Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கிரன் 1
வக்ராங்கம் 1
வகுத்த 1
வகுந்து 1
வகுளம் 1
வங்கம் 1
வங்கமே 1
வங்கியமும் 1
வங்கூழ் 1
வச்சிரபாணி 1
வச்சிரம் 2
வசனம் 1
வசாகம் 1
வசி 2
வசு 1
வசுதை 1
வசுந்தரை 1
வசுமதி 1
வசையில்லா 1
வசைஇல் 1
வஞ்சனையும் 1
வஞ்சிப்பா 1
வஞ்சினம் 1
வட்டம் 4
வட்டித்தல் 1
வட்டை 1
வடம் 2
வடவாமுகம் 1
வடவை 1
வடி 1
வடு 1
வடுகன் 1
வடுகி 1
வண்டல் 1
வண்டலும் 1
வண்டாம் 1
வண்டு 7
வண்ணம் 1
வண்மை 1
வணங்கல் 1
வதனம் 1
வதி 1
வதுவை 1
வந்த 2
வந்தனை 1
வந்து 1
வந்துபோம் 1
வம்பு 2
வம்பும் 1
வயப்போத்து 1
வயம் 1
வயமா 1
வயல் 1
வயலே 1
வயவர் 1
வயா 1
வயிரம் 1
வயிறு 2
வயினதேயன் 1
வரம்பருகாம் 1
வரம்பு 2
வரர் 1
வரன் 1
வராகமுடன் 1
வரி 6
வரு 4
வருணபகவான் 1
வருணம் 1
வருணன் 1
வருத்தம் 2
வருத்தமுட 1
வரும் 3
வரை 3
வரைவு 1
வல் 1
வல்லசுரர் 1
வல்லரியும் 1
வல்லி 1
வல்லிசை 1
வல்லியம் 1
வல்லீறொடு 1
வல்லுனர்கள் 1
வல்லூகம் 1
வல்லெனல் 1
வல 1
வலந்தம் 1
வலம் 1
வலம்புரி 3
வலி 5
வலிமுகம் 1
வலிமையுடன் 1
வலியும் 1
வலியே 1
வலு 1
வழக்கு 2
வழங்கல் 1
வழி 2
வழிநூல் 1
வழிபாடு 1
வழுத்தல் 1
வழுதலை 1
வழை 1
வள்ளை 1
வளம் 1
வளமும் 1
வளர் 5
வளி 1
வளை 2
வளைவு 1
வற்க 1
வறியதொழில் 1
வறுமை 1
வன் 1
வன்மீன் 1
வன்னி 1
வனம் 4
வனிதை 1
வனைதலே 1

வக்கிரன் (1)

அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன் – 1.தேவப்பெயர்:1 34/1
மேல்

வக்ராங்கம் (1)

சிறை அஞ்சம் வக்ராங்கம் சீர் விகங்கம் நீரில் – 3.விலங்கின்பெயர்:3 22/1
மேல்

வகுத்த (1)

வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/2
மேல்

வகுந்து (1)

வதி இடவை மார்க்கம் வகுந்து பதமே – 5.இடப்பெயர்:5 15/2
மேல்

வகுளம் (1)

மாதவி ஆம் நிம்பம் வேம்பு மகிழ் வகுளம்
பாதிரி பாடலமே ஆம் – 4.மரப்பெயர்:4 9/3,4
மேல்

வங்கம் (1)

பப்பரம் வங்கம் மராடம் பதினெட்டாய் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/3
மேல்

வங்கமே (1)

பங்கு முடம் பாதி பகர் சனி ஆம் வங்கமே
ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/2,3
மேல்

வங்கியமும் (1)

ஆம்பலுடன் வாரி அரியதொரு வங்கியமும்
தேம் கொள் இசைக்குழலாய் செப்பு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/3,4
மேல்

வங்கூழ் (1)

ஊதை பவனன் உயிர்ப்பு ஒலி வங்கூழ் சலனன் – 1.தேவப்பெயர்:1 29/3
மேல்

வச்சிரபாணி (1)

மகவான் புரந்தரன் வச்சிரபாணி
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி – 1.தேவப்பெயர்:1 19/1,2
மேல்

வச்சிரம் (2)

வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
வச்சிரம் ஆகும் வயிரம் குலிசம் இவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
மேல்

வசனம் (1)

தேசாரும் வாக்கு திகழ் வசனம் கூச – 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
மேல்

வசாகம் (1)

ஏனம் கோணி வசாகம் புரோட்டம் அரி – 3.விலங்கின்பெயர்:3 5/2
மேல்

வசி (2)

வானம் கமலம் வசி பாணி மா தீர்த்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
மேல்

வசு (1)

வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 28/4
மேல்

வசுதை (1)

வசுமதி சாந்தை வசுதை அசலை – 5.இடப்பெயர்:5 2/2
மேல்

வசுந்தரை (1)

வசுந்தரை பூ உலகு மண் கு நிலனே – 5.இடப்பெயர்:5 2/1
மேல்

வசுமதி (1)

வசுமதி சாந்தை வசுதை அசலை – 5.இடப்பெயர்:5 2/2
மேல்

வசையில்லா (1)

நிசம் ஆம் ஒருவந்தம் வேறிடம் வசையில்லா
அந்தர்ப்புரம் கந்தவாரம் அரசனுடை – 5.இடப்பெயர்:5 20/2,3
மேல்

வசைஇல் (1)

திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
மேல்

வஞ்சனையும் (1)

நடலை பொய் வஞ்சனையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4
மேல்

வஞ்சிப்பா (1)

வெண்பா அகவல் விரி கலிப்பா வஞ்சிப்பா
ஒண்பா மருட்பா ஐம்பா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/3,4
மேல்

வஞ்சினம் (1)

வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/3
மேல்

வட்டம் (4)

வட்டம் தடாகம் நளினி மலர் பொய்கை – 5.இடப்பெயர்:5 19/3
கடல் வட்டம் தேர்க்கால் கழை விண்டு பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
கொம்மை இளமை குயம் வட்டம் சுந்தரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
தட்டம் முறம் வட்டம் தவறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/4
மேல்

வட்டித்தல் (1)

வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/3
மேல்

வட்டை (1)

வரி சுரம் வட்டை வழி – 5.இடப்பெயர்:5 15/4
மேல்

வடம் (2)

மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம்
ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம் – 4.மரப்பெயர்:4 15/3,4
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம்
ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2,3
மேல்

வடவாமுகம் (1)

வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம் – 5.இடப்பெயர்:5 14/1
மேல்

வடவை (1)

விள்ளும் மது களவு ஆம் விரி வடவை ஊழித்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/3
மேல்

வடி (1)

வடி மீன் கலை சுறா மானே மகரம் – 1.தேவப்பெயர்:1 38/1
மேல்

வடு (1)

மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 18/1
மேல்

வடுகன் (1)

காரி சனி வடுகன் காளம் சீர் ஆரியன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2
மேல்

வடுகி (1)

மாரி பிணி கள்ளு வடுகி புயல் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
மேல்

வண்டல் (1)

தொடலை விலாசனை வண்டல் கிரீடை – 9.செயல்பற்றியபெயர்:9 3/3
மேல்

வண்டலும் (1)

உப்பே இனிமை உவர் கடலும் வண்டலும்
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1,2
மேல்

வண்டாம் (1)

கள்ளூண் சாரங்கம் சுரும்பு இவை வண்டாம் அரி – 3.விலங்கின்பெயர்:3 21/3
மேல்

வண்டு (7)

வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் – 4.மரப்பெயர்:4 2/1
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/2
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு
சாரங்கம் வையம் சதியும் பெருந்தேரும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2,3
சிறை வண்டு சூதம் திரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
புந்தி புதன் புத்தி புள் பக்கி வண்டு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
சூதவம் வண்டு சுளிவு சினம் சோபனமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/3
பிண்டியுடன் வண்டு பெரும் அரவினாள் மாசி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/3
மேல்

வண்ணம் (1)

அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம்
குரு நிறம் சாயல் என கொள் – 8.பண்புப்பெயர்:8 17/3,4
மேல்

வண்மை (1)

புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 9/2
மேல்

வணங்கல் (1)

வந்தனை காணல் வணங்கல் பணிதலே – 9.செயல்பற்றியபெயர்:9 2/1
மேல்

வதனம் (1)

துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
மேல்

வதி (1)

வதி இடவை மார்க்கம் வகுந்து பதமே – 5.இடப்பெயர்:5 15/2
மேல்

வதுவை (1)

வதுவை கைப்பற்றல் மணம்செய்தல் கல்யாணம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/1
மேல்

வந்த (2)

வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/2
வந்த தேனோடு அகிலின் கூட்டாம் ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/2
மேல்

வந்தனை (1)

வந்தனை காணல் வணங்கல் பணிதலே – 9.செயல்பற்றியபெயர்:9 2/1
மேல்

வந்து (1)

கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு – 1.தேவப்பெயர்:1 30/2,3
மேல்

வந்துபோம் (1)

வந்துபோம் ஆவி பிராணன் உயிர் சீவன் – 2.மக்கட்பெயர்:2 16/1
மேல்

வம்பு (2)

நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/2
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
மேல்

வம்பும் (1)

நவமும் நவீனமும் நூதனமும் வம்பும்
அவம்இல் புதுமையின் பேர் – 8.பண்புப்பெயர்:8 11/3,4
மேல்

வயப்போத்து (1)

பஞ்சானனம் அரி கண்டீரவம் வயப்போத்து
அஞ்சா நகாயுதமே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3,4
மேல்

வயம் (1)

ஆடல் வயம் மா அயம் – 3.விலங்கின்பெயர்:3 4/4
மேல்

வயமா (1)

வரி உழுவை வேங்கை வயமா மிருகாரி – 3.விலங்கின்பெயர்:3 2/2
மேல்

வயல் (1)

கழனி பழனம் வயல் ஆம் பழைய – 5.இடப்பெயர்:5 7/2
மேல்

வயலே (1)

வயலே வெளி பழனம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
மேல்

வயவர் (1)

வீரர் மறவர் வயவர் மிகு மள்ளர் – 2.மக்கட்பெயர்:2 8/1
மேல்

வயா (1)

வாதை அரந்தை வயா வருத்தம் வேதனை – 8.பண்புப்பெயர்:8 5/2
மேல்

வயிரம் (1)

வச்சிரம் ஆகும் வயிரம் குலிசம் இவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1
மேல்

வயிறு (2)

வயிறு உதரம் உந்தி நாபியாம் கொப்பூழ் – 2.மக்கட்பெயர்:2 20/1
கடிதல் விரைவு அச்சம் காலம் மடி வயிறு
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2,3
மேல்

வயினதேயன் (1)

இகல் வயினதேயன் கருடன் சிகியே – 3.விலங்கின்பெயர்:3 20/2
மேல்

வரம்பருகாம் (1)

வரம்பு ஆம் குரம்பு வரம்பருகாம் கங்கு – 5.இடப்பெயர்:5 7/3
மேல்

வரம்பு (2)

வரம்பு ஆம் குரம்பு வரம்பருகாம் கங்கு – 5.இடப்பெயர்:5 7/3
மெத்தை வரம்பு விரதம் தவம் ஆணை – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
மேல்

வரர் (1)

வரர் தானவர்பகைவர் பொன்னுலகில்வாழ்நர் – 1.தேவப்பெயர்:1 20/3
மேல்

வரன் (1)

அரவன் புராரி வரன் நக்கன் ஆதி – 1.தேவப்பெயர்:1 3/1
மேல்

வராகமுடன் (1)

மச்சியம் கூர்மம் வராகமுடன் வாமனம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/1
மேல்

வரி (6)

வரி உழுவைத்தோலுடுத்தவன் – 1.தேவப்பெயர்:1 3/4
வரி உழுவை வேங்கை வயமா மிருகாரி – 3.விலங்கின்பெயர்:3 2/2
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி – 3.விலங்கின்பெயர்:3 21/1
வரி சுரம் வட்டை வழி – 5.இடப்பெயர்:5 15/4
வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/2
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
மேல்

வரு (4)

வரு பட்டம் பண்ணை பெயராம் கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
வரு வீட்டு இறப்பு எனவே வைத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/4
வாதமுடன் பித்தம் வரு சேடம் முப்பிணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1
மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/3
மேல்

வருணபகவான் (1)

வல நதிகேள்வன் வருணபகவான்
சலபதி பாசதரன் – 1.தேவப்பெயர்:1 24/3,4
மேல்

வருணம் (1)

வார் வருணம் மேகம் அலர் ஆலமே அளகம் – 1.தேவப்பெயர்:1 27/1
மேல்

வருணன் (1)

இந்திரன் அங்கி யமன் நிருதி ஏர் வருணன்
முந்திய வாயு முதல் தனதன் இந்து சடை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1,2
மேல்

வருத்தம் (2)

வாதை அரந்தை வயா வருத்தம் வேதனை – 8.பண்புப்பெயர்:8 5/2
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம்
கொலை தெய்வப்பெண் அணங்காய் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3,4
மேல்

வருத்தமுட (1)

பிரமன் சிவன் மூத்தோன் பருமை வருத்தமுட
வரு வீட்டு இறப்பு எனவே வைத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3,4
மேல்

வரும் (3)

மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/1
மன்னி வியப்பின் வரும் – 10.ஒலிபற்றியபெயர்:10 23/4
மாவே வியங்கோள் வரும் அசை ஆம் அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 25/1
மேல்

வரை (3)

முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 19/2,3
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் – 5.இடப்பெயர்:5 4/1
முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
மேல்

வரைவு (1)

வரைவு தொழில் வித்தை வாணிகமே சிற்பம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1
மேல்

வல் (1)

சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
மேல்

வல்லசுரர் (1)

வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் – 1.தேவப்பெயர்:1 21/2
மேல்

வல்லரியும் (1)

நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு – 4.மரப்பெயர்:4 5/3
மேல்

வல்லி (1)

கொழு மலர் வல்லி கொடி – 4.மரப்பெயர்:4 1/4
மேல்

வல்லிசை (1)

ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
மேல்

வல்லியம் (1)

திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு – 3.விலங்கின்பெயர்:3 2/3
மேல்

வல்லீறொடு (1)

வல்லீறொடு ஆந்தை மயில் கோழி காக்கை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/1
மேல்

வல்லுனர்கள் (1)

கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள்
அன்றி இளம்பாலர் உணரார் அவர்க்காய் இ உரிச்சொல் – 0.காப்பு:0 1/2,3
மேல்

வல்லூகம் (1)

வெண்பல்ல வல்லூகம் வேக உளியம் எலு – 3.விலங்கின்பெயர்:3 8/1
மேல்

வல்லெனல் (1)

வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/3
மேல்

வல (1)

வல நதிகேள்வன் வருணபகவான் – 1.தேவப்பெயர்:1 24/3
மேல்

வலந்தம் (1)

பாசுரம் வார்த்தை பகர் வலந்தம் வாசகம் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
மேல்

வலம் (1)

நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
மேல்

வலம்புரி (3)

வலம்புரி நந்தியாவர்த்தமே ஆகும் – 4.மரப்பெயர்:4 21/1
வலம்புரி கோடு வளை கம்பு நத்து – 6.பல்பொருட்பெயர்:6 4/1
நந்தியாவர்த்தமுடன் நந்து வலம்புரி
மந்திரம் ஆம் கோயில் மறை வாசிப்பந்தியே – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1,2
மேல்

வலி (5)

உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம் – 8.பண்புப்பெயர்:8 10/1
வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
கருமை வலி பெருமை கன்னல் கடிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
முடலை திரட்சி முருகு வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
உரமே வலி ஞானம் ஊக்கம் அகலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1
மேல்

வலிமுகம் (1)

வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் – 3.விலங்கின்பெயர்:3 6/2
மேல்

வலிமையுடன் (1)

தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன்
யானைமதம் தேவலோகம் ஆம் மான் வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1,2
மேல்

வலியும் (1)

மல்லல் வளமும் வலியும் ஆம் கல்லுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
மேல்

வலியே (1)

பாழி பெருமை குகை வலியே தாழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
மேல்

வலு (1)

வலு பேரொலிக்கு ஆம் வழக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 10/4
மேல்

வழக்கு (2)

வலு பேரொலிக்கு ஆம் வழக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 10/4
வைத்த நவதாள வழக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/4
மேல்

வழங்கல் (1)

வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 9/3
மேல்

வழி (2)

வரி சுரம் வட்டை வழி – 5.இடப்பெயர்:5 15/4
சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
மேல்

வழிநூல் (1)

காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல்
ஆக்கு புடைநூல் முந்நூல் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3,4
மேல்

வழிபாடு (1)

வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி – 9.செயல்பற்றியபெயர்:9 8/2
மேல்

வழுத்தல் (1)

வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
மேல்

வழுதலை (1)

ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
மேல்

வழை (1)

சூதம் பனசம் பலா சுரைபுன்னை வழை
மாதுளங்கம் ஆம் மாதளை – 4.மரப்பெயர்:4 10/3,4
மேல்

வள்ளை (1)

செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம் – 4.மரப்பெயர்:4 20/1
மேல்

வளம் (1)

வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
மேல்

வளமும் (1)

மல்லல் வளமும் வலியும் ஆம் கல்லுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
மேல்

வளர் (5)

வளர் நொச்சியாம் சிந்துவாரம் நீர்வாரம் – 4.மரப்பெயர்:4 8/1
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி – 4.மரப்பெயர்:4 8/3
தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு – 4.மரப்பெயர்:4 12/1
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை – 4.மரப்பெயர்:4 19/2
வாசுகியினோடு வளர் அனந்தன் தக்கனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/1
மேல்

வளி (1)

வாதம் வளி மாருதம் – 1.தேவப்பெயர்:1 29/4
மேல்

வளை (2)

வலம்புரி கோடு வளை கம்பு நத்து – 6.பல்பொருட்பெயர்:6 4/1
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை
அம் குழை குண்டலம் தோடு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3,4
மேல்

வளைவு (1)

குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற – 8.பண்புப்பெயர்:8 10/2
மேல்

வற்க (1)

கோடகம் வற்க சயிந்தவம் கந்திருவம் – 3.விலங்கின்பெயர்:3 4/3
மேல்

வறியதொழில் (1)

மையார் களவாடல் வறியதொழில் செய் கொலையே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2
மேல்

வறுமை (1)

இன்மையாம் ஒற்கம் இலம்பாடு இவை வறுமை
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 9/1,2
மேல்

வன் (1)

வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை – 8.பண்புப்பெயர்:8 5/3
மேல்

வன்மீன் (1)

வன்மீன் சலசர மச்சம் இவை மீனம் – 1.தேவப்பெயர்:1 38/3
மேல்

வன்னி (1)

கனல் தீ தழல் அழல் பாவகன் வன்னி
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 29/1,2
மேல்

வனம் (4)

வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் – 1.தேவப்பெயர்:1 26/1
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் – 4.மரப்பெயர்:4 2/3
வனம் மாமை கானும் துழாயும் கனமார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
மேல்

வனிதை (1)

அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள் – 2.மக்கட்பெயர்:2 4/3
மேல்

வனைதலே (1)

அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/2
மேல்