கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
போகபூதலத்தோர் 1
போகலே 1
போகா 2
போகி 2
போசனம் 1
போத்திரி 1
போதகம் 1
போதம் 2
போதன் 1
போதா 1
போதி 1
போது 1
போதுவரே 1
போம் 1
போர் 1
போர்க்களம் 1
போர்த்தரும் 1
போர்தடிந்தான் 1
போராம் 1
போற்றல் 1
போற்று 1
போற்றும் 2
போன் 1
போனகம் 1
போகபூதலத்தோர் (1)
ஒது உரகர் ஆகாயர் ஒண் போகபூதலத்தோர்
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/2,3
மேல்
போகலே (1)
போகலே உள்ளல் படரே விழிவு கெடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
மேல்
போகா (2)
பொருநர் அயிலுழவர் போகா விறலோர் – 2.மக்கட்பெயர்:2 8/3
பொய்யினுடன் கோள் கோபம் போகா பயனிலசொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1
மேல்
போகி (2)
அகி மாசுணம் சர்ப்பம் போகி
உரகமே சிம்மதம் பன்னகம் பாந்தள் – 3.விலங்கின்பெயர்:3 17/2,3
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
மேல்
போசனம் (1)
இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம்
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 6/1,2
மேல்
போத்திரி (1)
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி – 3.விலங்கின்பெயர்:3 5/3
மேல்
போதகம் (1)
போதகம் வாரணம் தந்தி உவா களிறு – 3.விலங்கின்பெயர்:3 3/3
மேல்
போதம் (2)
போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம்
தேற்றம் துணிவு தெளிவு – 2.மக்கட்பெயர்:2 16/3,4
போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2
மேல்
போதன் (1)
பிரமன் பிதாமகன் நான்முகன் போதன்
இரணியகருப்பன் இறை சூதன் பரமேட்டி – 1.தேவப்பெயர்:1 17/1,2
மேல்
போதா (1)
கொக்கு பலாகம் புதா போதா பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 24/2
மேல்
போதி (1)
அரசு திருமரம் பிப்பிலம் போதி
மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும் – 4.மரப்பெயர்:4 10/1,2
மேல்
போது (1)
மணம் மலி பூவே மலர் போது அலராம் – 4.மரப்பெயர்:4 5/1
மேல்
போதுவரே (1)
கானவர் அண்டர் போதுவரே கோபாலர் – 2.மக்கட்பெயர்:2 6/3
மேல்
போம் (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம்
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 24/1,2
மேல்
போர் (1)
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3
மேல்
போர்க்களம் (1)
களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
மேல்
போர்த்தரும் (1)
போர்த்தரும் பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 5/4
மேல்
போர்தடிந்தான் (1)
போர்தடிந்தான் தாரகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான் – 1.தேவப்பெயர்:1 11/3
மேல்
போராம் (1)
இரணம் சமீரம் போராம் – 2.மக்கட்பெயர்:2 9/4
மேல்
போற்றல் (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல்
பழிச்சல் பரசல் பரவு தொழில் பேர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1,2
மேல்
போற்று (1)
போற்று சயம் விசயம் வென்றி அடல் வெற்றியே – 8.பண்புப்பெயர்:8 22/1
மேல்
போற்றும் (2)
போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம் – 2.மக்கட்பெயர்:2 16/3
பாகமுளார் போற்றும் பயன் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/4
மேல்
போன் (1)
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2
மேல்
போனகம் (1)
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 6/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)