கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பெட்பு 1
பெண் 1
பெண்டகன் 1
பெண்ணுக்கே 1
பெண்ணை 2
பெண்மயிர் 1
பெதும்பை 1
பெய் 1
பெயர் 5
பெயராம் 5
பெயரும் 1
பெரிய 1
பெரியோர் 2
பெரு 1
பெருங்காயம் 1
பெருஞ்சொல் 1
பெருந்தேரும் 1
பெருநகையும் 1
பெருநாரை 1
பெரும் 4
பெருமை 7
பெற்ற 1
பெற்றமும் 1
பெற்றார் 1
பெற்றி 1
பெற 1
பெறின் 1
பெறு 1
பெட்பு (1)
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
மேல்
பெண் (1)
மங்கை மடந்தை பெண் பேர் – 2.மக்கட்பெயர்:2 4/4
மேல்
பெண்டகன் (1)
பேடி கிலீபம் அலி சண்டன் பெண்டகன்
நீடு குறள் வாமனம் ஆகும் கோடிய – 2.மக்கட்பெயர்:2 14/1,2
மேல்
பெண்ணுக்கே (1)
பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே
ஓரா இசைத்தார் உவந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3,4
மேல்
பெண்ணை (2)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல் – 4.மரப்பெயர்:4 11/1
தாலம் ஆம் பெண்ணை தலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
மேல்
பெண்மயிர் (1)
இங்கு இவையாம் ஆண்மயிர் பெண்மயிர் கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/2
மேல்
பெதும்பை (1)
பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/1
மேல்
பெய் (1)
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
மேல்
பெயர் (5)
பெயர் நுதல் நெற்றியின் பேர் – 2.மக்கட்பெயர்:2 19/4
உளதாம் உதட்டின் பெயர் – 2.மக்கட்பெயர்:2 21/4
ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர் – 2.மக்கட்பெயர்:2 22/4
பெயர் என்னலாம் – 8.பண்புப்பெயர்:8 9/4
பேசின் மறைச்சொல் பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/4
மேல்
பெயராம் (5)
இரவின் பெயராம் இவை – 1.தேவப்பெயர்:1 40/4
ஆன் இடையர் ஆயர் பெயராம் – 2.மக்கட்பெயர்:2 6/4
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம்
வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல் – 3.விலங்கின்பெயர்:3 13/2,3
வரு பட்டம் பண்ணை பெயராம் கருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
மேல்
பெயரும் (1)
பெயரும் வினையும் இடையும் உரியும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/1
மேல்
பெரிய (1)
வெற்றிபெறு புதனே வியாழம் ஆம் சொல் பெரிய
வெள்ளி சனி ஏழ் வாரம் என்றே விதித்தனரால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2,3
மேல்
பெரியோர் (2)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 5/2
கொண்டார் பெரியோர் குறி – 4.மரப்பெயர்:4 21/4
மேல்
பெரு (1)
பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/1
மேல்
பெருங்காயம் (1)
காயம் உடல் மாகம் பெருங்காயம் நெய் கரிப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
மேல்
பெருஞ்சொல் (1)
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா – 10.ஒலிபற்றியபெயர்:10 5/2
மேல்
பெருந்தேரும் (1)
சாரங்கம் வையம் சதியும் பெருந்தேரும்
பாரும் கை நீர் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 19/3,4
மேல்
பெருநகையும் (1)
சிங்காரம் வீரியமும் சேரும் பெருநகையும்
இங்கார் கருணை இரௌத்திரமே பொங்கு குற்சை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1,2
மேல்
பெருநாரை (1)
பெருநாரை ஈசன் பிரமன் பிதாவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
மேல்
பெரும் (4)
கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/2
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
பெரும் கல்வி ஐம்பொறியின் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
பிண்டியுடன் வண்டு பெரும் அரவினாள் மாசி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/3
மேல்
பெருமை (7)
பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 15/1
பாழி பெருமை குகை வலியே தாழை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
செம்மை பெருமை சிவப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
கருமை வலி பெருமை கன்னல் கடிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
அழகு பெருமை தகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
மானம் அளவு இலச்சை மானம் அரில் பெருமை
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1,2
மேல்
பெற்ற (1)
உமையாளை பெற்ற உரவோன் சிமய – 5.இடப்பெயர்:5 10/2
மேல்
பெற்றமும் (1)
தேனுவும் பெற்றமும் கோவும் செழும் பசுவும் – 3.விலங்கின்பெயர்:3 10/1
மேல்
பெற்றார் (1)
பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
மேல்
பெற்றி (1)
மரபு தகுதி பால் மாலை நீர் பெற்றி
பரிசு கிழமை படி – 8.பண்புப்பெயர்:8 13/3,4
மேல்
பெற (1)
குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற
உள்ளுதல் சிந்தித்தல் ஊழ்த்தல் நினைத்தல் உனல் – 8.பண்புப்பெயர்:8 10/2,3
மேல்
பெறின் (1)
வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2
மேல்
பெறு (1)
பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)