கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நக்கன் 1
நகம் 3
நகர் 2
நகர்ப்பொருளாய் 1
நகரம் 2
நகரி 1
நகரும் 1
நகாயுதமே 1
நகுதல் 1
நகுலம் 1
நகை 2
நகைச்சொல் 1
நஞ்சின் 1
நஞ்சு 2
நஞ்சுண்டோன் 1
நட்டம் 1
நட்டார் 1
நட்பு 1
நடம் 1
நடலை 1
நடவை 1
நடன் 2
நடு 3
நடுக்கம் 2
நடுவன் 1
நடுவு 1
நடுவும் 1
நண்டு 2
நண்பன் 1
நத்தம் 1
நத்து 1
நதி 5
நதிகேள்வன் 1
நதிபதி 1
நந்தியாவர்த்தமுடன் 1
நந்தியாவர்த்தமே 1
நந்து 2
நம்பன் 1
நமன் 1
நயச்சொல் 1
நயனம் 1
நரகம் 2
நரகு 1
நரகும் 1
நரபதி 1
நரர் 1
நரலை 1
நரி 2
நல் 5
நல்ல 1
நல்லொழுக்கம் 1
நல்லோர் 2
நல்வினை 1
நலம் 5
நவ்வி 1
நவ 1
நவக்கோள் 1
நவதாள 1
நவம் 1
நவமணியின் 1
நவமும் 1
நவிர் 1
நவில் 1
நவில்வார் 1
நவீனமும் 1
நவை 2
நவையில்லா 1
நள் 2
நள்ளார் 1
நள்ளி 2
நளி 2
நளிர் 2
நளினச்சொல் 1
நளினி 1
நற்பொருள்தான் 1
நறவு 1
நறா 1
நறு 1
நறும் 1
நறை 1
நன் 3
நன்மை 3
நன்னர் 1
நன்னீர் 2
நனி 1
நனை 1
நக்கன் (1)
அரவன் புராரி வரன் நக்கன் ஆதி – 1.தேவப்பெயர்:1 3/1
மேல்
நகம் (3)
விரல் அங்குலியாம் உகிர் நகம் ஆகும் – 2.மக்கட்பெயர்:2 21/1
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம் – 5.இடப்பெயர்:5 3/1
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
மேல்
நகர் (2)
நகர் மாளிகை குலம் மாடம் பவனம் – 5.இடப்பெயர்:5 18/1
தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
மேல்
நகர்ப்பொருளாய் (1)
திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/4
மேல்
நகரம் (2)
அரரம் கபாடம் காப்பு நகரம்
புரம் நகரி ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 17/3,4
பாடி கவசம் படை நகரம் பாடியே – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3
மேல்
நகரி (1)
புரம் நகரி ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 17/4
மேல்
நகரும் (1)
நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3
மேல்
நகாயுதமே (1)
அஞ்சா நகாயுதமே ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/4
மேல்
நகுதல் (1)
இலங்குதல் மின்னல் ஒளிர்தல் நகுதல்
துலங்கல் அலங்கல் விளங்கல் நலம் கோள் – 8.பண்புப்பெயர்:8 1/1,2
மேல்
நகுலம் (1)
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை – 3.விலங்கின்பெயர்:3 11/2
மேல்
நகை (2)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு – 2.மக்கட்பெயர்:2 19/1
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
மேல்
நகைச்சொல் (1)
ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/2
மேல்
நஞ்சின் (1)
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
மேல்
நஞ்சு (2)
கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் – 3.விலங்கின்பெயர்:3 16/2
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
மேல்
நஞ்சுண்டோன் (1)
உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திடும் தந்தி – 1.தேவப்பெயர்:1 4/2
மேல்
நட்டம் (1)
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 2/3
மேல்
நட்டார் (1)
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் – 2.மக்கட்பெயர்:2 11/2
மேல்
நட்பு (1)
குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் – 2.மக்கட்பெயர்:2 11/1
மேல்
நடம் (1)
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 2/3
மேல்
நடலை (1)
நடலை பொய் வஞ்சனையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4
மேல்
நடவை (1)
சரி கடறு தாரி இயவை நடவை
வரி சுரம் வட்டை வழி – 5.இடப்பெயர்:5 15/3,4
மேல்
நடன் (2)
நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன்
ஆறானனன்தாதையாம் – 1.தேவப்பெயர்:1 2/3,4
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் – 1.தேவப்பெயர்:1 5/2
மேல்
நடு (3)
நள் இடை நாப்பண் நடு – 5.இடப்பெயர்:5 13/4
பிரமம் கடவுள் நடு ஓர்புராணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
உச்சிப்பொழுது நடு ஓதனம் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3
மேல்
நடுக்கம் (2)
கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை – 8.பண்புப்பெயர்:8 5/1
அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனித்தல் – 8.பண்புப்பெயர்:8 8/1
மேல்
நடுவன் (1)
நமன் நடுவன் காலன் தருமன் இயமன் – 1.தேவப்பெயர்:1 24/2
மேல்
நடுவு (1)
அல்குல் நடுவு நுசுப்பு மருங்கு இவை – 2.மக்கட்பெயர்:2 22/3
மேல்
நடுவும் (1)
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
மேல்
நண்டு (2)
நண்டு நள்ளி கர்க்கடகமாம் – 1.தேவப்பெயர்:1 36/4
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி – 3.விலங்கின்பெயர்:3 25/3
மேல்
நண்பன் (1)
கணவன் பதி காந்தன் காதலன் நண்பன்
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் – 2.மக்கட்பெயர்:2 13/1,2
மேல்
நத்தம் (1)
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம்
இரவின் பெயராம் இவை – 1.தேவப்பெயர்:1 40/3,4
மேல்
நத்து (1)
வலம்புரி கோடு வளை கம்பு நத்து
சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய – 6.பல்பொருட்பெயர்:6 4/1,2
மேல்
நதி (5)
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் – 1.தேவப்பெயர்:1 25/2
நாகாலயத்தோர் நதி – 1.தேவப்பெயர்:1 25/4
சலராசி தோயம் நதி அம்பரம் உப்பு – 5.இடப்பெயர்:5 6/1
உததி நதி சிந்து மரக்கலமும் தூணும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
தோற்கட்டு சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
மேல்
நதிகேள்வன் (1)
வல நதிகேள்வன் வருணபகவான் – 1.தேவப்பெயர்:1 24/3
மேல்
நதிபதி (1)
அளப்பரிய வெள்ளம் நதிபதி வீரை – 5.இடப்பெயர்:5 6/3
மேல்
நந்தியாவர்த்தமுடன் (1)
நந்தியாவர்த்தமுடன் நந்து வலம்புரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1
மேல்
நந்தியாவர்த்தமே (1)
வலம்புரி நந்தியாவர்த்தமே ஆகும் – 4.மரப்பெயர்:4 21/1
மேல்
நந்து (2)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
நந்தியாவர்த்தமுடன் நந்து வலம்புரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1
மேல்
நம்பன் (1)
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் – 1.தேவப்பெயர்:1 5/2
மேல்
நமன் (1)
நமன் நடுவன் காலன் தருமன் இயமன் – 1.தேவப்பெயர்:1 24/2
மேல்
நயச்சொல் (1)
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/3
மேல்
நயனம் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின் – 2.மக்கட்பெயர்:2 19/3
மேல்
நரகம் (2)
நரகு நிரையம் நரகம் – 5.இடப்பெயர்:5 14/4
இருள் அந்தகாரம் நரகம் சுறுப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3
மேல்
நரகு (1)
நரகு நிரையம் நரகம் – 5.இடப்பெயர்:5 14/4
மேல்
நரகும் (1)
கரகம் திமிரம் இருளும் நரகும்
ஒழிதலே நீத்தலும் சாதலும் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2,3
மேல்
நரபதி (1)
நரபதி கொற்றவன் வேந்தன் அரசன் – 2.மக்கட்பெயர்:2 2/3
மேல்
நரர் (1)
நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் – 2.மக்கட்பெயர்:2 4/1
மேல்
நரலை (1)
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 5/2
மேல்
நரி (2)
கோமாயு சம்புகம் பூரி குரோட்டம் நரி
ஆமாவின் பேர் கவையம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/3,4
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
மேல்
நல் (5)
நல் பன்னகப்பூணினான் – 1.தேவப்பெயர்:1 1/4
வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல்
ஆகு வெளில் அணிலேயாம் – 3.விலங்கின்பெயர்:3 13/3,4
எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம் – 4.மரப்பெயர்:4 18/2
எருது நல் ஆடை எறிபடை கைவேல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1
மேல்
நல்ல (1)
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் – 4.மரப்பெயர்:4 15/1
மேல்
நல்லொழுக்கம் (1)
நல்லொழுக்கம் சீலம் ஆம் சாரித்திரம் என்பர் – 8.பண்புப்பெயர்:8 3/3
மேல்
நல்லோர் (2)
ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர் – 2.மக்கட்பெயர்:2 5/1
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர்
இசைத்தார் முன்னூலில் ஓர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3,4
மேல்
நல்வினை (1)
மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 8.பண்புப்பெயர்:8 19/3
மேல்
நலம் (5)
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு – 4.மரப்பெயர்:4 5/3
குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும் – 4.மரப்பெயர்:4 21/2
துலங்கல் அலங்கல் விளங்கல் நலம் கோள் – 8.பண்புப்பெயர்:8 1/2
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
சிவப்பு பாதிரியும் ஆகும் நலம் சேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2
மேல்
நவ்வி (1)
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி
இவையாம் இரலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 8/3,4
மேல்
நவ (1)
நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/2
மேல்
நவக்கோள் (1)
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/4
மேல்
நவதாள (1)
வைத்த நவதாள வழக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/4
மேல்
நவம் (1)
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
மேல்
நவமணியின் (1)
நவமணியின் நாமங்கள் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 5/4
மேல்
நவமும் (1)
நவமும் நவீனமும் நூதனமும் வம்பும் – 8.பண்புப்பெயர்:8 11/3
மேல்
நவிர் (1)
பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்
நவில் (1)
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/4
மேல்
நவில்வார் (1)
நாலாம் பதவி என நவில்வார் மேலான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2
மேல்
நவீனமும் (1)
நவமும் நவீனமும் நூதனமும் வம்பும் – 8.பண்புப்பெயர்:8 11/3
மேல்
நவை (2)
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் – 8.பண்புப்பெயர்:8 18/2
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/4
மேல்
நவையில்லா (1)
இவை ஐம்புலனாய் இயம்பு நவையில்லா
யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/2,3
மேல்
நள் (2)
நள் இடை நாப்பண் நடு – 5.இடப்பெயர்:5 13/4
வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
மேல்
நள்ளார் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர் – 2.மக்கட்பெயர்:2 10/3
மேல்
நள்ளி (2)
நண்டு நள்ளி கர்க்கடகமாம் – 1.தேவப்பெயர்:1 36/4
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி
தெளியும் கறையான் சிதல் – 3.விலங்கின்பெயர்:3 25/3,4
மேல்
நளி (2)
பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 15/1
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
மேல்
நளிர் (2)
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி – 3.விலங்கின்பெயர்:3 25/3
நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3
மேல்
நளினச்சொல் (1)
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/3
மேல்
நளினி (1)
வட்டம் தடாகம் நளினி மலர் பொய்கை – 5.இடப்பெயர்:5 19/3
மேல்
நற்பொருள்தான் (1)
கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான்
வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1,2
மேல்
நறவு (1)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு
மட்டு மகரந்தம் மது – 4.மரப்பெயர்:4 7/3,4
மேல்
நறா (1)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
மேல்
நறு (1)
தாமம் நறு மாலை தார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/4
மேல்
நறும் (1)
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1
மேல்
நறை (1)
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/2
மேல்
நன் (3)
கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள் – 0.காப்பு:0 1/2
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 9/2
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
மேல்
நன்மை (3)
சுகம் நன்மை இன்பம் மகிழ்வு பிரியம் – 8.பண்புப்பெயர்:8 3/1
நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3
கடவுள் தே நன்மை கடம் புரம் காடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1
மேல்
நன்னர் (1)
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 6/2
மேல்
நன்னீர் (2)
பால் தயிர் நெய் தேன் கருப்பஞ்சாறு நன்னீர் உப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1
நன்னீர் செறி உலகின் நாட்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/4
மேல்
நனி (1)
அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே – 8.பண்புப்பெயர்:8 7/2
மேல்
நனை (1)
முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு – 4.மரப்பெயர்:4 3/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)