Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கம் 4
ஊக்கமும் 1
ஊக்கல் 1
ஊக்கிய 1
ஊகம் 4
ஊகமும் 1
ஊகித்தல் 1
ஊகித்தலே 1
ஊசல் 1
ஊசித்துளை 1
ஊஞ்சலும் 1
ஊட்டலுமே 1
ஊட்டிய 1
ஊணும் 1
ஊதியம் 1
ஊதுங்கொம்பு 1
ஊதும் 1
ஊதை 2
ஊதைதான் 1
ஊமத்தை 1
ஊமை 1
ஊர் 5
ஊர்க்குருவி 1
ஊர்கோள் 1
ஊர்தல் 1
ஊர்தி 1
ஊரன் 1
ஊராண்மை 1
ஊரு 1
ஊரும் 2
ஊழ் 1
ஊழ்த்த 1
ஊழ்த்தல் 1
ஊழ்த்தி 1
ஊழி 2
ஊழித்தீ 1
ஊழியனல் 1
ஊற்றமே 1
ஊற்று 3
ஊறல் 1
ஊறு 1
ஊறும் 2
ஊன் 3
ஊன்விலைஞர் 1
ஊனம் 1

ஊக்கம் (4)

மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை – 8.பண்புப்பெயரியல்:8 21/1
உரித்தான தாளாண்மை ஆள்வினை ஊக்கம் உஞற்று உயற்றல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/3
வன் திறம் கூறுபாடு ஊக்கம் இசைத்திறம் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/4
தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/2

மேல்

ஊக்கமும் (1)

உலைத்தல்இல் ஊக்கமும் உள்ளமிகுதி முதுக்குறைவு – 8.பண்புப்பெயரியல்:8 33/2

மேல்

ஊக்கல் (1)

என்றும் கடத்தல் செலுத்தலுடன் ஊக்கல் ஏவல் உந்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/1

மேல்

ஊக்கிய (1)

ஊக்கிய நாடலும் நேடலும் கையரி கொள்ளலுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 15/1

மேல்

ஊகம் (4)

மறுகு நிரந்தரம் ஊகம் குரங்கு வலிமுகமே – 4.விலங்கின்பெயரியல்:4 14/4
கரிய குரங்கு ஊகம் காரும் அதற்கு கலை களவன் – 4.விலங்கின்பெயரியல்:4 15/2
தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் – 8.பண்புப்பெயரியல்:8 35/2
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/3

மேல்

ஊகமும் (1)

வரிய பெண்பால ஆம் மந்தியும் ஊகமும் மற்று அவற்றுள் – 4.விலங்கின்பெயரியல்:4 15/1

மேல்

ஊகித்தல் (1)

உள்ளல் விரும்பல் நினைதல் சிந்தித்தல் ஊகித்தல் உன்னல் – 8.பண்புப்பெயரியல்:8 26/1

மேல்

ஊகித்தலே (1)

உய்ய நினைதல் தெளிவு ஆய்தல் ஆராய்தல் ஊகித்தலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/4

மேல்

ஊசல் (1)

சுளிதரும் ஊஞ்சலும் ஊசல் துடுவை துடுப்பு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/4

மேல்

ஊசித்துளை (1)

ஏய்ந்ததோர் பாசம் கயிறு பற்று ஊசித்துளை அன்பு நூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/1

மேல்

ஊஞ்சலும் (1)

சுளிதரும் ஊஞ்சலும் ஊசல் துடுவை துடுப்பு என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/4

மேல்

ஊட்டலுமே (1)

உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/4

மேல்

ஊட்டிய (1)

ஊட்டிய பட்டம் நுதலணி ஆயுதம் ஓடை நுதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/1

மேல்

ஊணும் (1)

வைப்புடை ஆகாரம் ஊணும் வடிவும் வரைந்து சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/4

மேல்

ஊதியம் (1)

கன்றும் இலாபம் பலிப்பு பசை ஊதியம் கருதே – 8.பண்புப்பெயரியல்:8 52/4

மேல்

ஊதுங்கொம்பு (1)

உய் ஆம்பல் ஓர் பண் மது வல்லி ஊதுங்கொம்பு ஓர் இலக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/2

மேல்

ஊதும் (1)

ஊனம் இல்லாத இரலை புல்வாய் கலை ஊதும் கொம்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/2

மேல்

ஊதை (2)

ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல் – 1.தெய்வப்பெயரியல்:1 29/1
கோடை மேல்காற்று குளிர் பனிக்காற்று ஊதை கூதிரும் ஆம் – 1.தெய்வப்பெயரியல்:1 30/2

மேல்

ஊதைதான் (1)

தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/1

மேல்

ஊமத்தை (1)

நல்ல உன்மத்தகம் ஊமத்தை நாடும் கறி மரிசம் – 5.மரப்பெயரியல்:5 21/3

மேல்

ஊமை (1)

உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 19/2

மேல்

ஊர் (5)

புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர்
இகலும் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கு என்னே – 2.இடப்பெயரியல்:2 19/3,4
கதவு கபாடமும் காவலும் வேலி மதில் காவல் ஊர்
மதம் மும்மதம் செருக்கு அவ்வவர் கூறும் மதமும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/1,2
ஈண்டும் வலி ஊர் வியலிடம் பாழி ஆம் ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/4
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/3
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3

மேல்

ஊர்க்குருவி (1)

பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி
சடகம் வியம் கங்கம் சேனமும் கூன் பருந்தே – 4.விலங்கின்பெயரியல்:4 29/3,4

மேல்

ஊர்கோள் (1)

நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் – 1.தெய்வப்பெயரியல்:1 41/3

மேல்

ஊர்தல் (1)

ஒன்றிய தூண்டல் உகைத்தலோடு ஊர்தல் ஒருபொருளாம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/2

மேல்

ஊர்தி (1)

உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/4

மேல்

ஊரன் (1)

ஊரன் மகுணன் கிழவன் மருதத்து உரியவனே – 3.மக்கள்பெயரியல்:3 40/4

மேல்

ஊராண்மை (1)

வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/2

மேல்

ஊரு (1)

சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் – 3.மக்கள்பெயரியல்:3 50/2

மேல்

ஊரும் (2)

ஊரும் வயினன் ககபதி நாகாசனன் உவணன் – 4.விலங்கின்பெயரியல்:4 25/1
ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/1

மேல்

ஊழ் (1)

பற்றிய மாலை மரபியல் ஊழ் தன்மை பான்மை பண்பு – 8.பண்புப்பெயரியல்:8 57/1

மேல்

ஊழ்த்த (1)

புரி இலை ஊழ்த்த முதுகாடு மூதை பிறங்கியம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 18/1

மேல்

ஊழ்த்தல் (1)

பரித்த நல் ஊழ்த்தல் பதன்அழிவு ஆம் செவ்வியும் பகரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/4

மேல்

ஊழ்த்தி (1)

உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 21/4

மேல்

ஊழி (2)

வரை தரும் ஊழி மடங்கல் உகம் ஆயுள் ஆயுகம் வாழ்தரவருநாள் – 1.தெய்வப்பெயரியல்:1 39/3
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3

மேல்

ஊழித்தீ (1)

தாவும் மடங்கல் கூற்று ஊழித்தீ சீயநோய்தான் உருமேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 51/1

மேல்

ஊழியனல் (1)

உழலும் வடவை கடையனல் ஊழியனல் வெகுளி – 1.தெய்வப்பெயரியல்:1 32/3

மேல்

ஊற்றமே (1)

கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 5/4

மேல்

ஊற்று (3)

உயங்கும் உறவி ஊற்று ஆகதம் ஊறல் உயர் புளினம் – 2.இடப்பெயரியல்:2 15/3
ஆங்கு இயல் தீரம் கரை திட்பம் ஊறு ஊற்று அறி புலன் நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/2
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/2

மேல்

ஊறல் (1)

உயங்கும் உறவி ஊற்று ஆகதம் ஊறல் உயர் புளினம் – 2.இடப்பெயரியல்:2 15/3

மேல்

ஊறு (1)

ஆங்கு இயல் தீரம் கரை திட்பம் ஊறு ஊற்று அறி புலன் நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/2

மேல்

ஊறும் (2)

ஊறும் கரபமும் ஒட்டகம் ஆகும் ஒளிவளையே – 4.விலங்கின்பெயரியல்:4 12/4
துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே – 8.பண்புப்பெயரியல்:8 33/4

மேல்

ஊன் (3)

உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 21/4
தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/2
தழம் ஆம் கிளிகடிதட்டையும் தீயும் தடி தடி ஊன்
நிழல் ஆம் குளிர்ச்சி மரக்கோடும் சாயையும் நீடருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/2,3

மேல்

ஊன்விலைஞர் (1)

தோல் என்றும் விற்போர் பறம்பராம் சூனரும் ஊன்விலைஞர்
மால்கொள் பழையர் துவசர் படுவர் கள்வாணியரே – 3.மக்கள்பெயரியல்:3 15/3,4

மேல்

ஊனம் (1)

ஊனம் இல்லாத இரலை புல்வாய் கலை ஊதும் கொம்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/2

மேல்