கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூ 1
தூக்கு 2
தூக்கோடு 1
தூங்கலே 1
தூங்கு 1
தூசு 1
தூணி 1
தூணும் 1
தூதர் 1
தூம்பு 1
தூமகேது 1
தூமம் 1
தூய்மை 1
தூய 1
தூர் 1
தூரியம் 1
தூறு 1
தூறும் 1
தூ (1)
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
மேல்
தூக்கு (2)
தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால் – 1.தேவப்பெயர்:1 37/3
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு
நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/1,2
மேல்
தூக்கோடு (1)
துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் – 8.பண்புப்பெயர்:8 9/2
மேல்
தூங்கலே (1)
தூங்கலே யானை நிருத்தம் துயில் சோம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
மேல்
தூங்கு (1)
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
மேல்
தூசு (1)
புடவை கலிங்கம் தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2
மேல்
தூணி (1)
தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
மேல்
தூணும் (1)
உததி நதி சிந்து மரக்கலமும் தூணும்
மதலை இரும் துவசம் வாழை கதலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1,2
மேல்
தூதர் (1)
மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/3
மேல்
தூம்பு (1)
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
மேல்
தூமகேது (1)
சோதி உதாசனனே தூமகேது
சுசியே சுவலனே சித்திரபானு – 1.தேவப்பெயர்:1 28/2,3
மேல்
தூமம் (1)
தூமம் மிகு சுள்ளை தொல் குயவர்தாம் மட்கலம் – 5.இடப்பெயர்:5 12/2
மேல்
தூய்மை (1)
கருத்தும் பவித்திரம் தூய்மை தப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
மேல்
தூய (1)
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
மேல்
தூர் (1)
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
மேல்
தூரியம் (1)
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
மேல்
தூறு (1)
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 3/4
மேல்
தூறும் (1)
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)