பௌடிகமே (1)
சைவம் இலைங்கம் பௌடிகமே தாழ்வில்லா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/3
மேல்
பௌமன் (1)
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன்
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல் – 1.தேவப்பெயர்:1 34/1,2
மேல்
பௌவம் (1)
பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி – 5.இடப்பெயர்:5 5/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)