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/3
எழுத்துஇல்ஒலி (1)
ஒல்லும் பயிறல் அரற்றல் உளைதல் எழுத்துஇல்ஒலி
புல்லும் திரியல் அழுங்கல் குரைத்தலும் பூசலுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/3,4
எழுதரு (1)
எழுதரு நீளிடையும் சேணும் சேய்த்தும் இவை தூரம் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 9/1
எழுதரும் (1)
எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/3
எழுதல் (1)
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/2
எழுதாத (1)
எழுதாத கேள்வி சுருதி மறை சாகையே ஆதிநூல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/1
எழுது (1)
நலத்த நல் ஆகத்து எழுது வரி தொய்யில் நல் சுடிகை – 6.பல்பொருள்பெயரியல்:6 8/2
எழுதுகோல் (1)
எய்கோல் எழுதுகோல் மத்திகை வாட்கோல் எனல் புரிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/4
எழுதுதல் (1)
வரிதல் வரித்தல் எழுதுதல் மாயமே வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/3
எழுதுபடம் (1)
படமே எழுதுபடம் துகில் பாம்பின் படமும் பன்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/4
எழுதுபடமும் (1)
பொங்கும் எழுதுபடமும் நிதியின் பொதியும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/4
எழுதுமை (1)
எழுதுமை ஓர் திசையானை ஓர் கற்பிறப்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/4
எழுநா (1)
தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ – 1.தெய்வப்பெயரியல்:1 32/1
எழுப்பல் (1)
அழிவுஇல் எழுப்பல் எடுப்பல் கயக்கு சோர்வு என்று உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/4
எழும் (1)
ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/2
எழும்செயலும் (1)
எண்டரு கம்பலை நாளும் நடுவும் எழும்செயலும்
பண்டை ஒளியும் பல பாகுபாடும் பகல் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/3,4
எழுவாய் (1)
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3
எழுவே (1)
பரிகம் எழுவே கணையப்படை பல் படைக்கலம் முற்கரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/1
எள் (1)
செல்லும் உழிஞை சிறுபூளை எண்ணும் திலமும் எள் ஆம் – 5.மரப்பெயரியல்:5 21/2
எள்ளல் (2)
பழித்தல் இகழ்ச்சி நகை உவர்ப்பு எள்ளல் பரிபவமே – 8.பண்புப்பெயரியல்:8 35/4
ஏய்ந்த துணைக்காரணமும் ஆம் எள்ளல் இகழ்ச்சி நகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/3
எள்ளும் (3)
எள்ளும் பிபீலிகை கீடம் கிருமி இவை புழு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/1
எள்ளும் இறவை கடவை மால்பு ஆகும் கண்ணேணி திமில் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/1
எள்ளும் தவவு மிகுதல் கெடுத்தல் இனி கெழுமல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/2
எளிமை (1)
என்றார்கள் ஏதம் எளிமை தஞ்சம் தண்மை எண்மையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/3
எளிமையும் (1)
தஞ்சம் எளிமையும் பற்றுக்கோடும் தா வலி வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 12/2
எள்இளம்காய் (1)
கவ்வையும் எள்இளம்காய் ஆம் குரல் ஆம் கதிர் வல்லியே – 5.மரப்பெயரியல்:5 23/4
எற்றல் (1)
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல்
அழிவுஇல் எழுப்பல் எடுப்பல் கயக்கு சோர்வு என்று உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/3,4
எற்றித்தல் (1)
உரைசெய் எற்றித்தல் வலித்தல் துணிதல் இசைக்கும் இவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/1
எற்றிய (1)
எற்றிய ஏணி உலகுடன் எல்லையும் என்றனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/4
எற்று (1)
எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/4
எற்றும் (1)
எற்றும் வெடியே வெருவுதல் வெள் இடி வார் பனியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/2
எறிதலும் (1)
கருதில் எறிதலும் ஈதலும் வீசல் பரத்தலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/1
எறும்பி (1)
பாரிய நாகம் எறும்பி வழுவை பகடு ஒருத்தல் – 4.விலங்கின்பெயரியல்:4 4/3
எறும்பு (1)
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/2
எறும்பே (1)
நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே – 4.விலங்கின்பெயரியல்:4 38/4
எறுழ் (1)
பம்பல் வயம் மள்ளல் மல்லல் மதம் எறுழ் பாழி உரம் – 8.பண்புப்பெயரியல்:8 21/3
எறுழி (1)
வைத்த கிருட்டி குரோட்டே எறுழி வராகம் பன்றி – 4.விலங்கின்பெயரியல்:4 10/3
என் (19)
வாரணன் வாரண போரில் வென்றோன் என் வழித்துணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/4
ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/4
என் அன்னை சத்தி அபினை இமையவதி இகல்வேள்தன்அன்னை – 1.தெய்வப்பெயரியல்:1 3/1
இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 10/2
நல்ல அறுசலம் கோடபதி கின்னரம் யாழ் அது என்
வல்ல முறுக்காணி மாடகம் ஆகும் திவவு வண்கட்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/2,3
அடங்கிய தாழி என் சுத்தி சராவம் அகல் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/4
பரந்தரு குப்பாயம் மெய்ப்பை என் வானி படங்கு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/4
துன்றிய அன்று என் கிளவியும் இன்று என் கிளவியும் ஆம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/1
துன்றிய அன்று என் கிளவியும் இன்று என் கிளவியும் ஆம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/1
என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/2
ஈரம் குளிர்ச்சி அன்பு என் கரம் கை நஞ்சு இறை கழுதை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/2
தனமே கனதனம் முன்னிரை சாமீகரமும் என் அஞ்சனமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/3
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை மாடு அயல் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/3
எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/4
ஏவும் வியப்பு தகைமை மலை தூறு போது இறும்பு என்
ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/2,3
உமையொருபாகனும் காளியும் சூலி என் ஓடை பட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/3
தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/2
இந்துவும் இந்திரன்தேவியும் ஆம் சசி என் என்னை என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/3
இந்துவும் இந்திரன்தேவியும் ஆம் சசி என் என்னை என்
வந்த வளைவும் கொடுமையும் மீட்சியும் வக்கிரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/3,4
என்க (24)
பேர் என்க ஆற்றுக்காலாட்டி உழத்தி கடைசியர் பேர் – 3.மக்கள்பெயரியல்:3 40/3
அரிய தலைவியர்க்கு ஆம் முல்லை மாதர்க்கும் ஆகும் என்க
தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் – 3.மக்கள்பெயரியல்:3 41/2,3
இஞ்சியே ஆத்திரகம் ஆம் இருப்பை மதூகம் என்க
எஞ்சிய சொன்னலும் சோளமும் ஆகும் இறுங்கு இறடி – 5.மரப்பெயரியல்:5 22/2,3
எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க
சுரிகை உடைவாள் கழுமுள் கழுக்கடை சூழ் கொடுவாள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/2,3
சேமமும் ஆகும் செழுமை வளனும் கொழுப்பும் என்க
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/2,3
சேயே மகவும் முருகனும் செவ்வாயும் சேய்த்தும் என்க
ஆய்தல் நுணுக்கம் அசைவு ஆய்தல் அள் கூர் செறிவு வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/1,2
வாயே விடமும் வருவாயும் வாய்மையும் வாக்கும் என்க
தூய மறை மறை கேடகம் மந்திரம் தூய்நகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/3,4
தகை ஆம் இளைப்பு பெருமை வனப்பு என்க சங்கம் சபை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/2
நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க
ககம் கணை புள் காடும் கூடும் துயிலிடமும் கட்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/2,3
மதம் மும்மதம் செருக்கு அவ்வவர் கூறும் மதமும் என்க
சதம் இலை ஈரைம்பதும் ஆம் தலம் பன்னம் தாரணியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/2,3
கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயம் அது என்க
தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/2,3
அள்ளுறு கூந்தல் குருளை புனலும் அளகம் என்க
தெள்ளும் புரிவு விரும்புதல் வேறுபடல் செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/2,3
தீது செய் ஆண்மையும் வன் பணி செய்யும் செயலும் என்க
நீதியும் சொற்பயனும் பல பண்டமும் நீள் தனமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/2,3
மருவும் ஒரு கவி ஓவியம் நல்ல வனப்பும் என்க
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/2,3
இப்பால் விளரி நாம்பு நல் வேட்கை இளமை என்க
வைப்பான நாண் மங்கலநாணும் பாசமும் மானமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/3,4
துன்றல் கரிப்பு கடிதல் வரவு பேய் சொல்லும் என்க
வன் திறல் வென்றி அனைத்தும் முயற்சியும் வாகை என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/3,4
இடையே நடுவும் இடையும் நிறையும் இடமும் என்க
கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/1,2
நல்ல இறால் புல்லம் தேன்கூடு கார்த்திகைநாளும் என்க
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/2,3
வந்த கலாபம் மயில் தோகையுமே கலையும் என்க
விந்திய சீர்மை சிறப்போடு இடும்பை விழுமம் கண்ணே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/3,4
மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/2,3
கண்ணி முகிளமும் தாரும் படுக்கும் கயிறும் என்க
உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/3,4
இகழ்ந்த கவந்தம் உடற்குறை தோயமும் என்க சமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/2
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க
காய்வரு கொந்தம் அகம்படியும் வேலும் கண்டு கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3,4
மற்றும் கடவுள்மணி விதையும் மணி ஆகும் என்க
இற்று வரி பாட்டு எழுத்து ஒழுங்கும் தீயுடன் நீளமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/2,3
என்கவே (6)
கிளர்ந்த நல் கூவல் அசும்பு துரவு கிணறு என்கவே – 2.இடப்பெயரியல்:2 14/4
வைக்க கவரி கவையமா மா கானமா என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 9/4
யாழின் மொழியாய் இரலை புல்வாய் கலை ஏறு என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 11/4
காய்ந்த வனம் காண்டம் ஆரணியம் சுரம் காடு என்கவே – 5.மரப்பெயரியல்:5 15/4
தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தரு சே என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/4
தோயும் தசையும் பகையும் இறகும் நல் தூ என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/4
என்கால் (1)
என்கால் கொள் நாளிகம்தன்னை சகுடம் சேம்பு என்று இசையே – 5.மரப்பெயரியல்:5 25/4
என்கொல் (1)
என்ற கிளவி மறுத்தலும் ஆம் என்னை என்கொல் எது – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/2
என்ப (25)
மாறி விடாதுசொரிதல் மதி திங்கள் மாதம் என்ப
தேறும் பருவம் இருதுவொடு ஆனியம் செப்புவரே – 1.தெய்வப்பெயரியல்:1 42/3,4
என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு – 4.விலங்கின்பெயரியல்:4 18/1
பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி – 5.மரப்பெயரியல்:5 17/2
கலித்தல் இலிர்த்தல் குழைத்தல் தளிர்த்தல் தழைத்தல் என்ப
வலித்த முருந்து அதன் வெண்குருத்து ஆம் மஞ்சரி இணரே – 5.மரப்பெயரியல்:5 20/1,2
குலித்த திவளி காய் என்ப பழம் கனி கொள் குயிலே – 5.மரப்பெயரியல்:5 20/4
சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப
எய்யும் விசையன்வில் காண்டீபம் வானவில் இந்திரற்கே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/3,4
ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப
பாலியல் முல்லைப்பறை ஏறங்கோட்பறை பம்பையும் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/2,3
நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப
நின்ற பட்டாடையும் பாளிதம் கோசிகம் நேத்திரமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/3,4
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு – 8.பண்புப்பெயரியல்:8 10/2,3
அரக்கு சேது சேப்பு இங்குலிகமும் சோணம் என்ப
புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே – 8.பண்புப்பெயரியல்:8 15/3,4
கொள்ளல் நுதலல் கருதல் ஏமாத்தல் குறித்தல் என்ப
வள்ளிய கச்சம் அளவும் கடனுமா வைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 26/3,4
தொல் நிறைவு ஆம் தகவும் தகுதியும் தக்கது என்ப
வருந்து முனிவு மறம் செயிர் சீற்றம் சினம் வயிரம் – 8.பண்புப்பெயரியல்:8 29/2,3
எல்லைஇல் நல் நயமும் இன்பம் ஏட்டை தளர்ச்சி என்ப
ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே – 8.பண்புப்பெயரியல்:8 34/3,4
கன்றும் கரிலும் கடுகமும் காயமும் காழ்த்தல் என்ப
துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் – 8.பண்புப்பெயரியல்:8 56/2,3
வந்த கொடுமை ஆம் மீள்தல் மறிதல் பெயர்த்தல் என்ப
உந்தி சுரியலும் நீர்ச்சுழல்வு ஆகும் பவனி உலா – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/2,3
ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் என்ப
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/2,3
தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப
விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/2,3
வரைத்தல் வளைத்தலும் கோலல் நிணர்தல் வலத்தல் என்ப
உரைத்த விசித்தல் சிமிழ்த்தல் இமிழ்த்தல் அசைத்தலுடன் – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/2,3
தங்கிய சாய்ந்தார்மேற்செல்லாமை ஆகும் தழிஞ்சி என்ப
எங்கும் அளித்தலும் பெய்தலும் பாதீடு ஆம் என்றனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/3,4
முருக்கிய மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் என்ப
சுருக்கும் அரசர் இறை திறை உல்கு பொருள் சுங்கமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/3,4
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப
வெய்ய எதிர்தல் மலர்தல் அலர்தல் விரிதல் பற்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/3,4
போற்றிய யாப்பு தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/2
தென்னே வனப்பு மிசை பாடலும் தென்திசையும் என்ப
கொன்னே பெருமை பயன்இலி அச்சம் கொளும் பொழுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/3,4
வாக்குடை மங்கையர் காதல் இடைச்சொல்லும் மாதர் என்ப
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/3,4
தெரிதரும் அத்தி கடல் என்ப உதும்பரம் சிந்துரமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/4
என்பது (2)
எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/4
செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/2
என்பதொடு (1)
கடுமுள் கருவி கழுமுள்ளொடு துப்பும் காட்டும் என்பதொடு
நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/2,3
என்பர் (58)
பிணம்கவர் சோகு பசாசு குணபாசி பேய் அது என்பர்
அணங்கு சூர் சூர்மகள் வஞ்சனி யோகினி யாகிரணி – 1.தெய்வப்பெயரியல்:1 26/2,3
மருளும் தினம் பகல் வைகலும் நாள் ஆனியமும் என்பர்
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே – 1.தெய்வப்பெயரியல்:1 38/3,4
பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் – 2.இடப்பெயரியல்:2 3/3
சொற்ற இறை இறப்பு ஆம் என்பர் தாழ்வாரம் சோபானம் ஆம் – 2.இடப்பெயரியல்:2 25/1
நிகழ்ந்த மன்றம் பலம் ஆம் என்பர் அத்தாணி நீளரசு – 2.இடப்பெயரியல்:2 26/3
இகலும் துவாரமும் வாரியும் தோட்டியும் வாயில் என்பர்
புகலும் வரைவை தடி செறு பாத்தி புனை வயலே – 2.இடப்பெயரியல்:2 32/2,3
ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ – 3.மக்கள்பெயரியல்:3 12/2
கால்கொண்ட வண்ணார் பேர் காரோடரே உறைகாரர் என்பர்
தோல் என்றும் விற்போர் பறம்பராம் சூனரும் ஊன்விலைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 15/2,3
உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர்
தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 19/2,3
உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து – 3.மக்கள்பெயரியல்:3 20/2
வளரும் பயோதரம் அம்மம் நகில் முலை மாதர்க்கு என்பர்
அளவில் சுணங்கு பொறி தித்தி உத்தி திதலையுடன் – 3.மக்கள்பெயரியல்:3 52/2,3
நிறக்கும் வதனமும் ஆனனமும் என்பர் நீடு முத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 55/2
மற்றும் அவையவம் அங்கம் உறுப்பு என்பர் வாய்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 62/4
களிதரும் ஏறு என்பர் ஆவிதம் கானக்குதிரை மரை – 4.விலங்கின்பெயரியல்:4 13/3
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானும் என்பர்
ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே – 4.விலங்கின்பெயரியல்:4 17/3,4
ஈட்டும் உலவை கொம்பு என்பர் துவக்கு அதளோடு உரிவை – 4.விலங்கின்பெயரியல்:4 20/3
வாருண்டகம் சிம்புள் சாதகமே வானம்பாடி என்பர்
காரண்டம் நீர்க்காக்கை போதா புதா நாரை கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 25/3,4
இடையும் இருடி கூன் பிங்கலை கின்னரி ஆந்தை என்பர்
விடையில சாரசம் புட்கரம் வெண்குருகு ஆகும் வெய்ய – 4.விலங்கின்பெயரியல்:4 31/1,2
கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர்
கள்ளும் நறவம் நறா மது மட்டு களி பிரசம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/2,3
சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர்
வில்லுவம் மாலூரம் கூவிளம் அங்கோலமே அழிஞ்சில் – 5.மரப்பெயரியல்:5 10/2,3
தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர்
போகிய காயாவே காசையும் மால்வண்ணப்பூவையுமே – 5.மரப்பெயரியல்:5 12/3,4
துரந்து உத்தியானமொடு ஆராமம் கானலும் சோலை என்பர்
புரந்த பொதும்பர் ஆம் கோடரம் பொங்கர் மரச்செறிவு – 5.மரப்பெயரியல்:5 14/2,3
ஏற்று பலாசம் சதனம் சதம் அடை என்பர் இலை – 5.மரப்பெயரியல்:5 19/2
மருந்து என்பர் புல்லும் மரம் முதல் யாவும் வரு பகன்றை – 5.மரப்பெயரியல்:5 27/2
என்பர் குங்குமம் அங்கராகம் பூசுவ தகரம் – 6.பல்பொருள்பெயரியல்:6 7/2
மென் குற்குலும் குங்குலுவும் குங்கிலியம் என்பர்
இலங்கும் அரக்கு ஆம் அரத்தம் துப்பு இங்கு பெருங்காயம் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/2,3
உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/3
அத்தி தரும் அமுது ஆம் என்பர் சாவா அருமருந்தே – 6.பல்பொருள்பெயரியல்:6 17/4
நிரல் ஒளி பந்தி ஒழுங்கு நிரை என்பர் நீதவரே – 6.பல்பொருள்பெயரியல்:6 19/4
பருதியுடன் நேமி சக்கரம் ஆம் என்பர் பால்மொழியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/4
நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர்
தடறு படையுறையே கருவி புட்டில்தான் அறியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/3,4
மரவட்டணம் என்பர் தோல்பரம் தோல் தோல்பலகை மற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 10/4
பணியும் சிலம்பு அரி பாடகம் பாதகடகம் என்பர்
அணியும் கலாபம் விரிசிகை காஞ்சி அரைப்பட்டிகை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 13/2,3
பொன்முடி என்பர் காதணி கன்னப்பூ கன்னபூரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/2
இரலையும் ஆம் என்பர் கோடணை தூரியம் ஏன்ற பணை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/2
மருவிய வாச்சியங்கட்குப்பொது என்பர் வல்லவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/4
இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/2
இணைஇல் முருடு ஆம் உறி சிதர் சிக்கம் சிமிலி என்பர்
தணிவில் உலூகலம் கறை உரல் ஆம் மலர்த்தாழ்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/3,4
கைத்த கலாபம் தழை தொங்கல் பீலிக்கவிகை என்பர்
முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/1,2
தொட்டியல் காசும் கடிகையும் கண்டமும் துண்டம் என்பர்
கட்டும் சுமடு சுமையடை சும்மாடு கந்துகம் பந்து – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 33/2,3
கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே – 8.பண்புப்பெயரியல்:8 2/4
வகுத்த பசுமை இவை என்பர் ஐவகை வண்ணமுமே – 8.பண்புப்பெயரியல்:8 14/4
மங்கலமான வடிவு செண்ணம் வண்ணம் சந்தம் என்பர்
தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 23/3,4
ஏகும் சினக்குறிப்பு என்பர் இறும்பூது இலைச்சு வியப்பு – 8.பண்புப்பெயரியல்:8 30/3
இயலும் இருள் மருள் ஏமாப்பு மால் தெளிவின்மை என்பர்
வியல் இலம்பாடு அல்கல் ஒற்கம் இல்லாமை வறுமை விள்ளே – 8.பண்புப்பெயரியல்:8 42/3,4
இறப்பு உம்மை முற்பவம் முந்தை இறந்தபிறப்பு அது என்பர்
சிறப்பின் முறைமை மரபு பாரம்பரை சேயிழையே – 8.பண்புப்பெயரியல்:8 50/3,4
ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் – 8.பண்புப்பெயரியல்:8 52/2
தூக்கும் பகர்தல் விலை பண்டமாற்று என்பர் தூமொழியே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/4
பகரும் இகுதலே வீழ்தல் மிளிர்தல் மறிதல் என்பர்
இகலும் அமர்தலும் வீழ்தலும் மேவல் அணவல் எட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/1,2
ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர்
மாசில் வெண்பா ஆசிரியம் கலி வஞ்சிப்பா மருட்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/2,3
தோலாமையோடு சினமும் கொடியதொழிலும் என்பர்
பால் ஆம் பகுத்தல் திசை இடம் பக்கம் பயம் இயல்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/2,3
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/4
தேரும் அனைத்தையும் அண்டசம் என்பர் திகழ் கடகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/3
ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4
பகர்தரு கோள் என்பர் கோடல் கோட்பாடு பல்கோள் குணம் தீங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/1
மாதே மகரம் இராசி சுறா காதல் வாழி என்பர்
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/1,2
பகர்ந்த குடிஞையே கூகை நதியும் பதியும் என்பர்
இகழ்ந்த கவந்தம் உடற்குறை தோயமும் என்க சமம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/1,2
தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர்
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 145/2,3
என்பர்களே (1)
ஏய்ந்த இசைகாரர் பாடல்வல்லோர் பாணர் என்பர்களே – 3.மக்கள்பெயரியல்:3 16/4
என்பரால் (3)
பொங்கு கலிகம் எதிர்த்தலோடு ஆடலும் போர் என்பரால்
தங்கிய சாய்ந்தார்மேற்செல்லாமை ஆகும் தழிஞ்சி என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/2,3
எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால்
அழிவொன்று இலாத அனைத்தும் கெயாதரத்து ஆய்ந்து கொள்ளே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/3,4
துன்னும் விழவோடு அறலும் நன்னாளும் துணங்கு என்பரால்
அன்னம் புவனமும் சேறும் கடலும் அளக்கர் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/3,4
என்பரே (26)
கேட்டையும் சேட்டையும் மூதேவி பேர் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 21/4
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 25/4
முற்றம் அரமியம் மஞ்சு விடங்கம் முகடு என்பரே – 2.இடப்பெயரியல்:2 25/4
சுரமோடு அருநெறி அத்தம் கடறுடன் தூம்பு என்பரே – 2.இடப்பெயரியல்:2 34/4
அகலாத பாடகர் பட்டர் பரிசிலோர் ஆம் என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 27/4
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 48/4
குறிக்கொண்ட நாசி கபோலம் கவுளும் கொடிறு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 55/4
மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 58/4
இன்றாய கூழை பறை தூவி பிஞ்சம் இறகு என்பரே – 4.விலங்கின்பெயரியல்:4 34/4
தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/4
அரும்பெயர் தவ்வி சிலகமும் சட்டுவம் ஆம் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/4
சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4
சுளிதரும் ஊஞ்சலும் ஊசல் துடுவை துடுப்பு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/4
அடங்கிய தாழி என் சுத்தி சராவம் அகல் என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 35/4
பரந்தரு குப்பாயம் மெய்ப்பை என் வானி படங்கு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 39/4
தோற்றிய யாவையும் முன்னிலைக்கு ஆம் அசைச்சொல் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/4
அன்றியும் ஆங்குடன் யாண்டும் இடத்து ஐயம் ஆம் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/4
பண்டை ஒளியும் பல பாகுபாடும் பகல் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/4
இரைத்து எழு பூசல் ஆம் பட்டாடை கண் நேத்திரம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/4
ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4
அழிவில் கடைப்பிடி தேற்றம் மறவாமை ஆம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/4
கடமலை ஏறு பெருமையோடு அம்பி கடா என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/4
இன்னும் குருகும் பெருநாரையும் சாரசம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/4
உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/4
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4
என்பாம் (1)
விடம்கொள் எலும்பு அத்தி என்பாம் கபாலமும் வெண்டலையே – 3.மக்கள்பெயரியல்:3 61/4
என்பான் (1)
பஞ்சரத்தோடு செங்கோடு செருந்தி என்பான் மொழியே – 5.மரப்பெயரியல்:5 3/4
என்பு (1)
வெற்றுடல் என்பு கங்காளம் குடுமி விரும்பு சிக்கம் – 3.மக்கள்பெயரியல்:3 62/1
என்ற (1)
என்ற கிளவி மறுத்தலும் ஆம் என்னை என்கொல் எது – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/2
என்றலுடன் (1)
உரைசெய் விளித்தல் உளைதலே கூவல் வா என்றலுடன்
கரைதல் அறைகூவல் போர்க்குவா என்று கனன்று அழைத்தல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/1,2
என்றனர் (1)
களைதரு சாவுடன் கேடும் ஆம் என்றனர் காதலித்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/4
என்றனரே (5)
ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே – 4.விலங்கின்பெயரியல்:4 17/4
ஏயும் குழவும் அதற்காம் வழி பின் கால் என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 51/4
எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 55/4
எங்கும் அளித்தலும் பெய்தலும் பாதீடு ஆம் என்றனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/4
எற்றிய ஏணி உலகுடன் எல்லையும் என்றனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/4
என்றாம் (2)
கடை பயில் அன்றில் கிரிஞ்சம் கீரம் கிள்ளை காரி என்றாம்
புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே – 4.விலங்கின்பெயரியல்:4 31/3,4
பெருகிய கூம்பு கொடிஞ்சி என்றாம் தட்டுப்பாவுடனே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/3
என்றார் (1)
பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/4
என்றார்கள் (1)
என்றார்கள் ஏதம் எளிமை தஞ்சம் தண்மை எண்மையும் ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 24/3
என்று (36)
நடக்கும்படியா கெயாதரம் என்று பேர் நாட்டினனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/4
நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே – 2.இடப்பெயரியல்:2 31/4
பட்டம் புனையும் அமாத்தியர் ஏனாதி காவிதி என்று
ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ – 3.மக்கள்பெயரியல்:3 12/1,2
ஆர்த்தர் துயருறுவோர் என்று இசைப்பர்களே – 3.மக்கள்பெயரியல்:3 22/4
ஏனைய சல்லியர் கூவனூல்வல்லவர் என்று கொள்ளே – 3.மக்கள்பெயரியல்:3 28/4
கேள் நிகரில்லா உரம் ஆகம் என்று கிளத்தினரே – 3.மக்கள்பெயரியல்:3 51/4
சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே – 3.மக்கள்பெயரியல்:3 53/4
உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 1/4
பிதவிய கீதம் அரி அளியே ஞிமிறு என்று இசையே – 4.விலங்கின்பெயரியல்:4 32/4
அடங்கும் மயிலை சலசரம் மீன் என்று அறைவர்களே – 4.விலங்கின்பெயரியல்:4 35/4
நிரந்த அரணம் மிளை காவற்காடு என்று நேர்ந்தனரே – 5.மரப்பெயரியல்:5 14/4
என்கால் கொள் நாளிகம்தன்னை சகுடம் சேம்பு என்று இசையே – 5.மரப்பெயரியல்:5 25/4
யாண்டும் புனைவது வாகை அம் போது என்று இயம்பினரே – 5.மரப்பெயரியல்:5 33/4
மிசைத்துடன் தின்பன உண்பன ஆம் என்று வேண்டினரே – 6.பல்பொருள்பெயரியல்:6 14/4
ஓதினர் கஞ்சியும் காடியும் மோழை என்று ஒண்ணுதலே – 6.பல்பொருள்பெயரியல்:6 15/4
ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 1/4
நல்ல இலச்சையும் நாணம் என்று ஆகும் நகை மகிழ்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 34/2
எக்கல் இவர்தல் பரத்தலும் ஏறுதல் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 4/4
எடுத்ததோர் சாரியும் வாளியும் மாதியும் என்று கொள்ளே – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/4
ஒன்றுதல் சார்தல் அணைதல் அணுகல் என்று ஓதினரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/4
அழிவுஇல் எழுப்பல் எடுப்பல் கயக்கு சோர்வு என்று உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/4
என்று இவை யாவும் பொருந்துதல் ஆகும் கலாவல் துழா – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/2
கரைதல் அறைகூவல் போர்க்குவா என்று கனன்று அழைத்தல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/2
ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/4
உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/4
சுடிகை மணிமுடி உச்சியும் ஆம் என்று சொல் திண்ணமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/4
ஓர்விதம் கட்டு வழக்கும் பயிர் என்று உரைத்தனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/4
ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/4
ஒரு மரம் பச்சைநிறமும் பலாசம் என்று ஓது அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/4
எண்டரும் அந்தகன் கூற்றும் குருடனும் என்று அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/4
இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4
தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/4
குறுகு மதிலுறுப்பு ஆண்குறி பொத்தகம் கோசம் என்று
மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/1,2
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/4
ஆண்ட விதவை திருவிலி சோறு என்று அறைக இன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/4
குதிரை கழுதை வரை அத்திரி என்று கூறுகவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 150/4
என்றும் (20)
தோல் என்றும் விற்போர் பறம்பராம் சூனரும் ஊன்விலைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 15/3
என்றும் தொறுச்சியர் ஆய்ச்சியர் ஏன்ற பொதுவியரே – 3.மக்கள்பெயரியல்:3 38/1
என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே – 4.விலங்கின்பெயரியல்:4 7/4
என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு – 4.விலங்கின்பெயரியல்:4 18/1
தீட்டும் மறை பயில் நாவினன் என்றும் செழுந்தமிழ் நூல் – 4.விலங்கின்பெயரியல்:4 40/1
பதடி பதர் பொங்கழி தூற்றா நெற்பொலி பாகல் என்றும்
துதவிய கூலம் சிவேதை பகன்றை சோபாலிகையே – 5.மரப்பெயரியல்:5 28/1,2
என்றும் குவலையம் நீலம் நீலோற்பலம் இந்தீவரம் – 5.மரப்பெயரியல்:5 31/1
இயம்பிய செம்மல் பழம்பூ மகரந்தம் கொங்கொடு என்றும்
அயம் தரு கேசரம் பூந்தாது அணியல் அலங்கல் கண்ணி – 5.மரப்பெயரியல்:5 34/1,2
ஏகிய வச்சிரம் சோமன் இரவி ஒளியில் என்றும்
பாகுபடுவது சந்திர சூரிய காந்தம் பற்றே – 6.பல்பொருள்பெயரியல்:6 5/3,4
நாடுமவர்க்கு நலம்தருமாறு நயத்தொடு என்றும்
கேடும் பெருக்கமும் இல்லாத தேவை கெயாதரன் சீர் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/2,3
துறை பயில் கம்பலம் சிம்புளி செம்படாம் சூழி என்றும்
பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/2,3
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும்
துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 3/2,3
என்றும் பொருட்டு நிமித்தம் நிபம் திறன் ஏதுவுடன் – 8.பண்புப்பெயரியல்:8 52/1
என்றும் சுவையும் அமுதமும் சாரமுமே இனிமை – 8.பண்புப்பெயரியல்:8 56/1
என்றும் கடத்தல் செலுத்தலுடன் ஊக்கல் ஏவல் உந்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/1
என்றும் நடு தந்தி ஏறுதல் மேற்கோடல் இல்லலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/3
என்றும் படையுறை எண்ணுறை காரம் இடைச்சொல் உறை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/2
என்றும் உயரமும் நீளமும் சேண் நாமம் இ கட்டளை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 97/1
என்றும் கடியே விரைவு காப்பு அச்சம் எழில் விளக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/1
என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/2
என்றூழ் (2)
எய்திய காலமும் ஏல்வையும் ஆகும் என்றூழ் ஆதபம் – 1.தெய்வப்பெயரியல்:1 36/2
எண்ணும் கவியழகு என்றூழ் இரவி வெயில்கோடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/4
என்ன (1)
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3
என்னலேல் (1)
எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/4
என்னும் (4)
இசைசுரசிந்து வரநதி என்னும் திரிபதையே – 1.தெய்வப்பெயரியல்:1 24/4
ஆரியநாடன் தமிழ்நாடன் தேவை அதிபன் என்னும்
ஓரியல்பான குணத்தான் கெயாதரத்துள் அமைத்தான் – 3.மக்கள்பெயரியல்:3 63/2,3
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும்
தொலை தரு சூதகம் ஆம் துவ்வும் துப்பும் அனுபவமே – 8.பண்புப்பெயரியல்:8 54/3,4
தேற்றமே மன்ற மற்று என்னும் கிளவி கழறலுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/1
என்னே (45)
நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 2/4
சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 7/4
தங்கும் இரவி தரணி அலரி தபனன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 13/4
தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியை சந்தி என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 36/4
பற்பல வாரம் கடம் சாரல் மால் வரை பக்கம் என்னே – 2.இடப்பெயரியல்:2 7/4
இகலும் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கு என்னே – 2.இடப்பெயரியல்:2 19/4
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே – 2.இடப்பெயரியல்:2 20/4
கூடல் மதுரை உறையூர் பெருநகர் கோழி என்னே – 2.இடப்பெயரியல்:2 21/4
ஆழும் புரிசை மதில் வேலி வேணகை ஆரல் என்னே – 2.இடப்பெயரியல்:2 30/4
மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே – 2.இடப்பெயரியல்:2 36/4
கவரும் குரோசமும் கூப்பீடும் காவதம் காதம் என்னே – 2.இடப்பெயரியல்:2 38/4
அல்லதும் ஆசானுடன் சாமி கோமான் அடிகள் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 5/4
மேவும் மகிபன் மகிபதி கொற்றவன் வேந்தன் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 7/4
அண்டரண்டர் ஆன்வல்லவர் ஆயர் அமுதர் என்னே – 3.மக்கள்பெயரியல்:3 37/4
அல்கும் அறுகு புழைக்கையும் யானையும் ஆளி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 2/4
துன்றும் தொறு திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 18/4
சூட்டும் உரி கத்திமம் தோல் வடகம் துருத்தி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 20/4
காலும் கயவாய் வலியான்குருவி கரியது என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 28/4
திரிதரும் ஆமை தெறுக்கால் விரிச்சிகம் தேள் அது என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 37/4
மருது ஆம் அருச்சுனம் வானீரம் வஞ்சுளம் வஞ்சி என்னே – 5.மரப்பெயரியல்:5 2/4
திலகம் பசும்பிடி பச்சை தமாலம் என்னே – 5.மரப்பெயரியல்:5 4/4
நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/4
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே – 5.மரப்பெயரியல்:5 18/4
கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே – 5.மரப்பெயரியல்:5 28/4
முது வனசம் கஞ்சம் வாரிசம் பற்மம் முளரி என்னே – 5.மரப்பெயரியல்:5 30/4
வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே – 5.மரப்பெயரியல்:5 34/4
வைத்த சிவிறியே உக்கம் இவை ஆலவட்டம் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/4
புடைகொள் துகிரிகை தீட்டல் வரைதல் பொறித்தல் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/4
அழிவுஇல் வகுப்பு அந்தம் சுந்தரம் காமரும் மாமை என்னே – 8.பண்புப்பெயரியல்:8 20/4
விரகம் மதனம் நல் வேணவா வேட்கைமிகுதி என்னே – 8.பண்புப்பெயரியல்:8 28/4
குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே – 9.செயல்பற்றியபெயரியல்:9 27/4
தருமன் இயமன் சுகதனும் இந்திரன்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/4
வாமம் குறங்கு இடப்பாகம் குறளும் வனப்பும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/4
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 50/4
வல்லி மேற்சேறல் ஒருபால் ஒரு பதி வஞ்சி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/4
எண்ணே திலமும் விசாரமும் சோதிடம்தானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/4
தட்டை கழையும் கிளியை கடியும் தழலும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/4
வயங்கு கதழ்வே விரைவு செறுத்தலும் மன்னும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 76/2
உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/4
சாரும் படையும் படைவீடும் கைவளைதானும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/4
வள்ளிய கந்தம் புலனும் கழுத்து மணமும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/4
அன்னம் புவனமும் சேறும் கடலும் அளக்கர் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/4
வழுஇல் மயக்கமும் ஒப்பும் இலைச்சையும் மானல் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/4
பொங்கும் எழுதுபடமும் நிதியின் பொதியும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/4
வன் திறல் வென்றி அனைத்தும் முயற்சியும் வாகை என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/4
என்னை (2)
என்ற கிளவி மறுத்தலும் ஆம் என்னை என்கொல் எது – 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/2
இந்துவும் இந்திரன்தேவியும் ஆம் சசி என் என்னை என் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/3
என (5)
அளந்த வெதிர் முடம் பங்கு என ஓதினர் ஆய்மயிலே – 3.மக்கள்பெயரியல்:3 20/4
படிரும் பெயர் யூகம் படைக்கை வகுத்தல் என மதியே – 3.மக்கள்பெயரியல்:3 46/4
ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/4
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என பெயர்த்து ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/2
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2
எனல் (4)
இடங்கொள் பிறங்கு எனல் சேக்கையும் அங்கிதமும் தழும்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/2
எனல் ஆகும் கொரண்டம் குறிஞ்சி புரிகுழலே – 5.மரப்பெயரியல்:5 17/4
எய்கோல் எழுதுகோல் மத்திகை வாட்கோல் எனல் புரிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/4
துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/3
எனலாகும் (1)
எனலாகும் கையாறு ஒழுக்காறு ஆகும் வாய்த்தது ஒன்றே – 8.பண்புப்பெயரியல்:8 48/4
எனலாம் (1)
விடர் மரம் கிள்ளை அனல் எனலாம் வன்னி மேல் பகடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/3
எனலும் (1)
புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே – 8.பண்புப்பெயரியல்:8 15/4
எனவும் (1)
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் எனவும் மற்றும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/1
எனவே (1)
ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே
தோற்றிய யாவையும் முன்னிலைக்கு ஆம் அசைச்சொல் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3,4
எனும் (3)
பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி – 1.தெய்வப்பெயரியல்:1 36/3
நாணும் போகிலும் எனும் மார்பு அகலம் நவிர் மருங்கு – 3.மக்கள்பெயரியல்:3 51/3
சொல்லும் சருக்கம் இலம்பம் எனும் இவை தொல் விருத்தம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)