கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மெச்சல் 1
மெச்சு 1
மெத்திய 1
மெத்து 1
மெத்தும் 1
மெத்தை 2
மெய் 4
மெய்க்கவசம் 1
மெய்யர் 1
மெய்யவற்குக்காட்டல் 1
மெலிதல் 1
மெச்சல் (1)
கொண்டாடல் மெச்சல் குலாவலே பாராட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 5/1
மேல்
மெச்சு (1)
மெச்சு பிரமம் வைணவம் பாகவதம் இச்சைபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/2
மேல்
மெத்திய (1)
மெத்திய மூவொன்பான் விண்மீனாம் இ தரையில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/2
மேல்
மெத்து (1)
மெத்து தடை சங்கு மெய்க்கவசம் கோழியுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3
மேல்
மெத்தும் (1)
முத்தொழிலோர் மொய் தனத்தோர் வைசியர் மெத்தும்
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் – 2.மக்கட்பெயர்:2 3/2,3
மேல்
மெத்தை (2)
மெத்தை அழகு விரி தேக்கு சாகம் ஆடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
மெத்தை வரம்பு விரதம் தவம் ஆணை – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
மேல்
மெய் (4)
காத்திரம் மெய் காயம் உடம்பாம் – 2.மக்கட்பெயர்:2 15/4
மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் – 8.பண்புப்பெயர்:8 19/1
விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3
மேல்
மெய்க்கவசம் (1)
மெத்து தடை சங்கு மெய்க்கவசம் கோழியுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3
மேல்
மெய்யர் (1)
பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர்
கனிமூலசாகாசனர் கோபங்காய்ந்தோர் – 2.மக்கட்பெயர்:2 1/2,3
மேல்
மெய்யவற்குக்காட்டல் (1)
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3
மேல்
மெலிதல் (1)
வாடல் மெலிதல் மரித்தல் அணை தேடரிய – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)