பீடு (1)
பெருமை தடம் மால் கயம் நளி பீடு
குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு – 8.பண்புப்பெயர்:8 15/1,2
மேல்
பீதகன் (1)
அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி – 1.தேவப்பெயர்:1 35/1
மேல்
பீதம் (1)
அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம் – 8.பண்புப்பெயர்:8 17/2
மேல்
பீழை (1)
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை – 8.பண்புப்பெயர்:8 5/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)