Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொக்கம் 1
பொக்கு 1
பொங்கர் 1
பொங்கு 4
பொச்சை 2
பொடித்தல் 1
பொதியமலை 1
பொது 1
பொதுவில் 1
பொதுளல் 1
பொய் 2
பொய்கை 1
பொய்ச்சொல் 1
பொய்த்தல் 1
பொய்தல் 2
பொய்யிகந்தோர் 1
பொய்யினுடன் 1
பொய்இல் 1
பொரு 2
பொருநர் 1
பொருப்பின் 1
பொருப்பு 1
பொருப்பெறிந்தான் 1
பொருவல் 1
பொருள் 1
பொருள்செய்வோர் 1
பொலிவு 1
பொழில் 3
பொள்ளெனல் 1
பொற்கண் 1
பொறி 6
பொறுத்தல் 1
பொறை 2
பொன் 4
பொன்மைக்கு 1
பொன்னசலம் 1
பொன்னவனுடனே 1
பொன்னாங்காணி 1
பொன்னுலகில்வாழ்நர் 1
பொன்னுலகின் 1

பொக்கம் (1)

பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் – 8.பண்புப்பெயர்:8 19/2
மேல்

பொக்கு (1)

சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம் – 8.பண்புப்பெயர்:8 18/3
மேல்

பொங்கர் (1)

பொங்கர் சினை சாய்கை கொப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
மேல்

பொங்கு (4)

தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல் – 1.தேவப்பெயர்:1 34/2
பொங்கு நுரை என்றே புகல் – 5.இடப்பெயர்:5 8/4
இங்கார் கருணை இரௌத்திரமே பொங்கு குற்சை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2
பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/2
மேல்

பொச்சை (2)

குத்திரம் பொச்சை சிலோச்சயம் கோத்திரம் – 5.இடப்பெயர்:5 3/3
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
மேல்

பொடித்தல் (1)

கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும் – 4.மரப்பெயர்:4 6/3
மேல்

பொதியமலை (1)

பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு – 5.இடப்பெயர்:5 10/3
மேல்

பொது (1)

தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது
சொல் தேசிகம் திசைச்சொல் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/3,4
மேல்

பொதுவில் (1)

மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை – 5.இடப்பெயர்:5 16/2
மேல்

பொதுளல் (1)

பொதுளல் துவன்றல் திணுங்கல் அதிகம் – 8.பண்புப்பெயர்:8 21/2
மேல்

பொய் (2)

பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் – 8.பண்புப்பெயர்:8 19/2
நடலை பொய் வஞ்சனையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4
மேல்

பொய்கை (1)

வட்டம் தடாகம் நளினி மலர் பொய்கை
குட்டம் கிடங்கு குளம் – 5.இடப்பெயர்:5 19/3,4
மேல்

பொய்ச்சொல் (1)

விஞ்சு பிசுனம் விரி தொடுப்பு துஞ்சு பொய்ச்சொல்
ஆசில் இடக்கரடக்கலுடன் கூதனம் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/2,3
மேல்

பொய்த்தல் (1)

இச்சையே பொய்த்தல் இடித்தலோடு அஞ்ஞானம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3
மேல்

பொய்தல் (2)

பண்ணை கெடவரல் ஓரையே பொய்தல் இவை – 9.செயல்பற்றியபெயர்:9 8/3
மருதநிலம் கழனி வாவியுடன் பொய்தல்
வரு பட்டம் பண்ணை பெயராம் கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1,2
மேல்

பொய்யிகந்தோர் (1)

பொய்யிகந்தோர் ஐந்துபுலன்வென்றோர் மெய்யர் – 2.மக்கட்பெயர்:2 1/2
மேல்

பொய்யினுடன் (1)

பொய்யினுடன் கோள் கோபம் போகா பயனிலசொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1
மேல்

பொய்இல் (1)

பொய்இல் பொறி என்றே புகல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/4
மேல்

பொரு (2)

பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/3
மேல்

பொருநர் (1)

பொருநர் அயிலுழவர் போகா விறலோர் – 2.மக்கட்பெயர்:2 8/3
மேல்

பொருப்பின் (1)

கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பின்
மங்கைமகன் கந்தன் பேராம் – 1.தேவப்பெயர்:1 12/3,4
மேல்

பொருப்பு (1)

சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல் – 5.இடப்பெயர்:5 4/3
மேல்

பொருப்பெறிந்தான் (1)

போர்தடிந்தான் தாரகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான்
சூர்தடிந்தான் ஈசன்சுதன் – 1.தேவப்பெயர்:1 11/3,4
மேல்

பொருவல் (1)

இணைதல் பொருவல் கடுத்தல் நிகர்த்தல் – 8.பண்புப்பெயர்:8 9/1
மேல்

பொருள் (1)

அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/3
மேல்

பொருள்செய்வோர் (1)

ஒத்த பொருள்செய்வோர் அயனுருவில்வந்தோர் – 2.மக்கட்பெயர்:2 3/1
மேல்

பொலிவு (1)

குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு – 8.பண்புப்பெயர்:8 15/2
மேல்

பொழில் (3)

வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் – 4.மரப்பெயர்:4 2/1
அவனி பொழில் பார் அகலிடம் வையம் – 5.இடப்பெயர்:5 1/1
புவி என்று இவை ஆம் பொழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
மேல்

பொள்ளெனல் (1)

வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/3
மேல்

பொற்கண் (1)

கொக்கு பலாகம் புதா போதா பொற்கண்
இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை – 3.விலங்கின்பெயர்:3 24/2,3
மேல்

பொறி (6)

போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம் – 2.மக்கட்பெயர்:2 16/3
தேமொழியார் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு – 2.மக்கட்பெயர்:2 17/3
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/2
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
காயம் பொறி மூன்றும் காண் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/4
பொய்இல் பொறி என்றே புகல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/4
மேல்

பொறுத்தல் (1)

பரித்தல் பொறுத்தல் சுமத்தல் எடுத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 4/3
மேல்

பொறை (2)

உகமே மகி பொறை கோவே விபுலை – 5.இடப்பெயர்:5 2/3
ஆற்றல் பொறை முயற்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
மேல்

பொன் (4)

அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி – 1.தேவப்பெயர்:1 35/1
புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 1/4
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4
ஈழம் பொன் சிங்களம் கள் இலங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
மேல்

பொன்மைக்கு (1)

அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம் – 8.பண்புப்பெயர்:8 17/2
மேல்

பொன்னசலம் (1)

ஆலையம் பொன்னசலம் மேரு அமரர்க்காய் – 5.இடப்பெயர்:5 9/3
மேல்

பொன்னவனுடனே (1)

போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2
மேல்

பொன்னாங்காணி (1)

சீதை பொன்னாங்காணி படைச்சால் அரிதேவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
மேல்

பொன்னுலகில்வாழ்நர் (1)

வரர் தானவர்பகைவர் பொன்னுலகில்வாழ்நர்
சுரர் வானவர் சுவர்க்கத்தோர் – 1.தேவப்பெயர்:1 20/3,4
மேல்

பொன்னுலகின் (1)

பூமகன்தேவியாம் பொன்னுலகின் நாமம் – 1.தேவப்பெயர்:1 18/2
மேல்