Select Page

மூக்கின் (1)

மூக்கின் பேர் நாசி துண்டமாம் நோக்கம் – 2.மக்கட்பெயர்:2 19/2
மேல்

மூக்கு (2)

துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3
மேல்

மூங்கில் (3)

முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை – 4.மரப்பெயர்:4 19/2
முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில்
இரட்டை மிதுனம் இரட்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3,4
மேல்

மூட்டு (1)

சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை – 1.தேவப்பெயர்:1 16/2
மேல்

மூடிகம் (1)

வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல் – 3.விலங்கின்பெயர்:3 13/3
மேல்

மூத்தாளாம் (1)

அத்தமகட்கே மூத்தாளாம் – 1.தேவப்பெயர்:1 16/4
மேல்

மூத்தோன் (2)

முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை – 1.தேவப்பெயர்:1 10/3
பிரமன் சிவன் மூத்தோன் பருமை வருத்தமுட – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/3
மேல்

மூதுரை (1)

முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே – 10.ஒலிபற்றியபெயர்:10 23/2
மேல்

மூதுரையார் (1)

ஒள்ளிய மூதுரையார் ஓர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/4
மேல்

மூதேவி (1)

கேட்டை கெடலணங்கு கேடுள்ளாள் மூதேவி
சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை – 1.தேவப்பெயர்:1 16/1,2
மேல்

மூப்புடன் (1)

பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1
மேல்

மூர்த்தம் (1)

மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம் – 2.மக்கட்பெயர்:2 15/3
மேல்

மூரல் (2)

மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 6/3
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
மேல்

மூரி (2)

ஏறு விடை மூரி இடபமாம் தேறும் யாழ் – 1.தேவப்பெயர்:1 36/2
திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 10/4
மேல்

மூலம் (3)

கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3
சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3
மேல்

மூவிலைவேல்குமரி (1)

கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் – 1.தேவப்பெயர்:1 7/2
மேல்

மூவொன்பான் (1)

மெத்திய மூவொன்பான் விண்மீனாம் இ தரையில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/2
மேல்

மூன்றாம் (2)

சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/3
மேல்

மூன்றிடம் (1)

முன்னிலை தன்மை படர்க்கை இவை மூன்றிடம்
பன்னு சிவன் மாயன் பங்கயனே மும்மூர்த்தி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1,2
மேல்

மூன்று (1)

விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2
மேல்

மூன்றும் (3)

கோவைசியர் மூன்றும் வைசியர் மனம் வாக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3
காயம் பொறி மூன்றும் காண் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/4
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3
மேல்