Select Page

தெங்கு (2)

தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு
வாழை கதலி மடல் கைதை தாழை – 4.மரப்பெயர்:4 12/1,2
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
மேல்

தெண்டன் (1)

தொழுதலே தெண்டன் தொடர்ந்து முயங்கல் – 9.செயல்பற்றியபெயர்:9 2/3
மேல்

தெப்பம் (1)

புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
மேல்

தெய்வப்பெண் (1)

கொலை தெய்வப்பெண் அணங்காய் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
மேல்

தெய்வம் (1)

நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
மேல்

தெய்வமே (1)

யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/3
மேல்

தெரித்து (1)

தெரித்து உணர்வார் தேசிகர் ஆவார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/4
மேல்

தெரியல் (1)

தேம் என் தெரியல் ஒலியலே கத்திகை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/3
மேல்

தெரிவையே (1)

மீதாம் அரிவை தெரிவையே ஓதுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/2
மேல்

தெரு (2)

செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
பாடம் தெரு பாடம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/4
மேல்

தெருவே (1)

தெருவே மறுகு திகழ் வீதி ஞெள்ளல் – 5.இடப்பெயர்:5 16/1
மேல்

தெவ்வர் (1)

துன்னாதார் தெவ்வர் அடங்காதார் மாற்றலர் – 2.மக்கட்பெயர்:2 10/1
மேல்

தெழித்தல் (1)

திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி – 10.ஒலிபற்றியபெயர்:10 10/1
மேல்

தெள்ளு (1)

தெள்ளு நவக்கோள் எனவே செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/4
மேல்

தெளி (1)

தீயொடு மஞ்ஞை தெளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
மேல்

தெளிந்து (1)

திட்டமுற சொன்னார் தெளிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 12/4
மேல்

தெளியும் (1)

தெளியும் கறையான் சிதல் – 3.விலங்கின்பெயர்:3 25/4
மேல்

தெளிவு (2)

தேற்றம் துணிவு தெளிவு – 2.மக்கட்பெயர்:2 16/4
தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும் – 8.பண்புப்பெயர்:8 20/2
மேல்

தெற்கு (1)

நிலம் உதகம் தக்கணம் தெற்கு வலம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/2
மேல்

தெறுக்கால் (1)

தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால்
தாக்கும் சிலை வில் தனு – 1.தேவப்பெயர்:1 37/3,4
மேல்

தென்மலை (1)

பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு – 5.இடப்பெயர்:5 10/3
மேல்

தென்றல் (1)

தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் – 5.இடப்பெயர்:5 18/3
மேல்