Select Page

வைசியர் (2)

முத்தொழிலோர் மொய் தனத்தோர் வைசியர் மெத்தும் – 2.மக்கட்பெயர்:2 3/2
கோவைசியர் மூன்றும் வைசியர் மனம் வாக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3
மேல்

வைடூரியம் (1)

பூணும் வைடூரியம் வைரம் பேணும் – 6.பல்பொருட்பெயர்:6 5/2
மேல்

வைணவம் (1)

மெச்சு பிரமம் வைணவம் பாகவதம் இச்சைபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/2
மேல்

வைத்த (2)

வைத்த நவதாள வழக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/4
வைத்த துவர் என்றே மதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/4
மேல்

வைத்து (1)

வரு வீட்டு இறப்பு எனவே வைத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/4
மேல்

வைப்பாம் (1)

பல்பொருள்கள் வைப்பாம் படரின் இனப்பொருட்கள் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/3
மேல்

வையகத்தேவர் (1)

மறையவர் வேதியர் வையகத்தேவர்
அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன் – 2.மக்கட்பெயர்:2 2/1,2
மேல்

வையம் (2)

அவனி பொழில் பார் அகலிடம் வையம்
புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 1/1,2
சாரங்கம் வையம் சதியும் பெருந்தேரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3
மேல்

வைரம் (1)

பூணும் வைடூரியம் வைரம் பேணும் – 6.பல்பொருட்பெயர்:6 5/2
மேல்

வைரவமும் (1)

உரை உழவு மாந்தர்க்கு உறு தொழில் ஆம் வைரவமும்
மாவிரதம் காளாமுகம் சைவம் பாசுபதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2,3
மேல்