Select Page

பேச்சு (1)

கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/1
மேல்

பேசின் (2)

பேசின் மறைச்சொல் பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/4
பேசின் ஒலி பேதமாய் பேண் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/4
மேல்

பேசு (1)

பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
மேல்

பேசுகின்ற (2)

ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற
பதுமன் மகாபதுமன் கார்க்கோடகனும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2,3
பேசுகின்ற சீனம் பிற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/4
மேல்

பேசும் (1)

ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும்
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2,3
மேல்

பேசுமே (1)

பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/2
மேல்

பேடி (1)

பேடி கிலீபம் அலி சண்டன் பெண்டகன் – 2.மக்கட்பெயர்:2 14/1
மேல்

பேடு (1)

பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
மேல்

பேண் (2)

பேசின் ஒலி பேதமாய் பேண் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/4
தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
மேல்

பேணும் (1)

பூணும் வைடூரியம் வைரம் பேணும்
பவளமே கோமேதகம் புருடராகம் – 6.பல்பொருட்பெயர்:6 5/2,3
மேல்

பேதமாய் (1)

பேசின் ஒலி பேதமாய் பேண் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/4
மேல்

பேதித்தல் (1)

பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/2
மேல்

பேதை (1)

பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/1
மேல்

பேய் (1)

பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் – 1.தேவப்பெயர்:1 22/2
மேல்

பேயோடு (1)

பறவை ககமே பரண் காவல் பேயோடு
அறுபதமும் கழுதே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3,4
மேல்

பேர் (24)

இடியின் பேர் மின்னல் இலங்கல் கடிய – 1.தேவப்பெயர்:1 41/2
மங்கை மடந்தை பெண் பேர் – 2.மக்கட்பெயர்:2 4/4
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 5/2
கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா – 2.மக்கட்பெயர்:2 14/3
மூக்கின் பேர் நாசி துண்டமாம் நோக்கம் – 2.மக்கட்பெயர்:2 19/2
பெயர் நுதல் நெற்றியின் பேர் – 2.மக்கட்பெயர்:2 19/4
போர்த்தரும் பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 5/4
இவையாம் இரலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 8/4
ஆமாவின் பேர் கவையம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை – 3.விலங்கின்பெயர்:3 14/2
அம் கிசலையம் தளிர் பேர் – 4.மரப்பெயர்:4 4/4
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/2
எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/4
அவம்இல் புதுமையின் பேர் – 8.பண்புப்பெயர்:8 11/4
பழமையின் பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 20/4
பழிச்சல் பரசல் பரவு தொழில் பேர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/2
இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர்
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/2,3
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர்
கருமை வெகுளி கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3,4
இழையே அணிகலன் நூலும் அதன் பேர்
குழை சேறு குண்டலமும் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3,4
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர்
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2,3
பெரும் கல்வி ஐம்பொறியின் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/2
மேல்

பேர (1)

இவை காளியின் பேர – 1.தேவப்பெயர்:1 7/4
மேல்

பேராம் (5)

இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 5/4
இன்னே விநாயகன் பேராம் – 1.தேவப்பெயர்:1 10/4
மங்கைமகன் கந்தன் பேராம் – 1.தேவப்பெயர்:1 12/4
ஏர் ஒளி சுக்கை உடு விண்மீனின் பேராம்
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் – 1.தேவப்பெயர்:1 39/2,3
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம்
படம் பை விரிந்த பணம் – 3.விலங்கின்பெயர்:3 18/3,4
மேல்

பேரிளம்பெண் (1)

பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
மேல்

பேரூரு (1)

பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/2
மேல்

பேரெழில் (1)

கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில்
ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி – 1.தேவப்பெயர்:1 7/2,3
மேல்

பேரே (1)

மந்தரம் காகுளி மந்தஇசை பேரே
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/1,2
மேல்

பேரொலிக்கு (1)

வலு பேரொலிக்கு ஆம் வழக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 10/4
மேல்

பேனம் (1)

தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம்
பொங்கு நுரை என்றே புகல் – 5.இடப்பெயர்:5 8/3,4
மேல்