Select Page

ஈகை (2)

தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/4
விரையும் ஆம் வண்டு மது ஈகை அன்பு விளம்பில் அளி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/2

மேல்

ஈங்கை (1)

புன்கு ஆம் தகரம் தமாலம் இண்டு ஈங்கை கழல் மூழல் ஆம் – 5.மரப்பெயரியல்:5 25/2

மேல்

ஈசன் (4)

ஆதி அனாதி அரன் சிவன் ஈசன் ஆனந்தன் அத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 1/1
எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 6/3
கண்ணுதல் ஈசன் கருதுதல் கூலம் புனல்கரை நல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/1
அத்தன் சுவாமி பிதா ஈசன் ஆர்ப்பு ஒலி தூளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/3

மேல்

ஈசனா (1)

தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4

மேல்

ஈட்டிய (2)

ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது – 4.விலங்கின்பெயரியல்:4 40/3
ஈட்டிய தோல்செய்பலகை மதில் ஆத்திரகம் இஞ்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 133/2

மேல்

ஈட்டும் (1)

ஈட்டும் உலவை கொம்பு என்பர் துவக்கு அதளோடு உரிவை – 4.விலங்கின்பெயரியல்:4 20/3

மேல்

ஈடு (1)

மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண் – 8.பண்புப்பெயரியல்:8 21/2

மேல்

ஈண்டியல் (1)

ஈண்டியல் உக்கம் மருங்கு ஆலவட்டம் இடபம் உகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/2

மேல்

ஈண்டும் (3)

இவண் இம்பர் உம்பர் அவண் ஈண்டும் ஆண்டும் இவண் அவண் ஆம் – 2.இடப்பெயரியல்:2 38/1
ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி – 5.மரப்பெயரியல்:5 33/2
ஈண்டும் வலி ஊர் வியலிடம் பாழி ஆம் ஏந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 107/4

மேல்

ஈதல் (2)

பாவு உபகாரம் பொழிதலே ஈதல் பனித்தல் நல்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/3
தருமம் உலகவழக்கம் விதி ஈதல் தட்பம் நல்ல – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/1

மேல்

ஈதலும் (1)

கருதில் எறிதலும் ஈதலும் வீசல் பரத்தலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/1

மேல்

ஈமம் (1)

தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி – 2.இடப்பெயரியல்:2 30/2

மேல்

ஈர்த்தலும் (1)

தாவி பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/4

மேல்

ஈர்வாள் (1)

கரபத்திரம் ஏவு வேதினம் ஈர்வாள் கதை தடி தண்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/1

மேல்

ஈரப்பலா (2)

ஓதிய ஆசினி ஈரப்பலா ஆம் உடை குடை வேல் – 5.மரப்பெயரியல்:5 9/1
அந்தம்இல் ஈரப்பலா வயிரம் வானம் ஆசினி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/3

மேல்

ஈரம் (1)

ஈரம் குளிர்ச்சி அன்பு என் கரம் கை நஞ்சு இறை கழுதை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/2

மேல்

ஈரமும் (1)

புரிவும் நாரும் அன்பும் ஈரமும் வாரமும் பொங்களியும் – 8.பண்புப்பெயரியல்:8 28/1

மேல்

ஈரிரண்டாவது (1)

ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது
காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 40/3,4

மேல்

ஈரைம்பதும் (1)

சதம் இலை ஈரைம்பதும் ஆம் தலம் பன்னம் தாரணியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/3

மேல்

ஈழம் (1)

இரணியம் ஆடகம் மாழை சாம்பூநதம் ஈழம் சொன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/1

மேல்

ஈன்ற (1)

இமையம் இமவான்மலை ஆகும் மன்று உலகு ஈன்ற பச்சை – 2.இடப்பெயரியல்:2 6/2

மேல்

ஈன்றணுமை (1)

கொண்ட மேற்கோள் ஆகும் பூட்கை புனிறு ஈன்றணுமை வம்பே – 8.பண்புப்பெயரியல்:8 49/3

மேல்

ஈன்று (1)

காரணன் பாகம் கலந்து உலகு ஈன்று அருள் கன்னி பெற்ற – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/2

மேல்

ஈனம் (1)

ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்பு துற்று – 8.பண்புப்பெயரியல்:8 12/2

மேல்

ஈனம்செய் (1)

பூதரம் சிறகு ஈனம்செய் வச்சிரபாணி சதமகவான் – 1.தெய்வப்பெயரியல்:1 12/3

மேல்

ஈனம்இல் (1)

ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/4

மேல்